ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொன்னியின் செல்வன் பாம்பே கண்ணன் ஒலி புத்தகம் தேவை - உதவுங்கள் நண்பர்களே

+5
kumaravel2011
balakarthik
krishnaamma
சரவணன்
shobana sahas
9 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

request பொன்னியின் செல்வன் பாம்பே கண்ணன் ஒலி புத்தகம் தேவை - உதவுங்கள் நண்பர்களே

Post by shobana sahas Fri May 29, 2015 8:20 am

First topic message reminder :

நண்பர்களே, எனக்கு பொன்னியின் செல்வன் பாம்பே கண்ணன் ஒலி புத்தகம் தேவை. ஈகரையில் தேடினேன். கிடைத்தது. ஆனால் கடைசி பாகத்தின் அரை பகுதி மட்டுமே உள்ளது. யாராவது எனக்கு முழு புத்தகமும் கிடைக்கும் படி செய்வீர்களா? நன்றி.
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

RAM. KATHIRVELU இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

request Re: பொன்னியின் செல்வன் பாம்பே கண்ணன் ஒலி புத்தகம் தேவை - உதவுங்கள் நண்பர்களே

Post by balakarthik Tue Jun 02, 2015 10:49 am

தேடியதில் itunes லிங்குகல்தான் உள்ளது மீதி எல்லாம் கைல காசு வாய்ல தோசை லின்குகலாகவே உள்ளது ஐயா தமிழ்நேசன்   இதை பார்த்து புதிய லிங்க் கொடுத்தால் கிடைக்கலாம்

ஈகரை தமிழ் களஞ்சியம் பொன்னியின் செல்வன் பாம்பே கண்ணன் ஒலி புத்தகம் தேவை - உதவுங்கள் நண்பர்களே - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

request Re: பொன்னியின் செல்வன் பாம்பே கண்ணன் ஒலி புத்தகம் தேவை - உதவுங்கள் நண்பர்களே

Post by krishnaamma Tue Jun 02, 2015 10:59 am

balakarthik wrote:தேடியதில் itunes லிங்குகல்தான் உள்ளது மீதி எல்லாம் கைல காசு வாய்ல தோசை லின்குகலாகவே உள்ளது ஐயா தமிழ்நேசன்   இதை பார்த்து புதிய லிங்க் கொடுத்தால் கிடைக்கலாம்
மேற்கோள் செய்த பதிவு: 1140752

ஆமாம் பாலா, நானும் பார்த்தேன், நேசன் முன்பு கொடுத்து இருந்த லிங்க் கள் வேலை செய்யலை, அவருக்கு ஒரு request கொடுத்திருக்கேன் பார்க்கலாம் ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

request Re: பொன்னியின் செல்வன் பாம்பே கண்ணன் ஒலி புத்தகம் தேவை - உதவுங்கள் நண்பர்களே

Post by shobana sahas Tue Jun 02, 2015 9:26 pm

krishnaamma wrote:
balakarthik wrote:தேடியதில் itunes லிங்குகல்தான் உள்ளது மீதி எல்லாம் கைல காசு வாய்ல தோசை லின்குகலாகவே உள்ளது ஐயா தமிழ்நேசன்   இதை பார்த்து புதிய லிங்க் கொடுத்தால் கிடைக்கலாம்
மேற்கோள் செய்த பதிவு: 1140752

ஆமாம் பாலா, நானும் பார்த்தேன், நேசன் முன்பு கொடுத்து இருந்த லிங்க் கள் வேலை செய்யலை, அவருக்கு ஒரு request கொடுத்திருக்கேன் பார்க்கலாம் ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1140760

எனக்காக முயற்சி செய்த கிருஷ்னாம்மா வுக்கும் அவர்களுக்கும் பாலா அவர்களுக்கும் நன்றி தெரிவிதுக் கொள்கிறேன் . நானும் பல இடங்களில் தேடி பார்த்து விட்டேன் அம்மா . பார்த்திபன் கனவு ம் , சிவகாமியின் சபதம் என்னிடம் உள்ளது . யாருக்காவது வேண்டுமானால் தருகிறேன் . எப்படி தரனும் என்று சொல்லி கொடுங்கள் . பார்த்திபன் கனவு ஈகரியில் உள்ளது . நன்றி .
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

request Re: பொன்னியின் செல்வன் பாம்பே கண்ணன் ஒலி புத்தகம் தேவை - உதவுங்கள் நண்பர்களே

Post by krishnaamma Tue Jun 02, 2015 10:07 pm

shobana sahas wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1141238

ஒலி வடிவம் கிடைத்து விட்டதா ஷோபனா? புன்னகை .............ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

request Re: பொன்னியின் செல்வன் பாம்பே கண்ணன் ஒலி புத்தகம் தேவை - உதவுங்கள் நண்பர்களே

Post by shobana sahas Wed Jun 03, 2015 12:19 am

krishnaamma wrote:
shobana sahas wrote:
சரவணன் wrote:தலைப்பை தமிழில் எழுதுங்கள்...இப்போது மாற்றிவிட்டேன்.

கண்டிப்பாக ஈகரை உறவுகள் உதவுவார்கள். கொஞ்சம் காத்திருங்க....
மேற்கோள் செய்த பதிவு: 1139481
தமிழில் தான் டைப் செய்தேன். அது ஏனோ மாறலை. பொன்னியின் செல்வன் பாம்பே கண்ணன் ஒலி புத்தகம் தேவை - உதவுங்கள் நண்பர்களே - Page 2 1757813334 பொன்னியின் செல்வன் பாம்பே கண்ணன் ஒலி புத்தகம் தேவை - உதவுங்கள் நண்பர்களே - Page 2 1757813334
மேற்கோள் செய்த பதிவு: 1139484

நீங்கள் தலைப்பை 'இந்த டயலாக் பாக்ஸ்  இல் டைப் செய்து, அதை மேலே எடுத்து பேஸ்ட் செய்யணும் ஷோபனாபுன்னகை.....ஓகே வா?....அதிலேயே அடித்தால் அது தமிழில் மாறாது புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1140731

நன்றி க்ரிஷ்ணாம்ம்மா தெரிந்து கொண்டேன் .
கிடைக்க வில்லை அம்மா . என்னிடம்  பார்த்திபன் கனவும் ,  சிவகாமியின் சபதம் ம் உள்ளது .  சோகம்  சோகம்  சோகம்  பைத்தியம்  பைத்தியம்  அழுகை  அழுகை
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

request Re: பொன்னியின் செல்வன் பாம்பே கண்ணன் ஒலி புத்தகம் தேவை - உதவுங்கள் நண்பர்களே

Post by krishnaamma Wed Jun 03, 2015 12:29 am

மேற்கோள் செய்த பதிவு: 1141322

pdf ஆ ஒலி வடிவா ஷோபனா?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

request Re: பொன்னியின் செல்வன் பாம்பே கண்ணன் ஒலி புத்தகம் தேவை - உதவுங்கள் நண்பர்களே

Post by shobana sahas Wed Jun 03, 2015 12:37 am

க்ரிஷ்ணாம்மா ...எனக்கு "பொன்னியின் செல்வன் ", பாம்பே கண்ணன் என்பவர் இயக்கிய ஒலி புத்தகம் தேவை. 60 ம் மேற்பட்டோர் குரல் கொடுத்து அதை நாடகமாக உருவாக்கி உள்ளார்கள் . நான் ஏன் இவ்வளோ பைத்தியமாக உள்ளேன் என்றல் அவர் படைத்த மற்ற இரண்டும் கேட்டு விட்டேன் . மிகவும் அருமையாக நடித்து இருப்பார்கள் . க்ரிஷ்ணாம்மா எண்ணக்க ரொம்ப கஷ்டப்பட வேண்டாம் . எப்படியும் எனக்கு கெடைக்கும் . கண்டிப்பாக உங்களிடம் அந்த செய்தியை சொல்லுவேன் . பொன்னியின் செல்வன் பாம்பே கண்ணன் ஒலி புத்தகம் தேவை - உதவுங்கள் நண்பர்களே - Page 2 1571444738 பொன்னியின் செல்வன் பாம்பே கண்ணன் ஒலி புத்தகம் தேவை - உதவுங்கள் நண்பர்களே - Page 2 1571444738 பொன்னியின் செல்வன் பாம்பே கண்ணன் ஒலி புத்தகம் தேவை - உதவுங்கள் நண்பர்களே - Page 2 1571444738
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

request Re: பொன்னியின் செல்வன் பாம்பே கண்ணன் ஒலி புத்தகம் தேவை - உதவுங்கள் நண்பர்களே

Post by krishnaamma Wed Jun 03, 2015 12:44 am

shobana sahas wrote:க்ரிஷ்ணாம்மா ...எனக்கு "பொன்னியின் செல்வன் ", பாம்பே கண்ணன் என்பவர் இயக்கிய ஒலி புத்தகம் தேவை. 60 ம் மேற்பட்டோர் குரல் கொடுத்து அதை நாடகமாக உருவாக்கி உள்ளார்கள் . நான் ஏன் இவ்வளோ பைத்தியமாக உள்ளேன் என்றல் அவர் படைத்த மற்ற இரண்டும் கேட்டு விட்டேன் . மிகவும் அருமையாக நடித்து இருப்பார்கள் . க்ரிஷ்ணாம்மா எண்ணக்க ரொம்ப கஷ்டப்பட வேண்டாம் . எப்படியும் எனக்கு கெடைக்கும் . கண்டிப்பாக உங்களிடம் அந்த செய்தியை சொல்லுவேன் . பொன்னியின் செல்வன் பாம்பே கண்ணன் ஒலி புத்தகம் தேவை - உதவுங்கள் நண்பர்களே - Page 2 1571444738 பொன்னியின் செல்வன் பாம்பே கண்ணன் ஒலி புத்தகம் தேவை - உதவுங்கள் நண்பர்களே - Page 2 1571444738 பொன்னியின் செல்வன் பாம்பே கண்ணன் ஒலி புத்தகம் தேவை - உதவுங்கள் நண்பர்களே - Page 2 1571444738
மேற்கோள் செய்த பதிவு: 1141333

ஓகே புன்னகை........ஆல் தி பெஸ்ட்!

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

request Re: பொன்னியின் செல்வன் பாம்பே கண்ணன் ஒலி புத்தகம் தேவை - உதவுங்கள் நண்பர்களே

Post by shobana sahas Wed Jun 03, 2015 12:47 am

நன்றி க்ரிஷ்ணாம்மா . பார்க்கலாம் . பொன்னியின் செல்வன் பாம்பே கண்ணன் ஒலி புத்தகம் தேவை - உதவுங்கள் நண்பர்களே - Page 2 1571444738
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

request Re: பொன்னியின் செல்வன் பாம்பே கண்ணன் ஒலி புத்தகம் தேவை - உதவுங்கள் நண்பர்களே

Post by kumaravel2011 Fri Jul 24, 2015 6:42 pm

ஷோபனா மேடம் என்னிடம் இருக்கிரது! ஆனால்ஏரக்குரைய 10 G.p கொண்ட கோப்பாக இருக்கிரது.
அந்த ஒலி புத்தகத்தை எவ்வாரு தருவது என்று யாராவது யோசனை கூரினால் நன்றாக இருக்கும்!.
நான் அந்த புத்தகத்தை ஏரக்குரைய 3மாதங்கள் முயர்ச்சித்து கேட்டு முடித்துவிட்டேன்..
அருமையாக இருக்கிரது! குரல் தேர்வுகள் அபாரம்!
இனையத்தில் பதிவேற்ற என்னிடம் இனைய வசதிகள் குரைவு அதனால் எவ்வாரு தங்களுக்கு தருவதென்று தெரிய வில்லை!
kumaravel2011
kumaravel2011
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 19
இணைந்தது : 24/07/2015

Back to top Go down

request Re: பொன்னியின் செல்வன் பாம்பே கண்ணன் ஒலி புத்தகம் தேவை - உதவுங்கள் நண்பர்களே

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum