ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

+7
shobana sahas
krishnaamma
ராஜா
Dr.சுந்தரராஜ் தயாளன்
விமந்தனி
Preethika Chandrakumar
சரவணன்
11 posters

Page 5 of 14 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 9 ... 14  Next

Go down

சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 5 Empty சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by சரவணன் Fri May 29, 2015 11:00 pm

First topic message reminder :

Code:
இது சிற்ப சாஸ்திரம் என்னும் நூலிலிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்கள்:

சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 5 Challaram_Vaastu_12698......................................................சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 5 2Q==

வேதங்களாகி விளங்கும் மும்மூர்த்தியாகி

     போதகம் விளங்கவந்த புன்னியநாள்கள் போற்றி

தீதிலார் மாயனார்சொன்ன சிற்பசாஸ்த்திர நூலை

      நீதியாய் தனாலே நெறிபட விளம்பலுத்தாம் 
 
பொருள்: வேதமுமாகி, அங்கமுமாகி விளங்கும் மும்மூர்த்தியை அடியனை தொழுது போற்றி ஐந்து முகமாகிய பரமேஸ்வரன் நெற்றிக்கண்ணிற் சென்றிய ஆதிவிசிய (விஸ்வ) கர்மன் அருளினாலே வந்து தித்தம் பயனாக விசுவன் வட்டச்சிபானென்று அஞ்சு பெரிய மாயனார் சொன்ன சிற்ப சாஸ்த்திர நூலை வடமொழியை தமித்தினாலே நெறியுண்டாகச் சொல்லுவநென்றவாறு.

Last edited by சரவணன் on Fri May 29, 2015 11:07 pm; edited 2 times in total
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 5 Empty Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by krishnaamma Tue Jun 02, 2015 5:18 pm

சரவணன் wrote:
விமந்தனி wrote:நம் பேஜ் சிஸ்டம் ல ஓபன் ஆகும் போது இன்னொருமுறை நிதானமா படிக்கணும்.
என்ன சொல்றீங்க ? புரியலையே!
மேற்கோள் செய்த பதிவு: 1140942

அவங்க போன் இல் பார்க்கிறாங்க என்று நினைக்கிறேன் சரவணன், நெட் ப்ரோப்ளேம் என்று சொன்னார்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 5 Empty Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by சரவணன் Tue Jun 02, 2015 5:23 pm

krishnaamma wrote:
சரவணன் wrote:இந்த மனையில் வம்சம் விருத்தி அடையாது ?

சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 5 MIR88pTrGDLxMdnARAsZ+Untitled

இந்த படத்தை பாருங்கள். இந்த மாதிரி உங்களுக்கு தெரிந்த வீடு இருந்தால் சோதித்து பாருங்கள்.

பொதுவாக இந்த வீட்டை விதவை மனை , கோடி வீடு குடும்பத்துக்கு ஆகாது, ஆண் குழந்தை பிறக்காது, பிறந்தாலும் இறந்துவிடும் என்றெல்லாம் சொல்வார்கள்.

எனக்கு தெரிந்து இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன...

சரவணன், நீங்க இப்போ சொல்வது எல்லாம் 'மனை' அதாவது Land .............flat இல்லை தானே? அதுக்கு தனியாக வாஸ்து இருக்கு தானே? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1140964 ஆமாம் இது தனியாக கிராமத்தில் இருக்கும் வீடு..பிளட் சிஸ்டத்திற்கு அல்ல..வீடு வாங்கும் பொது வாஸ்து நிபுணரை அணுக வேண்டியதுதான்......ஆனா அவங்க பீச புடிங்குடுவாங்க...கொஞ்சம் ஜாக்ரதையா இருக்கணும்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 5 Empty Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by krishnaamma Tue Jun 02, 2015 5:37 pm

மேற்கோள் செய்த பதிவு: 1140967

ஓகே....இங்கு பெங்களூரில் எல்லாம் flat வாங்கும்போதே , 100% வாஸ்து பார்த்து கட்டினது என்று சொல்லிவிடுகிறார்கள், அமினிடீஸ் என்று போடும்போது இதுவும் வந்துடும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 5 Empty Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by விமந்தனி Tue Jun 02, 2015 10:39 pm

சரவணன் wrote:13.  சித்திரை வைகாசி ஆடி சிறந்த ஆவனியுமிக்க
வத்தவர் பசி னெடுமண்ணுகார் திகையதானுந் தீதிலாத்தை
மாசிதானிவை எட்டு மாதம்பதியா மனைகள்
கோல புகழுடன் நன்மை யாமே

என்பது: மனைகோல நல்ல மாதம் சித்திரை வைகாசி ஆடி ஆவணி ஐப்பசி கார்த்திகை தை மாசி இந்த எட்டு மாதமும் திசை மாத மென்று பேராம். இந்த மாதங்களில் குடி புகுதல் மனை கோலுதல் நல்லது..

பாடலில் திருத்தம்:

சித்திரைவைகாசி யாடி சிறந்தவா வணியு மிக்கு
வைத்தவைப் பசிதன்னோடு மன்னுகார்த் திகையுந்  தானுந்
தைத்திங்க ளோடு மாசி தானிவை யெட்டு மாதம்
புத்தியா மனைகள் கோலப் புகழுனன்மை  யாமே

முற்றிட்டு...   -சிவமயம்!

அதற்குள் முடிந்துவிட்டதா? சோகம் இன்னும் நிறைய பதிவுகள் வரும் என்று நினைத்தேனே சரவணன்.

சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 5 Empty Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by விமந்தனி Tue Jun 02, 2015 10:42 pm

சரவணன் wrote:
விமந்தனி wrote:நம் பேஜ் சிஸ்டம் ல  ஓபன் ஆகும் போது இன்னொருமுறை நிதானமா படிக்கணும்.
என்ன சொல்றீங்க ? புரியலையே!

என் சிஸ்டம்ல நம்ம ஈகரை page மட்டும் open ஆகமாட்டேங்கிறது. வாரத்தில் ஒன்று/இரண்டு நாள் தான் பெரிய மனது பண்ணி ஓபன் ஆகும். அப்ப பார்க்கிறேன்னு சொன்னேன். இப்ப புரியுதா....?

சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 5 Empty Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by விமந்தனி Tue Jun 02, 2015 10:47 pm

krishnaamma wrote:
விமந்தனி wrote:சுவாரசியமான விஷயங்கள் எல்லாம் வருகிறதே சரவணா. ம்ம்... சூப்பர்! தொடருங்கள். நம் பேஜ் சிஸ்டம் ல ஓபன் ஆகும் போது இன்னொருமுறை நிதானமா படிக்கணும்.

இன்னும் நெட் சரியாகலையா விமந்தனி? சோகம்
நெட் ப்ராப்ளெம் இல்லை கிருஷ்ணாம்மா. நம்ம ஈகரை மட்டும் தான் open ஆகமாட்டேங்குது. எப்ப open ஆகுதோ அப்ப தான் என் பதிவுகளும். இப்ப open ஆகியிருக்கு. அதான் பதில் போட முடியுது.

சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 5 Empty Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by சரவணன் Tue Jun 02, 2015 10:47 pm

விமந்தனி wrote:
அதற்குள் முடிந்துவிட்டதா? சோகம் இன்னும் நிறைய பதிவுகள் வரும் என்று நினைத்தேனே சரவணன்.
இன்னொரு புத்தகத்தில் நிறைய இருக்கிறது...அந்த தகவல்களை இங்கே பதிய முயல்கிறேன்..இப்போது கொஞ்சம் வேலை அதிகம். உங்களுக்கு வேண்டுமானால் அந்த புத்தகத்தை அனுப்புகிறேன்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 5 Empty Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by விமந்தனி Tue Jun 02, 2015 10:51 pm

சரவணன் wrote:
விமந்தனி wrote:
அதற்குள் முடிந்துவிட்டதா? சோகம் இன்னும் நிறைய பதிவுகள் வரும் என்று நினைத்தேனே சரவணன்.
இன்னொரு புத்தகத்தில் நிறைய இருக்கிறது...அந்த தகவல்களை இங்கே பதிய முயல்கிறேன்..இப்போது கொஞ்சம் வேலை அதிகம். உங்களுக்கு வேண்டுமானால் அந்த புத்தகத்தை அனுப்புகிறேன்.

ப்ளீஸ் அனுப்புங்களேன். காத்திருக்கிறேன். ஆனால், பாட்டாக இருந்தால் வேண்டாம். விளங்கிக்கொள்வது கடினமாயிருக்கும். புரியும் தமிழில் உரைநடையாக இருந்தால் மட்டும்.

சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 5 Empty Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by விமந்தனி Tue Jun 02, 2015 10:56 pm

krishnaamma wrote:
சரவணன் wrote:
krishnaamma wrote:
சரவணன் wrote:இந்த மனையில் வம்சம் விருத்தி அடையாது ?

சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 5 MIR88pTrGDLxMdnARAsZ+Untitled

இந்த படத்தை பாருங்கள். இந்த மாதிரி உங்களுக்கு தெரிந்த வீடு இருந்தால் சோதித்து பாருங்கள்.

பொதுவாக இந்த வீட்டை விதவை மனை , கோடி வீடு குடும்பத்துக்கு ஆகாது, ஆண் குழந்தை பிறக்காது, பிறந்தாலும் இறந்துவிடும் என்றெல்லாம் சொல்வார்கள்.

எனக்கு தெரிந்து இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன...

சரவணன், நீங்க இப்போ சொல்வது எல்லாம் 'மனை' அதாவது Land .............flat  இல்லை தானே? அதுக்கு தனியாக வாஸ்து இருக்கு தானே? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1140964 ஆமாம் இது தனியாக கிராமத்தில் இருக்கும் வீடு..பிளட் சிஸ்டத்திற்கு அல்ல..வீடு வாங்கும் பொது வாஸ்து நிபுணரை அணுக வேண்டியதுதான்......ஆனா அவங்க பீச புடிங்குடுவாங்க...கொஞ்சம் ஜாக்ரதையா இருக்கணும்.

ஓகே....இங்கு பெங்களூரில் எல்லாம் flat  வாங்கும்போதே , 100% வாஸ்து பார்த்து கட்டினது என்று  சொல்லிவிடுகிறார்கள், அமினிடீஸ்  என்று போடும்போது இதுவும் வந்துடும்  புன்னகை

Flats பொருத்தவரையிலும் 1௦௦% வாஸ்து என்பதெல்லாம் சுத்த பொய். அதில் எல்லா வீடுகளும் வாஸ்து சுத்தத்தோடு இருக்க வாய்ப்பே இல்லை.

சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 5 Empty Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by krishnaamma Tue Jun 02, 2015 11:05 pm

சரவணன் wrote:13.  சித்திரை வைகாசி ஆடி சிறந்த ஆவனியுமிக்க
வத்தவர் பசி னெடுமண்ணுகார் திகையதானுந் தீதிலாத்தை
மாசிதானிவை எட்டு மாதம்பதியா மனைகள்
கோல புகழுடன் நன்மை யாமே

என்பது: மனைகோல நல்ல மாதம் சித்திரை வைகாசி ஆடி ஆவணி ஐப்பசி கார்த்திகை தை மாசி இந்த எட்டு மாதமும் திசை மாத மென்று பேராம். இந்த மாதங்களில் குடி புகுதல் மனை கோலுதல் நல்லது..

பாடலில் திருத்தம்:

சித்திரைவைகாசி யாடி சிறந்தவா வணியு மிக்கு
வைத்தவைப் பசிதன்னோடு மன்னுகார்த் திகையுந்  தானுந்
தைத்திங்க ளோடு மாசி தானிவை யெட்டு மாதம்
புத்தியா மனைகள் கோலப் புகழுனன்மை  யாமே

முற்றிட்டு...   -சிவமயம்!
மேற்கோள் செய்த பதிவு: 1140938

ரொம்ப குட்டி புத்தகமா?.......13 பாடல்கள் மட்டுமே இருக்கு புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 5 Empty Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 5 of 14 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 9 ... 14  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum