புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எலுமிச்சை பழம் -  அறிந்ததும் அறியாததும் - Page 2 I_vote_lcapஎலுமிச்சை பழம் -  அறிந்ததும் அறியாததும் - Page 2 I_voting_barஎலுமிச்சை பழம் -  அறிந்ததும் அறியாததும் - Page 2 I_vote_rcap 
92 Posts - 61%
heezulia
எலுமிச்சை பழம் -  அறிந்ததும் அறியாததும் - Page 2 I_vote_lcapஎலுமிச்சை பழம் -  அறிந்ததும் அறியாததும் - Page 2 I_voting_barஎலுமிச்சை பழம் -  அறிந்ததும் அறியாததும் - Page 2 I_vote_rcap 
39 Posts - 26%
வேல்முருகன் காசி
எலுமிச்சை பழம் -  அறிந்ததும் அறியாததும் - Page 2 I_vote_lcapஎலுமிச்சை பழம் -  அறிந்ததும் அறியாததும் - Page 2 I_voting_barஎலுமிச்சை பழம் -  அறிந்ததும் அறியாததும் - Page 2 I_vote_rcap 
10 Posts - 7%
mohamed nizamudeen
எலுமிச்சை பழம் -  அறிந்ததும் அறியாததும் - Page 2 I_vote_lcapஎலுமிச்சை பழம் -  அறிந்ததும் அறியாததும் - Page 2 I_voting_barஎலுமிச்சை பழம் -  அறிந்ததும் அறியாததும் - Page 2 I_vote_rcap 
7 Posts - 5%
sureshyeskay
எலுமிச்சை பழம் -  அறிந்ததும் அறியாததும் - Page 2 I_vote_lcapஎலுமிச்சை பழம் -  அறிந்ததும் அறியாததும் - Page 2 I_voting_barஎலுமிச்சை பழம் -  அறிந்ததும் அறியாததும் - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
viyasan
எலுமிச்சை பழம் -  அறிந்ததும் அறியாததும் - Page 2 I_vote_lcapஎலுமிச்சை பழம் -  அறிந்ததும் அறியாததும் - Page 2 I_voting_barஎலுமிச்சை பழம் -  அறிந்ததும் அறியாததும் - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
எலுமிச்சை பழம் -  அறிந்ததும் அறியாததும் - Page 2 I_vote_lcapஎலுமிச்சை பழம் -  அறிந்ததும் அறியாததும் - Page 2 I_voting_barஎலுமிச்சை பழம் -  அறிந்ததும் அறியாததும் - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எலுமிச்சை பழம் -  அறிந்ததும் அறியாததும் - Page 2 I_vote_lcapஎலுமிச்சை பழம் -  அறிந்ததும் அறியாததும் - Page 2 I_voting_barஎலுமிச்சை பழம் -  அறிந்ததும் அறியாததும் - Page 2 I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
எலுமிச்சை பழம் -  அறிந்ததும் அறியாததும் - Page 2 I_vote_lcapஎலுமிச்சை பழம் -  அறிந்ததும் அறியாததும் - Page 2 I_voting_barஎலுமிச்சை பழம் -  அறிந்ததும் அறியாததும் - Page 2 I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
எலுமிச்சை பழம் -  அறிந்ததும் அறியாததும் - Page 2 I_vote_lcapஎலுமிச்சை பழம் -  அறிந்ததும் அறியாததும் - Page 2 I_voting_barஎலுமிச்சை பழம் -  அறிந்ததும் அறியாததும் - Page 2 I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
எலுமிச்சை பழம் -  அறிந்ததும் அறியாததும் - Page 2 I_vote_lcapஎலுமிச்சை பழம் -  அறிந்ததும் அறியாததும் - Page 2 I_voting_barஎலுமிச்சை பழம் -  அறிந்ததும் அறியாததும் - Page 2 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
எலுமிச்சை பழம் -  அறிந்ததும் அறியாததும் - Page 2 I_vote_lcapஎலுமிச்சை பழம் -  அறிந்ததும் அறியாததும் - Page 2 I_voting_barஎலுமிச்சை பழம் -  அறிந்ததும் அறியாததும் - Page 2 I_vote_rcap 
19 Posts - 3%
prajai
எலுமிச்சை பழம் -  அறிந்ததும் அறியாததும் - Page 2 I_vote_lcapஎலுமிச்சை பழம் -  அறிந்ததும் அறியாததும் - Page 2 I_voting_barஎலுமிச்சை பழம் -  அறிந்ததும் அறியாததும் - Page 2 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
எலுமிச்சை பழம் -  அறிந்ததும் அறியாததும் - Page 2 I_vote_lcapஎலுமிச்சை பழம் -  அறிந்ததும் அறியாததும் - Page 2 I_voting_barஎலுமிச்சை பழம் -  அறிந்ததும் அறியாததும் - Page 2 I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
எலுமிச்சை பழம் -  அறிந்ததும் அறியாததும் - Page 2 I_vote_lcapஎலுமிச்சை பழம் -  அறிந்ததும் அறியாததும் - Page 2 I_voting_barஎலுமிச்சை பழம் -  அறிந்ததும் அறியாததும் - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
எலுமிச்சை பழம் -  அறிந்ததும் அறியாததும் - Page 2 I_vote_lcapஎலுமிச்சை பழம் -  அறிந்ததும் அறியாததும் - Page 2 I_voting_barஎலுமிச்சை பழம் -  அறிந்ததும் அறியாததும் - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
எலுமிச்சை பழம் -  அறிந்ததும் அறியாததும் - Page 2 I_vote_lcapஎலுமிச்சை பழம் -  அறிந்ததும் அறியாததும் - Page 2 I_voting_barஎலுமிச்சை பழம் -  அறிந்ததும் அறியாததும் - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எலுமிச்சை பழம் - அறிந்ததும் அறியாததும்

Page 2 of 2 Previous  1, 2

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu May 28, 2015 7:21 pm

First topic message reminder :

எலுமிச்சை பழம் என்றதும் சட்டென நினைவுக்கு வருது ஜூஸ் மற்றும் கோயில், பூஜை, பில்லி சூனியம்....

ஆம். எலுமிச்சையை பயன்படுத்தி என்ன என்ன செய்யலாம் எற்று சற்று பார்ப்போம்:

எலுமிச்சை ஆண்களுக்கு ஆகாது:- துளசி, ஏலக்காய் போலவே எலுமிச்சை பழமும் ஆண்களுக்கு (அதிக அளவு) நல்லதல்ல. எலுமிச்சை பழத்தை உடலிலும் தலையிலும் தேய்த்து குளிக்கலாம் அனால் அதற்கு விதி உண்டு: பொதுவாக திருமணம் ஆனவர்கள் முக்கியமாக குழந்தை பெற்றவர்கள் மட்டுமே எலுமிச்சை பழத்தை தலையில் தேய்த்து குளிப்பார்கள். காரணம்: இது ஆணின் விந்து அணுக்களை உடைத்து திரிக்க செய்கிறது. அதிக அளவு குளிர்ச்சியை ஏற்படுத்தும் எனினும் எலுமிச்சை பழம் வியர்வை நாற்றத்தினை  அடியோடு போக்க வல்லது. தினமும் அரை எலுமிச்சை பழத்தை உடல் முழுதும் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து குளித்து வர வியர்வை நாற்றம் முற்றிலும் நீங்கும்.

என்றாலும் பெண்களுக்கு எந்த பாதிப்பும் இருப்பதாக தெரியவில்லை. பில்லி சூனியம் வைப்பதில் கூட இந்த எலுமிச்சை பழம் பயன்படுகிறது அனால் பெண்களை இது பாதிப்பதாக தெரியவில்லை. (பெண்ணை பார்த்தால் பேயே பயப்படுமே, இந்த பழம் என்ன செய்யும் புன்னகை )

அரிதாக ஓரு சில எலுமிச்சை பழம் மட்டும் மேல் நோக்கி காய்த்திருக்கும், அதாவது எல்லா பழங்களும் பூமியை நோக்கியே இருக்கும் அபூர்வமாக சில பழம் மட்டும் இயற்கைக்கு எதிராக வானத்தை பார்த்தவாறு இருக்கும் இந்த பழத்தை சித்து வேலைகளுக்கு பயன்படுத்துவார்கள்.

கண் திரிஷ்டியை கழிப்பதற்கு இந்த கனியை பயன்படுத்துவர். சித்தர்களால் ராஜ கனி என்று அழைக்கப்படுகிறது.

எலுமிச்சை ஏன்? எவ்வாறு? பில்லி சூனிய  வேலைகளுக்கு பயன்படுகிறது என்று யாரவது தெரிந்தால் பதியுங்கள். நானும் அந்த தகவலை ஆவலுடன் தேடிக்கொண்டிருக்கிறேன்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri May 29, 2015 6:19 pm

சரவணன் அவர்களே !
அரிந்தது அரியாதது
அறிந்தது அறியாதது
தெரிந்தது தெரியாதது
புரிந்தது புரியாதது
வெந்தது வேகாதது --- அனைத்தையும் கொட்டுங்கள் ! மீதியை நங்கள் பார்த்துக்கொள்கிறோம் !

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri May 29, 2015 9:19 pm

அனைவருக்கும் நன்றி!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
PAULDURAI
PAULDURAI
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 27/08/2015
http://mlpauldurai.cando@gmail.com

PostPAULDURAI Fri Aug 28, 2015 12:28 am

உற்சாகம் தரும் எழுமிச்சை

சுப காரியத்தில் முதல் இடம் வகிக்கும் பழம் தான் எலுமிச்சை. இது உலகெங்கும் நிறைந்து காணப்படும் பழமாகும். குறைந்த விலையில் எல்லா சத்துக்களும் நிறைந்த பழங்களில் எலுமிச்சையும் ஒன்று.

மனிதர்களுக்கு ஏற்படும் பலவித நோய்களை குணமாக்கும் சர்வ ரோக நிவாரணியாக எலுமிச்சை திகழ்கிறது. எலுமிச்சையின் தாயகம் பாரதம்தான்.

முதன்முதலாக 1784ல் கார்ஸ்வில் ஹெம்ஷீலி என்பவர் எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் இருப்பதைக் கண்டுபிடித்தார். மருத்துவர் ப்ளென்னின் (1875) ஆராய்ச்சியில் கெட்ட இரத்தத்தை தூய்மை படுத்தும் மருந்துகளில் எலுமிச்சையை விட சிறந்தது வேறு இல்லை என கண்டறிந்தார்.

உதாரணமாக இரண்டாவது உலகப் போரின்போது ஜெர்மனிய வீரர்களின் காயத்தில் இருந்து ஓழுகும் இரத்தத்தை உடனடியாக நிறுத்த எலுமிச்சையை உபயோகப் படுத்தியதாக கூறப்படுகிறது.

இந்தியர்களை விட மேலை நாட்டினர் எலுமிச்சை பழத்தையும், அதன் விதை, தோல் அனைத்தையும் மருந்தாக பயன்படுத்துகின்றனர். இதிலிருந்து வாசனைப் பொருட்களும் தயாரிக்கின்றனர். இந்தியர்களின் வீடுகளில் எலுமிச்சை ஊறுகாய் இல்லாமல் இருக்காது.

கண்களைப் பறிக்கும் மஞ்சள் நிறத்தில் மங்களகரமாய் காட்சிதரும் எலுமிச்சை பழத்தில் வைட்டமின் சி சத்து மற்றும் சுண்ணாம்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது.

100 கிராம் எலுமிச்சை பழத்தில்

நீர்ச்சத்து - 50 கிராம்

கொழுப்பு - 1.0 கிராம்

புரதம் - 1.4 கிராம்

மாவுப்பொருள் - 11.0 கிராம்

தாதுப்பொருள் - 0.8 கிராம்

நார்ச்சத்து - 1.2 கிராம்

சுண்ணாம்புச் சத்து - 0.80 மி.கி.

பாஸ்பரஸ் - 0.20 மி.கி.

இரும்புச் சத்து - 0.4 மி.கி.

கரோட்டின் - 12.மி.கி.

தையாமின் - 0.2 மி.கி.

நியாசின் - 0.1 மி.கி.

வைட்டமின் ஏ - 1.8 மி.கி.

வைட்டமின் பி - 1.5 மி.கி.

வைட்டமின் சி - 63.0 மி.கி

எலுமிச்சையின் பயன்கள்

வயிறு பொருமலுக்கு

சிலருக்கு கொஞ்சம் சாப்பிட்டால் கூட வயிறு பெரிதாக பலூன்போல காணப்படும். வாயுவும் சேர்த்து தொல்லை கொடுக்க ஆரம்பிக்கும். இவர்கள் எலுமிச்சம் பழத்தின் சாறு எடுத்து அதில் வெந்நீர் கலந்து அடிக்கடி பருகி வந்தால் மேற்கண்ட தொல்லைகள் நீங்கும்.

தாகத்தைத் தணிக்க

தற்போது கோடைக்காலத்தின் முடிவில் இருக்கிறோம். இருந்தும் கோடை வெயிலின் வேகம் குறையவில்லை. அடிக்கடி தாகம் ஏற்படும். சிலருக்கு எவ்வளவுதான் தண்ணீர் அருந்தினாலும் தாகம் குறையாமல் இருக்கும். இவர்கள் எலுமிச்சம் பழத்தின் சாறு எடுத்து இரண்டு குவளை நீரில் சர்க்கரை சேர்த்து பருகினால் தாகம் தணியும். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சர்க்கரைக்கு பதிலாக உப்பு சேர்த்து அருந்தலாம்.

கல்லீரல் பலப்பட

எலுமிச்சை பழத்தை பிழிந்து சாறெடுத்து, அதில் தேன் கலந்து பருகி வந்தால் கல்லீரல் பலப்படும்.

தலைவலி நீங்க

ஒரு குவளை சூடான காபி அல்லது தேநீரில் ஒரு எலுமிச்சம் பழத்தை பாதியாக நறுக்கி, அரைமூடியை பிழிந்து சாறு கலந்து அருந்தி வந்தால் தலைவலி குணமாகும். காலை, மாலை என இருவேளையும் அருந்த வேண்டும். தொடர்ந்து மூன்று நாட்கள் இவ்வாறு அருந்தி வந்தால் தலைவலி நீங்கும்.

நீர்க் கடுப்பு நீங்க

வெயில் காலம் என்பதால் நீர்க்கடுப்பு பிரச்சனை சிலருக்கு அவதியை ஏற்படுத்தும். இந்நிலை நீங்க எலுமிச்சம் பழச் சாறுடன் சிறிது உப்பு கலந்து ஒருவாரம் அருந்தி வந்தால் நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் நீங்கும்.

இரத்தக் கட்டுக்கு

உடம்பில் எங்காவது அடிபட்டாலோ, வீங்கினாலோ ரத்தம் கட்டி இருக்கும். இந்தப் பகுதியை தொட்டாலே சிலருக்கு வலியெடுக்கும். இந்த ரத்தக்கட்டு நீங்க

சுத்தமான இரும்புக் கரண்டியில் ஒரு எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து சாறு எடுத்து அதில் சிறிதளவு கரிய போளத்தைப் (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்) போட்டு காய்ச்ச குழம்பு போல வரும். அதனை எடுத்து பொறுக்கும் அளவு சூட்டுடன் இரத்தக்கட்டு உள்ள பகுதிகளில் பற்று போட வேண்டும். இவ்வாறு காலை, மாலை இரு வேளையும் சுத்தம் செய்து பற்று போட்டு வந்தால் ரத்தக்கட்டு குணமாகும்.

பித்தம் குறைய

எலுமிச்சம் பழத்தை பிழிந்த சாற்றில் ஒரு தேக்கரண்டி அளவு சீரகத்தையும், அதே அளவு மிளகையும் கொஞ்சம் கலந்து வெயிலில் காயவைத்து காய்ந்தபின் நன்றாக பொடித்து எடுத்து பாட்டிலில் பத்திரப்படுத்திக்கொள்ள வேண்டும். காலை மாலை இருவேளையும் இதில் அரை தேக்கரண்டி அளவு வாயிலிட்டு வெந்நீர் குடித்து வந்தால் பித்தம் குறையும்.

எலுமிச்சை தோல்

எலுமிச்சை பழத்தின் தோல், தோல் சம்பந்தப்பட்ட நோய்களைப் போக்கி சருமத்திற்கு பளபளப்பைத் தருவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். எலுமிச்சம் பழத்தோலில் அதிக சக்தி கொண்ட எண்ணெய் இருப்பதை அறிந்தனர். இது பலவகையான நறுமணத் தைலங்கள் செய்வதற்கும் உபயோகமாகிறது. மேலும் வாதம், எரிச்சல், தொண்டைப்புண் போன்ற வற்றிற்கு நல்லது.

நகச் சுற்று கொண்டவர்கள் எலுமிச்சம் பழத்தை விரலில் சொருகி வைத்தால் நகச்சுற்று குணமாகும். கிராமப் புறங்களில் இன்றும் இம்மருத்துவ முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. எலுமிச்சம் பழத்தோலை உரித்தவுடன் அதன் மேல் வெள்ளையாக இருக்கும் சிறு தோலில் வைட்டமின் பி அதிகமாக உள்ளது.

· எலுமிச்சம் பழம், உடலில் களைப்பைப் போக்கி உடலுக்கு புத்துணர்வை உண்டாக்கும்.

· எலுமிச்சம் பழச் சாறை உடலில் தேய்த்து குளித்தால் உடல் வறட்சி நீங்கும்.

· தாதுவைக் கெட்டிப்படுத்தும்.

· உடல் நமைச்சலைப் போக்கும்

·மாதவிலக்கின் போது உண்டாகும் வலியைக் குறைக்கும்.

· மூலத்திற்கு சிறந்த மருந்தாகும்.

எலுமிச்சம் பழத்தின் பயன்களை ஒரு புத்தகமாகவே எழுதலாம். இதன் மருத்துவப் பயனை உணர்ந்து ஆரோக்கியம் பெறுங்கள்.

PAULDURAI
PAULDURAI
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 27/08/2015
http://mlpauldurai.cando@gmail.com

PostPAULDURAI Fri Aug 28, 2015 12:38 am

கீரைகளின் பயன்கள்

விலை மலிவான சாதாரணப் பொருட்களிலும், நிறைய பலன்களைப் பெற முடியும் என்பதற்கு இன்னொரு எடுத்துக்காட்டு கீரைகள். கீரைகள் தினமும் எடுத்து கொண்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது என்பார்கள் முதியோர்கள். சில முக்கிய கீரைகளின் பயன்கள் உங்களுக்காக:

[அரைக்கீரை] அரைக்கீரை:
தினமும் உண்ணத்தக்க கீரைகளில் இது தலையானது. எவ்வகை நோயாளிக்கும் ஏற்றது. கண் பார்வை, இரத்த நாளங்கள், ஜீரண உறுப்புகள் போன்றவற்றை நன்னிலையில் பாதுகாக்கும். பிரசவமான மகளிர்க்கு உடனடி ஊட்டம் அளிக்கும்.

[கீரை] மணத்தக்காளி:
வாய்ப்புண், வயிற்றுப்புண்ணுக்குக் கண்கண்ட சஞ்சீவி. மூலநோய், குடல் அழற்சி கட்டுப்படும். குரல் வளம் பெருக்கும். அல்சருக்கு அற்புத மருந்து. வாரம் 2 முறை உண்ணத்தக்கது.

[பசளைக்கீரை] பசளைக்கீரை:
மலச்சிக்கலை விரட்டும். ஆண்மையைப் பலப்படுத்தும். குளிர்ச்சி தரும். இக்கீரையை ஆஸ்துமா போன்ற நோயுடையவர்கள் கோடை காலத்தில் மட்டுமே உண்ணவும்.

[வெந்தியக்கீரை] வெந்தியக்கீரை:
வாயுவைக் கண்டிக்கும். கல்லீரலைச் சுறுசுறுப்பக்கும். புரதம், தாதுக்கள், வைட்டமின் சி இதில் ஏராளம். வாரம் 1 முறை உண்டு வர மூட்டுவலி, இடுப்புப் பிடிப்பு போன்றவை நீங்கும். சிறுநீர் கோளாறு அண்டாது.

[முளைக்கீரை] முளைக்கீரை:
எவ்வயதினரும், தினமும் உண்ணக்கூடியது. நல்ல பசியைத் தூண்டும். காச நோயின் போது வரும் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்.

[அகத்திக்கீரை] அகத்திக்கீரை:
வைட்டமின், இரும்புச்சத்து, சுண்ணாம்புச் சத்து நிறைந்தது. விஷங்களை முறிக்கும். கண்பார்வை நரம்புகளுக்கு வலுவூட்டும். கிருமிகளைக் கொல்லும். ஆனால், இதனை வயிற்றுக் கோளாறுடையோர், வயோதிகர் உண்ணலாகாது. மாதம் ஒரு முறையே இது உண்ணத்தக்கது.

[கரிசலாங்கண்ணி கீரை] கரிசலாங்கண்ணி கீரை:
வள்ளலாரால் கல்பத்திற்கு இணையாக இது பேசப்படுகிறது. கபம், பித்தவாயுவையும் கண்டிக்கும். மூலநோய், நாட்பட்ட கிராணி இவற்றிற்கு மாமருந்து.

[முருங்கை கீரை] முருங்கை கீரை

கழுத்து வலி உள்ளவர்கள் தினந்தோறும் முருங்கைக் கீரையை உணவுடன் உட்கொண்டு வர படிப்படியாக நிவாரணம் கிடைக்கும்.
முருங்கை இலையுடன் வசம்பு, உப்பு சேர்த்து சுட்டு கரியாக்கி, அதை நீரில் குழைத்து தொப்புளைச் சுற்றி பற்றிட குழந்தைகளின் வயிற்று உப்புசம், வயிற்று வலி தீரும்.
முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து, அதனுடன் ஒரு கோழி முட்டை சேர்த்து, நெய்விட்டு கிளறி உட்கொண்டு வரவும். இதை 1 மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டு வர ரத்தம் விருத்தியாகும்.
முருங்கைக் கீரையுடன் எள் சேர்த்து சமைத்து சாப்பிட நீரிழிவு நோய் குணமாகும்.
நன்கு பசுமையாகவும், இளசாகவும் உள்ள முருங்கை காய்களை எடுத்து, இடித்து சாறி பிழிந்து, அத்துடன் சம அளவு தேன் கலந்து சாப்பிட ஜலதோசம் குணமாகும்.
கழுத்து வலி உள்ளவர்கள் தினந்தோறும் முருங்கைக் கீரையை உணவுடன் உட்கொண்டு வர படிப்படியாக நிவாரணம் கிடைக்கும்.
முருங்கை இலையுடன் வசம்பு, உப்பு சேர்த்து சுட்டு கரியாக்கி, அதை நீரில் குழைத்து தொப்புளைச் சுற்றி பற்றிட குழந்தைகளின் வயிற்று உப்புசம், வயிற்று வலி தீரும்.
முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து, அதனுடன் ஒரு கோழி முட்டை சேர்த்து, நெய்விட்டு கிளறி உட்கொண்டு வரவும். இதை 1 மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டு வர ரத்தம் விருத்தியாகும்.

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Fri Aug 28, 2015 4:02 am

பால் துரை அய்யா நீங்கள் தரும் தகவல்கள் மிகவும் பயனுள்ளவை . நன்றி ...அய்யா . கீரையை பற்றியும், எலுமிச்சை பற்றியும் அறிந்து கொண்டேன் .

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 28, 2015 2:01 pm

துரை உங்களின் கீரை மற்றும் எலுமிச்சை பதயவு அருமை............புன்னகை......முதலில் அறிமுகம் பகுதிக்கு சென்று உங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளுங்கள் புன்னகை................
.
.
.
எலுமிச்சை திரி இல் கீரையை பற்றி போட்டிருக்கீங்க ....இனி பார்த்து பதிவு போடுங்கோ புன்னகை.சரியா?

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
PAULDURAI
PAULDURAI
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 27/08/2015
http://mlpauldurai.cando@gmail.com

PostPAULDURAI Sat Aug 29, 2015 8:17 pm

எலுமிச்சை பழம் -  அறிந்ததும் அறியாததும் - Page 2 1571444738

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக