புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 12 Poll_c10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 12 Poll_m10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 12 Poll_c10 
156 Posts - 79%
heezulia

19 Posts - 10%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 2%
prajai

1 Post - 1%
Pampu

ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 12 Poll_c10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 12 Poll_m10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 12 Poll_c10 
321 Posts - 78%

46 Posts - 11%
mohamed nizamudeen
சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 12 Poll_c10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 12 Poll_m10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 12 Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 12 Poll_c10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 12 Poll_m10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 12 Poll_c10 
8 Posts - 2%

6 Posts - 1%

4 Posts - 1%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Page 12 of 14 Previous  1 ... 7 ... 11, 12, 13, 14  Next

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri May 29, 2015 11:00 pm

First topic message reminder :

Code:
இது சிற்ப சாஸ்திரம் என்னும் நூலிலிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்கள்:

சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 12 Challaram_Vaastu_12698......................................................சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 12 2Q==

வேதங்களாகி விளங்கும் மும்மூர்த்தியாகி

     போதகம் விளங்கவந்த புன்னியநாள்கள் போற்றி

தீதிலார் மாயனார்சொன்ன சிற்பசாஸ்த்திர நூலை

      நீதியாய் தனாலே நெறிபட விளம்பலுத்தாம் 
 
பொருள்: வேதமுமாகி, அங்கமுமாகி விளங்கும் மும்மூர்த்தியை அடியனை தொழுது போற்றி ஐந்து முகமாகிய பரமேஸ்வரன் நெற்றிக்கண்ணிற் சென்றிய ஆதிவிசிய (விஸ்வ) கர்மன் அருளினாலே வந்து தித்தம் பயனாக விசுவன் வட்டச்சிபானென்று அஞ்சு பெரிய மாயனார் சொன்ன சிற்ப சாஸ்த்திர நூலை வடமொழியை தமித்தினாலே நெறியுண்டாகச் சொல்லுவநென்றவாறு.

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jun 10, 2015 10:22 pm

அக்கா! முடிந்துவிட்டதா?

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jun 10, 2015 11:25 pm

சரவணன் wrote:அக்கா! முடிந்துவிட்டதா?

இன்னும் இருக்கு சரவணன். எனக்கு நம் page load ஆவதில் கொஞ்சம் problem இருக்கு. அந்த problem இல்லாத போது தான் பதிவுகளை பதிவிட முடிகிறது. அதனால் தான் இந்த gap . (அதுவுமில்லாமல் slow typing .)

தொடர்கிறேன்.

சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 12 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 12 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 12 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jun 10, 2015 11:30 pm

அடுத்ததாக கிழக்கு மத்திய பகுதி அறையின் சிறப்புகள் பற்றியும், அதனை கையாளவேண்டிய முறையையும் பார்க்கலாம்.

கிழக்கு மத்திய பகுதி –

வீட்டின் கிழக்கு திசையின் மத்திய பகுதியில் அமையும் இந்த பகுதி இந்திரனுக்குர் பாகமாக கருதப்படுகிறது. இது வீட்டுக்குழந்தைகளின் எதிர்காலம், அவர்களின் உயர்வு, வாழ்க்கை போன்ற வற்றை தீர்மானிக்கிறது.

இந்த பகுதியை வீட்டு குழந்தைகள் அதிகம் புழங்கும் அறையாக பயன் படுத்த வேண்டும். அவர்கள் படிக்கும் – படுக்கும் அறையாக பயன்படுத்தலாம்.

இந்த அறையில் கிழக்கு, வடக்கு சுவரில் ஜன்னல் அமைக்க வேண்டும். இங்கு வடகிழக்கு பகுதியில் எந்த பொருளையும் வைக்க கூடாது. இந்த அறையில் சூரிய ஒளி, காற்றோட்டம் நன்றாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும். ஒரு வீட்டில் கிழக்கு மத்திய பகுதி அறை அந்த வீட்டின் இளையகுமாரர்களுக்கு ஏற்றதாக கருதப்படுகிறது.

சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 12 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 12 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 12 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jun 10, 2015 11:31 pm

தெற்கு மத்திய பகுதி –

ஒரு வீட்டின் தெற்கு திசையின் மத்திய பகுதி வாஸ்து சாஸ்திரத்தில் எமனுக்குரிய பாகமாக கருதப்படுகிறது. இந்த அறையில் குடும்பத்தின் இரண்டாவது வாரிசுகள் தங்குவது சிறப்பு. பூஜை அறையாகவும், பொருட்கள் வைக்கக்கூடிய அறையாகவும் இதனை பயன்படுத்தலாம்.

இந்த அறையில் கிழக்கு / வடகிழக்கு பகுதிகளில் நுழைவு வாயில் அமைக்கவேண்டும். இங்கு வடகிழக்கு பகுதியில் ஒட்டடை கொம்பு, துடைப்பம் போன்றவற்றை வைக்க கூடாது. இந்த அறையின் தென்மேற்கு பகுதியில் கபோர்டு அமைப்பது சிறப்பாகும்.

சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 12 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 12 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 12 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jun 10, 2015 11:33 pm

மேற்கு மத்திய பகுதி –

வீட்டின் மேற்கு திசையின் மத்தியில் அமைந்துள்ள இந்த பகுதி வருண பகவானுடைய பகுதியாக கருதப்படுகிறது. இந்த அறையை பூஜை அறையாகவோ, பொருட்கள் வைக்கும் அறையாகவோ அல்லது இரண்டாவது மகன் / மருமகன் தாங்கும் அறையாக பயன்படுத்திக்கொள்ளலாம்.

இதில் தெற்கு, மேற்கு சுவர்களில் பரண் அமைப்பது சிறப்பான பலன்களை தரும். இதன் தேமேர்க்கு சுவரில் கபோர்டு அமைப்பது வீட்டிற்கு நன்மைகள் பல பெற்று தரும்.

சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 12 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 12 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 12 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 11, 2015 1:07 am

சரவணன் wrote:அக்கா! முடிந்துவிட்டதா?

என்ன அவசரம் சரவணன்? புன்னகை .....உங்களிடம் ஏதும் சுவாரஸ்யமான விவரம் இருக்கா? புன்னகை

ஆவலுடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 11, 2015 1:08 am

விமந்தனி wrote:
சரவணன் wrote:அக்கா! முடிந்துவிட்டதா?

இன்னும் இருக்கு சரவணன். எனக்கு நம் page load ஆவதில் கொஞ்சம் problem இருக்கு. அந்த problem இல்லாத போது தான் பதிவுகளை பதிவிட முடிகிறது. அதனால் தான் இந்த gap . (அதுவுமில்லாமல் slow typing .)

தொடர்கிறேன்.

பொறுமையாய் போடுங்கோ விமந்தனி புன்னகை.....எத்தனையோ ப்ரோப்ளேம்களுக்கு நடுவே போடறீங்க புன்னகை...no  hurry  !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 11, 2015 1:12 am

விமந்தனி wrote:மேற்கு மத்திய பகுதி –

வீட்டின் மேற்கு திசையின் மத்தியில் அமைந்துள்ள இந்த பகுதி வருண பகவானுடைய பகுதியாக கருதப்படுகிறது. இந்த அறையை பூஜை அறையாகவோ, பொருட்கள் வைக்கும் அறையாகவோ அல்லது இரண்டாவது மகன் / மருமகன் தாங்கும் அறையாக பயன்படுத்திக்கொள்ளலாம்.

இதில் தெற்கு, மேற்கு சுவர்களில் பரண் அமைப்பது சிறப்பான பலன்களை தரும். இதன் தேமேர்க்கு சுவரில் கபோர்டு அமைப்பது வீட்டிற்கு நன்மைகள் பல பெற்று தரும்.
மேற்கோள் செய்த பதிவு: 1143816

நல்ல பகிர்வு விமந்தினி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Jun 11, 2015 12:33 pm

krishnaamma wrote:
சரவணன் wrote:அக்கா! முடிந்துவிட்டதா?

என்ன அவசரம் சரவணன்? புன்னகை .....உங்களிடம் ஏதும் சுவாரஸ்யமான விவரம் இருக்கா? புன்னகை

ஆவலுடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை

அதானே...? ஏதேனும் இருக்கா சரவணா...?

சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 12 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 12 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 12 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Jun 11, 2015 12:34 pm

krishnaamma wrote:
விமந்தனி wrote:
சரவணன் wrote:அக்கா! முடிந்துவிட்டதா?

இன்னும் இருக்கு சரவணன். எனக்கு நம் page load ஆவதில் கொஞ்சம் problem இருக்கு. அந்த problem இல்லாத போது தான் பதிவுகளை பதிவிட முடிகிறது. அதனால் தான் இந்த gap . (அதுவுமில்லாமல் slow typing .)

தொடர்கிறேன்.

பொறுமையாய் போடுங்கோ விமந்தனி புன்னகை.....எத்தனையோ ப்ரோப்ளேம்களுக்கு நடுவே போடறீங்க புன்னகை...no  hurry  !

நன்றி கிருஷ்ணாம்மா.

சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 12 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 12 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 12 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

Page 12 of 14 Previous  1 ... 7 ... 11, 12, 13, 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக