Latest topics
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள் by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)
+7
shobana sahas
krishnaamma
ராஜா
Dr.சுந்தரராஜ் தயாளன்
விமந்தனி
Preethika Chandrakumar
சரவணன்
11 posters
Page 7 of 14
Page 7 of 14 • 1 ... 6, 7, 8 ... 10 ... 14
சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)
First topic message reminder :
......................................................
வேதங்களாகி விளங்கும் மும்மூர்த்தியாகி
போதகம் விளங்கவந்த புன்னியநாள்கள் போற்றி
தீதிலார் மாயனார்சொன்ன சிற்பசாஸ்த்திர நூலை
நீதியாய் தனாலே நெறிபட விளம்பலுத்தாம்
பொருள்: வேதமுமாகி, அங்கமுமாகி விளங்கும் மும்மூர்த்தியை அடியனை தொழுது போற்றி ஐந்து முகமாகிய பரமேஸ்வரன் நெற்றிக்கண்ணிற் சென்றிய ஆதிவிசிய (விஸ்வ) கர்மன் அருளினாலே வந்து தித்தம் பயனாக விசுவன் வட்டச்சிபானென்று அஞ்சு பெரிய மாயனார் சொன்ன சிற்ப சாஸ்த்திர நூலை வடமொழியை தமித்தினாலே நெறியுண்டாகச் சொல்லுவநென்றவாறு.
- Code:
இது சிற்ப சாஸ்திரம் என்னும் நூலிலிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்கள்:
......................................................
வேதங்களாகி விளங்கும் மும்மூர்த்தியாகி
போதகம் விளங்கவந்த புன்னியநாள்கள் போற்றி
தீதிலார் மாயனார்சொன்ன சிற்பசாஸ்த்திர நூலை
நீதியாய் தனாலே நெறிபட விளம்பலுத்தாம்
பொருள்: வேதமுமாகி, அங்கமுமாகி விளங்கும் மும்மூர்த்தியை அடியனை தொழுது போற்றி ஐந்து முகமாகிய பரமேஸ்வரன் நெற்றிக்கண்ணிற் சென்றிய ஆதிவிசிய (விஸ்வ) கர்மன் அருளினாலே வந்து தித்தம் பயனாக விசுவன் வட்டச்சிபானென்று அஞ்சு பெரிய மாயனார் சொன்ன சிற்ப சாஸ்த்திர நூலை வடமொழியை தமித்தினாலே நெறியுண்டாகச் சொல்லுவநென்றவாறு.
Last edited by சரவணன் on Fri May 29, 2015 11:07 pm; edited 2 times in total
Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)
ரெண்டு பெருகும் அனுப்பிட வேண்டியது தானே ! காசா பணமா?krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1141396சரவணன் wrote:அருமை அக்கா, நான் இதுவரை படித்திராத தகவல். தொடருங்கள்.
ஆனால் நான் நேற்று இரவு, தினகரனில் வேறு மாதிரி படித்தேன் சரவணன்...........உங்களுக்கு அனுப்பனுமா விமந்தனிக்கு அனுப்பனுமா என்று யோசிக்கிறேன்
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)
மேற்கோள் செய்த பதிவு: 1141412சரவணன் wrote:ரெண்டு பெருகும் அனுப்பிட வேண்டியது தானே ! காசா பணமா?krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1141396சரவணன் wrote:அருமை அக்கா, நான் இதுவரை படித்திராத தகவல். தொடருங்கள்.
ஆனால் நான் நேற்று இரவு, தினகரனில் வேறு மாதிரி படித்தேன் சரவணன்...........உங்களுக்கு அனுப்பனுமா விமந்தனிக்கு அனுப்பனுமா என்று யோசிக்கிறேன்
சரி இதோ அனுப்பறேன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)
சரவணன் உங்களுக்கு 2 மெயில் ஆக அனுப்பி இருக்கேன் பாருங்கள்........
.
.
.
@ விமந்தனி, as usual உங்களுக்கு தனிமடல் போட முடியலை
.
.
.
@ விமந்தனி, as usual உங்களுக்கு தனிமடல் போட முடியலை
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)
வாஸ்ததுக்கு தனியா பதிவே போடலாம் போலருக்கே அம்மாkrishnaamma wrote:சரவணன் உங்களுக்கு 2 மெயில் ஆக அனுப்பி இருக்கேன் பாருங்கள்........
.
.
.
@ விமந்தனி, as usual உங்களுக்கு தனிமடல் போட முடியலை
...விமன்தனி அக்காவோட பதிவுகளை முழுசா படிச்சிட்டு யோசிப்போம்..
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)
மேற்கோள் செய்த பதிவு: 1141446சரவணன் wrote:வாஸ்ததுக்கு தனியா பதிவே போடலாம் போலருக்கே அம்மாkrishnaamma wrote:சரவணன் உங்களுக்கு 2 மெயில் ஆக அனுப்பி இருக்கேன் பாருங்கள்........
.
.
.
@ விமந்தனி, as usual உங்களுக்கு தனிமடல் போட முடியலை
...விமன்தனி அக்காவோட பதிவுகளை முழுசா படிச்சிட்டு யோசிப்போம்..
நல்லது சரவணன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)
krishnaamma wrote:சரவணன் wrote:அருமை அக்கா, நான் இதுவரை படித்திராத தகவல். தொடருங்கள்.
ஆனால் நான் நேற்று இரவு, தினகரனில் வேறு மாதிரி படித்தேன் சரவணன்...........உங்களுக்கு அனுப்பனுமா விமந்தனிக்கு அனுப்பனுமா என்று யோசிக்கிறேன்
ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரி தான் கதை சொல்றாங்க கிருஷ்ணாம்மா. நீங்க படிச்சதையும் இங்கயே பதிவிடுங்கள். நானே இரண்டு மூன்று விதமாக படித்திருக்கிறேன்.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)
shobana sahas wrote:பிரம்மா பூதத்திடம், “உன்னுடைய அகோரப்பசி தனிய, வீடு கட்டும் போது மக்கள் படைக்கும் உணவை உண். சாஸ்திரப்படி வீடு இல்லையென்றால், வீட்டில் வசிப்பவரை வாட்டு.” என்று அளித்தார்.
எனக்கு ஒரு சந்தேகம் . இங்கு நாங்கள் வசிக்கும் வீட்டை பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாதே . நான் என்ன செய்வது ...?
வாஸ்து நிஜமாவே பெரிய விஷயம். இது தெரியாமல் ஆரம்ப காலத்தில் நாங்கள் பட்ட கஷ்டமும், நஷ்டமும் கொஞ்ச நஞ்சமல்ல. அதை பற்றி சொல்லவேண்டுமென்றால் ஒரு திரியே ஆரம்பிக்கணும்.
நீங்கள் இருக்கும் வீட்டில் எந்தவிதமான (normal ஆன சின்ன, சின்ன விஷயங்களை தவிர) பிரச்சனைகளும் இன்றி இருந்தாலே அந்த வீட்டில் வாஸ்து குறை இல்லை என்று தான் அர்த்தம். ஆகவே நீங்கள் கவலை கொள்ளவேண்டாம்.
மேலும் நம் நேரம் சரியாக இருக்கும் பட்சத்தில் நாம் போகும் இடமும் வாஸ்து குறை இல்லாத வீட்டிற்கே இட்டு செல்லும்.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)
மேற்கோள் செய்த பதிவு: 1141495விமந்தனி wrote:krishnaamma wrote:சரவணன் wrote:அருமை அக்கா, நான் இதுவரை படித்திராத தகவல். தொடருங்கள்.
ஆனால் நான் நேற்று இரவு, தினகரனில் வேறு மாதிரி படித்தேன் சரவணன்...........உங்களுக்கு அனுப்பனுமா விமந்தனிக்கு அனுப்பனுமா என்று யோசிக்கிறேன்
ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரி தான் கதை சொல்றாங்க கிருஷ்ணாம்மா. நீங்க படிச்சதையும் இங்கயே பதிவிடுங்கள். நானே இரண்டு மூன்று விதமாக படித்திருக்கிறேன்.
அது தனியா திரி போடும் அளவுக்கு பெரிசு விமந்தினி, வேண்டுமானால் அந்த பகுதியை மட்டும் இங்கு போடுகிறேன்.......உங்களுக்கும் மடலில் அனுப்ப நினைத்தேன், ஆனால் முடியலை ....சரவணனுக்கு மட்டும் அனுப்பிட்டேன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)
இதோ அந்த பகுதி :
வாஸ்துவின் தொடக்கம்
உலக இயற்கையின் நியதி பற்றிய வியக்கத்தக்க ரகசியங்களை மனிதர்கள் பவினக் கதைகள் மூலம் பல்லாயிரம் ஆண்டுகளாக விவரித்து வந்தார்கள். சரித்திரம், தத்துவம், விஞ்ஞானம் இவை மூன்றின் சிறு பிரிவுகளால் தொகுப்பட்டவைகளே புவினக் கதைகள். இக்கதைகள் விண்வெளியில் சூரியன், நட்சத்திரங்கள் இவற்றின் சுழற்சி பற்றியும் (Spring, Summer, Autumn and Winter) போன்ற ஒரு ஆண்டில் மாறுகின்ற 4 காலங்களைப் பற்றியும் விவரிக்கப்படாத உலக இயற்கை முறைகளை ஆதிகால மனிதர்கள் அறிந்துகொள்ள உதவியது. இயற்கையின் நியதிகள் பற்றிய புவினதத்துவங்கள் கற்பனை கதைகள் மூலமாக உண்மையான விஷயங்களை தூண்டுதல்கள் செய்வதுபோல வாஸ்து சாஸ்திரமும் தத்துவம் மிகுந்த நம்பிக்¬யின் அடிப்படையில் உருவானது. (Superstition)
வாஸ்து பகவான் உருவான வரலாறு
வாஸ்து பகவான் தலை பாகம் வடகிழக்கு ஈசானிய பகுதியில் இருபாதம் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. தேவர்களை அசுரர்கள் துன்புறுத்தி சொல்லொனாத் துயரத்தில் ஆழ்த்திய போது கெடு மதி படைத்த அந்த அசுரர்களை ஒன்றும் செய்ய இயலாமல் தவித்த தேவர்கள். சிவபெருமானை அணுகித் தங்களைக் காப்பாற்றுமாறு வேண்டுகின்றனர். சிவபெருமான் கடுங்கோபம் கொள்ள அரவது உடலில் இருந்து வெளிப்படுகிறார் வாஸ்து பகவான். வாஸ்து பகவானால் அசுரர்கள் அழிக்கப்படுகின்றனர். அசுரர்களை அழித்தபின் பூமியெங்கம் கெடுமதியாளர்களின் உடல் பரவிக் கிடக்க, சிவபெருமானை வணங்கி நின்ற வாஸ்து பகவான், தங்கள் உடலில் இருந்து தோன்றிய நான் தங்களது ஆணையை ஏற்று நின்கிறேன் என்று கூறுகிறார். உடனே சிவபெருமான் வாஸ்து பகவானை நோக்கி பூமியெங்கும் இறந்து கிடக்கும் அசுரர்களின் உடல்களை அப்புறப்படுத்து என்று கட்டளையிட வாஸ்து பகவான் கட்டளையை ஏற்று அவ்வாறே இட்ட பணியினை செய்து முடிக்கிறார். பணியினை முடித்தவர் மீண்டும் சிவபெருமானை அணுகி அடுத்து தான் என்ன செய்ய வேண்டும் என்று வினவ சிவபெருமான். வாஸ்து பகவானிடம் பூமியில் படுத்துறங்கி வருடத்தில் எட்டு நாட்கள் மட்டும் விழித்தெழுந்து என்னை பூஜை செய் என்று கூறுகிறார். வாஸ்து விழிக்கும் நேரம் மக்கள் அவரை வழிபட்டு வந்தால் மாந்தர்கள் வாழும் பூமி மக்கள் பயன்பாடு உள்ள இடங்கள், கட்டடங்கள், புதுமனை போன்ற இடங்களில் உள்ள தோஷங்கள் நீங்கி நன்மைகள் ஏற்படும். வதம் செய்த அரக்கர்களின் உடல்களை அகற்றி பூமியை சுத்தப்படுத்தியது போன்று, மக்கள் வாழும் இடத்தில் கேடுகள் அகன்று ஐஸ்வர்யம் ஏற்படும் என்பது வாஸ்து புராணம் கூறும் உண்மையாகும்.
தினகரன் இல் வந்தது

ஆமாம் ஒவ்வொரு புத்தகத்திலும் ஒவ்வொரு மாதிரி இருக்கு
"பறவைகள் பலவிதம் ஒவ்-வொன்றும் ஒருவிதம்" மாதிரி
"பறவைகள் பலவிதம் ஒவ்-வொன்றும் ஒருவிதம்" மாதிரி
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Page 7 of 14 • 1 ... 6, 7, 8 ... 10 ... 14
Similar topics
» ஹாலந்தின் மிகப்பெரிய மலர் சிற்ப விழா
» மணல் சிற்ப விழாவில் ஹாலிவூட் கதாபத்திரங்கள் : புகைப்படங்கள்
» சந்தன மரத்தில் நர்த்தன விநாயகர்; சிற்ப கலைஞரின் கலைவண்ணம்
» சர்வதேச மண் சிற்ப போட்டியில் சுதர்சன் பட்நாயக்குக்கு முதல் பரிசு
» கட்டிட கலையின் மற்றொர் வளர்ச்சி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum