Latest topics
» நாவல்கள் வேண்டும்by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்க பிறந்த தேதி சொல்லுங்க
+18
sriharish04
அருண்
mbalasaravanan
gsmuralidharan
பாலாஜி
வேல்முருகன்
pv.rajsekar
மாணிக்கம் நடேசன்
shobana sahas
krishnaamma
balakarthik
Preethika Chandrakumar
சிவா
T.N.Balasubramanian
ஜாஹீதாபானு
விமந்தனி
சரவணன்
geetharg
22 posters
Page 10 of 15
Page 10 of 15 • 1 ... 6 ... 9, 10, 11 ... 15
உங்க பிறந்த தேதி சொல்லுங்க
First topic message reminder :
பிறந்த தேதி மே 25 1991 என் குணம் சொல்லுங்க
பிறந்த தேதி மே 25 1991 என் குணம் சொல்லுங்க
geetharg- புதியவர்
- பதிவுகள் : 2
இணைந்தது : 29/05/2015
Re: உங்க பிறந்த தேதி சொல்லுங்க
[You must be registered and logged in to see this link.]gsmuralidharan wrote:ஆகஸ்ட் 12 நான் பிறந்த தேதி !
முரளிதரன் அவர்களே , கொஞ்சம் பொறுக்கவும் .இணைந்து ஆர்வம் தூண்டும் பதிவுகள்
பல பகிரவும் .நன்றி .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: உங்க பிறந்த தேதி சொல்லுங்க
[You must be registered and logged in to see this link.]T.N.Balasubramanian wrote:[You must be registered and logged in to see this link.]shobana sahas wrote:[You must be registered and logged in to see this link.]T.N.Balasubramanian wrote:[You must be registered and logged in to see this link.]shobana sahas wrote:[You must be registered and logged in to see this link.]T.N.Balasubramanian wrote:[You must be registered and logged in to see this link.]shobana sahas wrote:அய்யா என் பிறந்தநாள் ஏப்ரல் 27 .
சொல்லுங்கள் அய்யா...
நாளை பார்ப்போமா !
ரமணியன்
நாளைக்கு பார்க்கலாம் அய்யா .
படிப்பதில் ஆர்வம் உண்டு .
படிப்பிப்பதில் ஆர்வம் உண்டு .
நல்ல ஞாபக சக்தி .மற்றவர்களை உக்குவிக்கும் திறன் .
படிக்கும் இனம் கெட்டுப்போகையில் வருந்தும் குணம் உண்டு .
அறிவிலும் திறமையிலும் அதீத நம்பிக்கை உள்ளவர்
தமிழார்வம் உண்டு .புதிய விஷயங்கள் தெரிந்து கொள்வதில் ஆர்வம்
இசை ,சுற்றுலா வில் ஆர்வம் .
நீங்கள் A positive பெண்மணி . அல்லது உங்கள் blood group A + அல்லது ரெண்டும்
மற்றவர்களை ஈர்க்கும் குணமும் திறனும் மன்னித்து மறக்கும் குணம் உண்டு .
பொறுமை உண்டு .
மூத்த சகோதரி இருக்கலாம் .
காவிரி கரை மாதானாலும் ,யமுனை கரை உறவிருக்கும் .
ஷோபனா , எவ்வளவு % சரி ?
ரமணியன்
99.9%சரி அய்யா. நான் ஒ + ரத்த வகை . படிப்பிப்பதில் விருப்பம் என்று எப்படி கண்டுபிடித்தீர்கள் ?
A positive lady with 'O +'blood group .படிப்பிப்பதில் விருப்பம் என்று எப்படி கண்டுபிடித்தீர்கள் ?
சஸ்பென்ஸ் இருக்கட்டுமே . நேரில் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தால் ,கூறுகிறேன் .
எந்தன் கணிப்பில் 50% உங்கள் பங்கும் உண்டு .
ரமணியன்
மூத்த சகோதரி இருக்கலாம் .
காவிரி கரை மாதானாலும் ,யமுனை கரை உறவிருக்கும் .
இது சரியா ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: உங்க பிறந்த தேதி சொல்லுங்க
மூத்த சகோதரி இருக்கலாம் .
காவிரி கரை மாதானாலும் ,யமுனை கரை உறவிருக்கும் .
இது சரியா ?
ரமணியன்
அய்யா காலை வணக்கங்கள் .
அய்யா எனக்கு ஒரு அக்கா உள்ளார்கள் .
இரண்டாவது வரிக்கு சரியாக அர்த்தம் சொல்லுங்களேன் .... சரியா என்று சொல்கிறேன் ...
ஆகமொத்தம் உங்கள் கணிப்பு மிகவும் சரி அய்யா . இவ்வளோ சொன்னேதே பெரிய விஷயம் ...
உங்கள் dob சொல்லுங்கள் ... நான் சொல்கிறேன் ...

shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: உங்க பிறந்த தேதி சொல்லுங்க
[You must be registered and logged in to see this link.]shobana sahas wrote: மூத்த சகோதரி இருக்கலாம் .
காவிரி கரை மாதானாலும் ,யமுனை கரை உறவிருக்கும் .
இது சரியா ?
ரமணியன்
அய்யா காலை வணக்கங்கள் .
அய்யா எனக்கு ஒரு அக்கா உள்ளார்கள் .
இரண்டாவது வரிக்கு சரியாக அர்த்தம் சொல்லுங்களேன் .... சரியா என்று சொல்கிறேன் ...
ஆகமொத்தம் உங்கள் கணிப்பு மிகவும் சரி அய்யா . இவ்வளோ சொன்னேதே பெரிய விஷயம் ...
உங்கள் dob சொல்லுங்கள் ... நான் சொல்கிறேன் ...
காவிரி கரை மாது ---காவிரி நதி ஓடும் இடம் உங்களுடையது
யமுனை கரை உறவு --கோகுலம் வாழ் கிருஷ்ணன் வாழ்ந்த இடம் யமுனை .
உங்கள் குழந்தை அல்லது புக்கக உறவினரில் கிருஷ்ணனை சார்ந்த பெயருடன் உள்ளனரோ ?
==========================================
என்னம்மா , என் DOB என்னைக் கேட்கவேண்டுமா ?
என்னைக் கேட்காமல் கண்டுபிடிக்க முடியாதா ???????????????
===============================================
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: உங்க பிறந்த தேதி சொல்லுங்க
[You must be registered and logged in to see this link.]அருண் wrote:அய்யா!! நமக்கு சொல்லுங்க.. மே - 1
அருண்
எடுத்த காரியத்தை இனிதே முடிக்கும் திடமான குறிக்கோள் -அதில் வெற்றி பெறுபவர். Task master .
எதை எப்பிடி செய்யவேண்டுமோ அதை அப்பிடியே செய்யும் ,செய்முறையாளர்.
சொன்னால் ...சொன்னதுதான் . ( ஒரு தடவை சொல்லிடீங்கன்ன , மாத்தணும் என்றால் நீங்களே கேட்கமாட்டீங்க )
ஓரளவுக்கு முன்கூட்டியே அறியும் திறன்
வீட்டில் அடைந்து கிடப்பவர் அல்ல , வெளிஉலகம் காணும் குணம்
இலக்கியத்தில் ஈடுபாடு .
மற்றவர்களை ஈர்க்கும் தோற்றம் . பெண்களை கண்டால் இளித்துக் கொண்டு ஒடமாட்டீர் .
தொழிலாளர் தினத்தில் பிறந்த நீங்கள் , இஞ்சினீராக இருக்கும் வாய்ப்புகள் உண்டு .
நல்ல தேகாரோக்கியம் இருந்தாலும் , காதில் வலி ,கழுத்தில் வலி வரலாம் .
எல்லாம் சரியா அருண் ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: உங்க பிறந்த தேதி சொல்லுங்க
சரியாக கணித்துள்ளிர்கள் அய்யா!! மிக்க நன்றி!!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: உங்க பிறந்த தேதி சொல்லுங்க
ரமணீயன் அவர்களே, பிறந்த தினம் பற்றிய உங்கள் பதிவை எதிர்நோக்கியுள்ளேன். இயன்றால் கூறுங்கள். அன்புடன் முரளிதரன்
gsmuralidharan- புதியவர்
- பதிவுகள் : 9
இணைந்தது : 11/06/2015
Re: உங்க பிறந்த தேதி சொல்லுங்க
எனது பிறந்த தேதி 10-08-1979
எனது குணம் குடும்பம் பற்றி சொல்லுங்களேன்
-ஹரிஷ் குமார்
எனது குணம் குடும்பம் பற்றி சொல்லுங்களேன்
-ஹரிஷ் குமார்
sriharish04- புதியவர்
- பதிவுகள் : 1
இணைந்தது : 13/07/2015
Re: உங்க பிறந்த தேதி சொல்லுங்க
[You must be registered and logged in to see this link.]T.N.Balasubramanian wrote:[You must be registered and logged in to see this link.]சிவா wrote:திரி நல்லாத்தான் போய்க்கிட்டிருக்கு...!
நான் ஜூன் 27.
.
ஆகிருதியான உடலமைப்பு கொண்ட உயரமான, வீர தீர மனிதர் நீங்கள் . புதிய நட்புகளை , ஈர்க்கும் குணம் . கேட்காமலேயே உதவும் குணம் .கலைகளில் ஆர்வம் . சினிமாவில் நடிக்கும் சந்தர்ப்பம் வரலாம் . .இளம் வயதில் வீதியில் போனால், கன்னியர்கள் இடது பக்கம் 5 பேர் வலது பக்கம் 5 பேர் பொத்து பொத்தென்று விழும் சப்தம் கேட்டு இருக்கலாம் . மிகவும் ஜாலி டைப் , வாழ்க்கையை அனுபவிப்பதில் .
குடும்பத்தை பேணுபவர் / ஈர்ப்பு ஆர்வம் அதிகம் .
பல விஷயங்களின் சேமிப்பு சுரங்கம். பல விஷயங்கள் தெரிந்தாலும் ,எதுவுமே தெரியாத மாதிரியான அடக்கம் .
ரமணியன்
விழுந்த சத்தம் உங்களுக்கும் கேட்டிருச்சா?
அவ்வ்வ்வ்வ்வ்வ்.......!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: உங்க பிறந்த தேதி சொல்லுங்க
சிவா wrote:[You must be registered and logged in to see this link.]T.N.Balasubramanian wrote:[You must be registered and logged in to see this link.]சிவா wrote:திரி நல்லாத்தான் போய்க்கிட்டிருக்கு...!
நான் ஜூன் 27.
.
ஆகிருதியான உடலமைப்பு கொண்ட உயரமான, வீர தீர மனிதர் நீங்கள் . புதிய நட்புகளை , ஈர்க்கும் குணம் . கேட்காமலேயே உதவும் குணம் .கலைகளில் ஆர்வம் . சினிமாவில் நடிக்கும் சந்தர்ப்பம் வரலாம் . .இளம் வயதில் வீதியில் போனால், கன்னியர்கள் இடது பக்கம் 5 பேர் வலது பக்கம் 5 பேர் பொத்து பொத்தென்று விழும் சப்தம் கேட்டு இருக்கலாம் . மிகவும் ஜாலி டைப் , வாழ்க்கையை அனுபவிப்பதில் .
குடும்பத்தை பேணுபவர் / ஈர்ப்பு ஆர்வம் அதிகம் .
பல விஷயங்களின் சேமிப்பு சுரங்கம். பல விஷயங்கள் தெரிந்தாலும் ,எதுவுமே தெரியாத மாதிரியான அடக்கம் .
ரமணியன்
விழுந்த சத்தம் உங்களுக்கும் கேட்டிருச்சா?
அவ்வ்வ்வ்வ்வ்வ்.......!
நான் சரியாத்தானே படிச்சேன் பொத் பொத்னு சொன்னாரா இல்ல மொத்து மொத்துனு சொன்னாரா
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Page 10 of 15 • 1 ... 6 ... 9, 10, 11 ... 15
Similar topics
» உங்க பிறந்த தேதி சொல்லுங்க நான் உங்க குணத்தை சொல்றேன்
» DATE of BIRTH சொல்லுங்க,பிறந்த கிழமையை சொல்றேன்.
» பிறந்த தேதி குணாதிசியங்கள்
» பிறந்த நாள் (தேதி) பலன்......
» ஒரு பக்கக் கதைகள்
» DATE of BIRTH சொல்லுங்க,பிறந்த கிழமையை சொல்றேன்.
» பிறந்த தேதி குணாதிசியங்கள்
» பிறந்த நாள் (தேதி) பலன்......
» ஒரு பக்கக் கதைகள்
Page 10 of 15
Permissions in this forum:
You cannot reply to topics in this forum