புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 3 Poll_c10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 3 Poll_m10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 3 Poll_c10 
65 Posts - 63%
heezulia

24 Posts - 23%
வேல்முருகன் காசி

8 Posts - 8%
mohamed nizamudeen

4 Posts - 4%
sureshyeskay
சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 3 Poll_c10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 3 Poll_m10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 3 Poll_c10 
1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 3 Poll_c10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 3 Poll_m10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 3 Poll_c10 
257 Posts - 44%

221 Posts - 38%
mohamed nizamudeen
சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 3 Poll_c10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 3 Poll_m10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 3 Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 3 Poll_c10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 3 Poll_m10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 3 Poll_c10 
21 Posts - 4%

17 Posts - 3%
prajai
சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 3 Poll_c10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 3 Poll_m10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 3 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 3 Poll_c10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 3 Poll_m10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 3 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 3 Poll_c10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 3 Poll_m10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 3 Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Page 3 of 14 Previous  1, 2, 3, 4 ... 8 ... 14  Next

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri May 29, 2015 11:00 pm

First topic message reminder :

Code:
இது சிற்ப சாஸ்திரம் என்னும் நூலிலிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்கள்:

சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 3 Challaram_Vaastu_12698......................................................சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 3 2Q==

வேதங்களாகி விளங்கும் மும்மூர்த்தியாகி

     போதகம் விளங்கவந்த புன்னியநாள்கள் போற்றி

தீதிலார் மாயனார்சொன்ன சிற்பசாஸ்த்திர நூலை

      நீதியாய் தனாலே நெறிபட விளம்பலுத்தாம் 
 
பொருள்: வேதமுமாகி, அங்கமுமாகி விளங்கும் மும்மூர்த்தியை அடியனை தொழுது போற்றி ஐந்து முகமாகிய பரமேஸ்வரன் நெற்றிக்கண்ணிற் சென்றிய ஆதிவிசிய (விஸ்வ) கர்மன் அருளினாலே வந்து தித்தம் பயனாக விசுவன் வட்டச்சிபானென்று அஞ்சு பெரிய மாயனார் சொன்ன சிற்ப சாஸ்த்திர நூலை வடமொழியை தமித்தினாலே நெறியுண்டாகச் சொல்லுவநென்றவாறு.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun May 31, 2015 1:12 pm

சரவணன் wrote:உயர் குலத்தோர் என்று இந்த நூலில் சொல்லியிருப்பது உயர் சாதியினர் (பிராமணர்) ஆக இருக்கலாம்.ஏனெனில் இது வட மொழியிலிருந்து மொழி பெயர்க்கப் பட்டதாக தெரிகிறது - (இது இந்த காலத்திற்கு பொருந்தாது.. புன்னகை )

ஒரு வீட்டில் மூன்று பேர் இருந்தால் அண்ணனுக்கு மேற்கு, முதல் தம்பிக்கு நடுவில், கடை குட்டிக்கு கிழக்கு இப்படித்தான் எங்கள் ஊரில் வழக்கத்தில் உள்ளது அண்ணா....நீங்களும் சோதித்து பாருங்கள்.

அதாவது மூத்தவர் கிழக்கிலும் இளையவர் மேற்கிலும் இருத்தல் ஆகாது என்பது வழக்கம்..
மேற்கோள் செய்த பதிவு: 1139936

நான் பார்த்தது எனது கல்லூரி நண்பன் ஒருவனின் வீடு. அவர் அப்பா குடும்பத்தில் மூத்தவர் என்பதால் கடைசியில் இவர்கள் பங்கு (ஒரு சிறிய சந்து வைத்து அதில் மூன்று வீடுகளுக்கும் வாயிற்படி இருக்கும்) புன்னகை , அந்த தெரு தெற்கு வடக்கு தெருவாக இருந்ததால் நான் இப்படி குழம்பிட்டேன் போல.

அக்காவும் இதையே சொல்வதால் நீங்க சொல்வது தான் சரியாக இருக்கும்,

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Jun 01, 2015 9:57 am

ராஜா wrote:
நான் பார்த்தது எனது கல்லூரி நண்பன் ஒருவனின் வீடு. அவர் அப்பா குடும்பத்தில் மூத்தவர் என்பதால் கடைசியில் இவர்கள் பங்கு (ஒரு சிறிய சந்து வைத்து அதில் மூன்று வீடுகளுக்கும் வாயிற்படி இருக்கும்) புன்னகை , அந்த தெரு தெற்கு வடக்கு தெருவாக இருந்ததால் நான் இப்படி குழம்பிட்டேன் போல.

அக்காவும் இதையே சொல்வதால் நீங்க சொல்வது தான் சரியாக இருக்கும்,
அது மட்டும் இல்லை அண்ணா. தற்கொலை தூண்டும் மனை என்றும் உள்ளது...அதையும் சற்று நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்...

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Jun 01, 2015 10:04 am

shobana sahas wrote:சிற்ப சாஸ்திரம் இந்த காலத்துக்கு பொருந்துமா? இதால் உண்மையாக நடை முறையில் நன்மை உள்ளத? யாரவது உண்மை சம்பவ மிருந்தால் விள்ளக்கவும் . என்ன? என்ன?
முயற்சிக்கிறேன்...
வேறு யாரும் உதவலாமே!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Jun 01, 2015 10:18 am

10. தெக்குவிடு குப்பை திகழ் நிருதி
             யிடுவைக்கோலில் வடதிசைக்கு எருமைத் தொழுகம்
      எய்து மவர்கொள் வடமேற்கும் விட்டுனவும்
             கட்டுபூசற் கடலடக்கத்துப் பசுத்தொழுவம் பத்தே!.

இந்த பாட்டும் உறையும் வெவ்வேறாக உள்ளது.
பாடலில் :  தெற்கே குப்பை மேடு விடவும், நிருதி திசை (தென்மேற்கு) வைக்கோல் போர்,  வடதிசை எருமை கட்ட,
உரையில்: தெற்கு திசை இல்லை, மேற்கு எருமை கட்ட என்று உள்ளது.

வளைவு கட்டளை சொல்வது: தான் குடியிருக்கிற வளைவுக்கு குப்பை போடவும், தென்மேற்கு மூலையில் வைக்கோலை போடவும். மேற்கே எருமை கட்டவும், வடமேற்கு களஞ்சியம் வைக்கவும், வடக்கே பசுத்தொழுவம் கட்டுவது உத்தமம்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jun 01, 2015 12:04 pm

சரவணன் wrote:
shobana sahas wrote:சிற்ப சாஸ்திரம் இந்த காலத்துக்கு பொருந்துமா? இதால் உண்மையாக நடை முறையில் நன்மை உள்ளத? யாரவது உண்மை சம்பவ மிருந்தால் விள்ளக்கவும் . என்ன? என்ன?
முயற்சிக்கிறேன்...
வேறு யாரும் உதவலாமே!
மேற்கோள் செய்த பதிவு: 1140212

ஏன் நானே உதாரணமாய் இருக்கிறேனே ,

ஒருமுறை எங்கள் வீட்டுக்கு வந்த ஒரு சாதாரண வாஸ்து நிபுணர் ரோட்டில் இருந்து வீட்டை பார்த்துவிட்டு இந்த வீட்டை கட்டியவர் நலமுடன் உள்ளாரா என்று கேட்டுள்ளார் , அதற்கு தம்பி "ஏன் நல்ல தான் இருக்கிறார் " என்று சொல்ல , ஒண்ணுமில்ல தம்பி அவருடைய உடல்நலத்தை கவனத்துடன் பார்த்துகொள்ளவும் என்று சொல்லியுள்ளார்.

பிறகு , அவரிடம் பேசும்போது சொல்லியுள்ளார் , இந்த வீட்டின் வாயிற்படி சரியான இடத்தில் இல்லை இது அவரின் உயிருக்கே ஆபத்தை முடியும் , முடிந்த வரை சீக்கிரம் வாயிற்படியை ஒரு அடியாவது தள்ளிவையுங்கள் என்று சொல்லியுள்ளார்.

ஆனால் , வீட்டை கட்டிய எங்கம்மா ஒரு வருடத்திற்குள் இறந்துவிட்டார் அவருக்கு தெரியாது.

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Jun 01, 2015 12:08 pm

சோகம் சோகம்  சோகம்
இதே மாதிரி எங்க தெரிவிலேயும் நடந்திருக்கு...
எங்கள் வீட்லேயும் நடந்திருக்கு. இப்போது எங்கள் வீட்டிலேயும் சில மாற்றங்கள் செய்திருக்கோம் ராஜா அண்ணா இப்போ கொஞ்சம் பரவா இல்லை. என்றாலும் இழப்பு ஏற்பட்டு விட்டது....வேறு வீட்டுக்கு போயிருந்தால் இது நடவாமல் இருந்திருக்குமோ என்னமோ!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jun 01, 2015 12:22 pm

சரவணன் wrote:
ராஜா wrote:
ஏன் நானே உதாரணமாய் இருக்கிறேனே ,
ஒருமுறை எங்கள் வீட்டுக்கு வந்த ஒரு சாதாரண வாஸ்து நிபுணர் ரோட்டில் இருந்து வீட்டை பார்த்துவிட்டு இந்த வீட்டை கட்டியவர் நலமுடன் உள்ளாரா என்று கேட்டுள்ளார் , அதற்கு தம்பி "ஏன் நல்ல தான் இருக்கிறார் " என்று சொல்ல , ஒண்ணுமில்ல தம்பி அவருடைய உடல்நலத்தை கவனத்துடன் பார்த்துகொள்ளவும் என்று சொல்லியுள்ளார்.

பிறகு , அவரிடம் பேசும்போது சொல்லியுள்ளார் , இந்த வீட்டின் வாயிற்படி சரியான இடத்தில் இல்லை இது அவரின் உயிருக்கே ஆபத்தை முடியும் , முடிந்த வரை சீக்கிரம் வாயிற்படியை ஒரு அடியாவது தள்ளிவையுங்கள் என்று சொல்லியுள்ளார்.

ஆனால் , வீட்டை கட்டிய எங்கம்மா ஒரு வருடத்திற்குள் இறந்துவிட்டார் அவருக்கு தெரியாது.

சோகம் சோகம்  சோகம்
இதே மாதிரி எங்க தெரிவிலேயும் நடந்திருக்கு...
எங்கள் வீட்லேயும் நடந்திருக்கு. இப்போது எங்கள் வீட்டிலேயும் சில மாற்றங்கள் செய்திருக்கோம் ராஜா அண்ணா இப்போ கொஞ்சம் பரவா இல்லை. என்றாலும் இழப்பு ஏற்பட்டு விட்டது....வேறு வீட்டுக்கு போயிருந்தால் இது நடவாமல் இருந்திருக்குமோ என்னமோ!
மேற்கோள் செய்த பதிவு: 1140275

எழுத மறந்துவிட்டேன் , எங்கம்மா இறந்த பிறகு தான் அந்த வாஸ்து பார்க்கும் நபர் எங்க வீட்டுக்கு வந்தார்.

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Jun 01, 2015 12:25 pm

11. இயத்துவட கீழ்த்திசை யிடுகளையே வைப்போம்.
              வைத்தரு கிழக்கதனில் னேடுக்களையே வைப்போம்
    செய்தரிய  வங்கிதனில் வைக்குமது சொன்னமம்
              பிறபிற மொழிந்தபடி பார்த்திடுதல் நன்றே!

இருக்கிற வளைவுக்கு வடகீழ் மூலையில் அடுக்களை விடுவது புதையல் வைப்பது, இப்படி இருந்தால் இடையூறு வராது. தென் மூலை  துக்கமொன்றும் வராது...

இந்த பாடலும் உறையும் பிழை உள்ளதாக தெரிகிறது, உறையும் முழுதும் இல்லை. யாரவது முடிந்தால் சரியான விளக்கம் கொடுங்கள்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Jun 01, 2015 11:04 pm

அடுத்த இரண்டு பாடல்களை பிழை அதிகம் இருப்பதால் தொடர்வதில் சிக்கல் - தடங்கலுக்கு வருதுகிறேன்.
மேலும்
* தற்கொலையை தூண்டும் மனை.

* வம்ச விருத்தியை தடுக்கும் (அதாவது ஆண் வாரிசை வளர செய்யாத) மனை இவற்றை பற்றி நாளை பார்க்கலாம்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 01, 2015 11:13 pm

நல்ல தொடர் , தொடருங்கள் சரவணன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 3 of 14 Previous  1, 2, 3, 4 ... 8 ... 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக