புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:05 pm

» கண்கள் உன்னைத் தேடுதே!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» புல்லாங்குழல்
by ayyasamy ram Yesterday at 6:22 pm

» பறக்கத் தொடங்குதல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நரகஜீவிதம்
by ayyasamy ram Yesterday at 6:20 pm

» உண்மைக்காதல் ஒரு வழிப்பாதை!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» வாழ்க்கையை அதன் போக்கிலே விடணும்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 5:49 pm

» திங்கட்கிழமை வேலைக்கு போறவனின் மனநிலை…! -வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 5:48 pm

» எப்படி வாழ்ந்தோம்ங்கிறதை விட…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 5:46 pm

» எழுதுங்கள் என் கல்லறையில்….(வலைப்பேச்சு}
by ayyasamy ram Yesterday at 5:45 pm

» புடவை கடையில்…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» நீங்க தான் ரிடயர்டு! நான் இன்னும் வேலை செய்து கொண்டு தான் இருக்கேன்!
by ayyasamy ram Yesterday at 5:43 pm

» வலையில் டிரெண்டிங்
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» வலை வீச்சு – ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» என்ன பண்ணினாலும் வெயிட் குறையவே மாட்டேங்குது!
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» ஆங்கிலம் ஒரு அற்புதமான மொழி!
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 26
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» உருட்டுவதில் இன்னும் பயிற்சி வேண்டுமோ!
by ayyasamy ram Yesterday at 4:56 pm

» ஈசாப் நீதிக்கதை - கழுதையும் நாயும்
by ayyasamy ram Yesterday at 11:39 am

» காகிதக் கரூவூலத்தினுள் அடுக்கடுக்காய் தங்க கட்டிகள்- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 27
by ayyasamy ram Yesterday at 7:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Nov 26, 2024 9:50 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Tue Nov 26, 2024 9:28 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 25, 2024 11:41 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 9:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 25, 2024 7:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 25, 2024 6:30 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 25, 2024 1:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 12:55 pm

» Vaandumama Bale Balu
by kaysudha Sun Nov 24, 2024 7:19 pm

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Sun Nov 24, 2024 7:05 pm

» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Sun Nov 24, 2024 6:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Nov 24, 2024 6:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:24 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 3:07 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 2:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 1:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 12:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 11:51 am

» மாசம் பேர் வரும் பாட்டுக்கள் 
by heezulia Sun Nov 24, 2024 11:28 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 24, 2024 9:56 am

» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Sun Nov 24, 2024 7:47 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Sat Nov 23, 2024 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Sat Nov 23, 2024 12:29 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மெக்கானிக் கார்னர் - புல்லட் முருகன் Poll_c10மெக்கானிக் கார்னர் - புல்லட் முருகன் Poll_m10மெக்கானிக் கார்னர் - புல்லட் முருகன் Poll_c10 
47 Posts - 81%
heezulia
மெக்கானிக் கார்னர் - புல்லட் முருகன் Poll_c10மெக்கானிக் கார்னர் - புல்லட் முருகன் Poll_m10மெக்கானிக் கார்னர் - புல்லட் முருகன் Poll_c10 
7 Posts - 12%
mohamed nizamudeen
மெக்கானிக் கார்னர் - புல்லட் முருகன் Poll_c10மெக்கானிக் கார்னர் - புல்லட் முருகன் Poll_m10மெக்கானிக் கார்னர் - புல்லட் முருகன் Poll_c10 
4 Posts - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மெக்கானிக் கார்னர் - புல்லட் முருகன் Poll_c10மெக்கானிக் கார்னர் - புல்லட் முருகன் Poll_m10மெக்கானிக் கார்னர் - புல்லட் முருகன் Poll_c10 
470 Posts - 75%
heezulia
மெக்கானிக் கார்னர் - புல்லட் முருகன் Poll_c10மெக்கானிக் கார்னர் - புல்லட் முருகன் Poll_m10மெக்கானிக் கார்னர் - புல்லட் முருகன் Poll_c10 
93 Posts - 15%
mohamed nizamudeen
மெக்கானிக் கார்னர் - புல்லட் முருகன் Poll_c10மெக்கானிக் கார்னர் - புல்லட் முருகன் Poll_m10மெக்கானிக் கார்னர் - புல்லட் முருகன் Poll_c10 
23 Posts - 4%
E KUMARAN
மெக்கானிக் கார்னர் - புல்லட் முருகன் Poll_c10மெக்கானிக் கார்னர் - புல்லட் முருகன் Poll_m10மெக்கானிக் கார்னர் - புல்லட் முருகன் Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
மெக்கானிக் கார்னர் - புல்லட் முருகன் Poll_c10மெக்கானிக் கார்னர் - புல்லட் முருகன் Poll_m10மெக்கானிக் கார்னர் - புல்லட் முருகன் Poll_c10 
8 Posts - 1%
prajai
மெக்கானிக் கார்னர் - புல்லட் முருகன் Poll_c10மெக்கானிக் கார்னர் - புல்லட் முருகன் Poll_m10மெக்கானிக் கார்னர் - புல்லட் முருகன் Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
மெக்கானிக் கார்னர் - புல்லட் முருகன் Poll_c10மெக்கானிக் கார்னர் - புல்லட் முருகன் Poll_m10மெக்கானிக் கார்னர் - புல்லட் முருகன் Poll_c10 
6 Posts - 1%
kaysudha
மெக்கானிக் கார்னர் - புல்லட் முருகன் Poll_c10மெக்கானிக் கார்னர் - புல்லட் முருகன் Poll_m10மெக்கானிக் கார்னர் - புல்லட் முருகன் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மெக்கானிக் கார்னர் - புல்லட் முருகன் Poll_c10மெக்கானிக் கார்னர் - புல்லட் முருகன் Poll_m10மெக்கானிக் கார்னர் - புல்லட் முருகன் Poll_c10 
4 Posts - 1%
sram_1977
மெக்கானிக் கார்னர் - புல்லட் முருகன் Poll_c10மெக்கானிக் கார்னர் - புல்லட் முருகன் Poll_m10மெக்கானிக் கார்னர் - புல்லட் முருகன் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மெக்கானிக் கார்னர் - புல்லட் முருகன்


   
   
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jun 01, 2015 12:04 pm

'நான் 17 வருஷத்துக்கு முன்னாடி புல்லட் பைக் வாங்கினேன். ஒரு சமயம் மைலேஜ் ரொம்பக் குறைவா தந்தது. நானும் பல ஊர்ல இருக்க மெக்கானிக்கிட்ட சர்வீஸ் விட்டுப் பார்த்தேன். ஆனா, மைலேஜ் பிரச்னை மட்டும் தீரலை. அப்போதான் நண்பர் ஒருத்தர், 'திருச்சி ஒத்தக்கடையில இருக்கிற பிச்சை பட்டறைல கொடு’ன்னு சொன்னாரு. எத்தனை மெக்கானிக்கப் பார்த்துட்டோம்... இவரையும் பார்த்திடுவோம்னு கொடுத்தேன்.

என்ன பண்ணுனாருன்னு தெரியலை. அரை நாள்ல பைக்கைத் திருப்பிக் கொடுத்து, 'நல்லா ஓட்டிப் பார்த்துட்டு வாங்க’ன்னு சொன்னாரு. என்ன ஆச்சர்யம், பைக்கோட உண்மையான மைலேஜ் கொடுக்க ஆரம்பிச்சது. நாலு நாள் கழிச்சுதான் அவர் வேலை செஞ்சதுக்கான கூலியைக் கொடுக்கப் போனேன். ஆனா, அவரு வேணாம்னு சொல்லிட்டாரு. இந்த பைக்குல எப்ப பிரச்னை வந்தாலும் என்கிட்ட கொடுங்க.. நான் சர்வீஸ் பண்ணித் தர்றேன்னு சொன்னார். எனக்கு இன்னும் ஆச்சர்யமாயிடுச்சு. அன்னைக்கு இருந்து இன்னைக்கு வரைக்கும் அண்ணன் 'புல்லட் முருகன்’தான் என்னோட ஆஸ்தான பைக் மெக்கானிக்'' என்கிறார் ரவிக்குமார் பெருமிதத்தோடு.

மெக்கானிக் கார்னர் - புல்லட் முருகன் Bullet%20murugan

புல்லட் முருகன் என்ற முருகானந்தத்தின் வொர்க் ஷாப்பின் பெயர் 'பிச்சை பட்டறை.’ இப்படிச் சொன்னால்தான் தெரிகிறது. தாத்தா, அப்பா, மகன் - மூன்று தலைமுறையாக புல்லட் பைக்குக்கு மட்டுமே மெக்கானிக்காக இருக்கும் குடும்பம்.

முருகானந்தம் என்ற புல்லட் முருகனிடம் பேசினேன். ''இந்தப் பட்டறை ஆரம்பிச்சு 50 வருஷம் ஆச்சு. 1962-ல இருந்து இங்க வேலை செய்றவர் அண்ணன் முருகேசன். அவருக்கு இப்போ வயசு 74. ஒத்தக்கடை பிச்சை பட்டறைன்னா, அந்தக் காலத்துல ரொம்ப பிரபலம். அப்போ, போலீஸும், பண்ணையாருங்களும்தான் புல்லட் பைக் வெச்சுருப்பாங்க. திருச்சி, கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஏரியாவுல இருந்து எல்லாம் சர்வீஸுக்கு இங்க வருவாங்க.

1976-ல அப்பா இறந்த பிறகு, நாலாம் வகுப்பு படிச்சுக்கிட்டு இருந்த நான், பைக் சர்வீஸ் செய்றதுல ஆர்வம் அதிகமானதால, படிப்ப விட்டுட்டு அண்ணன் முருகேசனுக்கு ஹெல்பரா இருந்தேன். இந்த பட்டறையில புல்லட் பைக்குக்கு மட்டும்தான் சர்வீஸ். அதனால, எல்லா மாடல் புல்லட்டும் அத்துப்படி ஆயிடுச்சு.

1998-ல கடையோட முழு பொறுப்ப ஏத்துக்கிட்டேன். 2010 வரைக்கும் எந்த ஊர்ல இருந்து கூப்பிட்டாலும் சர்வீஸ் பண்ணி திருப்பி ஒப்படைப்பேன். ஒரு தடவை டூரிஸ்டா வந்த வெளிநாட்டுக்காரர் ஒருத்தரோட பைக் ரிப்பேர் ஆச்சு. அதை அவர் ஷோரூம்ல கொடுத்ததும் ஒண்ணும் சரிசெய்ய முடியலைன்னு என்கிட்டே வந்தார். நான் சரிபண்ணி கொடுத்தேன். ரொம்ப சந்தோஷமாயிட்ட அவரு, என்னை பைக்குல பின்னாடி உக்கார வெச்சு ஊரைச் சுத்தி ஒரு ரவுண்டு வந்துட்டு, என்னை போட்டோ எடுத்துக்கிட்டுப் போனார். ரொம்பப் பெருமையா இருந்துச்சு. ஆனா, கூடவே பயமும் வந்துடுச்சு. ஏன்னா, எல்லா வாடிக்கையாளர்கள் கிட்டேயும் நல்ல பேர் வாங்கணும் இல்லையா?
ரீ-டிசைன் பண்றது, எக்ஸ்ட்ரா ஃபிட்டிங் மாத்துறதுன்னு இப்ப இருக்கிற இளைஞர்களின் வேகத்துக்கு இணையா என் தொழில்ல பல மாற்றங்களைக் கொண்டுவந்தேன். இந்த தொழிலில் ரொம்ப முக்கியம் வேலைபாடு, நேரம், கூலி - இது மூணும் சரியா இருக்கணும். எங்க அப்பா சொல்லிக்கொடுத்த தொழில் பக்தி, நேர்மையை நான் எப்பவும் கைவிட்டது கிடையாது. என்னோட 99 சதவிகிதம் வாடிக்கையாளர்கள் எங்கிட்ட ஒரு தடவை சர்வீஸ் கொடுத்தா, அடுத்த தடவை கொடுக்க ரொம்ப நாள் ஆகணும். இதை மனசுல வெச்சுக்கிட்டுதான் வேலை செய்றேன்.

புல்லட் பைக் வெச்சுருகிறவங்க 15 நாளைக்கு ஒரு தடவையாவது ஆயில் லெவல் செக் பண்ணனும். பிரேக், கேபிள், ஸ்பார்க் பிளக் மாதிரி விஷயங்கல மூணு வாரத்துக்கு ஒரு தடவை செக் பண்ணணும். 50,000 கிலோ மீட்டர் ஓடினா வால்வு - பிஸ்டன் செக் பண்ணணும். இதை எல்லாம் பராமரிச்சு வந்தாலே, புல்லட் பைக் எந்த பிரச்னையும் கொடுக்காம இருக்கும். கம்பீரமா ஜமாய்க்கலாம்'' என்று முடித்தார் புல்லட் முருகன்.

நன்றி _ மோட்டார் விகடன்



ஈகரை தமிழ் களஞ்சியம் மெக்கானிக் கார்னர் - புல்லட் முருகன் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Jun 01, 2015 12:06 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக