ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாமுத்ரிகா லட்சணம் ஆண்கள் – மச்ச சாஸ்திரம்

5 posters

Go down

சாமுத்ரிகா லட்சணம் ஆண்கள் – மச்ச சாஸ்திரம் Empty சாமுத்ரிகா லட்சணம் ஆண்கள் – மச்ச சாஸ்திரம்

Post by சரவணன் Fri May 29, 2015 12:51 pm

சாமுத்ரிகா லட்சணம் ஆண்கள் – மச்ச சாஸ்திரம்

சாமுத்ரிகா லட்சணம் ஆண்கள் – மச்ச சாஸ்திரம் Samudrika+Lakshanam+-+2

மச்சமானது

* உள்ளங் காலின் வலது பக்கத்தில் இருக்கப்பெற்றவன் நூறு வயது உடையவனாக இருப்பான். இடது பக்கத்தில் இருக்கப்பெற்றவன் பாவமுள்ளவனாயிருப்பான்.

* புறங்காலின் வலது பக்கத்தின் நடுவில் இருக்கப் பெற்றவன் நினைத்ததை முடிக்காதவனாயிருப்பான்.

* கணைக்காலின் வலது பக்கத்தல் இருக்கப் பெற்றவன் அழகுள்ளவனாயிருப்பான், இடது பக்கத்தில் இருக்கப் பெற்றவன் வறுமை உள்ளவனாக இருப்பான்.

* வலது முழங்காலில் இருக்கப் பெற்றவன் செல்வமுள்ளவனாயிருப்பான். இடது முழங்காலில் இருக்கப் பெற்றவன் அலைச்சல் உள்ளவனாயிருப்பான்.

* வலது துடையில் இருக்கப் பெற்றவன் நன்மை உள்ளவனாயிருப்பான். இடது துடையில் உள்ளவன் தீமை உள்ளவனாய் இருப்பான்

* வலது பீஜத்தில் இருக்கப் பெற்றவன் பரதார நோக்கமுள்ளவனாயிருப்பான் (இங்கே பரதார – பல தார என்று இருப்பதாக தோன்றுகிறது). இடது பீஜத்தில் இருக்கப் பெற்றவன் பெண் ஆசை இல்லாதவனும், ஞானியாகவும் இருப்பான்.

* முதுகின் நடிவில் இருக்கப் பெற்றவன் அதிக சம்பத்து உள்ளவனாக இருப்பான், வலது பக்கத்தில் இருக்கப் பெற்றவன் அதிக செல்வம் உள்ளவனாகவும், இடது பக்கத்தில் இருக்கப் பெற்றவன் வறுமை உள்ளவனாகவும் இருப்பான்.

* இடது விலாவில் இருக்கப் பெற்றவன் போகமற்றவனாய் இருப்பான், வலது விலாவில் இருக்கப் பெற்றவன் போகம் அற்றவனாகவே இருப்பான்.

* நாபியின் வலது பக்கத்தில் இருக்கப் பெற்றவன் வெற்றியுள்ளவனாய் இருப்பான். இடது பக்கத்தில் இருக்கப் பெற்றவன் சுகமற்றவனாக இருப்பான். நடுவில் இருக்கப் பெற்றவன் அதிக சம்பத்து உள்ளவனாக இருப்பான்.

* வயிற்றின் வலது பக்கத்தில் இருக்கப் பெற்றவன் செல்வம் உள்ளவனாக இருப்பான், இடது பக்கத்தில் இருக்கப் பெற்றவன் வியாதி உள்ளவனாய் இருப்பான். நடுவில் இருக்கப் பெற்றவன் கபடு உள்ளவனாய் இருப்பான்.

* மார்பின் வலது பக்கத்தில் இருக்கப் பெற்றவன் அதிக சம்பத்து உள்ளவனாகவும், இடது பக்கத்தில் இருக்கப் பெற்றவன் சாதாரண செல்வம் பெற்றவனாகவும் இருப்பான். வலது முலையில் இருக்கப் பெற்றவன் தன் மனைவியோடு அதிக ஒருமை உள்ளவனாக இருப்பான். இடது முலையில் இருக்கப் பெற்றவன் சுக போசனமுள்ளவனாய் இருப்பான்.

* வலது தோளில் இருக்கப் பெற்றவன் செல்வமும், வெற்றியும் உள்ளவனாக இருப்பான். இடது தோளில் இருக்கப் பெற்றவன் செல்வமும், பயமும் உள்ளவனாக இருப்பான்.

* வலது முழங்கை நுனியில் இருக்கப் பெற்றவன் வசீகரமுள்ளவனாக இருப்பான். இடது முழங்கை நுனியில் இருக்கப் பெற்றவன் பகை உள்ளவனாய் இருப்பான். வலது முன் கையில் இருக்கப் பெற்றவன் செல்வமுள்ளவனாய் இருப்பான். இடது முன் கையில் இருக்கப் பெற்றவன் வலிமை உள்ளவனாய் இருப்பான். வலது உள்ளங்கையில் இருக்கப் பெற்றவன் விதரணம்(ஈகை) உள்ளவனாய் இருப்பான், இடது உள்ளங்கையில் இருக்கப் பெற்றவன் வறுமை உள்ளவனாக இருப்பான்.

* வலது:-  பெருவிரல் – ஞானம், சுட்டு விரல் – அறிவுள்ளவன், நடுவிரல் – தீர்க்காயுள், அணிவிரல் (மோதிர விரல்) – பூஷனமுள்ளவன்,  சிறு விரல் – நன்மை.

* இடது:- பெருவிரல் – பாவி, சுட்டு விரல் – மந்த குணம், நடுவிரல் – அற்ப ஆயுள், அணிவிரல் – வறுமை, சிறு விரல் – மலடு.

* வலது புறங்கையில் இருக்கப் பெற்றவன் பெருமை உள்ளவனாக இருப்பான், இடது புறங்கையில் இருக்கப் பெற்றவன் கிலேச முள்ளவனாக (ஆலோசகர்) இருப்பான்.

* வலது அக்குளில் இருக்கப் பெற்றவன் விதரணம் உள்ளவனாகவும், இடது அக்குளில் இருக்கப் பெற்றவன் வெகு கபடதாரயாய் இருப்பான்.

* வலது கழுத்தில் இருக்கப் பெற்றவன் சாதாரண செல்வம் உள்ளவனாகவும், இடது கழுத்தில் இருக்கப் பெற்றவன் அற்ப போகமுடையவனாகவும் இருப்பான்.

* வலது கன்னம்: செல்வமும், அலைச்சலும் உள்ளவனாக இருப்பான், இடது கன்னம்: வறுமை உள்ளவனாக இருப்பான்.

* வலது தாடையில் இருக்கப் பெற்றவன் போகமுடையவனாக இருப்பான், இடது தாடையில் இருக்கப் பெற்றவன் கிலேசமுடையவனாக (ஆலோசகர்) இருப்பான். நடுத்தாடையில் இருக்கப் பெற்றவன் ஆயுள் உள்ளவனாக இருப்பான். கீழ் தாடையில் இருக்கப் பெற்றவன் போஜனப் பிரியன் (சாப்பாட்டு ராமண்).

* வலது மேல் காதில் இருக்கப் பெற்றவன் சொற்ப செலவு உடையவனாக இருப்பான், இடது மேல் காதில் இருக்கப் பெற்றவன் தூஷனை (அவதூறு பேசுபவன்) சொல்பவனாக இருப்பான். காதில் நடுவில் இருக்கப் பெற்றவன் சொல் வேறு, செயல் வேறு என்று இருப்பான்.

* மூக்கின் வலது பக்கம் – செல்வந்தன், இடது பக்கம் – வறுமையில் வாடுவான். மூக்கின் நடுவில் – சொற்ப செல்வம் பெற்றவனாக இருப்பான்.

* வலது கண்ணில் வெள்ளை விழியில் இருக்கப் பெற்றவன் நல்ல புத்தி உடையவன், இடது கண்ணின் வெள்ளை விழியில் இருக்கப் பெற்றவன் வெகு காமம் உள்ளவனாக இருப்பான்.

* வலது புருவத்தில் இருக்கப் பெற்றவன் நல்ல உருவங்களை காணத்தக்க குணமுடையவன். இடது புருவத்தில் இருக்கப் பெற்றவன் விகார உருவங்களை காணத்தக்க குணமுடையவனாக இருப்பான்.

* நெற்றியின் வலது பக்கத்தில் இருக்கப் பெற்றவன் செல்வமுடையவனாகவும், இடது பக்கத்தில் இருக்கப் பெற்றவன் வறுமை உள்ளவனாகவும் இருப்பான். நடு நெற்றி – தீர்க்காயுள்.

* வலது செவியில் இருக்கப் பெற்றவன் சதா காலமும் ஞான விருப்பம் உள்ளவனாக இருப்பான். இடது செவியில் இருக்கப் பெற்றவன் பழி சொல்லையும், பொல்வார்த்தையையும் கேட்பதில் விருப்பமுடையவனாக இருப்பான்.


நூல்:  சுப்ரமணிய சுவாமி அகத்திய முனிவருக்கு அருளிய “புருட சாமுத்ரிகா லக்ஷணம்”


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

ஜெகநாதன் இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

சாமுத்ரிகா லட்சணம் ஆண்கள் – மச்ச சாஸ்திரம் Empty Re: சாமுத்ரிகா லட்சணம் ஆண்கள் – மச்ச சாஸ்திரம்

Post by விமந்தனி Fri May 29, 2015 1:56 pm

சாமுத்ரிகா லட்சணம் ஆண்கள் – மச்ச சாஸ்திரம் 3838410834 சாமுத்ரிகா லட்சணம் ஆண்கள் – மச்ச சாஸ்திரம் 103459460 சாமுத்ரிகா லட்சணம் ஆண்கள் – மச்ச சாஸ்திரம் 1571444738


சாமுத்ரிகா லட்சணம் ஆண்கள் – மச்ச சாஸ்திரம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசாமுத்ரிகா லட்சணம் ஆண்கள் – மச்ச சாஸ்திரம் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சாமுத்ரிகா லட்சணம் ஆண்கள் – மச்ச சாஸ்திரம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

சாமுத்ரிகா லட்சணம் ஆண்கள் – மச்ச சாஸ்திரம் Empty Re: சாமுத்ரிகா லட்சணம் ஆண்கள் – மச்ச சாஸ்திரம்

Post by சரவணன் Fri May 29, 2015 2:00 pm

விமந்தனி wrote:சாமுத்ரிகா லட்சணம் ஆண்கள் – மச்ச சாஸ்திரம் 3838410834 சாமுத்ரிகா லட்சணம் ஆண்கள் – மச்ச சாஸ்திரம் 103459460 சாமுத்ரிகா லட்சணம் ஆண்கள் – மச்ச சாஸ்திரம் 1571444738
இன்னும் நிறைய தகவல் இருக்கு, தொடர்ந்து எழுதலாம்னு இருக்கேன், நீங்க என்ன சொல்றீங்க?


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

சாமுத்ரிகா லட்சணம் ஆண்கள் – மச்ச சாஸ்திரம் Empty Re: சாமுத்ரிகா லட்சணம் ஆண்கள் – மச்ச சாஸ்திரம்

Post by விமந்தனி Fri May 29, 2015 2:26 pm

சரவணன் wrote:
விமந்தனி wrote:சாமுத்ரிகா லட்சணம் ஆண்கள் – மச்ச சாஸ்திரம் 3838410834 சாமுத்ரிகா லட்சணம் ஆண்கள் – மச்ச சாஸ்திரம் 103459460 சாமுத்ரிகா லட்சணம் ஆண்கள் – மச்ச சாஸ்திரம் 1571444738
இன்னும் நிறைய தகவல் இருக்கு, தொடர்ந்து எழுதலாம்னு இருக்கேன், நீங்க என்ன சொல்றீங்க?

இதென்ன கேள்வி..? தாராளமா தொடர்ந்து எழுதுங்க... படிக்க காத்திருக்கோம். அன்பு மலர் அன்பு மலர்


சாமுத்ரிகா லட்சணம் ஆண்கள் – மச்ச சாஸ்திரம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசாமுத்ரிகா லட்சணம் ஆண்கள் – மச்ச சாஸ்திரம் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சாமுத்ரிகா லட்சணம் ஆண்கள் – மச்ச சாஸ்திரம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

சாமுத்ரிகா லட்சணம் ஆண்கள் – மச்ச சாஸ்திரம் Empty Re: சாமுத்ரிகா லட்சணம் ஆண்கள் – மச்ச சாஸ்திரம்

Post by T.N.Balasubramanian Fri May 29, 2015 3:34 pm

மிச்சம் ஏதும் வைக்காது
மச்ச சாத்திரம் தொடர்ந்து கூறவும் ,சரா !

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சாமுத்ரிகா லட்சணம் ஆண்கள் – மச்ச சாஸ்திரம் Empty Re: சாமுத்ரிகா லட்சணம் ஆண்கள் – மச்ச சாஸ்திரம்

Post by சரவணன் Fri May 29, 2015 9:17 pm

T.N.Balasubramanian wrote:மிச்சம் ஏதும் வைக்காது
மச்ச சாத்திரம் தொடர்ந்து கூறவும் ,சரா !

ரமணியன்
மச்சம் மிச்சம் இல்லை, வேற லட்சணங்கள் இருக்கு பதிகிறேன்..


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

சாமுத்ரிகா லட்சணம் ஆண்கள் – மச்ச சாஸ்திரம் Empty Re: சாமுத்ரிகா லட்சணம் ஆண்கள் – மச்ச சாஸ்திரம்

Post by shobana sahas Fri May 29, 2015 9:22 pm

ஏங்க பெண்ண்களுக்கு மச்ச சாஸ்திரம் இருக்கா?
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

சாமுத்ரிகா லட்சணம் ஆண்கள் – மச்ச சாஸ்திரம் Empty Re: சாமுத்ரிகா லட்சணம் ஆண்கள் – மச்ச சாஸ்திரம்

Post by சரவணன் Fri May 29, 2015 9:25 pm

shobana sahas wrote:ஏங்க பெண்ண்களுக்கு மச்ச சாஸ்திரம் இருக்கா?
இது பெண்களுக்கு பொருந்துமா என்று தெரியலையே...அந்த புத்தகத்தில் "ஆண்களுக்கான" என்று தான் இருந்தது...வேணும்னா  அந்த புத்தகத்தை  அனுப்புறேன்...


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

சாமுத்ரிகா லட்சணம் ஆண்கள் – மச்ச சாஸ்திரம் Empty Re: சாமுத்ரிகா லட்சணம் ஆண்கள் – மச்ச சாஸ்திரம்

Post by krishnaamma Sat May 30, 2015 12:05 pm

shobana sahas wrote:ஏங்க பெண்ண்களுக்கு மச்ச சாஸ்திரம் இருக்கா?

இருக்கே ஷோபனா புன்னகை...................தனி திரியாய் போடறேன் பாருங்கள் புன்னகை


Last edited by krishnaamma on Sat May 30, 2015 12:07 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சாமுத்ரிகா லட்சணம் ஆண்கள் – மச்ச சாஸ்திரம் Empty Re: சாமுத்ரிகா லட்சணம் ஆண்கள் – மச்ச சாஸ்திரம்

Post by krishnaamma Sat May 30, 2015 12:06 pm

நல்ல பகிர்வு சரவணன், தொடர்ந்து எழுதுங்கள் புன்னகை சூப்பருங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சாமுத்ரிகா லட்சணம் ஆண்கள் – மச்ச சாஸ்திரம் Empty Re: சாமுத்ரிகா லட்சணம் ஆண்கள் – மச்ச சாஸ்திரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum