Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
இயற்கை விவசாயம்...பாரம்பரிய விதை...நம்பிக்கையளிக்கும் இளைஞர்கள்!
4 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
இயற்கை விவசாயம்...பாரம்பரிய விதை...நம்பிக்கையளிக்கும் இளைஞர்கள்!
First topic message reminder :
பாரம்பரிய விதைகளே இனி விவசாயிகளின் ஆயுதம். இதை உணர்ந்து பல இடங்களில் பாரம்பரிய விதைகள் குறித்து கண்காட்சியும், விழாக்களும் நடந்து வருகின்றன. இதன் ஒரு அங்கமாக சென்னை, தி.நகரில் பாரம்பரிய விதை திருவிழா நடைபெற்றது.
விழாவில், மரபணு மாற்று விதைகள் பற்றியும், அதன் தீமைகள் பற்றியும் புகைப்படங்கள் வைக்கப்பட்டு இருந்தன. நாட்டு ரக நெல் விதைகள் அனைத்தும் புகைப்படங்களாகவும், மாதிரிகளாகவும் வைக்கப்பட்டு இருந்தன. கூட்டரங்குக்கு நுழையும் இடத்தில் 30க்கும் மேற்பட்ட மூலிகைகள் வைக்கப்பட்டு இருந்தன.
பால் பெருக்கி, சண்டிக்கீரை, அதலிக்காய், ஆதண்டை, பொடுதலை பாம்பு, களாக்காய், பழம்பாசி, வெண் கொழுஞ்சி, தவசு முருங்கை, கடுக்காய் வெட்பாலை, திருநீற்று பச்சிலை, கீழாநெல்லி ஆகிய மூலிகைகளை திருச்சி மாவட்டம், துறையூரிலிருந்து கொண்டு வந்திருந்தார் விவசாயி மோகனகிருஷ்ணன்.
.......................

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இயற்கை விவசாயம்...பாரம்பரிய விதை...நம்பிக்கையளிக்கும் இளைஞர்கள்!
மேற்கோள் செய்த பதிவு: 1139112shobana sahas wrote:மேற்கோள் செய்த பதிவு: 1139099krishnaamma wrote:இது தொடர்ந்தால் நாட்டுக்கு, நாட்டு மக்களுக்கு நல்லது ....................
கண்டிப்பாக. நல்ல உணவு கிடைக்க குடுத்து வைத்திருக்க வேண்டும். காலம் மாறி வருகிறது. It வேலையை விட்டு விவசாயம் பார்க்க போவதற்கு பெரிய , பேராசை இல்லாத மனம்வரவேண்டும் . வாழ்த்துக்கள்.
ஆமாம் ஷோபனா, எனக்கு, வீட்டை சுற்றி செடி கோடி வைத்து பராமரிக்க ஆசை................Kitchen Garden என்று சொல்வார்களே அது போல, மேலும் பெருமாளுக்கு நாமே ஆசையாய் பறித்து தொடுத்து போடலாம்........கொஞ்ச நாள் அப்படி இருந்தோம் பெங்களூர் வந்த புதிதில்..வீட்லேயே தக்காளி, பச்சைமிளகாய், அவரைக்காய், சுண்டைக்காய் எல்லாம் காய்க்கும். நிறைய பூச்செடி வைத்தோம் பறித்து மாளாது ...ஹும்...அப்படி ஒருநாள் மறுபடி வருமா தெரியலை
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இயற்கை விவசாயம்...பாரம்பரிய விதை...நம்பிக்கையளிக்கும் இளைஞர்கள்!
மேற்கோள் செய்த பதிவு: 1139130ராஜா wrote:பாரம்பரிய நெல்விதைகள் எங்கு கிடைக்கும் ,?!
'கிரீன் பீஸ்' அமைப்பின் மண்டல மேலாளர் செபஸ்டின் என்று போட்டிருக்காங்களே அவர்களை அணுகிப்பார்க்க வேண்டியது தான் ராஜா....மற்றபடி எனக்கு மேல் விவரங்கள் தெரியலை
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இயற்கை விவசாயம்...பாரம்பரிய விதை...நம்பிக்கையளிக்கும் இளைஞர்கள்!
இந்த மாதிரி கண்காட்சி நடப்பதாக தெரிந்தால் முன்கூட்டியே எனக்கு தெரிவியுங்கள். தனிமடலிலும் தெரிவிக்கலாம்..
தெரிஞ்சிருந்தா நானும் சென்னை போயிட்டு வந்திருப்பேன்.. ...ஒரு பாரம்பரிய விதை வகையை தேடிகிட்டு இருக்கேன்.......
தெரிஞ்சிருந்தா நானும் சென்னை போயிட்டு வந்திருப்பேன்.. ...ஒரு பாரம்பரிய விதை வகையை தேடிகிட்டு இருக்கேன்.......
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: இயற்கை விவசாயம்...பாரம்பரிய விதை...நம்பிக்கையளிக்கும் இளைஞர்கள்!
மேற்கோள் செய்த பதிவு: 1139152சரவணன் wrote:இந்த மாதிரி கண்காட்சி நடப்பதாக தெரிந்தால் முன்கூட்டியே எனக்கு தெரிவியுங்கள். தனிமடலிலும் தெரிவிக்கலாம்..
தெரிஞ்சிருந்தா நானும் சென்னை போயிட்டு வந்திருப்பேன்.. ...ஒரு பாரம்பரிய விதை வகையை தேடிகிட்டு இருக்கேன்.......
எனக்குத் தெரிந்தால், கண்டிப்பாக சொல்கிறேன் சரவணன் ................அந்த 'கிரீன் பீஸ்' அமைப்பிடம் கேட்டுப்பாருங்களேன் சரவணன், அவங்க பஞ்சாப்லிருந்தெல்லாம் விதைகளை வாங்கி வெச்சிருக்காங்க ............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இயற்கை விவசாயம்...பாரம்பரிய விதை...நம்பிக்கையளிக்கும் இளைஞர்கள்!
மேற்கோள் செய்த பதிவு: 1139130ராஜா wrote:பாரம்பரிய நெல்விதைகள் எங்கு கிடைக்கும் ,?!
எனக்கு ஒருவரின் தொலைபேசி எண் கிடைத்திருக்கிறது...சோ கவலை வேண்டாம்...!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: இயற்கை விவசாயம்...பாரம்பரிய விதை...நம்பிக்கையளிக்கும் இளைஞர்கள்!
மேற்கோள் செய்த பதிவு: 1139415சரவணன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1139130ராஜா wrote:பாரம்பரிய நெல்விதைகள் எங்கு கிடைக்கும் ,?!
எனக்கு ஒருவரின் தொலைபேசி எண் கிடைத்திருக்கிறது...சோ கவலை வேண்டாம்...!
தம்பி இந்த தடவை already நடவு முடிஞ்சுடுச்சு , வரும் போகத்தில் இருந்து கண்டிப்பா இதில் கொஞ்சம் கவனம் கொள்வோம்
Page 2 of 2 • 1, 2
Similar topics
» வறண்ட பூமியில் செழிக்கும் இயற்கை விவசாயம் :)
» கம்பிகளுக்குப் பின்னே துளிர்ந்த இயற்கை விவசாயம் .......
» பருவநிலை ஒப்பந்தம்: நம்பிக்கையளிக்கும் கடோவிஸ் மாநாடு!
» படித்தது பி.பி.ஏ.,; பார்ப்பது இயற்கை விவசாயம்:"சபாஷ்' போடுங்க; சாதனை இளைஞருக்கு
» ஒரே நாள்... 2 லட்சம் பனைவிதைகள்... இயற்கை பாதுகாப்பில் பிரமாண்டம் காட்டிய இளைஞர்கள்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|