புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'மோடியிடம் பேச்சுதான்... செயலில் ஒன்றுமில்லை!' - அமெரிக்க பத்திரிகைகள் கருத்து!
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
நியூயார்க்: மோடி தலைமையிலான பாஜக ஆட்சி ஓராண்டு நிறைவு அடைந்துள்ள நிலையில், " மோடியிடம் பேச்சுதான் அதிகம் செயலில் ஒன்றுமில்லை!" என்று கடுமையாக விமர்சித்துள்ளன.
ஓராண்டை நிறைவு செய்துள்ள நரேந்திர மோடி தலைமையிலான அரசு, பல சாதாரண திட்டங்களை ஊதி பெரிதாக்கி காட்டி, பொருளாதாரம் வளர்ச்சி அடைந்தது போல காட்டுகிறது. ஆனால் உண்மையில் நிலைமை அப்படியில்லை என்றும் அந்த பத்திரிகைகள் விமர்சித்துள்ளன.
அமெரிக்காவின் பிரபல 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' என்ற பத்திரிகை, "எதிர்பார்ப்புகள் முடிவடைந்துவிட்டன ஆனால் சவால்கள் அதிகரித்துள்ளன!" என்று தெரிவித்துள்ளது.
அந்தச் செய்தியில், "இந்தியாவில் உற்பத்தி' என்பதை உரக்க கோஷமிட்டாலும் உண்மை நிலவரம் கலவரமாகவே உள்ளது ஏற்றுமதி அதிகரிக்கவில்லை. மாறாக தொடர்ந்து ஐந்து மாதங்களாக ஏற்றுமதி குறைந்தே போயிருந்தது" என்று மேலும் கூறப்பட்டுள்ளது.
நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை, " நிறைய உறுதிமொழி கொடுத்தாகிவிட்டது; இனிமேல்தான் மோடி உண்மையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். உலக நாடுகள் இந்தியாவை வேகமாக வளரும் பொருளாதார நாடாக பார்க்கின்றன. ஆனால் இந்தியாவின் உள்நாட்டு நிலைமை இன்னமும் மோசமாகத் தான் உள்ளது. வேலைவாய்ப்பு வளர்ச்சி குறைவாகவே உள்ளது. கொஞ்ச காலத்திற்கு பொறுத்திருப்போம் என, புதிய தொழில்கள் காத்திருக்கின்றன.
எதிர்க்கட்சிகள், மோடியையும், மோடி தலைமையிலான அரசையும் ஏழைகளுக்கு எதிரான ஆட்சி விவசாயிகளுக்கு எதிரான அரசு என தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றன. மோடி அரசு மீதான, 'இமேஜ்' அவர்களின் உண்மையான தகுதியை விட அதிகமாக உள்ளது. அமைச்சர்கள், சூப்பர் ஹீரோக்களாக பார்க்கப்படுகின்றனர். ஆனால், உண்மையில், சூப்பர் ஹீரோக்களாக அவர்கள் எப்போதும் இருந்ததில்லை" என்று தெரிவித்துள்ளது.
விகடன்

- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
அந்த அமெரிக்க பய புள்ளைங்களுக்கு எப்பவுமே இந்தியான்னா இளக்காரம்.... மோடி வந்த பின் எங்கே முன்னேறிவிடுவோமோ என்ற பயம் வேற...
மற்றபடி மோடி, சிறப்பானவரே.. ஆட்சி பொறுப்பேற்று ஒரு வருடத்தில் எங்கே இன்னும் இந்தியா வல்லரசாகவில்லை என்றால், என்ன பதில் சொல்ல முடியும்...
இருங்க நம்ம கேப்டன துணைக்கு அனுப்புவோம் (சரக்கு அடிச்சுகிட்டே அமெரிக்காகாரனை நாக்கை துருத்தி மிரட்டுவார்)

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
rksivam wrote:அடுத்தவர் வாழ்ந்தால் அமெரிக்காவுக்கு பிடிக்காது, மோடி அரசால் விளைத்த நன்மைகள்..........
அமேரிக்கா கிடக்கிறது வயிற்ரேரிச்சல் காரர்கள்.
சிவம்
உங்களுக்கே தெரியும், அமெரிக்காவோடு ஏன் நமது அரசு நல்லுறவு பேணுகிறது என்று, மோடியின் சிறந்த வெளிநாட்டுக்
கொள்கைகளில் எனக்கு பிடித்த ஓன்று ரஷ்யாவை கொஞ்சம் கொஞ்சமாக ஓரம் கட்டி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன்
நல்லுறவை பேணுவதே ,..!
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
balakarthik wrote:ஓவர் நயிட்டுல ஒபாமாவாலையே ஒன்னும் பண்ண முடியாது மோடி என்ன பண்ணுவாரு கொஞ்சம் டயம் கொடுக்கணும் இருந்தாலும் ஒரு குடும்பம் நல்லா இருக்கனுமுனா குடும்ப தலைவன் வீட்ட இருக்கணும் ஒரு நாடு நல்ல இருக்கனுமுனா நாடோட தலைவன் நாடோட இருக்கணும் இவரு ஊர் சுத்தியே பிளைட் டிக்கெட் விலையை ஏத்திடுவாங்க போலிருக்கு
இல்லை, மொத்தத்தில் அவரின் வெளி நாட்டு சுற்றுபயணத்தில் மங்கோலியா மற்றும் சீன பயணமுமே சொதப்பியது, மற்ற
எல்லாமே வெற்றி தான்,
வெளி நாடுகளின் மத்தியில் நம் மதிப்பு உயர்ந்துள்ளது, நம் நாட்டில் முதலீடு செய்யும் ஆர்வம் அதிகரித்துள்ளது, இன்னும்
பரஸ்பர ஒத்துழைப்புகள் போன்ற உறவுகள் மேம்பட்டுள்ளது,
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
M.M.SENTHIL wrote:அந்த அமெரிக்க பய புள்ளைங்களுக்கு எப்பவுமே இந்தியான்னா இளக்காரம்.... மோடி வந்த பின் எங்கே முன்னேறிவிடுவோமோ என்ற பயம் வேற...
நீங்கள் ஆஷ்லி J Tellis அவர்களின் Carniage Endowrnment ரிப்போர்ட்-ஐ படிக்க வேண்டும் , மேலும் McCain அவர்களின்
பரிந்துரைகளையும் நீங்கள் படிக்க வேண்டும்.
என்றால் தான் உங்களால் அமெரிக்க இந்திய உறவு பற்றி தெரியும், மேலும் CISMOA , DTTI இன்னும் பல உள்ளது.
மற்றபடி மோடி, சிறப்பானவரே.. ஆட்சி பொறுப்பேற்று ஒரு வருடத்தில் எங்கே இன்னும் இந்தியா வல்லரசாகவில்லை என்றால், என்ன பதில் சொல்ல முடியும்...
வல்லரசு என்று சொல்லவில்லை, செயலில் காட்டுவது பற்றி மட்டுமே கட்டுரை கூறியுள்ளது
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
» அமெரிக்க அதிபர் தேர்தல்:கருத்து கணிப்பில் டிரம்புக்கு பின்னடைவு
» சன் சீ கப்பல், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஒரு கட்ட நடவடிக்கையாகும் : அமெரிக்க முன்னாள் அதிகாரி கருத்து..!
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
» ஈழப் பிரச்சினையில் வட இந்தியப் பத்திரிகைகள் வாய் மூடுமா?
» இலங்கை கேப்டன் மீது பத்திரிகைகள் பாய்ச்சல்!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2