புதிய பதிவுகள்
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 20:53
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 20:49
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 20:38
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 19:07
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 17:01
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 16:55
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 16:47
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 16:46
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 16:30
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 16:05
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:56
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 15:48
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:42
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 15:27
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 15:22
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 15:14
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:11
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 15:03
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 14:39
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 14:38
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 14:35
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 14:32
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 14:29
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 14:27
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:22
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 13:54
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 13:28
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 13:26
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 13:21
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 21:16
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 19:45
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 14:51
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 14:48
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:44
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:41
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:41
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 14:40
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 13:42
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:46
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:45
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:43
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:40
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:39
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:36
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:34
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:33
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:07
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:06
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue 18 Jun 2024 - 20:07

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ayyamperumal |
| |||
mohamed nizamudeen |
| |||
Anitha Anbarasan |
| |||
Guna.D |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஷாக் ஆயிடாதீங்க... இந்தியாவின் பணக்கார பிச்சைக்காரர்களின் சொத்து மதிப்பு இது...!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![ஷாக் ஆயிடாதீங்க... இந்தியாவின் பணக்கார பிச்சைக்காரர்களின் சொத்து மதிப்பு இது...! GOOECA2dSRSAD7wJxZAJ+beg1](https://www.filepicker.io/api/file/gOOECA2dSRSAD7wJxZAJ+beg1.jpg)
டாப் டென் பணக்காரர்கள் லிஸ்ட்டுகளையே பார்த்து பழகிப் போன கண்களுக்கு ஒரு சேஞ்சுக்காக இந்தியாவின் டாப்-5 பணக்கார பிச்சைக்கரர்கள் லிஸ்ட் இது...
பணக்கார பிச்சைக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடிப்பவர் மும்பையை சேர்ந்த பாரத் ஜெயின். தற்போது 49 வயதாகும் ஜெயினுக்கு மும்பை பரேல் பகுதியில் 2 பிளாட்டுகள் சொந்தமாக இருக்கிறது.ஒரு பிளாட்டின் மதிப்பு 70 லட்ச ரூபாய். அதோடு சொந்தமாக ஜுஸ் கடையை வாடகைக்கு விட்டு அதில் இருந்து மாதம் 10 ஆயிரம் ரூபாயை வாடகையாக சம்பாதிக்கிறார். இவரது மொத்த சொத்து மதிப்பு 2 கோடிக்கும் மேல்.
![ஷாக் ஆயிடாதீங்க... இந்தியாவின் பணக்கார பிச்சைக்காரர்களின் சொத்து மதிப்பு இது...! W8X8UdYT325EURTIYmHn+beg2(2)](https://www.filepicker.io/api/file/w8X8UdYT325EURTIYmHn+beg2(2).jpg)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![ஷாக் ஆயிடாதீங்க... இந்தியாவின் பணக்கார பிச்சைக்காரர்களின் சொத்து மதிப்பு இது...! WSwUubcSSR2Km763awXA+ind](https://www.filepicker.io/api/file/wSwUubcSSR2Km763awXA+ind.jpg)
இந்த பட்டியலில் 2வது இடத்தை பிடிக்கும் பிச்சைக்காரரும் மும்பையை சேர்ந்தவர்தான். இவரது பெயர் கிருஷ்ணகுமார் கீதே. இவரது தினசரி வருமானம் 1500 ரூபாய். இவருக்கு மும்பை புறநகர் பகுதியான நாலாசோப்ராவில் சொந்த பிளாட் உண்டு. இங்குதான் இவர் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.
இந்தியாவின் மூன்றாவது பணக்கார பிச்சைக்காரராக இருப்பவர் பாட்னாவை சேர்ந்த சர்வாதியா தேவி. பாட்னா நகர ரயில்களில் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் பிச்சை எடுக்கத் தொடங்கினார். அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து தனது மகளுக்கு ஜாம் ஜாம் என்று திருமணம் செய்து வைத்தார். இன்சூரன்ஸ் பாலிசிக்கு மட்டும் ஆண்டுக்கு 36 ஆயிரம் ரூபாயை பிரீமியமாக சர்வாதியா தேவி கட்டுகிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![ஷாக் ஆயிடாதீங்க... இந்தியாவின் பணக்கார பிச்சைக்காரர்களின் சொத்து மதிப்பு இது...! KsWhmywGR9CWEhKU8stA+sampa(3)](https://www.filepicker.io/api/file/KsWhmywGR9CWEhKU8stA+sampa(3).jpg)
சம்பாஜி காலே என்பவரும் மும்பையை சேர்ந்த பிச்சைக்காரர்தான். இவருக்கு தினசரி வருமானமாக ஆயிரம் கிடைக்கிறது. மும்பையில் விரார் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருகிறார். இது தவிர ஷோலாப்பூர் மாவட்டத்தில் இரண்டு சொந்த வீடுகளும் உள்ளன. இந்த தொழிலை மிக்க மகிழ்ச்சியுடன் பார்ப்பதாக தெரிவிக்கிறார் சம்பாஜி காலே...
இந்த பட்டியலில் 5வது இடத்தை பிடிக்கிறார் கொல்கத்தாவை சேர்ந்த லட்சுமி தாஸ். கடந்த 1964ஆம் ஆண்டு தனது 16வது வயதில் பிச்சை எடுக்கத் தொடங்கிய லட்சுமி தாசுக்கு, வங்கி அக்கவுண்ட் உண்டு. போலியோவால் பாதிக்கப்பட்ட லட்சுமி தாஸ்,ஒரு சேஞ்சுக்காக பிச்சை எடுக்கத் தொடங்கினார். அதில் சேர்ந்த வருமானத்தை கொண்டு கொல்கத்தாவில் வங்கியில் கணக்கு தொடங்கினார். தற்போது 64 வயதான அவருக்கு வங்கி சார்பாக கிரெடிட் கார்டும் வழங்கப்பட்டுள்ளது.
விகடன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஷாக்கா?....................தலையே சுத்துது.....................
.![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![ஷாக் ஆயிடாதீங்க... இந்தியாவின் பணக்கார பிச்சைக்காரர்களின் சொத்து மதிப்பு இது...! PKvVjKspSDaIA3LCmjSH+download](https://www.filepicker.io/api/file/pKvVjKspSDaIA3LCmjSH+download.jpg)
![ஷாக் ஆயிடாதீங்க... இந்தியாவின் பணக்கார பிச்சைக்காரர்களின் சொத்து மதிப்பு இது...! HfyznjrTouIJ0s7smcPG+knocked-out-smiley-emoticon](https://www.filepicker.io/api/file/HfyznjrTouIJ0s7smcPG+knocked-out-smiley-emoticon.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![ஷாக் ஆயிடாதீங்க... இந்தியாவின் பணக்கார பிச்சைக்காரர்களின் சொத்து மதிப்பு இது...! PKvVjKspSDaIA3LCmjSH+download](https://www.filepicker.io/api/file/pKvVjKspSDaIA3LCmjSH+download.jpg)
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
இவர்கள் பிச்சை காரர்களே இல்லை. செரியான சோம்பேறிகள்.
![கூடாது](/users/1813/71/41/02/smiles/139731.gif)
![கன்னத்தில் அறை](/users/1813/71/41/02/smiles/649524.gif)
![மண்டையில் அடி](/users/1813/71/41/02/smiles/211781.gif)
![ஊத்திக்கிச்சு](/users/1813/71/41/02/smiles/9452.gif)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013
அம்மாடியோவ்.....! இதென்ன அநியாயமா இருக்கு...? ஷோபனா சொல்வது போல இவர்கள் எல்லாம் சரியான சோம்பேறிகள். (அவர்கள் சோம்பேறியாக நாமும் ஒரு வகையில் காரணமாகத்தான் இருக்கிறோம்)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
shobana sahas wrote:இவர்கள் பிச்சை காரர்களே இல்லை. செரியான சோம்பேறிகள்.![]()
![]()
![]()
![]()
ஹா....ஹா.....ஹா....நாள் முழுக்க 'உழைத்து ' பிழைக்கிறார்கள் ஷோபனா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1139126விமந்தனி wrote:அம்மாடியோவ்.....! இதென்ன அநியாயமா இருக்கு...? ஷோபனா சொல்வது போல இவர்கள் எல்லாம் சரியான சோம்பேறிகள். (அவர்கள் சோம்பேறியாக நாமும் ஒரு வகையில் காரணமாகத்தான் இருக்கிறோம்)
அவ்வளவு சொத்து வெச்சிண்டும் பிறரிடம் கை ஏந்தவும், திட்டுகள் வாங்கவும் ஒரு 'கட்ஸ்' வேண்டுமே விமந்தனி
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![நக்கல் நாயகம்](/users/1813/71/41/02/smiles/514396.gif)
![நக்கல் நாயகம்](/users/1813/71/41/02/smiles/514396.gif)
![நக்கல் நாயகம்](/users/1813/71/41/02/smiles/514396.gif)
மேற்கோள் செய்த பதிவு: 1139126விமந்தனி wrote:அம்மாடியோவ்.....! இதென்ன அநியாயமா இருக்கு...? ஷோபனா சொல்வது போல இவர்கள் எல்லாம் சரியான சோம்பேறிகள். (அவர்கள் சோம்பேறியாக நாமும் ஒரு வகையில் காரணமாகத்தான் இருக்கிறோம்)
உங்களுக்கு ஏன் வயிதெரிச்சல்......அவன் உழைக்கிறான் முன்னேறுகிறான்.....
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
இந்த லிஸ்ட் ல ஒரு தமிழன் கூட இல்லையே....
![ஓரக்கண் பார்வை](/users/1813/71/41/02/smiles/961517.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1139157சரவணன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1139126விமந்தனி wrote:அம்மாடியோவ்.....! இதென்ன அநியாயமா இருக்கு...? ஷோபனா சொல்வது போல இவர்கள் எல்லாம் சரியான சோம்பேறிகள். (அவர்கள் சோம்பேறியாக நாமும் ஒரு வகையில் காரணமாகத்தான் இருக்கிறோம்)
உங்களுக்கு ஏன் வயிதெரிச்சல்......அவன் உழைக்கிறான் முன்னேறுகிறான்.....![]()
![]()
இந்த லிஸ்ட் ல ஒரு தமிழன் கூட இல்லையே..................அதை மாத்தியே காட்டுவோம் அதுவரை ஓயமாட்டோம்.
இத, இத................இதத்தான் நானும் எதிர்ப்பார்த்தேன் உங்களிடமிருந்து.....ஒரு ஆள் கூட மெட்ராஸ் ஆள் இல்லையே என்று எனக்கு ரொம்ப வருத்தமாய் போச்சு சரவணன்...........நீங்களே வந்து சொல்லட்டும், அதாவது அது உங்க வாயேலேயே வரட்டும் என்று தான் நான் காத்திருந்தேன்
![ரிலாக்ஸ்](/users/1813/71/41/02/smiles/102564.gif)
![ரிலாக்ஸ்](/users/1813/71/41/02/smiles/102564.gif)
![ரிலாக்ஸ்](/users/1813/71/41/02/smiles/102564.gif)
என் எதிர்பார்ப்பு வீண் போகலை............
![குதூகலம்](/users/1813/71/41/02/smiles/168113.gif)
![குதூகலம்](/users/1813/71/41/02/smiles/168113.gif)
![குதூகலம்](/users/1813/71/41/02/smiles/168113.gif)
அப்பாடா................முச்சு விடாம சொல்லியாச்சு................
![நக்கல் நாயகம்](/users/1813/71/41/02/smiles/514396.gif)
![நக்கல் நாயகம்](/users/1813/71/41/02/smiles/514396.gif)
![நக்கல் நாயகம்](/users/1813/71/41/02/smiles/514396.gif)
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|