ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

+7
shobana sahas
krishnaamma
ராஜா
Dr.சுந்தரராஜ் தயாளன்
விமந்தனி
Preethika Chandrakumar
சரவணன்
11 posters

Page 14 of 14 Previous  1 ... 8 ... 12, 13, 14

Go down

சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 14 Empty சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by சரவணன் Fri May 29, 2015 11:00 pm

First topic message reminder :

Code:
இது சிற்ப சாஸ்திரம் என்னும் நூலிலிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்கள்:


சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 14 Challaram_Vaastu_12698......................................................சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 14 2Q==


வேதங்களாகி விளங்கும் மும்மூர்த்தியாகி

     போதகம் விளங்கவந்த புன்னியநாள்கள் போற்றி

தீதிலார் மாயனார்சொன்ன சிற்பசாஸ்த்திர நூலை

      நீதியாய் தனாலே நெறிபட விளம்பலுத்தாம் 
 

பொருள்: வேதமுமாகி, அங்கமுமாகி விளங்கும் மும்மூர்த்தியை அடியனை தொழுது போற்றி ஐந்து முகமாகிய பரமேஸ்வரன் நெற்றிக்கண்ணிற் சென்றிய ஆதிவிசிய (விஸ்வ) கர்மன் அருளினாலே வந்து தித்தம் பயனாக விசுவன் வட்டச்சிபானென்று அஞ்சு பெரிய மாயனார் சொன்ன சிற்ப சாஸ்த்திர நூலை வடமொழியை தமித்தினாலே நெறியுண்டாகச் சொல்லுவநென்றவாறு.


Last edited by சரவணன் on Fri May 29, 2015 11:07 pm; edited 2 times in total
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down


சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 14 Empty Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by ராஜா Sun Jun 21, 2015 12:22 pm

விமந்தனி wrote:பூஜையறை :

பூஜையறை அமைப்பதற்கு மிகசிறந்த திசை வடகிழக்கு மூலையாகும். வடக்கு, கிழக்குத்திசைகளிலும் அமைக்கலாம். பூஜையறையின் உட்கூரைப்பகுதி வீட்டின் கூரைப்பகுதியைவிட தாழ்வாக இருக்கவேண்டும். கதவை உச்சத்தில் அமைக்கவேண்டும். இரட்டை கதவுகள் தான் போடவேண்டும்.

கதவுகளில் சிறு சிறு துவாரங்களை அமைத்து அதில் மணிகளை தொங்கவிடும் போது மிகவும் சிறப்பான பழங்கள் உண்டாகும். சகல ஐஸ்வர்யங்களையும் அந்த மணியோசை வீட்டிற்குள் கொண்டுவரும்.

அறையின் வடக்கில் ஒரு ஜன்னலை வைக்கவேண்டியது அவசியம். அதன் வழியே சூரிய ஒளி பூஜையறைக்குள் வருவதனால் நன்மைகள் மேலோங்கும்.

பூஜையறையின் வடகிழக்கு பகுதியில் அதிக பாரத்தை ஏற்றக்கூடாது. பூஜையறைக்குள் மாடம் அமைக்கும் பட்சத்தில் அது வடகிழக்கு மூலையில் அமையக்கூடாது.

பூஜையறையின் மேற்கு சுவரில் ஜன்னல் வைக்க கூடாது. இங்கு பூஜை சம்மந்தப்பட்ட பொருட்கள், விக்ரகங்கள், படங்களை தவிர வேறு எதையும் வைக்கக்கூடாது. படுக்கை அறை, கழிவு அறை பக்கத்தில் பூஜையறை வராமல் பார்த்துக்கொள்ளவும்.

கடவுள் படங்களை மேற்கு / தெற்கு சுவரில் மாட்டவேண்டும். அப்போது தான் அவை முறையே கிழக்கு / வடக்கு திசை நோக்கி இருக்கு. சுவாமி படங்கள் மாட்டப்பட்டிருக்கும் உயரத்திற்கு மேலே எந்த பொருளும் இருக்கக்கூடாது.

ஈசன்யத்தில் பூஜையறை அமைக்கும் பட்சத்தில் அதில் இறந்த முன்னோர்களின் படங்களை மாட்டக்கூடாது என்று ஒரு நியதி இருக்கிறது.
பூஜை அறையில் கடவுள்களின் உருவத்திற்கு மாறல்கள் போடும் போது அந்த கடவுள்களின் முகமும், பாதமும் மலர்களால் மறைந்து விடாதபடி பார்த்துக்கொள்ளவேண்டும்.
மேற்கோள் செய்த பதிவு: 1146343 அழுகை அழுகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 14 Empty Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by T.N.Balasubramanian Sun Jun 21, 2015 2:55 pm

saravanan wrote:இன்றும் வீடு கட்டும் போது அக்கினி மூலையில் சமையற்கட்டு அமைக்கலாகாது என்றும் அவ்வாறு அமைத்தால் வீடு தீ பிடிக்கும் சாத்திய கூறு அதிகம் உண்டு என்று சொல்வதுண்டு.

சமையல் அறை இருக்கவேண்டியதே அக்னி மூலைதானே !
அக்னி மூலை என்பது கிழக்கும் தெற்கும் சந்திக்கும் இடம் .
அக்னி மூலை என்பது புள்ளி .
அந்த புள்ளியில் சமையல் அறை எப்பிடி அமைய முடியும்  .  

ஒரு சதுரமான மனைகட்டை நாலு சம சதுரமானதாக பிரித்தால் ,

சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 14 9JqHJtquQhyQW4tyJd3c+five-elements

கிழக்கும் தெற்கும் சேர்ந்துள்ள சதுரம் அக்னி மூலை சதுரம் .
தெற்கும்மேற்கும் சேர்ந்துள்ள சதுரம் குபேர மூலை
மேற்கும் வடக்கும் சேர்ந்துள்ள சதுரம்  கன்னி மூலை
வடக்கும் கிழக்கும் சேர்ந்துள்ளது ஈஸான்ய மூலை  .
சமையல் அறை அங்கு இருக்க வேண்டும் என்பதால்தானே
அதன் பெயரே அக்னி மூலை .எனவானது  .( நெருப்புடன் தொடர்பு )
கிழக்கு பக்கம்  அல்லது வடக்கு பக்கம்  சமையல் அறை இருக்கவேண்டுமெனில் ,
ஈசான்ய சதுரத்தில் கிழக்கு பக்கத்தில் சமையலறை வைக்கலாகுமா ?
அல்லது குபேர சதுரத்தில்  வடக்கு பக்கம் சமையலறையா?

சரவணன் , அந்த பதிவீட்டாளர் கூறவேண்டியதை
சிறிது குழப்பி விட்டார் என்றே நினைக்கிறேன்.

சரவணன் / விமந்தனி --உங்கள் சொந்த கருத்தென்னா?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 14 Empty Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by Dr.S.Soundarapandian Thu Oct 22, 2015 7:42 pm

நல்லது சரவணன் அவர்களே!

சிற்பச் சாத்திரம் - என்று இரண்டு தொகுதிகளைச் சுவடியிலிருந்து நான் பதிப்பித்து அவை சென்னை அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத்தில் வெளியிடப்பட்டுள்ளன ! அம்சுமத் பேத ஆகமத்தைப் பின்பற்றியது நான் குறிப்பிடும் நூல் ; இந் நேரத்தில் தங்கள் பதிவைக்கண்டதும் மகிழ்ச்சி !


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 14 Empty Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by சசி Thu Oct 22, 2015 7:59 pm

நல்ல அருமையான தேவையான தகவல்கள். ஆழ்ந்து கொஞ்சம் படிக்க வேண்டும்.


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 14 Empty Re: சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 14 of 14 Previous  1 ... 8 ... 12, 13, 14

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum