புதிய பதிவுகள்
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் 3d கணினி விளையாட்டு  Poll_c10தமிழ் 3d கணினி விளையாட்டு  Poll_m10தமிழ் 3d கணினி விளையாட்டு  Poll_c10 
30 Posts - 54%
heezulia
தமிழ் 3d கணினி விளையாட்டு  Poll_c10தமிழ் 3d கணினி விளையாட்டு  Poll_m10தமிழ் 3d கணினி விளையாட்டு  Poll_c10 
22 Posts - 39%
mohamed nizamudeen
தமிழ் 3d கணினி விளையாட்டு  Poll_c10தமிழ் 3d கணினி விளையாட்டு  Poll_m10தமிழ் 3d கணினி விளையாட்டு  Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
தமிழ் 3d கணினி விளையாட்டு  Poll_c10தமிழ் 3d கணினி விளையாட்டு  Poll_m10தமிழ் 3d கணினி விளையாட்டு  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் 3d கணினி விளையாட்டு  Poll_c10தமிழ் 3d கணினி விளையாட்டு  Poll_m10தமிழ் 3d கணினி விளையாட்டு  Poll_c10 
30 Posts - 54%
heezulia
தமிழ் 3d கணினி விளையாட்டு  Poll_c10தமிழ் 3d கணினி விளையாட்டு  Poll_m10தமிழ் 3d கணினி விளையாட்டு  Poll_c10 
22 Posts - 39%
mohamed nizamudeen
தமிழ் 3d கணினி விளையாட்டு  Poll_c10தமிழ் 3d கணினி விளையாட்டு  Poll_m10தமிழ் 3d கணினி விளையாட்டு  Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
தமிழ் 3d கணினி விளையாட்டு  Poll_c10தமிழ் 3d கணினி விளையாட்டு  Poll_m10தமிழ் 3d கணினி விளையாட்டு  Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் 3d கணினி விளையாட்டு


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu May 28, 2015 1:15 am

இதோ தமிழ் 3d கணினி விளையாட்டு அதிக தீவிர முயற்சியின் பலனாக இந்தவிலையாட்டை பூரணமாக
மெருகேற்றுமுன்னர் உங்கள் பார்வைக்கு தருகிறேன் தெரியாத ஆபத்தைதேடி ! 325 MB download
இதை கணினியில் unrar செய்யும்போது (7z) 1000 MB (1GB) இடம் தேவைப்டும்
download
http://www.mediafire.com/downl…/jupg47qh9q4dpqp/TamilGame.7z
இது ஒரு first person shooting game வகையைச் சார்ந்ததாகும். ஆனால் அட்வென்சர் வகையாகவும்
விளையாட்டுக்களை உருவாக்கமுடியும் இரண்டையும் கலந்து இதை செய்ய முயற்சித்துள்ளேன்.
இது முழுமையான விளையாட்டாக இருந்தபோதும். எனது திட்டத்தின்படி நான் முடிக்கவி ல்லை. பாதி எண்ணம்
மட்டுமே உருவாகியுள்ளது. இதில் பல தவறுகள் உண்டு. அவற்றை நாட்போக்கில் சீர்செய்து முழுமையக்குவேன்
தவறுகள் திருதப்பட்டால். பேச்சுக்களில் குளறுபபடி இருக்காது. எவ்வளவு திருத்தினாலும் தவறுகள் வந்துகொண்டேயிருக்கும்.
அத்னோடு போரடிக் களைத்துவிட்டேன்.
அதனால் இதை எனது தனி முயற்சியின் சிறந்த பேறாகக் கருதி தமிழில் கணினி விளையாட்டு உருவாக்கும் முயற்சிக்கு
வார்த்தைகளில் உற்சாகம்தரவும்
1. இந்த விளையாட்டைக் கணனியில் நிறுவவேண்டிய அவ்சியமில்லை .ஆனால் DirectX என்னும் microsoft ன் 3D
விளையாட்டுக்குத் தேவையான பென்பொருள் ஒன்று மேலும்
2. தகுந்த3D Graphic card கணினியில் தகுந்தது இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
தொடங்கும்போது வலது மவுஸ் பட்டனை ApaththaiThedi.exe இல் வைத்தழுத்தி வரும் menu வில் run as
administratorஐத் தெரிவு செய்து தொடங்கவும்.
இரண்டு தமிழ் எழுத்துருக்கள் பாவிக்கபட்டுள்ளது. இவற்றை TamilFont.exe யை நிறுவதன்மூலம் உங்கள் கணினியில்
நிறுவிக்கொள்ளவும். அவற்றை நீங்களே கணினியில் சேர்த்துக்கொள்ள விரும்பினால் தனியாக இரண்டையும் சேர்த்துள்ளேன்
C:\windows\fonts ற்குள் சேர்த்துக் கொள்ளவும்
திரையில் வெளிச்சம் போதாது என்றால் < , > இந்த இரண்டு Keys ஐ அழுதுவன் மூலம் குறைத்து கூட்டிக்கொள்ளலாம்


kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu May 28, 2015 12:02 pm

இந்த கணினி விளையாட்டு ஏழு levels களைக் கொண்டது ஒவ்வொரு லெவலும் விளியாடி முடிக்கும்போதே
மற்றைய லெவலுக்கு செல்லும்.
இதில் துப்பாக்கியால் சுட்டுசெல்லும் விளையாட்டாக அமைத்தேன் காரணம் தற்சமயம் இலேசாகவும்
அதேவேளை இன்றைய விளையாட்டுக்களுடன் சமநிலையில் தன்னை நிறுத்திக்கொள்ளட்டும் என்பதாலும்
ஏனைய விளையாட்டுகளை இன்றைய் இளம் சந்ததியினர் அலட்சியப்படுத்தி விடுவார்கள் என்பதால் .அவர்கள் மனதில் தமிழால் முடியும் என்ற எண்ணம் ஏற்படவேண்டும். தமிழிலும் உண்டு என்று அவர்கள்
ஏற்றுக்கொள்ளட்டும் என்பதற்காகவும்தான்!
இது சுட்டுசெல்லும் விளையாட்டு என்பதால் அதிகம் உகந்தது 16 வயதுக்கும் மேற்பட்டோர் என்று கொள்ளலாமா?
இதன் பின்பு முடிந்தால் தனி அட்வென்சராக எந்தவித வன்மையும் இல்லாமல் ஒரு மிக கவர்ச்சியான
விளையாட்டு செய்வதே என் நோக்கம்
இதிலும் புதிர்கள் போன்றன உண்டு. முதலில் வெறும்கையுடன் விளையாட்டைத் தொடங்கும் தங்களுக்கு
மூன்றாவது லெவலியே ஆயுதம் தரப்படும். அதன் பின்பு நாட்டில் புகுந்த அந்நிய தேசத்து எதிரியுடன் மோதுகிறீர்க:ள்
இங்கு எதிரி பலம் வாய்ந்தவன் வெல்ல முடிகிறதா? பாருங்கள்
http://filehippo.com/download_directx/


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக