Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ by heezulia Today at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஷாக் ஆயிடாதீங்க... இந்தியாவின் பணக்கார பிச்சைக்காரர்களின் சொத்து மதிப்பு இது...!
+3
விமந்தனி
shobana sahas
krishnaamma
7 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
ஷாக் ஆயிடாதீங்க... இந்தியாவின் பணக்கார பிச்சைக்காரர்களின் சொத்து மதிப்பு இது...!
First topic message reminder :
![ஷாக் ஆயிடாதீங்க... இந்தியாவின் பணக்கார பிச்சைக்காரர்களின் சொத்து மதிப்பு இது...! - Page 2 GOOECA2dSRSAD7wJxZAJ+beg1](https://www.filepicker.io/api/file/gOOECA2dSRSAD7wJxZAJ+beg1.jpg)
டாப் டென் பணக்காரர்கள் லிஸ்ட்டுகளையே பார்த்து பழகிப் போன கண்களுக்கு ஒரு சேஞ்சுக்காக இந்தியாவின் டாப்-5 பணக்கார பிச்சைக்கரர்கள் லிஸ்ட் இது...
பணக்கார பிச்சைக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடிப்பவர் மும்பையை சேர்ந்த பாரத் ஜெயின். தற்போது 49 வயதாகும் ஜெயினுக்கு மும்பை பரேல் பகுதியில் 2 பிளாட்டுகள் சொந்தமாக இருக்கிறது.ஒரு பிளாட்டின் மதிப்பு 70 லட்ச ரூபாய். அதோடு சொந்தமாக ஜுஸ் கடையை வாடகைக்கு விட்டு அதில் இருந்து மாதம் 10 ஆயிரம் ரூபாயை வாடகையாக சம்பாதிக்கிறார். இவரது மொத்த சொத்து மதிப்பு 2 கோடிக்கும் மேல்.
![ஷாக் ஆயிடாதீங்க... இந்தியாவின் பணக்கார பிச்சைக்காரர்களின் சொத்து மதிப்பு இது...! - Page 2 W8X8UdYT325EURTIYmHn+beg2(2)](https://www.filepicker.io/api/file/w8X8UdYT325EURTIYmHn+beg2(2).jpg)

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஷாக் ஆயிடாதீங்க... இந்தியாவின் பணக்கார பிச்சைக்காரர்களின் சொத்து மதிப்பு இது...!
இப்படி எத்தனை பேரு கெலம்பிருகீங்க?
தண்ணியை எட்டி பார்த்தா தள்ளி உட்டுடுவீங்க போலருக்கே...
தண்ணியை எட்டி பார்த்தா தள்ளி உட்டுடுவீங்க போலருக்கே...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: ஷாக் ஆயிடாதீங்க... இந்தியாவின் பணக்கார பிச்சைக்காரர்களின் சொத்து மதிப்பு இது...!
மேற்கோள் செய்த பதிவு: 1139161சரவணன் wrote:இப்படி எத்தனை பேரு கெலம்பிருகீங்க?
தண்ணியை எட்டி பார்த்தா தள்ளி உட்டுடுவீங்க போலருக்கே...
ஹுஹும்..............புரியலை சரவணன் ................
![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
.
.
.
சரி videovai இன்னும் பாக்கலையே...........
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஷாக் ஆயிடாதீங்க... இந்தியாவின் பணக்கார பிச்சைக்காரர்களின் சொத்து மதிப்பு இது...!
எலக்ஷன் வரட்டும் நாங்களும் லிஸ்ட்ல வந்துடுவோம்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: ஷாக் ஆயிடாதீங்க... இந்தியாவின் பணக்கார பிச்சைக்காரர்களின் சொத்து மதிப்பு இது...!
பிச்சை எடுக்கும் தெருக்களை ஏலம் விட்டு எடுப்பதாகவும் கேள்விப் பட்டிருக்கேன்
ரொம்பவே முன்னேறிடுச்சு உலகம் - தொழில் மிகப் பழமை ஆனது என்றாலும்
காசில்லேன்னா பரவால்ல பேடிஎம் கர் தீஜியே ன்னு சொல்லுவாங்க சீக்கிரம்
ரொம்பவே முன்னேறிடுச்சு உலகம் - தொழில் மிகப் பழமை ஆனது என்றாலும்
காசில்லேன்னா பரவால்ல பேடிஎம் கர் தீஜியே ன்னு சொல்லுவாங்க சீக்கிரம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஷாக் ஆயிடாதீங்க... இந்தியாவின் பணக்கார பிச்சைக்காரர்களின் சொத்து மதிப்பு இது...!
அட சங்கத்துல உறுப்பினர் கார்டு வாங்க PM சிபாரிசு கேக்குறான்கலாம் அவர எந்த நாட்டுல போய் தேடுறது
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: ஷாக் ஆயிடாதீங்க... இந்தியாவின் பணக்கார பிச்சைக்காரர்களின் சொத்து மதிப்பு இது...!
மேற்கோள் செய்த பதிவு: 1139157சரவணன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1139126விமந்தனி wrote:அம்மாடியோவ்.....! இதென்ன அநியாயமா இருக்கு...? ஷோபனா சொல்வது போல இவர்கள் எல்லாம் சரியான சோம்பேறிகள். (அவர்கள் சோம்பேறியாக நாமும் ஒரு வகையில் காரணமாகத்தான் இருக்கிறோம்)
உங்களுக்கு ஏன் வயிதெரிச்சல்......அவன் உழைக்கிறான் முன்னேறுகிறான்.....![]()
![]()
இந்த லிஸ்ட் ல ஒரு தமிழன் கூட இல்லையே..................அதை மாத்தியே காட்டுவோம் அதுவரை ஓயமாட்டோம்.
அய்யயோ நீங்க இல்லையா அந்த லிஸ்டுலே !
உங்க profile படம் பார்த்து , தமிழன் ஒருவர் உள்ளார் என்றல்லவா நினைத்தேன் .
என் ஆசையில் மண்ணை வாரிப் போட்டு விட்டீர்களே , சரா !
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
Page 2 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
» பணக்கார கட்சியானது அ.தி.மு.க. : சொத்து மதிப்பு 155 சதவீதம் அதிகரிப்பு
» பணக்கார ராஜ்யசபா எம்.பி. மகேந்திர பிரசாத்: சொத்து மதிப்பு ரூ.4 ஆயிரம் கோடி
» ரூ.87.27 கோடி சொத்து: நாட்டிலேயே பணக்கார முதல்வர் மாயாவதி
» ஜெ., சொத்து மதிப்பு வெளியீடு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|