Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இரவில் வானில் வட்டமிடும் விநோத உருவங்கள்1
5 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
இரவில் வானில் வட்டமிடும் விநோத உருவங்கள்1
First topic message reminder :
இரவில் வானில் வட்டமிடும் விநோத உருவங்கள்! நெல்லூரில் பொதுமக்கள் பீதி!!
ஆந்திர மாநிலம் நெல்லூர் நகரில் உள்ள சந்திரபாபு காலனி, சுந்தரய்யா காலனி, டைலர்ஸ் காலனி, கடமானுபல்லி, மவுர்யா காலனி உள்ளிட்ட பகுதிகளில் இரவு 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை, வானத்தில் வெள்ளி சிறகுகளுடன் சில உருவங்கள் ஜோடி, ஜோடியாக பறப்பதாக தகவல் பரவியுள்ளது.
முதலில் இவை நாரை, கொக்கு போன்ற பறவைகள் என நினைத்ததாகவும், பின்னர் இவை மனித உருவில் உள்ளதாகவும் இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். மிக உயரத்தில் பறந்து கொண்டே திடீரென பூமிக்கு அருகில் வந்து மீண்டும் வானத்தை நோக்கி சென்று விடுவதாகவும் இங்குள்ள பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இவைகளை சிலர் பேய், பிசாசு எனவும், சிலர் தேவ தூதர்கள் எனவும் கூறி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் இரவு 8 மணிக்கு மேல் பொது மக்கள் வெளியே தலைகாட்டவே மிகவும் பயப்படுகின்றனர்.
தி ஹிந்து

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இரவில் வானில் வட்டமிடும் விநோத உருவங்கள்1
நவீன் wrote:அது பறவை போல இருந்தது .. கூட்டமாக சென்றது 7,8 பறவைகள்
நன்றாக தெரிந்தது ஆனால் ஜொலித்தது ..
ஏன்யா நீ உண்மைய தான் சொல்றியா, தண்ணி கிண்ணி போற்றுக்கியா?
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: இரவில் வானில் வட்டமிடும் விநோத உருவங்கள்1
மேற்கோள் செய்த பதிவு: 1139237சரவணன் wrote:நவீன் wrote:அது பறவை போல இருந்தது .. கூட்டமாக சென்றது 7,8 பறவைகள்
நன்றாக தெரிந்தது ஆனால் ஜொலித்தது ..
ஏன்யா நீ உண்மைய தான் சொல்றியா, தண்ணி கிண்ணி போற்றுக்கியா?
உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை
நவீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
Re: இரவில் வானில் வட்டமிடும் விநோத உருவங்கள்1
இவ்வுலோ உண்மை சொல்லுறதை பார்த்தா கண்டிப்பா C2H60 உள்ள போயிருக்குமுனே தோணுது
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: இரவில் வானில் வட்டமிடும் விநோத உருவங்கள்1
இது மாதிரி இருத்தது ஆனால் ஜொலித்தது என்னுடைய முன்று வயது பெண் சொல்லித்தான் நான் பார்த்தேன் ....
நவீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
Re: இரவில் வானில் வட்டமிடும் விநோத உருவங்கள்1
மேற்கோள் செய்த பதிவு: 1139222நவீன் wrote:இது உண்மை நான் அதை பார்த்தேன் ஒரு வாரத்துக்கு முன் இரவு 11 :10 pm
வெள்ளை கலரில் ஜொலிப்பது போல இருந்தது .. அடுத்த நாள் பேப்பரில் வரும் என்று நினைத்தேன் .. நான் பார்த்தது பெங்களூர் ரில் .. சென்றது ஆந்திர ,சென்னை யை நோக்கி ... இது உண்மை ....
கோலார் பக்கம் இந்தியாவின் ஆளில்லா உளவு விமானம் தயாரிப்பதற்கான சோதனைகள் நடை
பெறுவதாக பழைய தகவல்கள் உள்ளது.
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Re: இரவில் வானில் வட்டமிடும் விநோத உருவங்கள்1
ஆஹா,....இவ்வளவு நடந்திருக்கா?.................பாலா, நலமா?.......மின்னல் போல வந்து போய்டீங்க
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இரவில் வானில் வட்டமிடும் விநோத உருவங்கள்1
மேற்கோள் செய்த பதிவு: 1139246நவீன் wrote:
இது மாதிரி இருத்தது ஆனால் ஜொலித்தது என்னுடைய முன்று வயது பெண் சொல்லித்தான் நான் பார்த்தேன் ....
விவரங்களுக்கு நன்றி நவீன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இரவில் வானில் வட்டமிடும் விநோத உருவங்கள்1
மேற்கோள் செய்த பதிவு: 1139263SajeevJino wrote:மேற்கோள் செய்த பதிவு: 1139222நவீன் wrote:இது உண்மை நான் அதை பார்த்தேன் ஒரு வாரத்துக்கு முன் இரவு 11 :10 pm
வெள்ளை கலரில் ஜொலிப்பது போல இருந்தது .. அடுத்த நாள் பேப்பரில் வரும் என்று நினைத்தேன் .. நான் பார்த்தது பெங்களூர் ரில் .. சென்றது ஆந்திர ,சென்னை யை நோக்கி ... இது உண்மை ....
கோலார் பக்கம் இந்தியாவின் ஆளில்லா உளவு விமானம் தயாரிப்பதற்கான சோதனைகள் நடை
பெறுவதாக பழைய தகவல்கள் உள்ளது.
விவரங்களுக்கு நன்றி சஜீவ்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இரவில் வானில் வட்டமிடும் விநோத உருவங்கள்1
விவரங்களுக்கு நன்றி
நவீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
Page 2 of 2 • 1, 2
Similar topics
» வானில் வியாழன் இரவில் ஜொலிக்கும்
» வட்டமிடும் ஞாபகப் பறவை
» திண்டுக்கல்லில் உள்ள ரங்கமலையை வட்டமிடும் குட்டி விமானங்கள்: கனிமவள கொள்ளைக்கா? நியூட்ரினோ ஆய்வா?
» குழந்தைகளின் விநோத உடை
» விநோத உடை நாய்கள்
» வட்டமிடும் ஞாபகப் பறவை
» திண்டுக்கல்லில் உள்ள ரங்கமலையை வட்டமிடும் குட்டி விமானங்கள்: கனிமவள கொள்ளைக்கா? நியூட்ரினோ ஆய்வா?
» குழந்தைகளின் விநோத உடை
» விநோத உடை நாய்கள்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum