ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >

உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» குழந்தைகள் ஓட்டும் ரயில்!-கவிதை
by T.N.Balasubramanian Today at 4:03 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 2:24 pm

» கள்ளமில்லா உள்ளம் -கவிதை
by ayyasamy ram Today at 8:58 am

» என்னுடைய அகராதியில் ‘முடியாது’ என்கிற வார்த்தை கிடையாது!
by ayyasamy ram Today at 8:55 am

» ட்விட்டரில் ரசித்தவை
by ayyasamy ram Today at 8:55 am

» எதுக்கு இந்தி தெரிஞ்ச வேலைக்காரி வேணும்னு கேக்கிறே?
by ayyasamy ram Today at 8:54 am

» – புலவருக்கு ஏன் கசையடி கொடுக்கிறாங்க?
by ayyasamy ram Today at 8:53 am

» தமிழ் கடவுள் முருகப்பெருமான் அவதரித்த நாளே தைப்பூசம் !!
by ayyasamy ram Today at 8:51 am

» எம்ஜிஆர் பிறந்த நாளில் ‘தலைவி’ ஸ்டில்: இணையத்தில் வைரல்!
by ayyasamy ram Today at 8:42 am

» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு ‘டுபாக்கூர் தங்கக்காசு’ பரிசு?
by ayyasamy ram Today at 8:38 am

» தங்கம் சவரன் 37,000க்கும் கீழ் குறைந்தது
by ayyasamy ram Today at 8:35 am

» முத்தத்தின் அர்த்தங்கள்
by ayyasamy ram Yesterday at 4:48 pm

» BF என்றால் என்ன? சினிமாவில் ஒரு காட்சி விளக்கம் தருகிறது..
by T.N.Balasubramanian Yesterday at 4:11 pm

» முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டுபோலே!
by T.N.Balasubramanian Yesterday at 1:59 pm

» கிளி ஜோசியம் பார்த்த அமைச்சர்!
by சக்தி18 Yesterday at 1:56 pm

» மதுரை மக்களுடன் அமர்ந்து மதிய உணவை சாப்பிட்ட ராகுல் காந்தி!
by T.N.Balasubramanian Yesterday at 1:52 pm

» கொல்கத்தா முதல் லண்டன் பேருந்து சேவை
by சக்தி18 Yesterday at 1:16 pm

» அரசியல்வாதிகள் போட்டியிட விரும்பாத பதவி!
by சக்தி18 Yesterday at 1:03 pm

» காவியமா? நெஞ்சின் ஓவியமா?
by சக்தி18 Yesterday at 12:57 pm

» நீங்க அவசியம் வீட்டுக்கு வரணும்!
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அகப்படவனுக்கு அட்டமத்து சனி !
by ayyasamy ram Yesterday at 7:16 am

» ’துக்ளக் தர்பார்’ படத்தின் புதிய போஸ்டர்: பிறந்த நாள் ஸ்பெஷலா?
by ayyasamy ram Yesterday at 5:21 am

» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 4 காளைகளை களமிறக்கிய திருநங்கை விஜி
by ayyasamy ram Yesterday at 5:17 am

» நாவல் தேவை
by prajai Sat Jan 16, 2021 10:33 pm

» கமல் கட்சிக்கு மீண்டும் 'டார்ச் லைட்'.
by T.N.Balasubramanian Sat Jan 16, 2021 9:23 pm

» மனம் விரும்புதே உன்னை உன்னை...
by ayyasamy ram Sat Jan 16, 2021 8:58 pm

» யூடியூபில் ஆபாசக் காணொலி: சென்னை டாக் யூடியூப் முடக்கம்
by ayyasamy ram Sat Jan 16, 2021 7:28 pm

» நடிகைகள் பட வாய்ப்புக்கு திருமணம் தடையல்ல – சுருதிஹாசன்
by T.N.Balasubramanian Sat Jan 16, 2021 6:54 pm

» சாக்கடை என குறிப்பிட்டேனா?- குருமூர்த்தி விளக்கம்
by T.N.Balasubramanian Sat Jan 16, 2021 6:49 pm

» ரசித்த பாடல்
by சக்தி18 Sat Jan 16, 2021 6:31 pm

» வயலில் கரகாட்டம் ஆடியபடி நாற்று நட்ட மாற்றுத்திறனாளி மாணவி
by ayyasamy ram Sat Jan 16, 2021 4:03 pm

» பிரிட்டன் பிரதமரின் அசத்தலான பொங்கல் வாழ்த்து; உற்சாகத்தில் தமிழர்கள்!
by Dr.S.Soundarapandian Sat Jan 16, 2021 3:22 pm

» அடுத்தடுத்த ஓவர்களில் இரண்டு விக்கெட்! முதல் டெஸ்ட் போட்டியில் நடராஜன் அசத்தல்!
by Dr.S.Soundarapandian Sat Jan 16, 2021 3:21 pm

» இணையத்தில் இன்று வெளியான படங்கள்
by Dr.S.Soundarapandian Sat Jan 16, 2021 3:20 pm

» தன்னை விமர்சித்தவருக்கு மாதவன் தெரிவித்துள்ள பக்குவமான பதில்
by Dr.S.Soundarapandian Sat Jan 16, 2021 3:18 pm

» ஆச்சரியப்பட வைக்கும் செய்திகள்
by Dr.S.Soundarapandian Sat Jan 16, 2021 3:17 pm

» பிறந்த நாள் கொண்டாட்டத்தால் உருவான சர்ச்சை: விஜய் சேதுபதி வருத்தம்
by T.N.Balasubramanian Sat Jan 16, 2021 2:52 pm

» தமிழகம் முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது: மதுரையில் முதல்வர் தொடங்கி வைத்தார்
by சக்தி18 Sat Jan 16, 2021 2:50 pm

» பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்!
by T.N.Balasubramanian Sat Jan 16, 2021 2:46 pm

» சித்தத்தினால் கொண்ட பித்தத்தினால்
by ayyasamy ram Sat Jan 16, 2021 2:18 pm

» 'மணிகார்னிகா' இரண்டாம் பாகம் அறிவிப்பு: காப்புரிமை மீறல் என எழுத்தாளர் குற்றச்சாட்டு
by ayyasamy ram Sat Jan 16, 2021 1:43 pm

» கீதை காட்டும் பாதை - யூட்யூப் தொடர்
by enganeshan Sat Jan 16, 2021 10:48 am

» வலையோசை- யுவகிருஷ்ணா
by ayyasamy ram Sat Jan 16, 2021 8:56 am

» ”மலர்க ஹக்கூ”
by ayyasamy ram Sat Jan 16, 2021 8:33 am

» கே.ஜே. யேசுதாஸ்
by Dr.S.Soundarapandian Fri Jan 15, 2021 11:26 pm

» 1 ரூபாய்க்கு சுவையான மதிய உணவு
by Dr.S.Soundarapandian Fri Jan 15, 2021 11:16 pm

» உவர்நிலத்தை விளைநிலமாக்கும் ‘ஓர்பூடு’ செடி: வேளாண் பல்கலைக்கழக ஆய்வில் கண்டுபிடிப்பு
by Dr.S.Soundarapandian Fri Jan 15, 2021 11:06 pm

» ஆஸி., அணி பேட்டிங்: இந்திய அணியில் இரு தமிழக வீரர்கள் அறிமுகம்
by Dr.S.Soundarapandian Fri Jan 15, 2021 10:52 pm

» நமீதாவை கிண்டல் செய்த பிரியா பவானி சங்கர்!
by ayyasamy ram Fri Jan 15, 2021 9:08 pm

» உடல் சக்தியை அதிகரிக்க உதவும் எள் உருண்டை !!
by ayyasamy ram Fri Jan 15, 2021 9:05 pm

Admins Online

ஆவிகள் ஆராய்ச்சி பற்றிய புத்தகம்

Reply to topic

Page 1 of 2 1, 2  Next

Go down

ஈகரை ஆவிகள் ஆராய்ச்சி பற்றிய புத்தகம்

Post by muthukumar1990 on Fri May 29, 2015 7:26 am

நண்பரே ஆவிகள் ஆராய்ச்சி பற்றிய புத்தகம் இருந்தால் பதிவிடவும்............

இப்படிக்கு

அன்புள்ள

குழு உறுப்பினர்

(இரா.முத்துக்குமார்)
muthukumar1990
muthukumar1990
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 25
இணைந்தது : 21/08/2014
மதிப்பீடுகள் : 13

Back to top Go down

ஈகரை Re: ஆவிகள் ஆராய்ச்சி பற்றிய புத்தகம்

Post by shobana sahas on Fri May 29, 2015 8:14 am

நண்பரே, மதன் அவர்கள் எழுதிய புத்தகம் ஒன்று இருக்கிறது. மனிதனும் மர்மங்களும்.http://orathanadukarthik.blogspot.com/2015/05/blogpost_90.html . டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். நல்ல புத்தகம்.
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மதிப்பீடுகள் : 882

Back to top Go down

ஈகரை Re: ஆவிகள் ஆராய்ச்சி பற்றிய புத்தகம்

Post by சரவணன் on Fri May 29, 2015 8:32 am

@shobana sahas wrote:நண்பரே, மதன் அவர்கள் எழுதிய புத்தகம் ஒன்று இருக்கிறது. மனிதனும் மர்மங்களும்.http://orathanadukarthik.blogspot.com/2015/05/blogpost_90.html . டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். நல்ல புத்தகம்.
மிக்க நன்றி ஷோபா...
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 11122
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 520

http://fb.me/Youths.TYD

Back to top Go down

ஈகரை Re: ஆவிகள் ஆராய்ச்சி பற்றிய புத்தகம்

Post by விமந்தனி on Fri May 29, 2015 11:16 am

ஆவிகளுடன் பேசிய அனுபவம் யாருக்கேனும் இருக்கிறதா...?

ஆவிகள் ஆராய்ச்சி பற்றிய புத்தகம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஆவிகள் ஆராய்ச்சி பற்றிய புத்தகம் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஆவிகள் ஆராய்ச்சி பற்றிய புத்தகம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606

Back to top Go down

ஈகரை Re: ஆவிகள் ஆராய்ச்சி பற்றிய புத்தகம்

Post by சரவணன் on Fri May 29, 2015 11:20 am

@விமந்தனி wrote:ஆவிகளுடன் பேசிய அனுபவம் யாருக்கேனும் இருக்கிறதா...?
மேற்கோள் செய்த பதிவு: 1139521
எனக்கு ஆவியோட பேசின அனுபவம் இல்லை ஆனால் சாட் பண்ணின அனுபவம் இருக்கு .
.
.
.
.
.
.
.
.
அதான் உங்க கூட சேட் பண்றேனே.............. அய்யோ, நான் இல்லை
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 11122
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 520

http://fb.me/Youths.TYD

Back to top Go down

ஈகரை Re: ஆவிகள் ஆராய்ச்சி பற்றிய புத்தகம்

Post by விமந்தனி on Fri May 29, 2015 11:31 am

@சரவணன் wrote:
@விமந்தனி wrote:ஆவிகளுடன் பேசிய அனுபவம் யாருக்கேனும் இருக்கிறதா...?
மேற்கோள் செய்த பதிவு: 1139521
எனக்கு ஆவியோட பேசின அனுபவம் இல்லை ஆனால் சாட் பண்ணின அனுபவம் இருக்கு .
.
.
.
.
.
.
.
.
அதான் உங்க கூட சேட் பண்றேனே.............. அய்யோ, நான் இல்லை

மண்டையில் அடி ஒண்ணும் முடியலை இல்ல......? ஆறுதல்

ஆவிகள் ஆராய்ச்சி பற்றிய புத்தகம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஆவிகள் ஆராய்ச்சி பற்றிய புத்தகம் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஆவிகள் ஆராய்ச்சி பற்றிய புத்தகம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606

Back to top Go down

ஈகரை Re: ஆவிகள் ஆராய்ச்சி பற்றிய புத்தகம்

Post by சரவணன் on Fri May 29, 2015 11:34 am

உங்களுக்கு ஏன் இந்த விபரீத ஆசை..ஆவிகூட பேசணும்னு..

எனக்கு தெரிஞ்சு நம்பினால் நம்பிங்கள் ஜீ தமிழ் தொலைகாட்சியில் ஒரு பாட்டி ஆவிகளிடம் பேசுவதை பார்த்தேன் அவரை அணுகி பாக்குறீங்களா?
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 11122
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 520

http://fb.me/Youths.TYD

Back to top Go down

ஈகரை Re: ஆவிகள் ஆராய்ச்சி பற்றிய புத்தகம்

Post by விமந்தனி on Fri May 29, 2015 11:49 am

@சரவணன் wrote:உங்களுக்கு ஏன் இந்த விபரீத ஆசை..ஆவிகூட பேசணும்னு..

எனக்கு தெரிஞ்சு நம்பினால் நம்பிங்கள் ஜீ தமிழ் தொலைகாட்சியில் ஒரு பாட்டி ஆவிகளிடம் பேசுவதை பார்த்தேன் அவரை அணுகி பாக்குறீங்களா?

விபரீத ஆசையா...?

எதுக்கு ஜீதமிழ் பாட்டியெல்லாம். நானே பேசியிருக்கேனே...! ரிலாக்ஸ்

ஆவிகள் ஆராய்ச்சி பற்றிய புத்தகம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஆவிகள் ஆராய்ச்சி பற்றிய புத்தகம் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஆவிகள் ஆராய்ச்சி பற்றிய புத்தகம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606

Back to top Go down

ஈகரை Re: ஆவிகள் ஆராய்ச்சி பற்றிய புத்தகம்

Post by M.M.SENTHIL on Fri May 29, 2015 12:36 pm

@விமந்தனி wrote:
@சரவணன் wrote:உங்களுக்கு ஏன் இந்த விபரீத ஆசை..ஆவிகூட பேசணும்னு..

எனக்கு தெரிஞ்சு நம்பினால் நம்பிங்கள் ஜீ தமிழ் தொலைகாட்சியில் ஒரு பாட்டி ஆவிகளிடம் பேசுவதை பார்த்தேன் அவரை அணுகி பாக்குறீங்களா?

விபரீத ஆசையா...?

எதுக்கு ஜீதமிழ் பாட்டியெல்லாம். நானே பேசியிருக்கேனே...! ரிலாக்ஸ்
மேற்கோள் செய்த பதிவு: 1139533

என்ன? என்ன? என்ன? என்ன? என்ன?

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மதிப்பீடுகள் : 3434

Back to top Go down

ஈகரை Re: ஆவிகள் ஆராய்ச்சி பற்றிய புத்தகம்

Post by சரவணன் on Fri May 29, 2015 12:53 pm

@விமந்தனி wrote:
@சரவணன் wrote:உங்களுக்கு ஏன் இந்த விபரீத ஆசை..ஆவிகூட பேசணும்னு..
எனக்கு தெரிஞ்சு நம்பினால் நம்பிங்கள் ஜீ தமிழ் தொலைகாட்சியில் ஒரு பாட்டி ஆவிகளிடம் பேசுவதை பார்த்தேன் அவரை அணுகி பாக்குறீங்களா?
விபரீத ஆசையா...?
எதுக்கு ஜீதமிழ் பாட்டியெல்லாம். நானே பேசியிருக்கேனே...! ரிலாக்ஸ்
ஆவிகள் பற்றி அதிகம் ஆராய்ச்சி செய்தவர் ராமகிருஷ்ண பரம ஹம்சர், அவரே இது விபரீதத்தில் முடியும் என்று
ஆராய்ச்சியை நிறுத்திவிட்டார்.........சோ நீங்களும் பீ கேர் புல்....
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 11122
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 520

http://fb.me/Youths.TYD

Back to top Go down

ஈகரை Re: ஆவிகள் ஆராய்ச்சி பற்றிய புத்தகம்

Post by விமந்தனி on Fri May 29, 2015 1:37 pm

@M.M.SENTHIL wrote:
@விமந்தனி wrote:
@சரவணன் wrote:உங்களுக்கு ஏன் இந்த விபரீத ஆசை..ஆவிகூட பேசணும்னு..

எனக்கு தெரிஞ்சு நம்பினால் நம்பிங்கள் ஜீ தமிழ் தொலைகாட்சியில் ஒரு பாட்டி ஆவிகளிடம் பேசுவதை பார்த்தேன் அவரை அணுகி பாக்குறீங்களா?

விபரீத ஆசையா...?

எதுக்கு ஜீதமிழ் பாட்டியெல்லாம். நானே பேசியிருக்கேனே...! ரிலாக்ஸ்
மேற்கோள் செய்த பதிவு: 1139533

என்ன? என்ன? என்ன? என்ன? என்ன?

ஹய்..! செந்தில் வந்தாச்சா...? வருக, வருக... :நல்வரவு:

ஆவிகள் ஆராய்ச்சி பற்றிய புத்தகம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஆவிகள் ஆராய்ச்சி பற்றிய புத்தகம் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஆவிகள் ஆராய்ச்சி பற்றிய புத்தகம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606

Back to top Go down

ஈகரை Re: ஆவிகள் ஆராய்ச்சி பற்றிய புத்தகம்

Post by விமந்தனி on Fri May 29, 2015 1:38 pm

@சரவணன் wrote:
@விமந்தனி wrote:
@சரவணன் wrote:உங்களுக்கு ஏன் இந்த விபரீத ஆசை..ஆவிகூட பேசணும்னு..
எனக்கு தெரிஞ்சு நம்பினால் நம்பிங்கள் ஜீ தமிழ் தொலைகாட்சியில் ஒரு பாட்டி ஆவிகளிடம் பேசுவதை பார்த்தேன் அவரை அணுகி பாக்குறீங்களா?
விபரீத ஆசையா...?
எதுக்கு ஜீதமிழ் பாட்டியெல்லாம். நானே பேசியிருக்கேனே...! ரிலாக்ஸ்
ஆவிகள் பற்றி அதிகம் ஆராய்ச்சி செய்தவர் ராமகிருஷ்ண பரம ஹம்சர், அவரே இது விபரீதத்தில் முடியும் என்று
ஆராய்ச்சியை நிறுத்திவிட்டார்.........சோ நீங்களும் பீ கேர் புல்....

ஒ...! இது எனக்கு தெரியாதே....! அப்ப சரி...!

ஆவிகள் ஆராய்ச்சி பற்றிய புத்தகம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஆவிகள் ஆராய்ச்சி பற்றிய புத்தகம் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஆவிகள் ஆராய்ச்சி பற்றிய புத்தகம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606

Back to top Go down

ஈகரை Re: ஆவிகள் ஆராய்ச்சி பற்றிய புத்தகம்

Post by சரவணன் on Fri May 29, 2015 1:49 pm

நீங்க உண்மையிலே ஆவிகிட்ட பேசுவீங்க? இல்ல புருடா உடுரீங்கள?
உண்மையா இருந்தா சொல்லுங்க..உங்க கிட்ட ஒரு உதவி தேவை படுகிறது...
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 11122
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 520

http://fb.me/Youths.TYD

Back to top Go down

ஈகரை Re: ஆவிகள் ஆராய்ச்சி பற்றிய புத்தகம்

Post by M.M.SENTHIL on Fri May 29, 2015 2:14 pm

@விமந்தனி wrote:
ஹய்..! செந்தில் வந்தாச்சா...? வருக, வருக... :நல்வரவு:
மேற்கோள் செய்த பதிவு: 1139553

காலேஜ் அட்மிசன் விசயமாக தினமும் காலை எட்டு மணிக்கு புறப்பட்டால் மாலை ஆறு, ஏழு மணி ஆகிவிடும் அக்கா.. நல்ல களைப்பாக இருக்கும்.. அதான் ஈகரை பக்கமும், வாட்ஸ் அப்பிலும் கூட வரவில்லை.. இன்று உறவினர் மற்றும் நண்பர்களின் திருமணம் (மொத்தம் ஆறு திருமணம்) எனவே விடுமுறை... காலை போக வேண்டியது எல்லாம் போய் வந்துவிட்டேன்.. இனி மாலையில்தான் ரிசப்ஷன். அதான் கொஞ்ச நேரம் நம்ம வீட்டு பக்கம்.. உலா வர்றேன்.,..

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மதிப்பீடுகள் : 3434

Back to top Go down

ஈகரை Re: ஆவிகள் ஆராய்ச்சி பற்றிய புத்தகம்

Post by விமந்தனி on Fri May 29, 2015 2:21 pm

@M.M.SENTHIL wrote:
@விமந்தனி wrote:
ஹய்..! செந்தில் வந்தாச்சா...? வருக, வருக... :நல்வரவு:
மேற்கோள் செய்த பதிவு: 1139553

காலேஜ் அட்மிசன் விசயமாக தினமும் காலை எட்டு மணிக்கு புறப்பட்டால் மாலை ஆறு, ஏழு மணி ஆகிவிடும் அக்கா.. நல்ல களைப்பாக இருக்கும்.. அதான் ஈகரை பக்கமும், வாட்ஸ் அப்பிலும் கூட வரவில்லை.. இன்று உறவினர் மற்றும் நண்பர்களின் திருமணம் (மொத்தம் ஆறு திருமணம்) எனவே விடுமுறை... காலை போக வேண்டியது எல்லாம் போய் வந்துவிட்டேன்.. இனி மாலையில்தான் ரிசப்ஷன். அதான் கொஞ்ச நேரம் நம்ம வீட்டு பக்கம்.. உலா வர்றேன்.,..

6 திருமணங்களா....? சூப்பருங்க நல்ல விருந்து தான்.... ஜமாய்யுங்க.. சாப்பிட வயிறு தான் வேணும்... ஜாலி

ஆவிகள் ஆராய்ச்சி பற்றிய புத்தகம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஆவிகள் ஆராய்ச்சி பற்றிய புத்தகம் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஆவிகள் ஆராய்ச்சி பற்றிய புத்தகம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606

Back to top Go down

ஈகரை Re: ஆவிகள் ஆராய்ச்சி பற்றிய புத்தகம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

Permissions in this forum:
You can reply to topics in this forum