ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயற்கை விவசாயம்...பாரம்பரிய விதை...நம்பிக்கையளிக்கும் இளைஞர்கள்!

4 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

இயற்கை விவசாயம்...பாரம்பரிய விதை...நம்பிக்கையளிக்கும் இளைஞர்கள்! - Page 2 Empty இயற்கை விவசாயம்...பாரம்பரிய விதை...நம்பிக்கையளிக்கும் இளைஞர்கள்!

Post by krishnaamma Thu May 28, 2015 12:45 am

First topic message reminder :

இயற்கை விவசாயம்...பாரம்பரிய விதை...நம்பிக்கையளிக்கும் இளைஞர்கள்! - Page 2 1xq4QMeR2Kvbic8wfoC2+chennaifarmar01

பாரம்பரிய விதைகளே இனி விவசாயிகளின் ஆயுதம். இதை உணர்ந்து பல இடங்களில் பாரம்பரிய விதைகள் குறித்து கண்காட்சியும், விழாக்களும் நடந்து வருகின்றன. இதன் ஒரு அங்கமாக சென்னை, தி.நகரில் பாரம்பரிய விதை திருவிழா நடைபெற்றது.

விழாவில், மரபணு மாற்று விதைகள் பற்றியும், அதன் தீமைகள் பற்றியும் புகைப்படங்கள் வைக்கப்பட்டு இருந்தன. நாட்டு ரக நெல் விதைகள் அனைத்தும் புகைப்படங்களாகவும், மாதிரிகளாகவும் வைக்கப்பட்டு இருந்தன. கூட்டரங்குக்கு நுழையும் இடத்தில் 30க்கும் மேற்பட்ட மூலிகைகள் வைக்கப்பட்டு இருந்தன.

பால் பெருக்கி, சண்டிக்கீரை, அதலிக்காய், ஆதண்டை, பொடுதலை பாம்பு, களாக்காய், பழம்பாசி, வெண் கொழுஞ்சி, தவசு முருங்கை, கடுக்காய் வெட்பாலை, திருநீற்று பச்சிலை, கீழாநெல்லி ஆகிய மூலிகைகளை திருச்சி மாவட்டம், துறையூரிலிருந்து கொண்டு வந்திருந்தார் விவசாயி மோகனகிருஷ்ணன்.

.......................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இயற்கை விவசாயம்...பாரம்பரிய விதை...நம்பிக்கையளிக்கும் இளைஞர்கள்! - Page 2 Empty Re: இயற்கை விவசாயம்...பாரம்பரிய விதை...நம்பிக்கையளிக்கும் இளைஞர்கள்!

Post by krishnaamma Thu May 28, 2015 9:43 am

shobana sahas wrote:
krishnaamma wrote:இது தொடர்ந்தால் நாட்டுக்கு, நாட்டு மக்களுக்கு நல்லது புன்னகை .................... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1139099
கண்டிப்பாக. நல்ல உணவு கிடைக்க குடுத்து வைத்திருக்க வேண்டும். காலம் மாறி வருகிறது. It வேலையை விட்டு விவசாயம் பார்க்க போவதற்கு பெரிய , பேராசை இல்லாத மனம்வரவேண்டும் . வாழ்த்துக்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1139112

ஆமாம் ஷோபனா, எனக்கு, வீட்டை சுற்றி செடி கோடி வைத்து பராமரிக்க ஆசை................Kitchen Garden என்று சொல்வார்களே அது போல, மேலும் பெருமாளுக்கு நாமே ஆசையாய் பறித்து தொடுத்து போடலாம்........கொஞ்ச நாள் அப்படி இருந்தோம் பெங்களூர் வந்த புதிதில்..வீட்லேயே தக்காளி, பச்சைமிளகாய், அவரைக்காய், சுண்டைக்காய் எல்லாம் காய்க்கும். நிறைய பூச்செடி வைத்தோம் பறித்து மாளாது புன்னகை...ஹும்...அப்படி ஒருநாள் மறுபடி வருமா தெரியலை புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இயற்கை விவசாயம்...பாரம்பரிய விதை...நம்பிக்கையளிக்கும் இளைஞர்கள்! - Page 2 Empty Re: இயற்கை விவசாயம்...பாரம்பரிய விதை...நம்பிக்கையளிக்கும் இளைஞர்கள்!

Post by krishnaamma Thu May 28, 2015 9:46 am

ராஜா wrote:பாரம்பரிய நெல்விதைகள் எங்கு கிடைக்கும் ,?!
மேற்கோள் செய்த பதிவு: 1139130

'கிரீன் பீஸ்' அமைப்பின் மண்டல மேலாளர் செபஸ்டின் என்று போட்டிருக்காங்களே அவர்களை அணுகிப்பார்க்க வேண்டியது தான் ராஜா....மற்றபடி எனக்கு மேல் விவரங்கள் தெரியலை புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இயற்கை விவசாயம்...பாரம்பரிய விதை...நம்பிக்கையளிக்கும் இளைஞர்கள்! - Page 2 Empty Re: இயற்கை விவசாயம்...பாரம்பரிய விதை...நம்பிக்கையளிக்கும் இளைஞர்கள்!

Post by சரவணன் Thu May 28, 2015 10:13 am

இந்த மாதிரி கண்காட்சி நடப்பதாக தெரிந்தால் முன்கூட்டியே எனக்கு தெரிவியுங்கள். தனிமடலிலும் தெரிவிக்கலாம்..

தெரிஞ்சிருந்தா நானும் சென்னை போயிட்டு வந்திருப்பேன்.. சோகம் ...ஒரு பாரம்பரிய விதை வகையை தேடிகிட்டு இருக்கேன்.......

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

இயற்கை விவசாயம்...பாரம்பரிய விதை...நம்பிக்கையளிக்கும் இளைஞர்கள்! - Page 2 Empty Re: இயற்கை விவசாயம்...பாரம்பரிய விதை...நம்பிக்கையளிக்கும் இளைஞர்கள்!

Post by krishnaamma Thu May 28, 2015 10:16 am

சரவணன் wrote:இந்த மாதிரி கண்காட்சி நடப்பதாக தெரிந்தால் முன்கூட்டியே எனக்கு தெரிவியுங்கள். தனிமடலிலும் தெரிவிக்கலாம்..

தெரிஞ்சிருந்தா நானும் சென்னை போயிட்டு வந்திருப்பேன்.. சோகம் ...ஒரு பாரம்பரிய விதை வகையை தேடிகிட்டு இருக்கேன்.......
மேற்கோள் செய்த பதிவு: 1139152

எனக்குத் தெரிந்தால், கண்டிப்பாக சொல்கிறேன் சரவணன் புன்னகை ................அந்த 'கிரீன் பீஸ்' அமைப்பிடம் கேட்டுப்பாருங்களேன் சரவணன், அவங்க பஞ்சாப்லிருந்தெல்லாம் விதைகளை வாங்கி வெச்சிருக்காங்க ............புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இயற்கை விவசாயம்...பாரம்பரிய விதை...நம்பிக்கையளிக்கும் இளைஞர்கள்! - Page 2 Empty Re: இயற்கை விவசாயம்...பாரம்பரிய விதை...நம்பிக்கையளிக்கும் இளைஞர்கள்!

Post by சரவணன் Thu May 28, 2015 9:17 pm

ராஜா wrote:பாரம்பரிய நெல்விதைகள் எங்கு கிடைக்கும் ,?!
மேற்கோள் செய்த பதிவு: 1139130
எனக்கு ஒருவரின் தொலைபேசி எண் கிடைத்திருக்கிறது...சோ கவலை வேண்டாம்...!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

இயற்கை விவசாயம்...பாரம்பரிய விதை...நம்பிக்கையளிக்கும் இளைஞர்கள்! - Page 2 Empty Re: இயற்கை விவசாயம்...பாரம்பரிய விதை...நம்பிக்கையளிக்கும் இளைஞர்கள்!

Post by ராஜா Fri May 29, 2015 12:10 am

சரவணன் wrote:
ராஜா wrote:பாரம்பரிய நெல்விதைகள் எங்கு கிடைக்கும் ,?!
மேற்கோள் செய்த பதிவு: 1139130
எனக்கு ஒருவரின் தொலைபேசி எண் கிடைத்திருக்கிறது...சோ கவலை வேண்டாம்...!
மேற்கோள் செய்த பதிவு: 1139415

தம்பி இந்த தடவை already நடவு முடிஞ்சுடுச்சு , வரும் போகத்தில் இருந்து கண்டிப்பா இதில் கொஞ்சம் கவனம் கொள்வோம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இயற்கை விவசாயம்...பாரம்பரிய விதை...நம்பிக்கையளிக்கும் இளைஞர்கள்! - Page 2 Empty Re: இயற்கை விவசாயம்...பாரம்பரிய விதை...நம்பிக்கையளிக்கும் இளைஞர்கள்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» கம்பிகளுக்குப் பின்னே துளிர்ந்த இயற்கை விவசாயம் .......
» வறண்ட பூமியில் செழிக்கும் இயற்கை விவசாயம் :)
» பருவநிலை ஒப்பந்தம்: நம்பிக்கையளிக்கும் கடோவிஸ் மாநாடு!
» இயற்கை விவசாயம் செய்து மாதம் ரூ.3 லட்சம் சம்பாதிக்கும் பெண் விவசாயி!
» ஒரே நாள்... 2 லட்சம் பனைவிதைகள்... இயற்கை பாதுகாப்பில் பிரமாண்டம் காட்டிய இளைஞர்கள்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum