புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
49 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 4 Poll_c1049 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 4 Poll_m1049 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 4 Poll_c10 
89 Posts - 38%
heezulia
49 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 4 Poll_c1049 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 4 Poll_m1049 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 4 Poll_c10 
83 Posts - 36%
Dr.S.Soundarapandian
49 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 4 Poll_c1049 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 4 Poll_m1049 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 4 Poll_c10 
36 Posts - 15%
T.N.Balasubramanian
49 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 4 Poll_c1049 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 4 Poll_m1049 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 4 Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
49 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 4 Poll_c1049 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 4 Poll_m1049 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 4 Poll_c10 
6 Posts - 3%
ayyamperumal
49 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 4 Poll_c1049 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 4 Poll_m1049 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 4 Poll_c10 
3 Posts - 1%
Anitha Anbarasan
49 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 4 Poll_c1049 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 4 Poll_m1049 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
49 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 4 Poll_c1049 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 4 Poll_m1049 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 4 Poll_c10 
2 Posts - 1%
manikavi
49 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 4 Poll_c1049 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 4 Poll_m1049 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 4 Poll_c10 
2 Posts - 1%
prajai
49 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 4 Poll_c1049 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 4 Poll_m1049 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 4 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
49 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 4 Poll_c1049 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 4 Poll_m1049 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 4 Poll_c10 
340 Posts - 48%
heezulia
49 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 4 Poll_c1049 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 4 Poll_m1049 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 4 Poll_c10 
230 Posts - 33%
Dr.S.Soundarapandian
49 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 4 Poll_c1049 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 4 Poll_m1049 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 4 Poll_c10 
66 Posts - 9%
T.N.Balasubramanian
49 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 4 Poll_c1049 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 4 Poll_m1049 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 4 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
49 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 4 Poll_c1049 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 4 Poll_m1049 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 4 Poll_c10 
24 Posts - 3%
prajai
49 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 4 Poll_c1049 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 4 Poll_m1049 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 4 Poll_c10 
6 Posts - 1%
Srinivasan23
49 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 4 Poll_c1049 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 4 Poll_m1049 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 4 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
49 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 4 Poll_c1049 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 4 Poll_m1049 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 4 Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
49 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 4 Poll_c1049 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 4 Poll_m1049 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 4 Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
49 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 4 Poll_c1049 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 4 Poll_m1049 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 4 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Page 4 of 14 Previous  1, 2, 3, 4, 5 ... 9 ... 14  Next

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri May 29, 2015 11:00 pm

First topic message reminder :

Code:
இது சிற்ப சாஸ்திரம் என்னும் நூலிலிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்கள்:

49 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 4 Challaram_Vaastu_12698......................................................49 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 4 2Q==

வேதங்களாகி விளங்கும் மும்மூர்த்தியாகி

     போதகம் விளங்கவந்த புன்னியநாள்கள் போற்றி

தீதிலார் மாயனார்சொன்ன சிற்பசாஸ்த்திர நூலை

      நீதியாய் தனாலே நெறிபட விளம்பலுத்தாம் 
 
பொருள்: வேதமுமாகி, அங்கமுமாகி விளங்கும் மும்மூர்த்தியை அடியனை தொழுது போற்றி ஐந்து முகமாகிய பரமேஸ்வரன் நெற்றிக்கண்ணிற் சென்றிய ஆதிவிசிய (விஸ்வ) கர்மன் அருளினாலே வந்து தித்தம் பயனாக விசுவன் வட்டச்சிபானென்று அஞ்சு பெரிய மாயனார் சொன்ன சிற்ப சாஸ்த்திர நூலை வடமொழியை தமித்தினாலே நெறியுண்டாகச் சொல்லுவநென்றவாறு.

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue Jun 02, 2015 1:14 am

சரவணன் wrote:
ராஜா wrote:
ஏன் நானே உதாரணமாய் இருக்கிறேனே ,
ஒருமுறை எங்கள் வீட்டுக்கு வந்த ஒரு சாதாரண வாஸ்து நிபுணர் ரோட்டில் இருந்து வீட்டை பார்த்துவிட்டு இந்த வீட்டை கட்டியவர் நலமுடன் உள்ளாரா என்று கேட்டுள்ளார் , அதற்கு தம்பி "ஏன் நல்ல தான் இருக்கிறார் " என்று சொல்ல , ஒண்ணுமில்ல தம்பி அவருடைய உடல்நலத்தை கவனத்துடன் பார்த்துகொள்ளவும் என்று சொல்லியுள்ளார்.

பிறகு , அவரிடம் பேசும்போது சொல்லியுள்ளார் , இந்த வீட்டின் வாயிற்படி சரியான இடத்தில் இல்லை இது அவரின் உயிருக்கே ஆபத்தை முடியும் , முடிந்த வரை சீக்கிரம் வாயிற்படியை ஒரு அடியாவது தள்ளிவையுங்கள் என்று சொல்லியுள்ளார்.

ஆனால் , வீட்டை கட்டிய எங்கம்மா ஒரு வருடத்திற்குள் இறந்துவிட்டார் அவருக்கு தெரியாது.

சோகம் சோகம்  சோகம்
இதே மாதிரி எங்க தெரிவிலேயும் நடந்திருக்கு...
எங்கள் வீட்லேயும் நடந்திருக்கு. இப்போது எங்கள் வீட்டிலேயும் சில மாற்றங்கள் செய்திருக்கோம் ராஜா அண்ணா இப்போ கொஞ்சம் பரவா இல்லை. என்றாலும் இழப்பு ஏற்பட்டு விட்டது....வேறு வீட்டுக்கு போயிருந்தால் இது நடவாமல் இருந்திருக்குமோ என்னமோ!
மேற்கோள் செய்த பதிவு: 1140275

சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் பயம் பயம் பயம்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jun 02, 2015 11:17 am

தற்கொலை என்னத்தை தூண்டும் மனை:

மனையின் ஒரு பகுதி அகலமாகவும், ஒரு பகுதி குறைவாகவும் இருக்க கூடாது என்று சொல்வார்கள். அதாவது வாசல் பகுதி அகன்றும் பின் பகுதி அகலம் குறைவாகவும் இருப்பது. (கிராஸ் மனை). இந்த மனையில் இருப்பது துக்கமே என்பது வழக்கத்தில் உள்ளது.

மேலும் மனையின் தென் பகுதியில் நீர் தேங்கி நிர்ப்பது, நீர் ஓட்டம் (கால்வாய்) போன்ற அமைப்பு இருப்பதும் இந்த வகையான மனை என்று சொல்லப் படுகிறது..

கிராஸ் மனை படம் இணைத்துள்ளேன்:

49 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 4 ONdm7g7ThO5OwBtbRhEw+cross

நாம் ஏற்க்கனவே பார்த்தவாறு தென் பகுதி தாழ்ந்து இருக்க கூடாது என்பது சாஸ்திரம்.

நான் பார்த்த வரை இந்த கிராஸ் மனை மற்றும் தெற்க்கே நீர் ஓட்டம் உள்ள வீடுகளில் தற்கொலை சம்பவம் நடத்துள்ளது. என்றாலும் அந்த வீட்டில் இருக்கும் யாரேனும் ஒருவர் ஜாதக ரீதியாக பலவீனராக இருப்பின் மட்டுமே இது நடக்கும் என்பது என் நம்பிக்கை/கருத்து.

அது என்ன ஜாதக ரீதியாக?  - ஜாதகத்தில் ஏழாவது கட்டம் காலியாக இருக்க கூடாதாம்.  யாரவது ஜோதிடம் தெரிந்தவர்கள் விளக்கமாக கூறுங்கள்.
49 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 4 YsiWyCXBRsiBgaHZdmd0+ForBeginners20

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 02, 2015 11:21 am

//நாம் ஏற்கனவே பார்த்தவாறு தென் பகுதி தாழ்ந்து இருக்க கூடாது என்பது சாஸ்திரம்.

நான் பார்த்த வரை இந்த கிராஸ் மனை மற்றும் தெற்க்கே நீர் ஓட்டம் உள்ள வீடுகளில் தற்கொலை சம்பவம் நடத்துள்ளது. என்றாலும் அந்த வீட்டில் இருக்கும் யாரேனும் ஒருவர் ஜாதக ரீதியாக பலவீனராக இருப்பின் மட்டுமே இது நடக்கும் என்பது என் நம்பிக்கை/கருத்து.

அது என்ன ஜாதக ரீதியாக? - ஜாதகத்தில் ஏழாவது கட்டம் காலியாக இருக்க கூடாதாம். யாரவது ஜோதிடம் தெரிந்தவர்கள் விளக்கமாக கூறுங்கள்.//

ம்......என்னன்னவோ சொல்லரீங்க சரவணன்......சுவாரசியமாய் இருக்கு...................புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jun 02, 2015 3:03 pm

இந்த மனையில் வம்சம் விருத்தி அடையாது ?

49 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 4 MIR88pTrGDLxMdnARAsZ+Untitled

இந்த படத்தை பாருங்கள். இந்த மாதிரி உங்களுக்கு தெரிந்த வீடு இருந்தால் சோதித்து பாருங்கள்.

பொதுவாக இந்த வீட்டை விதவை மனை , கோடி வீடு குடும்பத்துக்கு ஆகாது, ஆண் குழந்தை பிறக்காது, பிறந்தாலும் இறந்துவிடும் என்றெல்லாம் சொல்வார்கள்.

எனக்கு தெரிந்து இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன...

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jun 02, 2015 3:13 pm

12.  நன்மனை யெடுப்போர்க்கெல்லாம் நக்குடன் ராசிதள்ளி
               முன்வலங் கொள்வராகில் முயன்றண கருமம்நன்றாம்
       பன்னெடுங் காலம் வாழ்வாரயை பின்றன மக்கட்பேறும்  
                 மின்னிடை கொள்வாராகில் பினிவொடு படுவர்  தாமே

என்பது; மனையுடையவன் பேர்வழி ராசி பார்க்குதல் பிறந்த நாளில் ராசி பார்க்குதல்  தகுந்த ராசி பார்த்து அவன் மனைக்கு முன்றாக நிற்க வாசல் விட நன்று. பின்னாகுதல் இடமாகுதல் நிக்க வாசல் விட்டால் ஆகாது. இப்படி அறிந்து வாசல் விடவும்..

இந்த பாடலும் உறைவும் சரிவர இல்லை என்று குறிப்பு உள்ளது.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jun 02, 2015 3:20 pm

சுவாரசியமான விஷயங்கள் எல்லாம் வருகிறதே சரவணா. ம்ம்... சூப்பர்! தொடருங்கள். நம் பேஜ் சிஸ்டம் ல ஓபன் ஆகும் போது இன்னொருமுறை நிதானமா படிக்கணும்.

49 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon49 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-2999031249 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jun 02, 2015 3:24 pm

13.  சித்திரை வைகாசி ஆடி சிறந்த ஆவனியுமிக்க
வத்தவர் பசி னெடுமண்ணுகார் திகையதானுந் தீதிலாத்தை
மாசிதானிவை எட்டு மாதம்பதியா மனைகள்
கோல புகழுடன் நன்மை யாமே

என்பது: மனைகோல நல்ல மாதம் சித்திரை வைகாசி ஆடி ஆவணி ஐப்பசி கார்த்திகை தை மாசி இந்த எட்டு மாதமும் திசை மாத மென்று பேராம். இந்த மாதங்களில் குடி புகுதல் மனை கோலுதல் நல்லது..

பாடலில் திருத்தம்:

சித்திரைவைகாசி யாடி சிறந்தவா வணியு மிக்கு
வைத்தவைப் பசிதன்னோடு மன்னுகார்த் திகையுந்  தானுந்
தைத்திங்க ளோடு மாசி தானிவை யெட்டு மாதம்
புத்தியா மனைகள் கோலப் புகழுனன்மை  யாமே

முற்றிட்டு...   -சிவமயம்!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jun 02, 2015 3:29 pm

விமந்தனி wrote:நம் பேஜ் சிஸ்டம் ல ஓபன் ஆகும் போது இன்னொருமுறை நிதானமா படிக்கணும்.
என்ன சொல்றீங்க ? புரியலையே!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 02, 2015 5:16 pm

சரவணன் wrote:இந்த மனையில் வம்சம் விருத்தி அடையாது ?

49 - சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 4 MIR88pTrGDLxMdnARAsZ+Untitled

இந்த படத்தை பாருங்கள். இந்த மாதிரி உங்களுக்கு தெரிந்த வீடு இருந்தால் சோதித்து பாருங்கள்.

பொதுவாக இந்த வீட்டை விதவை மனை , கோடி வீடு குடும்பத்துக்கு ஆகாது, ஆண் குழந்தை பிறக்காது, பிறந்தாலும் இறந்துவிடும் என்றெல்லாம் சொல்வார்கள்.

எனக்கு தெரிந்து இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன...

சரவணன், நீங்க இப்போ சொல்வது எல்லாம் 'மனை' அதாவது Land .............flat இல்லை தானே? அதுக்கு தனியாக வாஸ்து இருக்கு தானே? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 02, 2015 5:17 pm

விமந்தனி wrote:சுவாரசியமான விஷயங்கள் எல்லாம் வருகிறதே சரவணா. ம்ம்... சூப்பர்! தொடருங்கள். நம் பேஜ் சிஸ்டம் ல ஓபன் ஆகும் போது இன்னொருமுறை நிதானமா படிக்கணும்.
மேற்கோள் செய்த பதிவு: 1140936

இன்னும் நெட் சரியாகலையா விமந்தனி? சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 4 of 14 Previous  1, 2, 3, 4, 5 ... 9 ... 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக