புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எலுமிச்சை பழம் -  அறிந்ததும் அறியாததும் I_vote_lcapஎலுமிச்சை பழம் -  அறிந்ததும் அறியாததும் I_voting_barஎலுமிச்சை பழம் -  அறிந்ததும் அறியாததும் I_vote_rcap 
21 Posts - 53%
heezulia
எலுமிச்சை பழம் -  அறிந்ததும் அறியாததும் I_vote_lcapஎலுமிச்சை பழம் -  அறிந்ததும் அறியாததும் I_voting_barஎலுமிச்சை பழம் -  அறிந்ததும் அறியாததும் I_vote_rcap 
15 Posts - 38%
வேல்முருகன் காசி
எலுமிச்சை பழம் -  அறிந்ததும் அறியாததும் I_vote_lcapஎலுமிச்சை பழம் -  அறிந்ததும் அறியாததும் I_voting_barஎலுமிச்சை பழம் -  அறிந்ததும் அறியாததும் I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
எலுமிச்சை பழம் -  அறிந்ததும் அறியாததும் I_vote_lcapஎலுமிச்சை பழம் -  அறிந்ததும் அறியாததும் I_voting_barஎலுமிச்சை பழம் -  அறிந்ததும் அறியாததும் I_vote_rcap 
1 Post - 3%
viyasan
எலுமிச்சை பழம் -  அறிந்ததும் அறியாததும் I_vote_lcapஎலுமிச்சை பழம் -  அறிந்ததும் அறியாததும் I_voting_barஎலுமிச்சை பழம் -  அறிந்ததும் அறியாததும் I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எலுமிச்சை பழம் -  அறிந்ததும் அறியாததும் I_vote_lcapஎலுமிச்சை பழம் -  அறிந்ததும் அறியாததும் I_voting_barஎலுமிச்சை பழம் -  அறிந்ததும் அறியாததும் I_vote_rcap 
213 Posts - 41%
heezulia
எலுமிச்சை பழம் -  அறிந்ததும் அறியாததும் I_vote_lcapஎலுமிச்சை பழம் -  அறிந்ததும் அறியாததும் I_voting_barஎலுமிச்சை பழம் -  அறிந்ததும் அறியாததும் I_vote_rcap 
212 Posts - 41%
mohamed nizamudeen
எலுமிச்சை பழம் -  அறிந்ததும் அறியாததும் I_vote_lcapஎலுமிச்சை பழம் -  அறிந்ததும் அறியாததும் I_voting_barஎலுமிச்சை பழம் -  அறிந்ததும் அறியாததும் I_vote_rcap 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
எலுமிச்சை பழம் -  அறிந்ததும் அறியாததும் I_vote_lcapஎலுமிச்சை பழம் -  அறிந்ததும் அறியாததும் I_voting_barஎலுமிச்சை பழம் -  அறிந்ததும் அறியாததும் I_vote_rcap 
21 Posts - 4%
prajai
எலுமிச்சை பழம் -  அறிந்ததும் அறியாததும் I_vote_lcapஎலுமிச்சை பழம் -  அறிந்ததும் அறியாததும் I_voting_barஎலுமிச்சை பழம் -  அறிந்ததும் அறியாததும் I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
எலுமிச்சை பழம் -  அறிந்ததும் அறியாததும் I_vote_lcapஎலுமிச்சை பழம் -  அறிந்ததும் அறியாததும் I_voting_barஎலுமிச்சை பழம் -  அறிந்ததும் அறியாததும் I_vote_rcap 
11 Posts - 2%
Rathinavelu
எலுமிச்சை பழம் -  அறிந்ததும் அறியாததும் I_vote_lcapஎலுமிச்சை பழம் -  அறிந்ததும் அறியாததும் I_voting_barஎலுமிச்சை பழம் -  அறிந்ததும் அறியாததும் I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
எலுமிச்சை பழம் -  அறிந்ததும் அறியாததும் I_vote_lcapஎலுமிச்சை பழம் -  அறிந்ததும் அறியாததும் I_voting_barஎலுமிச்சை பழம் -  அறிந்ததும் அறியாததும் I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
எலுமிச்சை பழம் -  அறிந்ததும் அறியாததும் I_vote_lcapஎலுமிச்சை பழம் -  அறிந்ததும் அறியாததும் I_voting_barஎலுமிச்சை பழம் -  அறிந்ததும் அறியாததும் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
எலுமிச்சை பழம் -  அறிந்ததும் அறியாததும் I_vote_lcapஎலுமிச்சை பழம் -  அறிந்ததும் அறியாததும் I_voting_barஎலுமிச்சை பழம் -  அறிந்ததும் அறியாததும் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எலுமிச்சை பழம் - அறிந்ததும் அறியாததும்

Page 1 of 2 1, 2  Next

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu May 28, 2015 7:21 pm

எலுமிச்சை பழம் என்றதும் சட்டென நினைவுக்கு வருது ஜூஸ் மற்றும் கோயில், பூஜை, பில்லி சூனியம்....

ஆம். எலுமிச்சையை பயன்படுத்தி என்ன என்ன செய்யலாம் எற்று சற்று பார்ப்போம்:

எலுமிச்சை ஆண்களுக்கு ஆகாது:- துளசி, ஏலக்காய் போலவே எலுமிச்சை பழமும் ஆண்களுக்கு (அதிக அளவு) நல்லதல்ல. எலுமிச்சை பழத்தை உடலிலும் தலையிலும் தேய்த்து குளிக்கலாம் அனால் அதற்கு விதி உண்டு: பொதுவாக திருமணம் ஆனவர்கள் முக்கியமாக குழந்தை பெற்றவர்கள் மட்டுமே எலுமிச்சை பழத்தை தலையில் தேய்த்து குளிப்பார்கள். காரணம்: இது ஆணின் விந்து அணுக்களை உடைத்து திரிக்க செய்கிறது. அதிக அளவு குளிர்ச்சியை ஏற்படுத்தும் எனினும் எலுமிச்சை பழம் வியர்வை நாற்றத்தினை  அடியோடு போக்க வல்லது. தினமும் அரை எலுமிச்சை பழத்தை உடல் முழுதும் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து குளித்து வர வியர்வை நாற்றம் முற்றிலும் நீங்கும்.

என்றாலும் பெண்களுக்கு எந்த பாதிப்பும் இருப்பதாக தெரியவில்லை. பில்லி சூனியம் வைப்பதில் கூட இந்த எலுமிச்சை பழம் பயன்படுகிறது அனால் பெண்களை இது பாதிப்பதாக தெரியவில்லை. (பெண்ணை பார்த்தால் பேயே பயப்படுமே, இந்த பழம் என்ன செய்யும் புன்னகை )

அரிதாக ஓரு சில எலுமிச்சை பழம் மட்டும் மேல் நோக்கி காய்த்திருக்கும், அதாவது எல்லா பழங்களும் பூமியை நோக்கியே இருக்கும் அபூர்வமாக சில பழம் மட்டும் இயற்கைக்கு எதிராக வானத்தை பார்த்தவாறு இருக்கும் இந்த பழத்தை சித்து வேலைகளுக்கு பயன்படுத்துவார்கள்.

கண் திரிஷ்டியை கழிப்பதற்கு இந்த கனியை பயன்படுத்துவர். சித்தர்களால் ராஜ கனி என்று அழைக்கப்படுகிறது.

எலுமிச்சை ஏன்? எவ்வாறு? பில்லி சூனிய  வேலைகளுக்கு பயன்படுகிறது என்று யாரவது தெரிந்தால் பதியுங்கள். நானும் அந்த தகவலை ஆவலுடன் தேடிக்கொண்டிருக்கிறேன்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Thu May 28, 2015 7:32 pm

சரவணன் wrote:" பெண்ணை பார்த்தால் பேயே பயப்படுமே, இந்த பழம் என்ன செய்யும்"
மேற்கோள் செய்த பதிவு: 1139372
இது ரொம்ப அநியாயம் சரவணன்.
பெண் இன்றி பெருமையும் இல்லை;கண் இன்றி காட்சியும் இல்லை என்று சொல்ல கேட்டிருக்கிறேன்.
கூடாது கூடாது கூடாது

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu May 28, 2015 7:38 pm

Preethika Chandrakumar wrote:
சரவணன் wrote:" பெண்ணை பார்த்தால் பேயே பயப்படுமே, இந்த பழம் என்ன செய்யும்"
மேற்கோள் செய்த பதிவு: 1139372
இது ரொம்ப அநியாயம் சரவணன்.
பெண் இன்றி பெருமையும் இல்லை;கண் இன்றி காட்சியும் இல்லை என்று சொல்ல கேட்டிருக்கிறேன்.
கூடாது கூடாது கூடாது
அது சும்மா தமாசு ப்ரீதிமா!
நான் விளையாட்டா சொன்னதை பூரா உண்மைன்னு நம்பிட்ட, ஹய்யோ ஹய்யோ........... அய்யோ, நான் இல்லை .

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Thu May 28, 2015 7:43 pm

சரி,சரி. நான் நம்பிட்டேன்!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 28, 2015 8:57 pm

எலுமிச்சை.......அரிந்தது ...............அதாவது நறுக்கினது.....................அரியாதது அதாவது அதாவது முழு பழம்....என்று ஏதோ சமையல் குறிப்பு என்று நினைத்து வந்துட்டேன்................ அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu May 28, 2015 8:59 pm

krishnaamma wrote:எலுமிச்சை.......அரிந்தது ...............அதாவது நறுக்கினது.....................அரியாதது அதாவது அதாவது முழு பழம்....என்று ஏதோ சமையல் குறிப்பு என்று நினைத்து வந்துட்டேன்................ அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
எலுமிச்சை ஏன் பூஜையில் வைக்கிறாங்கன்னு நீங்க தான் காரணம் சொல்லணும் அப்படி எல்லாம் தப்பிக்க முடியாது.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 28, 2015 10:32 pm

சரவணன் wrote:
krishnaamma wrote:எலுமிச்சை.......அரிந்தது ...............அதாவது நறுக்கினது.....................அரியாதது அதாவது அதாவது முழு பழம்....என்று ஏதோ சமையல் குறிப்பு என்று நினைத்து வந்துட்டேன்................ அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
எலுமிச்சை ஏன் பூஜையில் வைக்கிறாங்கன்னு நீங்க தான் காரணம் சொல்லணும் அப்படி எல்லாம் தப்பிக்க முடியாது.

எலுமிச்சை ராஜ கனி என்று சொல்வார்கள் சரவணன்.............அதனால் தான் கடவுளுக்கும் சரி நீங்கள் சொல்லும் ஏவலுக்கும் சரி உபயோகமாகிறது என்று நினைக்கிறேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri May 29, 2015 2:47 pm

இன்னும் உங்களிடம் மேலதிக தகவலை எதிர்பார்கிறோம் கிரிஷ் அம்மா

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri May 29, 2015 3:12 pm

அரிதாக ஓரு சில எலுமிச்சை பழம் மட்டும் மேல் நோக்கி காய்த்திருக்கும்
அப்படியா...! அரிதான தகவல் தான். எலுமிச்சை பழம் -  அறிந்ததும் அறியாததும் 103459460

எலுமிச்சை பழம் -  அறிந்ததும் அறியாததும் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎலுமிச்சை பழம் -  அறிந்ததும் அறியாததும் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312எலுமிச்சை பழம் -  அறிந்ததும் அறியாததும் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri May 29, 2015 5:48 pm

நல்ல பதிவு நன்றி சரவணா புன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக