ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொன்னியின் செல்வன் பாம்பே கண்ணன் ஒலி புத்தகம் தேவை - உதவுங்கள் நண்பர்களே

+5
kumaravel2011
balakarthik
krishnaamma
சரவணன்
shobana sahas
9 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

request பொன்னியின் செல்வன் பாம்பே கண்ணன் ஒலி புத்தகம் தேவை - உதவுங்கள் நண்பர்களே

Post by shobana sahas Fri May 29, 2015 8:20 am

First topic message reminder :

நண்பர்களே, எனக்கு பொன்னியின் செல்வன் பாம்பே கண்ணன் ஒலி புத்தகம் தேவை. ஈகரையில் தேடினேன். கிடைத்தது. ஆனால் கடைசி பாகத்தின் அரை பகுதி மட்டுமே உள்ளது. யாராவது எனக்கு முழு புத்தகமும் கிடைக்கும் படி செய்வீர்களா? நன்றி.
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

RAM. KATHIRVELU இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down


request Re: பொன்னியின் செல்வன் பாம்பே கண்ணன் ஒலி புத்தகம் தேவை - உதவுங்கள் நண்பர்களே

Post by krishnaamma Fri Jul 24, 2015 7:13 pm

kumaravel2011 wrote:ஷோபனா மேடம் என்னிடம் இருக்கிரது! ஆனால்ஏரக்குரைய 10 G.p கொண்ட கோப்பாக இருக்கிரது.
அந்த ஒலி புத்தகத்தை எவ்வாரு தருவது என்று யாராவது யோசனை கூரினால் நன்றாக இருக்கும்!.
நான் அந்த புத்தகத்தை ஏரக்குரைய 3மாதங்கள் முயர்ச்சித்து கேட்டு முடித்துவிட்டேன்..
அருமையாக இருக்கிரது! குரல் தேர்வுகள் அபாரம்!
இனையத்தில் பதிவேற்ற என்னிடம் இனைய வசதிகள் குரைவு அதனால் எவ்வாரு தங்களுக்கு தருவதென்று தெரிய வில்லை!
மேற்கோள் செய்த பதிவு: 1153072

உங்கள் பதிலுக்கு  நன்றி குமார், ஆனால் நேசன் ஏற்கனவே கொடுத்து விட்டார், இந்த லிங்க் இல் போய் பாருங்கள் புன்னகை

பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

request Re: பொன்னியின் செல்வன் பாம்பே கண்ணன் ஒலி புத்தகம் தேவை - உதவுங்கள் நண்பர்களே

Post by யினியவன் Fri Jul 24, 2015 9:50 pm

இங்கேயும் இருக்கிறது:

https://www.mediafire.com/?a7d76p937zf5y



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

request Re: பொன்னியின் செல்வன் பாம்பே கண்ணன் ஒலி புத்தகம் தேவை - உதவுங்கள் நண்பர்களே

Post by krishnaamma Sat Jul 25, 2015 1:20 am

யினியவன் wrote:இங்கேயும் இருக்கிறது:

https://www.mediafire.com/?a7d76p937zf5y
மேற்கோள் செய்த பதிவு: 1153112

நன்றி இனியவன்........நலமா?.............ரொம்பநாளைக்கு அப்புறம் வருகிறீர்கள் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

request Re: பொன்னியின் செல்வன் பாம்பே கண்ணன் ஒலி புத்தகம் தேவை - உதவுங்கள் நண்பர்களே

Post by shobana sahas Sat Jul 25, 2015 1:29 am

யினியவன் wrote:இங்கேயும் இருக்கிறது:

https://www.mediafire.com/?a7d76p937zf5y
மேற்கோள் செய்த பதிவு: 1153112

இனியவன் அவர்களே நான் பாம்பே கண்ணன் அவர்களுடையது கேட்டு இருந்தேன் .
நீங்கள் கொடுத்துள்ள லிங்க் அது இல்லை என்று எண்ணுகிறேன் ...
நன்றி.
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

request Re: பொன்னியின் செல்வன் பாம்பே கண்ணன் ஒலி புத்தகம் தேவை - உதவுங்கள் நண்பர்களே

Post by shobana sahas Sat Jul 25, 2015 1:33 am

kumaravel2011 wrote:ஷோபனா மேடம் என்னிடம் இருக்கிரது! ஆனால்ஏரக்குரைய 10 G.p கொண்ட கோப்பாக இருக்கிரது.
அந்த ஒலி புத்தகத்தை எவ்வாரு தருவது என்று யாராவது யோசனை கூரினால் நன்றாக இருக்கும்!.
நான் அந்த புத்தகத்தை ஏரக்குரைய 3மாதங்கள் முயர்ச்சித்து கேட்டு முடித்துவிட்டேன்..
அருமையாக இருக்கிரது! குரல் தேர்வுகள் அபாரம்!
இனையத்தில் பதிவேற்ற என்னிடம் இனைய வசதிகள் குரைவு அதனால் எவ்வாரு தங்களுக்கு தருவதென்று தெரிய வில்லை!
மேற்கோள் செய்த பதிவு: 1153072
தம்பி , உங்கள் உதவும் மனப்பான்மைக்கு நன்றி .. தமிழ் நேசன் கொடுத்துவிட்டார் .
நீங்கள் ஒலிப்புத்தகத்தை கேட்டு விட்டீர்கள் ... நானும் 5ம் பாகம் 45 அத்தியாயத்தில் உள்ளேன் .
உங்களுக்கு யார் குரல் மிகவும் பிடித்தது ?
பின்னூட்டம் எழுதுங்க
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

request Re: பொன்னியின் செல்வன் பாம்பே கண்ணன் ஒலி புத்தகம் தேவை - உதவுங்கள் நண்பர்களே

Post by kumaravel2011 Sat Jul 25, 2015 8:14 am

இதோ சொல்கிரேன்!
பொண்னியின் செல்வனில் வரும் அனைத்து கதாபாத்திர குரல்களும் அருமை..
அதில் குரிப்பாக ஆன் கதாபாத்திரத்தில் என்று பார்த்தால் எனக்கு பிடித்தது.
முதலில் ஆள்வார்கடியான் அதர்க்கு அப்புரம்தான் வந்திய தேவன் போன்றோர் வருவார்கள்..
ஒரு குரை எனக்கு தெரிகிரது: அருழ்மொழிவர்மனுக்கு தேர்வு செய்யபட்ட குரல் அவ்வளவு பொருத்தம் இல்லை என்று நினைக்கிரேன்!!
பிரகு பென்கள் கதா பாத்திரங்களுக்கு வந்தோம் எனில்..
மூன்று பேர் என்னை மிகவும் கவர்ந்தவர்கள் முதளில் கொடும்பாலூர் இலவரசி வானதியின் குரல்..
பிரகு இலையபிராட்டி குந்தவையும் கடம்பூர் இலவரசி மனிமேகலையும் எனக்கு பிடித்தவர்கள்..
இருதியாக ஒன்று நந்தினிக்கு வரும் பிண்னனி இசை அபாரம்!
என்ன போதுமா ஷோபனா மேடம்?
kumaravel2011
kumaravel2011
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 19
இணைந்தது : 24/07/2015

Back to top Go down

request Re: பொன்னியின் செல்வன் பாம்பே கண்ணன் ஒலி புத்தகம் தேவை - உதவுங்கள் நண்பர்களே

Post by சங்கர்.ப Sun Jul 26, 2015 2:11 pm

ஐந்து பாகமாக உள்ளது தரவிறக்கம் செய்ய...

https://pooniyinselvan.wordpress.com/2012/08/26/tamil-audio-book-of-ponniyin-selvan-to-download/


சங்கர்.ப
சங்கர்.ப
சங்கர்.ப
பண்பாளர்


பதிவுகள் : 60
இணைந்தது : 21/07/2015

Back to top Go down

request Re: பொன்னியின் செல்வன் பாம்பே கண்ணன் ஒலி புத்தகம் தேவை - உதவுங்கள் நண்பர்களே

Post by shobana sahas Wed Jul 29, 2015 3:50 am

kumaravel2011 wrote:இதோ சொல்கிரேன்!
பொண்னியின் செல்வனில் வரும் அனைத்து கதாபாத்திர குரல்களும் அருமை..
அதில் குரிப்பாக ஆன் கதாபாத்திரத்தில் என்று பார்த்தால் எனக்கு பிடித்தது.
முதலில் ஆள்வார்கடியான் அதர்க்கு அப்புரம்தான் வந்திய தேவன் போன்றோர் வருவார்கள்..
ஒரு குரை எனக்கு தெரிகிரது: அருழ்மொழிவர்மனுக்கு தேர்வு செய்யபட்ட குரல் அவ்வளவு பொருத்தம் இல்லை என்று நினைக்கிரேன்!!
பிரகு பென்கள் கதா பாத்திரங்களுக்கு வந்தோம் எனில்..
மூன்று பேர் என்னை மிகவும் கவர்ந்தவர்கள் முதளில் கொடும்பாலூர் இலவரசி வானதியின் குரல்..
பிரகு இலையபிராட்டி குந்தவையும் கடம்பூர் இலவரசி மனிமேகலையும் எனக்கு பிடித்தவர்கள்..
இருதியாக ஒன்று நந்தினிக்கு வரும் பிண்னனி இசை அபாரம்!
என்ன போதுமா ஷோபனா மேடம்?
மேற்கோள் செய்த பதிவு: 1153235
எனக்கும் அனைத்து குரல்களும் பிடித்தது . பாத்திமா பாபு அவர்களின் குரல் அருமை ... கடைசி பாகத்தில் நந்தினி மறையும் பகுதியில் நன்றாக நடித்திருப்பார் ...
வானதி யின் குரல் ரொம்ப இனிமை .
நீங்கள் நினைத்தது போல் எனக்கும் ஆழ்வார்கடியான் குரலும் , பூதி விக்கிரம கேசரி , குடந்தை சோதிடர் , பெரிய பழுவேட்டரையர் குரல்களும் அருமை .
பெரிய பழுவேட்டரையர் அருமையாக நடித்திருப்பார் . முதல் பாகத்தில் நந்தினியிடம் பேசும் , அவர் குழையும் குரல் அருமை .
வந்தியத்தேவன் குரல் முதலில் பிடிக்கவில்லை . அப்புறம் பழகிவிட்டது .
நீங்கள் சொல்லியது போல் பொன்னியின் செல்வர் குரல் பொருத்தம் இல்ல. ஆனால் அவர் நடிப்பு (குரல் வழியாக ) நன்றாக உள்ளது .
கடைசியாக சுந்தர சோழர் நடிப்பும் , பெரிய பிராட்டியின் நடிப்பும் அருமை ....
நீங்கள் சிவகாமியின் சபதம் கேட்டதுண்டா நண்பா ? ரொம்ப அருமையாக இருக்கும் ...
சுந்தர சோழர் தான் அதில் மகேந்திர சக்கரவர்த்தியாக வருவார் .. மிகவும் பிரமாதமாக இருக்கும் ..
சிவகாமியின் குரல் மிகவும் சூப்பர் . நரசிம்ஹ பல்லவர் ஆக ஆதித்ய கரிகாலர் குரல் வரும் .
பார்த்திபன் கனவும் அருமையாக இருக்கும் ... பின்னூட்டம் எழுதுங்க
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

request Re: பொன்னியின் செல்வன் பாம்பே கண்ணன் ஒலி புத்தகம் தேவை - உதவுங்கள் நண்பர்களே

Post by kumaravel2011 Fri Jul 31, 2015 8:57 am

கேட்டிருக்கேன் மேடம்!
சிவகாமியின் சபதமும், பார்த்திபன்கணவும் கடந்த 6மாதங்களுக்கு முன்பே கேட்டு முடித்துவிட்டேன்!
சிவகாமி சபதத்தில் புலிகேசியாக நடித்தவர்தான் பொண்னியின் செல்வனில் பெரிய பழுவேட்டரையராக நடித்திருப்பார்!
மேலும் பார்த்திபன் கனவில் மகா கபால பைரவராக நடித்தவர் பொண்னியின் செல்வனில் ஆழ்வார்கடியானாகவும், பார்த்திபன் கனவில் வள்ளீயாக நடித்தவர் பொண்னியின் செல்வனில் பூங்குழழியாக நடித்திருப்பார்!
kumaravel2011
kumaravel2011
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 19
இணைந்தது : 24/07/2015

Back to top Go down

request Re: பொன்னியின் செல்வன் பாம்பே கண்ணன் ஒலி புத்தகம் தேவை - உதவுங்கள் நண்பர்களே

Post by shobana sahas Sat Aug 01, 2015 12:36 am

kumaravel2011 wrote:கேட்டிருக்கேன் மேடம்!
சிவகாமியின் சபதமும், பார்த்திபன்கணவும் கடந்த 6மாதங்களுக்கு முன்பே கேட்டு முடித்துவிட்டேன்!
சிவகாமி சபதத்தில் புலிகேசியாக நடித்தவர்தான் பொண்னியின் செல்வனில் பெரிய பழுவேட்டரையராக நடித்திருப்பார்!
மேலும் பார்த்திபன் கனவில் மகா கபால பைரவராக நடித்தவர் பொண்னியின் செல்வனில் ஆழ்வார்கடியானாகவும், பார்த்திபன் கனவில் வள்ளீயாக நடித்தவர் பொண்னியின் செல்வனில் பூங்குழழியாக நடித்திருப்பார்!
மேற்கோள் செய்த பதிவு: 1154281

தகவலுக்கு நன்றி தம்பி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

request Re: பொன்னியின் செல்வன் பாம்பே கண்ணன் ஒலி புத்தகம் தேவை - உதவுங்கள் நண்பர்களே

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum