ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரவில் வானில் வட்டமிடும் விநோத உருவங்கள்1

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

இரவில் வானில் வட்டமிடும் விநோத உருவங்கள்1 - Page 2 Empty இரவில் வானில் வட்டமிடும் விநோத உருவங்கள்1

Post by krishnaamma Thu May 28, 2015 10:42 am

First topic message reminder :

இரவில் வானில் வட்டமிடும் விநோத உருவங்கள்! நெல்லூரில் பொதுமக்கள் பீதி!!

இரவில் வானில் வட்டமிடும் விநோத உருவங்கள்1 - Page 2 ZDIbABUeSkyiJLJQbnxp+nellore_2418709h
ஆந்திர மாநிலம் நெல்லூர் நகரில் உள்ள சந்திரபாபு காலனி, சுந்தரய்யா காலனி, டைலர்ஸ் காலனி, கடமானுபல்லி, மவுர்யா காலனி உள்ளிட்ட பகுதிகளில் இரவு 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை, வானத்தில் வெள்ளி சிறகுகளுடன் சில உருவங்கள் ஜோடி, ஜோடியாக பறப்பதாக தகவல் பரவியுள்ளது.

முதலில் இவை நாரை, கொக்கு போன்ற பறவைகள் என நினைத்ததாகவும், பின்னர் இவை மனித உருவில் உள்ளதாகவும் இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். மிக உயரத்தில் பறந்து கொண்டே திடீரென பூமிக்கு அருகில் வந்து மீண்டும் வானத்தை நோக்கி சென்று விடுவதாகவும் இங்குள்ள பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இவைகளை சிலர் பேய், பிசாசு எனவும், சிலர் தேவ தூதர்கள் எனவும் கூறி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் இரவு 8 மணிக்கு மேல் பொது மக்கள் வெளியே தலைகாட்டவே மிகவும் பயப்படுகின்றனர்.

தி ஹிந்து


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


இரவில் வானில் வட்டமிடும் விநோத உருவங்கள்1 - Page 2 Empty Re: இரவில் வானில் வட்டமிடும் விநோத உருவங்கள்1

Post by சரவணன் Thu May 28, 2015 1:18 pm

நவீன் wrote:அது பறவை போல இருந்தது  ..  கூட்டமாக சென்றது  7,8 பறவைகள்
நன்றாக தெரிந்தது  ஆனால் ஜொலித்தது ..

ஏன்யா நீ உண்மைய தான் சொல்றியா, தண்ணி கிண்ணி போற்றுக்கியா?

இரவில் வானில் வட்டமிடும் விநோத உருவங்கள்1 - Page 2 Z


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

இரவில் வானில் வட்டமிடும் விநோத உருவங்கள்1 - Page 2 Empty Re: இரவில் வானில் வட்டமிடும் விநோத உருவங்கள்1

Post by நவீன் Thu May 28, 2015 1:29 pm

சரவணன் wrote:
நவீன் wrote:அது பறவை போல இருந்தது  ..  கூட்டமாக சென்றது  7,8 பறவைகள்
நன்றாக தெரிந்தது  ஆனால் ஜொலித்தது ..

ஏன்யா நீ உண்மைய தான் சொல்றியா, தண்ணி கிண்ணி போற்றுக்கியா?

இரவில் வானில் வட்டமிடும் விநோத உருவங்கள்1 - Page 2 Z
மேற்கோள் செய்த பதிவு: 1139237

உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

இரவில் வானில் வட்டமிடும் விநோத உருவங்கள்1 - Page 2 Empty Re: இரவில் வானில் வட்டமிடும் விநோத உருவங்கள்1

Post by balakarthik Thu May 28, 2015 1:31 pm

இவ்வுலோ உண்மை சொல்லுறதை பார்த்தா கண்டிப்பா C2H60 உள்ள போயிருக்குமுனே தோணுது


ஈகரை தமிழ் களஞ்சியம் இரவில் வானில் வட்டமிடும் விநோத உருவங்கள்1 - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இரவில் வானில் வட்டமிடும் விநோத உருவங்கள்1 - Page 2 Empty Re: இரவில் வானில் வட்டமிடும் விநோத உருவங்கள்1

Post by நவீன் Thu May 28, 2015 1:35 pm

இரவில் வானில் வட்டமிடும் விநோத உருவங்கள்1 - Page 2 Rnw74oy9QX91QckEsTDP+images4

இது மாதிரி இருத்தது ஆனால் ஜொலித்தது என்னுடைய முன்று வயது பெண் சொல்லித்தான் நான் பார்த்தேன் ....
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

இரவில் வானில் வட்டமிடும் விநோத உருவங்கள்1 - Page 2 Empty Re: இரவில் வானில் வட்டமிடும் விநோத உருவங்கள்1

Post by SajeevJino Thu May 28, 2015 3:06 pm

நவீன் wrote:இது உண்மை நான் அதை பார்த்தேன்  ஒரு வாரத்துக்கு முன் இரவு 11 :10 pm

வெள்ளை  கலரில்  ஜொலிப்பது  போல இருந்தது .. அடுத்த நாள் பேப்பரில் வரும் என்று நினைத்தேன் .. நான் பார்த்தது  பெங்களூர் ரில் ..  சென்றது ஆந்திர ,சென்னை யை  நோக்கி ... இது உண்மை ....
மேற்கோள் செய்த பதிவு: 1139222

கோலார் பக்கம் இந்தியாவின் ஆளில்லா உளவு விமானம் தயாரிப்பதற்கான சோதனைகள் நடை
பெறுவதாக பழைய தகவல்கள் உள்ளது.

இரவில் வானில் வட்டமிடும் விநோத உருவங்கள்1 - Page 2 2o60fJdSuqLGMDAciA5z+Untitled


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

இரவில் வானில் வட்டமிடும் விநோத உருவங்கள்1 - Page 2 Empty Re: இரவில் வானில் வட்டமிடும் விநோத உருவங்கள்1

Post by krishnaamma Thu May 28, 2015 3:41 pm

ஆஹா,....இவ்வளவு நடந்திருக்கா?.................பாலா, நலமா?.......மின்னல் போல வந்து போய்டீங்க புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இரவில் வானில் வட்டமிடும் விநோத உருவங்கள்1 - Page 2 Empty Re: இரவில் வானில் வட்டமிடும் விநோத உருவங்கள்1

Post by krishnaamma Thu May 28, 2015 3:42 pm

நவீன் wrote:இரவில் வானில் வட்டமிடும் விநோத உருவங்கள்1 - Page 2 Rnw74oy9QX91QckEsTDP+images4

இது மாதிரி இருத்தது ஆனால் ஜொலித்தது என்னுடைய முன்று வயது பெண் சொல்லித்தான் நான் பார்த்தேன் ....
மேற்கோள் செய்த பதிவு: 1139246

விவரங்களுக்கு நன்றி நவீன்புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இரவில் வானில் வட்டமிடும் விநோத உருவங்கள்1 - Page 2 Empty Re: இரவில் வானில் வட்டமிடும் விநோத உருவங்கள்1

Post by krishnaamma Thu May 28, 2015 3:43 pm

SajeevJino wrote:
நவீன் wrote:இது உண்மை நான் அதை பார்த்தேன்  ஒரு வாரத்துக்கு முன் இரவு 11 :10 pm

வெள்ளை  கலரில்  ஜொலிப்பது  போல இருந்தது .. அடுத்த நாள் பேப்பரில் வரும் என்று நினைத்தேன் .. நான் பார்த்தது  பெங்களூர் ரில் ..  சென்றது ஆந்திர ,சென்னை யை  நோக்கி ... இது உண்மை ....
மேற்கோள் செய்த பதிவு: 1139222

கோலார் பக்கம் இந்தியாவின் ஆளில்லா உளவு விமானம் தயாரிப்பதற்கான சோதனைகள் நடை
பெறுவதாக பழைய தகவல்கள் உள்ளது.

இரவில் வானில் வட்டமிடும் விநோத உருவங்கள்1 - Page 2 2o60fJdSuqLGMDAciA5z+Untitled
மேற்கோள் செய்த பதிவு: 1139263

விவரங்களுக்கு நன்றி சஜீவ் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இரவில் வானில் வட்டமிடும் விநோத உருவங்கள்1 - Page 2 Empty Re: இரவில் வானில் வட்டமிடும் விநோத உருவங்கள்1

Post by நவீன் Thu May 28, 2015 5:49 pm

விவரங்களுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

இரவில் வானில் வட்டமிடும் விநோத உருவங்கள்1 - Page 2 Empty Re: இரவில் வானில் வட்டமிடும் விநோத உருவங்கள்1

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum