ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஷாக் ஆயிடாதீங்க... இந்தியாவின் பணக்கார பிச்சைக்காரர்களின் சொத்து மதிப்பு இது...!

+3
விமந்தனி
shobana sahas
krishnaamma
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஷாக் ஆயிடாதீங்க... இந்தியாவின் பணக்கார பிச்சைக்காரர்களின் சொத்து மதிப்பு இது...! - Page 2 Empty ஷாக் ஆயிடாதீங்க... இந்தியாவின் பணக்கார பிச்சைக்காரர்களின் சொத்து மதிப்பு இது...!

Post by krishnaamma Thu May 28, 2015 1:08 am

First topic message reminder :

ஷாக் ஆயிடாதீங்க... இந்தியாவின் பணக்கார பிச்சைக்காரர்களின் சொத்து மதிப்பு இது...! - Page 2 GOOECA2dSRSAD7wJxZAJ+beg1

டாப் டென் பணக்காரர்கள் லிஸ்ட்டுகளையே பார்த்து பழகிப் போன கண்களுக்கு ஒரு சேஞ்சுக்காக இந்தியாவின் டாப்-5 பணக்கார பிச்சைக்கரர்கள் லிஸ்ட் இது...

பணக்கார பிச்சைக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடிப்பவர் மும்பையை சேர்ந்த பாரத் ஜெயின். தற்போது 49 வயதாகும் ஜெயினுக்கு மும்பை பரேல் பகுதியில் 2 பிளாட்டுகள் சொந்தமாக இருக்கிறது.ஒரு பிளாட்டின் மதிப்பு 70 லட்ச ரூபாய். அதோடு சொந்தமாக ஜுஸ் கடையை வாடகைக்கு விட்டு அதில் இருந்து மாதம் 10 ஆயிரம் ரூபாயை வாடகையாக சம்பாதிக்கிறார். இவரது மொத்த சொத்து மதிப்பு 2 கோடிக்கும் மேல்.

ஷாக் ஆயிடாதீங்க... இந்தியாவின் பணக்கார பிச்சைக்காரர்களின் சொத்து மதிப்பு இது...! - Page 2 W8X8UdYT325EURTIYmHn+beg2(2)


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


ஷாக் ஆயிடாதீங்க... இந்தியாவின் பணக்கார பிச்சைக்காரர்களின் சொத்து மதிப்பு இது...! - Page 2 Empty Re: ஷாக் ஆயிடாதீங்க... இந்தியாவின் பணக்கார பிச்சைக்காரர்களின் சொத்து மதிப்பு இது...!

Post by சரவணன் Thu May 28, 2015 10:36 am

இப்படி எத்தனை பேரு கெலம்பிருகீங்க?
தண்ணியை எட்டி பார்த்தா தள்ளி உட்டுடுவீங்க போலருக்கே...


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

ஷாக் ஆயிடாதீங்க... இந்தியாவின் பணக்கார பிச்சைக்காரர்களின் சொத்து மதிப்பு இது...! - Page 2 Empty Re: ஷாக் ஆயிடாதீங்க... இந்தியாவின் பணக்கார பிச்சைக்காரர்களின் சொத்து மதிப்பு இது...!

Post by krishnaamma Thu May 28, 2015 10:52 am

சரவணன் wrote:இப்படி எத்தனை பேரு கெலம்பிருகீங்க?
தண்ணியை எட்டி பார்த்தா தள்ளி உட்டுடுவீங்க போலருக்கே...
மேற்கோள் செய்த பதிவு: 1139161

ஹுஹும்..............புரியலை சரவணன் ................ அநியாயம் அநியாயம் அநியாயம்
.
.
.
சரி videovai இன்னும் பாக்கலையே...........ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஷாக் ஆயிடாதீங்க... இந்தியாவின் பணக்கார பிச்சைக்காரர்களின் சொத்து மதிப்பு இது...! - Page 2 Empty Re: ஷாக் ஆயிடாதீங்க... இந்தியாவின் பணக்கார பிச்சைக்காரர்களின் சொத்து மதிப்பு இது...!

Post by balakarthik Thu May 28, 2015 12:33 pm

எலக்ஷன் வரட்டும் நாங்களும் லிஸ்ட்ல வந்துடுவோம்


ஈகரை தமிழ் களஞ்சியம் ஷாக் ஆயிடாதீங்க... இந்தியாவின் பணக்கார பிச்சைக்காரர்களின் சொத்து மதிப்பு இது...! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஷாக் ஆயிடாதீங்க... இந்தியாவின் பணக்கார பிச்சைக்காரர்களின் சொத்து மதிப்பு இது...! - Page 2 Empty Re: ஷாக் ஆயிடாதீங்க... இந்தியாவின் பணக்கார பிச்சைக்காரர்களின் சொத்து மதிப்பு இது...!

Post by யினியவன் Thu May 28, 2015 12:56 pm

பிச்சை எடுக்கும் தெருக்களை ஏலம் விட்டு எடுப்பதாகவும் கேள்விப் பட்டிருக்கேன்

ரொம்பவே முன்னேறிடுச்சு உலகம் - தொழில் மிகப் பழமை ஆனது என்றாலும்

காசில்லேன்னா பரவால்ல பேடிஎம் கர் தீஜியே ன்னு சொல்லுவாங்க சீக்கிரம் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஷாக் ஆயிடாதீங்க... இந்தியாவின் பணக்கார பிச்சைக்காரர்களின் சொத்து மதிப்பு இது...! - Page 2 Empty Re: ஷாக் ஆயிடாதீங்க... இந்தியாவின் பணக்கார பிச்சைக்காரர்களின் சொத்து மதிப்பு இது...!

Post by balakarthik Thu May 28, 2015 12:59 pm

அட சங்கத்துல உறுப்பினர் கார்டு வாங்க PM சிபாரிசு கேக்குறான்கலாம் அவர எந்த நாட்டுல போய் தேடுறது


ஈகரை தமிழ் களஞ்சியம் ஷாக் ஆயிடாதீங்க... இந்தியாவின் பணக்கார பிச்சைக்காரர்களின் சொத்து மதிப்பு இது...! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஷாக் ஆயிடாதீங்க... இந்தியாவின் பணக்கார பிச்சைக்காரர்களின் சொத்து மதிப்பு இது...! - Page 2 Empty Re: ஷாக் ஆயிடாதீங்க... இந்தியாவின் பணக்கார பிச்சைக்காரர்களின் சொத்து மதிப்பு இது...!

Post by T.N.Balasubramanian Thu May 28, 2015 10:44 pm

சரவணன் wrote:
விமந்தனி wrote:அம்மாடியோவ்.....! இதென்ன அநியாயமா இருக்கு...? ஷோபனா சொல்வது போல இவர்கள் எல்லாம் சரியான சோம்பேறிகள். (அவர்கள் சோம்பேறியாக நாமும் ஒரு வகையில் காரணமாகத்தான் இருக்கிறோம்)
மேற்கோள் செய்த பதிவு: 1139126

உங்களுக்கு ஏன் வயிதெரிச்சல்......அவன் உழைக்கிறான் முன்னேறுகிறான்..... ஜாலி ஜாலி

இந்த லிஸ்ட் ல ஒரு தமிழன் கூட இல்லையே.... ஓரக்கண் பார்வை ..............அதை மாத்தியே காட்டுவோம் அதுவரை ஓயமாட்டோம்.
மேற்கோள் செய்த பதிவு: 1139157

அய்யயோ நீங்க இல்லையா அந்த லிஸ்டுலே !
உங்க profile படம் பார்த்து , தமிழன் ஒருவர் உள்ளார் என்றல்லவா நினைத்தேன் .
என் ஆசையில் மண்ணை வாரிப் போட்டு விட்டீர்களே , சரா !
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஷாக் ஆயிடாதீங்க... இந்தியாவின் பணக்கார பிச்சைக்காரர்களின் சொத்து மதிப்பு இது...! - Page 2 Empty Re: ஷாக் ஆயிடாதீங்க... இந்தியாவின் பணக்கார பிச்சைக்காரர்களின் சொத்து மதிப்பு இது...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum