Latest topics
» நாவல்கள் வேண்டும்by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்க பிறந்த தேதி சொல்லுங்க
+18
sriharish04
அருண்
mbalasaravanan
gsmuralidharan
பாலாஜி
வேல்முருகன்
pv.rajsekar
மாணிக்கம் நடேசன்
shobana sahas
krishnaamma
balakarthik
Preethika Chandrakumar
சிவா
T.N.Balasubramanian
ஜாஹீதாபானு
விமந்தனி
சரவணன்
geetharg
22 posters
Page 12 of 15
Page 12 of 15 • 1 ... 7 ... 11, 12, 13, 14, 15
உங்க பிறந்த தேதி சொல்லுங்க
First topic message reminder :
பிறந்த தேதி மே 25 1991 என் குணம் சொல்லுங்க
பிறந்த தேதி மே 25 1991 என் குணம் சொல்லுங்க
geetharg- புதியவர்
- பதிவுகள் : 2
இணைந்தது : 29/05/2015
Re: உங்க பிறந்த தேதி சொல்லுங்க
My birthday is 05 January 1985
கார்த்திக் சோமன்- புதியவர்
- பதிவுகள் : 2
இணைந்தது : 18/07/2015
Re: உங்க பிறந்த தேதி சொல்லுங்க
[You must be registered and logged in to see this link.]கார்த்திக் சோமன் wrote:My birthday is 05 January 1985
நல்வரவு திரு கார்த்திக் சோமன் !
அறிமுகப் பகுதிக்கு சென்று உங்களை அறிமுகப் படுத்திக் கொள்ளுங்கள் .
ஈகரையில் இணைந்து பதிவுகள் , பின்னூட்டங்கள் இடவும் .
சிறிது காலம் தாமதிக்கவும் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: உங்க பிறந்த தேதி சொல்லுங்க
[You must be registered and logged in to see this link.]ராஜா wrote:எனது பிறந்த தேதி பிப்ரவரி 29
ஊருக்கே ராஜாவாக இருந்தாலும் ,
தன்னை பற்றி ,தனக்கே தெரிந்த விஷயங்கள் , பிறர் மூலம் கேட்கையில் ,தனி இன்பம்தானே !
இவர் பிறந்த தேதி , நாலு வருடத்திற்கு ஒரு முறை தான் வரும் ,ஆகவே வருடாவருடம் பிறந்த நாள் செலவு குறையுமா என்றால் இல்லை . தாராள குணம் . புத்திசாலி .சமயோசிதம் கைவந்த கலை .
உண்மை . நேர்மை . தான் உண்டு தன் வேலையுண்டு . குறிக்கோளை அடையும் திறன் --அடையும் வரை அதற்கேற்ற உழைப்பை தருபவர் . கருமமே கண்ணாயினர் செயல் . சுதந்திரமாக செயல்பட விரும்புபவர் .தொணதொணப்பை விரும்பாதவர் . வேண்டாத விஷயங்களை , வெறுப்பவர் .
சென்சிடிவ் அதனால் மனம் சுலபமாக சஞ்சலமடையும் . மரியாதை ,நட்புடன் பழகுதல்
சங்கோஜி ,அடக்கம் ,அலட்டிக்க தெரியா குணம்
தெய்வ நம்பிக்கை உண்டு -- சில நேரங்களில் மூட நம்பிக்கையோ சந்தேகம் வரலாம் .
ஆகர்ஷிக்கும் முக தோற்றம் , வெளிப்படையாக தெரியாத ,கிளுகிளுப்புப்ரியர்
மொத்தத்தில் யாவராலும் விரும்பப்படுபவர் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: உங்க பிறந்த தேதி சொல்லுங்க
[You must be registered and logged in to see this link.]T.N.Balasubramanian wrote:[You must be registered and logged in to see this link.]ராஜா wrote:எனது பிறந்த தேதி பிப்ரவரி 29
ஊருக்கே ராஜாவாக இருந்தாலும் ,
தன்னை பற்றி ,தனக்கே தெரிந்த விஷயங்கள் , பிறர் மூலம் கேட்கையில் ,தனி இன்பம்தானே !
இவர் பிறந்த தேதி , நாலு வருடத்திற்கு ஒரு முறை தான் வரும் ,ஆகவே வருடாவருடம் பிறந்த நாள் செலவு குறையுமா என்றால் இல்லை . தாராள குணம் . புத்திசாலி .சமயோசிதம் கைவந்த கலை .
உண்மை . நேர்மை . தான் உண்டு தன் வேலையுண்டு . குறிக்கோளை அடையும் திறன் --அடையும் வரை அதற்கேற்ற உழைப்பை தருபவர் . கருமமே கண்ணாயினர் செயல் . சுதந்திரமாக செயல்பட விரும்புபவர் .தொணதொணப்பை விரும்பாதவர் . வேண்டாத விஷயங்களை , வெறுப்பவர் .
சென்சிடிவ் அதனால் மனம் சுலபமாக சஞ்சலமடையும் . மரியாதை ,நட்புடன் பழகுதல்
சங்கோஜி ,அடக்கம் ,அலட்டிக்க தெரியா குணம்
தெய்வ நம்பிக்கை உண்டு -- சில நேரங்களில் மூட நம்பிக்கையோ சந்தேகம் வரலாம் .
ஆகர்ஷிக்கும் முக தோற்றம் , வெளிப்படையாக தெரியாத ,கிளுகிளுப்புப்ரியர்
மொத்தத்தில் யாவராலும் விரும்பப்படுபவர் .
ரமணியன்
எல்லாம் சரி தான் ஐயா "புத்திசாலி" என்பது தான் கொஞ்சம் இடிக்குது
Re: உங்க பிறந்த தேதி சொல்லுங்க
இதை பார்க்கலையா கார்த்திக் சோமன் ,T.N.Balasubramanian wrote:[You must be registered and logged in to see this link.]கார்த்திக் சோமன் wrote:My birthday is 05 January 1985
நல்வரவு திரு கார்த்திக் சோமன் !
அறிமுகப் பகுதிக்கு சென்று உங்களை அறிமுகப் படுத்திக் கொள்ளுங்கள் .
ஈகரையில் இணைந்து பதிவுகள் , பின்னூட்டங்கள் இடவும் .
சிறிது காலம் தாமதிக்கவும் .
ரமணியன்
Re: உங்க பிறந்த தேதி சொல்லுங்க
அன்பரே என் பிறந்த தேதி டிசம்பர்14
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: உங்க பிறந்த தேதி சொல்லுங்க
[You must be registered and logged in to see this link.]ராஜா wrote:[You must be registered and logged in to see this link.]T.N.Balasubramanian wrote:[You must be registered and logged in to see this link.]ராஜா wrote:எனது பிறந்த தேதி பிப்ரவரி 29
ஊருக்கே ராஜாவாக இருந்தாலும் ,
தன்னை பற்றி ,தனக்கே தெரிந்த விஷயங்கள் , பிறர் மூலம் கேட்கையில் ,தனி இன்பம்தானே !
இவர் பிறந்த தேதி , நாலு வருடத்திற்கு ஒரு முறை தான் வரும் ,ஆகவே வருடாவருடம் பிறந்த நாள் செலவு குறையுமா என்றால் இல்லை . தாராள குணம் . புத்திசாலி .சமயோசிதம் கைவந்த கலை .
உண்மை . நேர்மை . தான் உண்டு தன் வேலையுண்டு . குறிக்கோளை அடையும் திறன் --அடையும் வரை அதற்கேற்ற உழைப்பை தருபவர் . கருமமே கண்ணாயினர் செயல் . சுதந்திரமாக செயல்பட விரும்புபவர் .தொணதொணப்பை விரும்பாதவர் . வேண்டாத விஷயங்களை , வெறுப்பவர் .
சென்சிடிவ் அதனால் மனம் சுலபமாக சஞ்சலமடையும் . மரியாதை ,நட்புடன் பழகுதல்
சங்கோஜி ,அடக்கம் ,அலட்டிக்க தெரியா குணம்
தெய்வ நம்பிக்கை உண்டு -- சில நேரங்களில் மூட நம்பிக்கையோ சந்தேகம் வரலாம் .
ஆகர்ஷிக்கும் முக தோற்றம் , வெளிப்படையாக தெரியாத ,கிளுகிளுப்புப்ரியர்
மொத்தத்தில் யாவராலும் விரும்பப்படுபவர் .
ரமணியன்
எல்லாம் சரி தான் ஐயா "புத்திசாலி" என்பது தான் கொஞ்சம் இடிக்குது
இடிச்சா என்ன ? இஷ்டமிருந்தா வாங்கிகேங்க !!
இல்லேனா நீங்களும் திருப்பி கொடுத்துங்க !!
( புத்திசாலி எங்களுக்கு தெரியாதா என்ன ? இருந்தாலும் தள {தல}மரியாதை கருதி ,
எழுதப்பட்டது )
ரமணியன்
Last edited by T.N.Balasubramanian on Thu Jul 23, 2015 10:12 am; edited 1 time in total (Reason for editing : correction)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: உங்க பிறந்த தேதி சொல்லுங்க
[You must be registered and logged in to see this link.]P.S.T.Rajan wrote:அன்பரே என் பிறந்த தேதி டிசம்பர்14
பிரம்ம முஹுர்த்தத்தில் பலன் கேட்கும் ஜோசியர் நீங்கள் , உங்களுக்கேவா
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: உங்க பிறந்த தேதி சொல்லுங்க
தங்கள் வாயால் ஓர்நல்வாக்கு கேட்கனும் சொல்லுங்களேன்..............
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Page 12 of 15 • 1 ... 7 ... 11, 12, 13, 14, 15
Similar topics
» உங்க பிறந்த தேதி சொல்லுங்க நான் உங்க குணத்தை சொல்றேன்
» DATE of BIRTH சொல்லுங்க,பிறந்த கிழமையை சொல்றேன்.
» பிறந்த தேதி குணாதிசியங்கள்
» பிறந்த நாள் (தேதி) பலன்......
» ஒரு பக்கக் கதைகள்
» DATE of BIRTH சொல்லுங்க,பிறந்த கிழமையை சொல்றேன்.
» பிறந்த தேதி குணாதிசியங்கள்
» பிறந்த நாள் (தேதி) பலன்......
» ஒரு பக்கக் கதைகள்
Page 12 of 15
Permissions in this forum:
You cannot reply to topics in this forum