புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உடல் ஆரோக்கியத்தினைப் பிரதிபலிக்கும் கைகுலுக்கலின் இறுக்கம்
Page 1 of 1 •
- இஹ்ஷான்பண்பாளர்
- பதிவுகள் : 104
இணைந்தது : 13/09/2014
மனிதர்களின் பண்பாட்டு அணுகுமுறைகள் நாட்டுக்கு நாடு இனத்துக்கு இனம் வேறுபட்டவையாகக் காணப்படுகின்றன. வீட்டுக்கு வரும் ஒருவரை தமிழர்களாகிய நாம் நெஞ்சருகே கரம் குவித்து “வணக்கம்” கூறி வரவேற்கின்றோம். தாய்லாந்து நாட்டவர்கள் முகத்தருகே கரம் கூப்பி “கோப் குன் கிரப்” என்கின்றனர். மற்றொரு ஆசிய நாட்டவர்களான ஜப்பானியர்கள் மற்றவர்களை வரவேற்கையில் சிரம் தாழ்த்தி “யுரேசிக்கு ஒனேகைசிமஸ்” என கூறுகின்றனர். ஆங்கிலேயர் மற்றும் மேற்கு நாட்டவர்கள் கைகுலுக்கி “ஹலோ” என்கின்றனர். மேல்நாட்டவர்கள் மட்டுமல்லாமல் ஏனைய இனத்தோரும் கைகுலுக்கி வரவேற்கும் பழக்கத்தினை கைக்கொள்வதும் அவதானிக்கப்படுகின்றது. இவ்வாறாக கைகுலுக்குகையில் சிலரின் கைகுலுக்குகையில் இறுக்கம் காணப்படும்.
சிலர் மெதுவாக கரங்களைப் பற்றிக் கைகுலுக்குகின்றனர். கைகளால் ஏற்படுத்தப்படும் இறுக்கமான பிடிப்பிற்கும் உடலின் ஆரோக்கியத்திற்கும் இடையே தொடர்புகள் காணப்படுவதாக ஆய்வொன்றின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
மருத்துவ ஆய்விதழான Lancet இல் வெளியாகியுள்ள ஆய்வுக்கட்டுரையில், கையினால் ஏற்படுத்தப்படக்கூடிய இறுக்கத்திற்கும் மனித உடலின் நிலைமைக்கும் இடையிலான தொடர்பினை ஆராய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட அணுகுமுறை விபரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்விற்காக 35 தொடக்கம் 70 வயதிற்கு இடைப்பட்ட 139 691 நபர்கள், 17 நாடுகளிலிருந்து தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
செல்வந்த நாடுகளான கனடா, சுவீடன் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகியனவும், வறிய நாடுகளான பங்களாதேஷ், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சிம்பாப்வே என்பனவும் இந்த ஆய்வில் தெரிவு செய்யப்பட்ட நாடுகளாகும். இது தவிர, ஆர்ஜென்ரீனா, பிரேசில், சிலி, மலேஷியா, போலாந்து, தென் ஆபிரிக்கா, துருக்கி, சீனா, கொலம்பியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் இந்த ஆய்வில் உள்ளடக்கப்பட்டிருந்தனர்.
பல்வேறு நாடுகளில் வெவ்வேறான சூழலில் இருந்து ஆய்விற்கு தெரிந்தெடுக்கப்பட்டவர்களின் கையில் கரத்திற்கான ‘டைனமோ மீற்றர்’ (Dynamo meter) என்ற கருவியினை வழங்கி அதனை அழுத்திப் பிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். இதிலிருந்து, கையினால் வழங்கப்படும் இறுக்கத்தின் அளவு கருவியிலிருந்து ஆய்வாளர்களால் பதிவு செய்யப்பட்டது. இந்த அளவீடு நான்கு வருடங்களாக ஆய்வாளர்களால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட அதேவேளை அந்நபர்களின் உடலின் ஆரோக்கிய நிலைமையும் அதனுடன் பதிவு செய்யப்பட்டது.
மனிதர் ஒருவரின் ஆரோக்கிய நிலைமைகள் அவரின் பழக்கவழக்கங்கள், மற்றும் சில காரணிகளிற்கேற்ப மாறுபடக்கூடும். எனவே, ஆய்விற்குட்படுத்தப்பட்ட நபர்கள் நடத்தைகள் தொடர்பான பதிவுகளும் ஆய்வின்போது சேகரிக்கப்பட்டன.
கையிறுக்க அளவீட்டுடன், நபரின் வயது, உடற்தொழிற்பாட்டு நிலைமை, மதுபானப் பாவனை, புகைப்பிடிக்கும் பழக்கம், கல்வி நிலைமை மற்றும் தொழில் என்பவை தொடர்பான தகவல்களும் பதிவு செய்யப்பட்டு, அக்காரணிகள் செலுத்தும் செல்வாக்குகளும் தரவுகளை ஆராய்கையில் கருத்திற்கொள்ளப்பட்டன.
கையினால் பிறப்பிக்கக்கூடிய விசையில் ஏற்படும் வீழ்ச்சி அந்நபரின் இளவயதிலான இறப்பின் சாத்தியத்தினைத் தெரிவிப்பதாக ஆய்வு முடிவுகள் கட்டியம் கூறி நிற்கின்றன. கரத்தினால் ஏற்படுத்தக்கூடிய இறுக்கத்தில் ஏற்படும் அண்ணளவாக 50 நியூட்டன் விசை அளவிலான வீழ்ச்சியும் இளவயதிலான மரணத்திற்கான சாத்தியத்தினை 16 சதவீதத்தினால் அதிகரிப்பதாகவும், இதயநோய்களால் எதிர்பாராத இறப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறினை 17 சதவீதத்தினால் அதிகரிப்பதாகவும், நான்கு ஆண்டுகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வந்த அவதானிப்புக்களிலிருந்து தெரியவருகின்றது.
உடலில் ஏற்படும் பல்வேறு தாக்கங்களால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுகையில், உடலின் தசைகள் வலுவிழந்து போவதே கரங்களின் இறுக்கம் தளர்வடையக் காரணமாகின்றது என ஆய்வாளர்கள் விபரிக்கின்றனர். இதுவே கரங்களினால் ஏற்படுத்தப்படும் இறுக்கத்திற்கும் உடலின் ஆரோக்கியத்திற்கும் இடையிலான தொடர்பாக அமைந்து, உடல் ஆரோக்கியத்தினைப் பிரதிபலிப்பதாக அமைகின்றது என அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
இனிவரும் காலங்களில் மருத்துவரிடம் நீங்கள் உடற்பரிசோதனைக்காகச் செல் லுகையில், அம்மருத்துவர், தனது குரு தியமுக்கக் கருவி மற்றும், இதயத் துடிப்பினை அளக்கும் கருவி என்பவற் றினை உபயோகிக்காமல் உங்களைக் கைகுலுக்கி வரவேற்கக்கூடும். இந்த அணுகுமுறையினை நீங்கள் ஆங்கில முறையிலான வரவேற்பாக எண்ணும் அதேவேளை, அது அம்மருத்துவரது உங்கள் உடல் ஆரோக்கியம் தொடர்பான ஓர் அளவுகோலாக பயன்படுத்தப்படுவதாக அமைந்துவிடக்கூடும்.

- Preethika Chandrakumarஇளையநிலா
- பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Preethika Chandrakumar
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
என்னவெல்லாம் கண்டுபிடிக்கிறாங்கப்பா ................நல்ல பகிர்வு !
- இஹ்ஷான்பண்பாளர்
- பதிவுகள் : 104
இணைந்தது : 13/09/2014
மேற்கோள் செய்த பதிவு: 1138403krishnaamma wrote:என்னவெல்லாம் கண்டுபிடிக்கிறாங்கப்பா ................நல்ல பகிர்வு !
நாமலும் ஏதாச்சும் இப்டி சீக்கிறமா ஏதாச்சும் ஒன்ன கண்டுபிடிச்சிடனும்
- Preethika Chandrakumarஇளையநிலா
- பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1139233இஹ்ஷான் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1138403krishnaamma wrote:என்னவெல்லாம் கண்டுபிடிக்கிறாங்கப்பா ................நல்ல பகிர்வு !
நாமலும் ஏதாச்சும் இப்டி சீக்கிறமா ஏதாச்சும் ஒன்ன கண்டுபிடிச்சிடனும்
கண்டுபிடிக்க வாழ்த்துக்கள் இஹ்ஷான்!!!
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1