புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 11 Poll_c10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 11 Poll_m10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 11 Poll_c10 
156 Posts - 79%
heezulia
சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 11 Poll_c10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 11 Poll_m10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 11 Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 11 Poll_c10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 11 Poll_m10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 11 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 11 Poll_c10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 11 Poll_m10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 11 Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 11 Poll_c10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 11 Poll_m10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 11 Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 11 Poll_c10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 11 Poll_m10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 11 Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 11 Poll_c10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 11 Poll_m10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 11 Poll_c10 
1 Post - 1%
prajai
சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 11 Poll_c10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 11 Poll_m10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 11 Poll_c10 
1 Post - 1%
Pampu
சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 11 Poll_c10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 11 Poll_m10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 11 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 11 Poll_c10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 11 Poll_m10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 11 Poll_c10 
321 Posts - 78%
heezulia
சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 11 Poll_c10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 11 Poll_m10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 11 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 11 Poll_c10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 11 Poll_m10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 11 Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 11 Poll_c10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 11 Poll_m10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 11 Poll_c10 
8 Posts - 2%
prajai
சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 11 Poll_c10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 11 Poll_m10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 11 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 11 Poll_c10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 11 Poll_m10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 11 Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 11 Poll_c10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 11 Poll_m10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 11 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 11 Poll_c10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 11 Poll_m10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 11 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 11 Poll_c10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 11 Poll_m10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 11 Poll_c10 
3 Posts - 1%
Barushree
சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 11 Poll_c10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 11 Poll_m10சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 11 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்)

Page 11 of 14 Previous  1 ... 7 ... 10, 11, 12, 13, 14  Next

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri May 29, 2015 11:00 pm

First topic message reminder :

Code:
இது சிற்ப சாஸ்திரம் என்னும் நூலிலிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்கள்:

சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 11 Challaram_Vaastu_12698......................................................சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 11 2Q==

வேதங்களாகி விளங்கும் மும்மூர்த்தியாகி

     போதகம் விளங்கவந்த புன்னியநாள்கள் போற்றி

தீதிலார் மாயனார்சொன்ன சிற்பசாஸ்த்திர நூலை

      நீதியாய் தனாலே நெறிபட விளம்பலுத்தாம் 
 
பொருள்: வேதமுமாகி, அங்கமுமாகி விளங்கும் மும்மூர்த்தியை அடியனை தொழுது போற்றி ஐந்து முகமாகிய பரமேஸ்வரன் நெற்றிக்கண்ணிற் சென்றிய ஆதிவிசிய (விஸ்வ) கர்மன் அருளினாலே வந்து தித்தம் பயனாக விசுவன் வட்டச்சிபானென்று அஞ்சு பெரிய மாயனார் சொன்ன சிற்ப சாஸ்த்திர நூலை வடமொழியை தமித்தினாலே நெறியுண்டாகச் சொல்லுவநென்றவாறு.

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Jun 05, 2015 10:43 pm

இப்போது ஒரு வீட்டுக்கு எந்த இடத்தில் சமையலறை இருந்தால் என்ன பலன் என்பதை விரிவாக பார்ப்போம்.

வடகிழக்கு –

இது ஈசான்ய மூலை சமையல் அறை. இது மகாலஷ்மிக்கு உரிய இடமாகவும், ஈசனின் சிரசில் இருக்கும் கங்கையின் ஸ்தானம் எனவும் அழைக்கலாம். ஆக இது தண்ணீருக்கு மட்டும் ஏற்ற இடம். இங்கே சமையலறை இருப்பது தோஷம்.

அக்னியில் தண்ணீர் எப்படி கொதிக்குமோ அதுபோல இங்கே சமையலறை அமைத்துவிட்டால் அந்த குடும்பத்தின் பொருளாதர நிலையும் பாழ்படும்.

இந்த வடகிழக்கில் சமையலறை சிறப்பாகாது. ஆண்பிள்ளையின் கல்வியறிவு அல்லது அவனது வளர்ச்சிகள் கெடும். சிலர் இந்த பகுதி சமையல் அறைதான் தங்களுக்கு யோகமே செய்தது என்பார்கள். ஆனால் அது தவறு.

கிழக்குமையம் –

இது, வடகிழக்கு சமையலறையை போன்று பெரும் கெடுபலன்கள் செய்யாது என்றாலும், இதுவும் விரும்பதகுந்ததல்ல. காரணம் கிழக்குமையத்தில் அமைப்பதால் ஒரு பக்கம் வடகிழக்கையும் மறுப்பக்கம் தென்கிழக்கையும் சார்ந்து பலன்களை ஏற்ற தாழ்வோடு தந்து கொண்டிருக்கும்.

தென்கிழக்கு –

இது சமையலறைக்கு நல்லதொரு இடமாகும். இந்த பகுதியில் சமையலறை அமையும் போது, அந்த அறைக்கு தென்கிழக்கில் அடுப்பை வைக்க வேண்டும்.

அத்துடன் பாத்திரங்களை கழுவ தண்ணீர் குழாய் அமைக்கும் போது சமையலறையில் வடகிழக்கில் அமைத்தால் நல்லது.

ஆனால் இந்த தண்ணீர் குழாய்யை தென்கிழக்கில் அமைத்துவிடக்கூடாது. இதனால் உடல்நல பாதிப்பும், கருத்து வேறுபாடும் உண்டாகும்.

ஆகவே தண்ணீர் குழாய்யை தென்கிழக்கு சமையலறைக்குள், வடகிழக்கு மூலையில் அமைத்து முழுமையாக பலனை காணுங்கள்.

தெற்கு மையம் –

இந்த பகுதி சமையலறை நல்லதல்ல. பெண்களால் சோதனைகள் உண்டாகும். வழக்குகளில் சாதகமான நிலை ஏற்படாது. நிறைய மருத்துவ சிகிச்சைகளும் உண்டாகும்.

தென்மேற்கு –

சமையல் அறை வர கூடாத பகுதியாக வடகிழக்கையும், வரவே கூடாத பகுதியாக இந்த தென்மேற்கு மூலையையும் சொல்ல வேண்டும். மருத்துவத்துக்கு கட்டுப்படாத உடல்நல சீர்கேடு, துஷ்ட சக்திகளால் பாதிப்பு, கடன் வழக்குகள், திருமண தாமதம் அல்லது மண வாழ்வில் தீராத துயரம் போன்ற விரும்பதகாத பலன்களையே தென்மேற்கு சமையலறை தந்திடும்.

இந்த தென்மேற்கு சமையலறை எப்படியும் ஒருநாள் தீமையே செய்யும்.

மேற்கு மையம் –

இது மிக சுமாரான பலன்களையே தரும். கிழக்கு மையத்திற்கு சொன்ன பலன்களே இதற்கும் பொருந்தும். வரவுகேற்ற செலவாகவே வாழ்க்கை நிலை நகரும்.

உத்தியோகஸ்தர்களுக்கு ஒரளவு நன்மை செய்தாலும் வியபாரிகளுக்கு இது ஏற்றதல்ல. நண்பர்களும் விரோதியாகும் நிலை, நல்ல வாய்ப்புகளும் கைநழுவும் சூழ்நிலை உண்டாகும்.

வடமேற்கு  –

இது சமையலறைக்கு நல்லதொரு இடம் என்று ஒரே வரியில் சொல்லலாம். புதிய நண்பர்களும் அவர்களால் தொழில் முன்னேற்றமும் அமையும்.

கட்டட வடிவமைப்பில் தோஷம் எதுவும் இல்லாமல் இருந்தால் படிப்படியாக வாழ்க்கையில் முன்னேறலாம்.

வடக்கு மையம் –

இங்கே சமையலறை கூடாது. இதனை குபேர திசை என்கிறது வாஸ்து கலை. (சிலர் தென்மேற்கை குபேர மூலை என்கிறார்கள் அது தவறு. தென்மேற்கு கன்னி மூலையாகும்) வடக்கு மையத்தில் சமையலறை அமைந்தால் பொருளாதரம் கருகும்.

எதிலும் சுபிச்சத்தை தராது. தொழில் தடங்கள் உண்டாகும். எப்போதும் உறவினர்களின் வருகையும் அதனால் வீண் சச்சரவுகளும் ஏற்படும்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------

தென்கிழக்கு (அக்னி) சமையலறை ஒரு ஸ்திரமான குடும்ப நலனை தருகிறது. கல்வியோகம் கொண்டவர்களுக்கு அந்த கல்விகேற்ப உத்தியோகங்களும் அல்லது வியபார துறையில் இருப்பவர்களுக்கு ஏற்ற – தாழ்வு இருந்தாலும் பெருத்த நஷ்டத்தை எப்போதும் தராது தென்கிழக்கு சமையலறை.

நமது சரியான கடமைகளுக்கு சரியான நேரத்தில் பலன்களை அனுபவிப்பதற்கு இந்த பகுதி சமையலறை மிக சிறப்பாக உதவி புரியும்.

அதேபோல – வடமேற்கு சமையலறையை பற்றி சொல்லவேண்டுமெனில், இதுவரை நீங்கள் எத்தனையோ வாடகை வீடுகளுக்கு மாறி இருப்பீர்கள் பல்வேறு வாஸ்து தன்மைகளை அனுபவ ரீதியாக கண்டிருப்பீர்கள்.

இதில் வடமேற்கு மூலையில் சமையலறையாக கொண்ட வீட்டிற்கு குடிவந்த பின்னர் அநேகமாக நல்ல மாற்றங்களை உணர்ந்திருப்பீர்கள். உங்கள் எதிர்பார்ப்புகளை விரைவில் நிறைவேற்ற கூடிய சக்தி வடமேற்கு சமையலறைக்கு உண்டு.

இதுவரை வாடகை வீட்டில் வசித்து வந்தவர்களுக்கு, வடமேற்கு சமையலறை உள்ள வீடாக குடிவந்த பின்னர் சொந்த வீடு வாங்கி செல்கிற யோகத்தை தந்திருக்கிறது. ஆடம்பர பொருட்கள் சேரும். நல்ல தொழில் வளம் அமையும். இப்படி நன்மைகள் பலவற்றை பட்டியலிட்டுகொண்டே சென்றாலும் ஒரே ஒரு குறை இந்த வடமேற்கு சமையலறைக்கு உண்டு.

அது –

மருத்துவ சிகிச்சை- திடீர் விபத்துகள் போன்ற சஞ்சலங்களையும் தருகிறது. பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவதை போல நன்மைகள் ஒருபக்கம் வழங்கி வந்தாலும், இதுபோன்ற மனசஞ்சலங்கள் தந்து கொண்டிருக்கும். ஆனாலும் உயிருக்கு ஆபத்தை உண்டாக்கிவிடாது.

தென்கிழக்கு சமையல் அறை வைக்க முடியாத பட்சத்தில் வடமேற்கில்தான் சமையலறை அமைதிட வேண்டுமே தவிர வேறு எங்கும் சமையலறை இருப்பது வாஸ்துமுறைப்படி நல்லதல்ல.

சரி – தோஷமான வாஸ்து குறையுள்ள சமையலறைக்கு எளிய பரிகாரம் என்ன என்று இப்போது பார்ப்போம். வீட்டுக்குள் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு பகுதிக்கு சமையலறையை மாற்ற இயலாத பட்சத்தில், இருக்கிற சமையலறைக்குள் சின்ன சின்ன மாற்றங்களை செய்யலாம்.

குறிப்பாக அடுப்பு மேடை கிழக்கு நோக்கி தென்கிழக்கு மூலையில் இருக்க வேண்டும்.

அடுத்து முக்கியமாக பாத்திரங்களை கழுவ உபயோகிக்கும் தண்ணீர் குழாய், சமையலறையின் வடகிழக்கு மூலையில்தான் பொருத்த வேண்டும். சமையலறைக்கு மேடை அமைக்கும் போது, கிழக்கு – தெற்கு – மேற்கில் மேடை அமைக்கலாம்.

ஆனால் சமைப்பது கிழக்கு நோக்கியதாக இருந்தால் நல்லது. வடக்கு நோக்கி சமைக்கும்படியாக மேடை அமைத்திருந்தால் வடக்கு மையத்திலோ அல்லது வடகிழக்கு மூலையாகவோ இல்லாமல், வாயுமூலை எனப்படும் வடமேற்கு பகுதியாக அடுப்பை நகர்த்தி வடக்கு நோக்கி சமைக்கலாம்.

மேற்கு நோக்கி சமைக்கும் படியாக மேடை அமைந்திருந்தால் தென்மேற்கு மூலை, மேற்கு மையத்தை தவிர்த்து மேற்குவாயு எனப்படும் வடமேற்கு மூலைக்கு அடுப்பை கொண்டு செல்லலாம்.

ஆனால் – தெற்கு நோக்கி சமைப்பது நல்லதல்ல.

மற்ற பகுதிகளில் உள்ள சமையலறைகளை விட தென்மேற்கு சமையலறை அதிக கெடுதல் செய்ய கூடியதாகும். வேறு இடத்துக்கு மாற்ற வசதி இருந்தால் மாற்றி விடுவதே நல்லது.

இல்லை, அதுவரை தென்மேற்கு சமையலறைக்குள்ளே மேற்கு வாயுமூலைக்கு (வடமேற்கு) அல்லது அக்னி மூலைக்கு (தென்கிழக்கு) பகுதிக்கு அடுப்பை நகர்த்தி உபயோகிப்பது நல்லது.

இதேபோன்ற தவறான வாஸ்து அமைப்போடு சமையலறையை கொண்டவர்கள் மாதத்திற்கு ஒரு முறையாவது ஒருஏழை சிறுவர் சிறுமிக்கு அன்னதானமும், அருகில் உள்ள சிவன் கோவிலிலோ அல்லது விஷ்ணு ஆலயத்திற்கோ அவரவர் விருப்பப்படி சென்று பக்தர்களுக்கு இனிப்பு வழங்கினால் ஸ்ரீஅன்னலஷ்மியின் திருவருளால் குடும்பத்திற்கு வறுமை நிலைமையோ அல்லது தோஷமான சமையலறை அமைப்பால் கெடு பலன்களையோ நெருங்க விடாது.

பொதுவாக இரவு நேரத்தில் சிறிது உணவாவது இருக்க வேண்டும். சுத்தமாக துடைத்து வைத்தார் போல உணவு பாத்திரங்கள் இருக்க கூடாது.

ஒரு வீட்டின் வாஸ்து தன்மைக்கு முக்கிய காரணமாக இருப்பது சமையலறையாகும். சமையலறை சிறப்பாக அமைந்துவிட்டால் இறைவன் அருளால் குடும்பத்தின் பொருளாதர வரவில் பங்கம் உண்டாகாது.

(நன்றி: bhakthiplanet.com/2012/08/which-place-kitchen-gives-own-house/)

சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 11 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Jun 08, 2015 12:29 am

இப்போது ஒவ்வொரு பகுதி அறையின் சிறப்புகள் பற்றியும், அதனை கையாளவேண்டிய முறையையும் பார்க்கலாம்.

தென்கிழக்கு பகுதி –

வீட்டின் தெற்கு, கிழக்கு திசைகள் சந்திக்கும் இடம் தென்கிழக்கு பகுதி. இது வாயு பகவான் குடியிருக்கும் பகுதி ஆகும். சமையலுக்குரிய இடம். இங்கு சமையலறை அமைக்கும் போது குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் இன்றி ஒற்றுமை நிகழும். சுப காரியங்கள் தடையின்றி நிகழ்ந்தேறும். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம் மேலோங்கும்.

இந்த அறையில், கிழக்கு, தெற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு பகுதியில் ஜன்னல்கள் அமைப்பது சிறப்பு. தென்கிழக்கு பகுதி அறையை படுக்கும் அறையாக பயன் படுத்துவதை தவிர்க்கவேண்டும். காரணம், இதனால் விரய செலவு, அதிகமான மருத்துவ செலவு, குடும்பத்தில் சண்டை, சச்சரவு போன்றவை உண்டாகும்.

சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 11 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 08, 2015 1:39 am

நிறைய படிக்கணும் விமந்தனி.................படித்து விட்டு சந்தேகம் கேட்கிறேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Jun 08, 2015 1:15 pm

வடமேற்கு பகுதி அறையின் சிறப்புகள் பற்றியும், அதனை கையாளவேண்டிய முறையையும் பார்க்கலாம்.

வடமேற்கு பகுதி -

வீட்டில் வடக்கு, மேற்கு திசைகள் சந்திக்கும் வடமேற்கு பகுதியை வாயு பகவானுக்கு உரிய பகுதியாக வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. வடமேற்கு பகுதி அறையை பெண்கள் தாங்கும் அறையாக பயன்படுத்திக்கொள்ளலாம்.

இது பெண்களுக்குரிய அறையாகும். திருமணம் தடைபட்டு வரும் இளம் பெண்கள் இங்கு அதிக நேரம் தங்கியிருக்கும் போது அவர்களுக்கு விரைவில் திருமணம் நடந்தேறும்.

விலைபோகாத பொருட்கள் மற்றும் தஸ்தாவேஜ்களை இந்த அறையில் வைத்திருக்கும் போது அது காற்று வேகத்தில் விரைவாக விர்ப்பனையாகும் என்பது வாஸ்து ஐதீகம்.

வெளிநாடு செல்ல விருப்பம் உள்ளவர்கக் வடமேற்கு அறையில் தங்கினால் அவர்களின் கனவு விரைவில் நிறைவேறும்.

வடமேற்கு பகுதி அறையை விருந்தினர்களை உபசரிக்கும் அறையாகவும் பயன்படுத்திக்கொள்வது சிறப்பாகும்.

சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 11 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Jun 08, 2015 2:30 pm

அடுத்ததாக தென் மேற்கு பகுதி அறையின் சிறப்புகள் பற்றியும், அதனை கையாளவேண்டிய முறையையும் பார்க்கலாம்.

தென் மேற்கு பகுதி

வீட்டில் தெற்கு, மேற்கு திசைகள் சந்திக்கும் இந்தப்பகுதி நிருதி பகவான் தங்கியிருக்கும் அறையாகும். இதை நிருதி அறை என்றும் அழைப்பார்கள்.

நம் வாழ்க்கையில் நிகழும் நன்மை, தீமை, உடல் ஆரோக்கியம், வாழ்க்கை தரம் போன்றவற்றை தீர்மானிக்கும் சக்தி தென் மேற்கு அறைக்கு உண்டு.

இந்த பகுதியில் அமையும் அறையை பாரமான, கடினமான, உயரமான பகுதியாக அமைத்து கொள்வது சிறப்பு.

இங்கு குறைந்த பட்சம் ஒரு பரனையாவது அமைத்துக்கொள்ளவேண்டும். ஏனென்றால் இந்த அறை மற்ற அறைகளை விட கொஞ்சம் பாரமானதாக இருப்பது நல்லது.

கிழக்கு, வடக்கு பாகத்தில் இந்த அறையின் நுழைவு வாயிலை அமைத்துக்கொள்ளலாம். இந்த அறையை குடும்பத்தலைவன் அல்லது வீட்டிற்கு தலைமகன் ஆகியவர்கள் படுத்து எழுந்திரிக்கும் அறையாக பயன் படுத்துவது சிறப்பு.

தினமும் மாலை 6 மணி முதல் மறுநாள் சூரிய உதயம் வரை இந்த அறையில் எண்ணெய் விளக்கு எரியும்படி பார்த்துக் கொண்டால் வீட்டின் தலைவனுக்கோ, தலைமகனுக்கோ எந்த ஆபத்தும் நிகழாது.

சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 11 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Jun 08, 2015 2:59 pm

அடுத்ததாக வடக்கு மத்திய பகுதி அறையின் சிறப்புகள் பற்றியும், அதனை கையாளவேண்டிய முறையையும் பார்க்கலாம்.

வடக்கு மத்திய பகுதி -

வீட்டின் வடக்கு திசையின் மத்தியில் அமையும் வடக்கு மத்திய பகுதி அறை செல்வத்திற்கு அதிபதியான குபேரன் தங்கியிருக்கும் அறையாகும். எனவே இந்த பகுதிக்கு வீட்டில் செல்வ வளத்தை உண்டு பண்ணும் சக்தி உண்டு.

இந்த அறையின் தெற்கு, மேற்கு, தென்மேற்கு சுவர்களில் கபோர்டுகள் வைத்து அதில் பணம், நகை போன்றவற்றை வைத்து புழங்குவது வீட்டின் செல்வச்செழிப்பை அதிகரிக்கும். எப்போதும் தாராளமான பணப்புழக்கம் இருந்து கொண்டே இருக்கும்.

பெண்கள் மற்றும் இளைய தலைமுறையினர் தங்கும் அறையாக இம்த அறையை பயன் படுத்தி கொள்ளலாம்.

வடகிழக்கு அறைக்கு அடுத்ததாக அதிக முக்கியத்துவம் கொடுத்து மிகவும் தூய்மையாக பாதுக்காக்கவேண்டிய அறை இதுவாகும்.

இதனை படிக்கும் அறையாகவும், கம்பியூட்டர் போன்றவற்றை பயன்படுத்தும் அறையாகவும் பயன் படுத்தினால் மாணவர்களின் கல்வி சிறக்கும். இங்கு பரங்கள் இல்லாமல் இருப்பது நல்லது.

சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 11 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 08, 2015 11:17 pm

படிக்க படிக்க ஆர்வம் மிகுகிறது விமந்தனி.....நம் முன்னோர்கள் எவ்வளவு பார்த்து பார்த்து செய்து இருக்கிறார்கள்? ...அருமையான பகிர்வுகள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 09, 2015 6:42 am

 விமந்தனி
(கன்னி மூலை - அதாவது நீங்கள் சொல்வது தென்மேற்கு மூலை. பொதுவாக இங்கு சமையலறை அமைக்க மாட்டார்கள். அப்படி அமைத்தால்..... இது பற்றி 6வது பக்கத்தில் 89வது பதிவில் விளக்கம் இருக்கும் பாருங்கள்.

இந்த கன்னி மூலை சமயலறையினால் நானே படாத பாடு பட்டு மீண்டு வெளிவந்திருக்கிறேன். என் அனுபவமும் கூட.
மேற்கோள் செய்த பதிவு: 1142373)

நான் குறிப்பிட்டது கன்னி மூலை  ,அதாவது  வடமேற்கு மூலை .

நீங்கள் குறிப்பிட்டது போல் தென்மேற்கு மூலை இல்லை .
தென் மேற்கு மூலையை குபேர மூலை என்கிறோம்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jun 09, 2015 11:20 am

ஆமாம் ஐயா! நிருதி என்பதற்கு பதிலாக கன்னி என்று பதிவிட்டுவிட்டிருக்கிறேன். சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 11 1757813334 தவறினை சுட்டியதற்கு நன்றி!
மூ(ளை)லை என்றாலே குழப்பம் இருக்கத்தான் செய்யும் போல..... குதூகலம்

சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 11 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 09, 2015 2:26 pm

விமந்தனி wrote:ஆமாம் ஐயா! நிருதி என்பதற்கு பதிலாக கன்னி என்று பதிவிட்டுவிட்டிருக்கிறேன். சிற்ப சாஸ்திரம் (கட்டிட சாஸ்திரம்) - Page 11 1757813334 தவறினை சுட்டியதற்கு நன்றி!
மூ(ளை)லை என்றாலே குழப்பம் இருக்கத்தான் செய்யும் போல..... குதூகலம்
மேற்கோள் செய்த பதிவு: 1143014

ஆம் நீங்கள் கன்னி என்றதால்தான் குழப்பம் ! புன்னகை புன்னகை புன்னகை

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 11 of 14 Previous  1 ... 7 ... 10, 11, 12, 13, 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக