ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்க பிறந்த தேதி சொல்லுங்க

+18
sriharish04
அருண்
mbalasaravanan
gsmuralidharan
பாலாஜி
வேல்முருகன்
pv.rajsekar
மாணிக்கம் நடேசன்
shobana sahas
krishnaamma
balakarthik
Preethika Chandrakumar
சிவா
T.N.Balasubramanian
ஜாஹீதாபானு
விமந்தனி
சரவணன்
geetharg
22 posters

Page 1 of 15 1, 2, 3 ... 8 ... 15  Next

Go down

உங்க பிறந்த தேதி சொல்லுங்க Empty உங்க பிறந்த தேதி சொல்லுங்க

Post by geetharg Fri May 29, 2015 1:09 pm

பிறந்த தேதி மே 25 1991 என் குணம் சொல்லுங்க
geetharg
geetharg
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 2
இணைந்தது : 29/05/2015

Back to top Go down

உங்க பிறந்த தேதி சொல்லுங்க Empty Re: உங்க பிறந்த தேதி சொல்லுங்க

Post by சரவணன் Fri May 29, 2015 1:13 pm

ஏம்மா நானும் எதோ பிறந்த தேதி சொன்னா ஏதாவது கிடைக்கும்னு ஓடி வந்தேன் . இப்படி ஏமாத்தி புட்டீங்களே. நீங்களே கேள்வி கேட்ருகீங்க! சோகம்

விரைவில் பதில் கிடைக்கும் காத்திருங்க...முதலில் உங்களை உறுப்பினர் பகுதியில் அறிமுகம் செய்து கொள்ளுங்கள்
[You must be registered and logged in to see this link.]


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

உங்க பிறந்த தேதி சொல்லுங்க Empty Re: உங்க பிறந்த தேதி சொல்லுங்க

Post by விமந்தனி Fri May 29, 2015 1:53 pm

சரவணன் wrote:ஏம்மா நானும் எதோ பிறந்த தேதி சொன்னா ஏதாவது கிடைக்கும்னு ஓடி வந்தேன் . இப்படி ஏமாத்தி புட்டீங்களே. நீங்களே கேள்வி கேட்ருகீங்க! சோகம்

விரைவில் பதில் கிடைக்கும் காத்திருங்க...முதலில் உங்களை உறுப்பினர் பகுதியில் அறிமுகம் செய்து கொள்ளுங்கள்
[You must be registered and logged in to see this link.]

ஒ...! புதியவரா...? நானும் அப்படித்தான் நினைத்தேன் சரவணன்.

:நல்வரவு: :நல்வரவு:

கொஞ்ச நாள் பழக ஆரம்பிங்க. அப்புறம் உங்க குணம் என்னன்னு சொல்றோம்...? பாடகன்


[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

உங்க பிறந்த தேதி சொல்லுங்க Empty Re: உங்க பிறந்த தேதி சொல்லுங்க

Post by சரவணன் Fri May 29, 2015 1:58 pm

விமந்தனி wrote:
சரவணன் wrote:ஏம்மா நானும் எதோ பிறந்த தேதி சொன்னா ஏதாவது கிடைக்கும்னு ஓடி வந்தேன் . இப்படி ஏமாத்தி புட்டீங்களே. நீங்களே கேள்வி கேட்ருகீங்க! சோகம்

விரைவில் பதில் கிடைக்கும் காத்திருங்க...முதலில் உங்களை உறுப்பினர் பகுதியில் அறிமுகம் செய்து கொள்ளுங்கள்
[You must be registered and logged in to see this link.]

ஒ...! புதியவரா...? நானும் அப்படித்தான் நினைத்தேன் சரவணன்.  :நல்வரவு: :நல்வரவு:  
கொஞ்ச நாள் பழக ஆரம்பிங்க. அப்புறம் உங்க குணம் என்னன்னு சொல்றோம்...? பாடகன்  
அதே தான்..நானும் ஏமார்ந்து போயிட்டேன் அக்கா..
சரிதான் கொஞ்சம் பழகுங்கள் அப்பறம் சொல்றோம்.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

உங்க பிறந்த தேதி சொல்லுங்க Empty Re: உங்க பிறந்த தேதி சொல்லுங்க

Post by ஜாஹீதாபானு Fri May 29, 2015 2:48 pm

vaanga pazhakalaam


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உங்க பிறந்த தேதி சொல்லுங்க Empty Re: உங்க பிறந்த தேதி சொல்லுங்க

Post by T.N.Balasubramanian Fri May 29, 2015 2:53 pm

geetharg wrote:பிறந்த தேதி மே 25 1991 என் குணம் சொல்லுங்க
[You must be registered and logged in to see this link.]

25ம் தேதி பிறந்தாலும் ,24 வயது முடிந்து ,25 ம் வயதில் முதல் பதிவை பதிவு   செய்து உள்ளீர் .
பெண்மை நிறைந்த நீங்கள் ஜோசியம் ,எண்கணித ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர் .
ஆர்வம் காரணமாக அவசரம் படுவீர்கள் !
இப்போதைக்கு இது போதும் என நினைக்கிறேன் .
நான் கூறியது சரியா என்று சொல்லவும் .
எந்தன் கணிப்பை பற்றிய விவரம் உங்கள் பதிலை பொறுத்து  .

ரமணியன்

{தலைப்பு செசால்லுங்க -திருத்தப்பட்டது .
ர...ன் (5/6/15) }


Last edited by T.N.Balasubramanian on Fri Jun 05, 2015 7:08 pm; edited 1 time in total


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

உங்க பிறந்த தேதி சொல்லுங்க Empty Re: உங்க பிறந்த தேதி சொல்லுங்க

Post by ஜாஹீதாபானு Fri May 29, 2015 3:46 pm

அய்யா அப்படியே எனக்கும் சொல்லுங்க 7/1


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உங்க பிறந்த தேதி சொல்லுங்க Empty Re: உங்க பிறந்த தேதி சொல்லுங்க

Post by சரவணன் Fri May 29, 2015 9:33 pm

ஜாஹீதாபானு wrote:அய்யா அப்படியே எனக்கும் சொல்லுங்க 7/1
ஏழு பை ஒண்ணா?  என்னாதிது? இதுக்கு சோசியம் வேற சொல்லனுமா?


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

உங்க பிறந்த தேதி சொல்லுங்க Empty Re: உங்க பிறந்த தேதி சொல்லுங்க

Post by சிவா Fri May 29, 2015 11:33 pm

இங்கு ஜோதிடம் பார்கப்படும் என்று போர்டு உள்ளதா என இவ்வளவு நேரமும் தேடிப் பார்த்தேன்! ஆனால் எங்குமே இல்லையே!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உங்க பிறந்த தேதி சொல்லுங்க Empty Re: உங்க பிறந்த தேதி சொல்லுங்க

Post by T.N.Balasubramanian Sun May 31, 2015 10:22 pm

ஜாஹீதாபானு wrote:அய்யா அப்படியே எனக்கும் சொல்லுங்க 7/1
[You must be registered and logged in to see this link.]

கடவுள் மீது நம்பிக்கை அதிகம் .
உறவினர்கள் பால் பாசம் அதிகம் காட்டுவீர் .
வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பக்கூடியவர் .
தான் உண்டு தன் வேலையுண்டு என்று கருத்துடன் வேலை செய்பவர் .
நகைச்சுவை உணர்ச்சி அதிகம் .
2/3 வருடதிற்குள்ளாக பதவி உயர்வு .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

உங்க பிறந்த தேதி சொல்லுங்க Empty Re: உங்க பிறந்த தேதி சொல்லுங்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 15 1, 2, 3 ... 8 ... 15  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum