புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயற்கை விவசாயம்...பாரம்பரிய விதை...நம்பிக்கையளிக்கும் இளைஞர்கள்! I_vote_lcapஇயற்கை விவசாயம்...பாரம்பரிய விதை...நம்பிக்கையளிக்கும் இளைஞர்கள்! I_voting_barஇயற்கை விவசாயம்...பாரம்பரிய விதை...நம்பிக்கையளிக்கும் இளைஞர்கள்! I_vote_rcap 
81 Posts - 60%
heezulia

34 Posts - 25%
வேல்முருகன் காசி

10 Posts - 7%
mohamed nizamudeen

6 Posts - 4%
sureshyeskay
இயற்கை விவசாயம்...பாரம்பரிய விதை...நம்பிக்கையளிக்கும் இளைஞர்கள்! I_vote_lcapஇயற்கை விவசாயம்...பாரம்பரிய விதை...நம்பிக்கையளிக்கும் இளைஞர்கள்! I_voting_barஇயற்கை விவசாயம்...பாரம்பரிய விதை...நம்பிக்கையளிக்கும் இளைஞர்கள்! I_vote_rcap 
1 Post - 1%
viyasan

eraeravi

இந்த மாத அதிக பதிவர்கள்

273 Posts - 44%

231 Posts - 38%

31 Posts - 5%
Dr.S.Soundarapandian
இயற்கை விவசாயம்...பாரம்பரிய விதை...நம்பிக்கையளிக்கும் இளைஞர்கள்! I_vote_lcapஇயற்கை விவசாயம்...பாரம்பரிய விதை...நம்பிக்கையளிக்கும் இளைஞர்கள்! I_voting_barஇயற்கை விவசாயம்...பாரம்பரிய விதை...நம்பிக்கையளிக்கும் இளைஞர்கள்! I_vote_rcap 
21 Posts - 3%

19 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu
இயற்கை விவசாயம்...பாரம்பரிய விதை...நம்பிக்கையளிக்கும் இளைஞர்கள்! I_vote_lcapஇயற்கை விவசாயம்...பாரம்பரிய விதை...நம்பிக்கையளிக்கும் இளைஞர்கள்! I_voting_barஇயற்கை விவசாயம்...பாரம்பரிய விதை...நம்பிக்கையளிக்கும் இளைஞர்கள்! I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயற்கை விவசாயம்...பாரம்பரிய விதை...நம்பிக்கையளிக்கும் இளைஞர்கள்!

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 28, 2015 12:45 am

இயற்கை விவசாயம்...பாரம்பரிய விதை...நம்பிக்கையளிக்கும் இளைஞர்கள்! 1xq4QMeR2Kvbic8wfoC2+chennaifarmar01

பாரம்பரிய விதைகளே இனி விவசாயிகளின் ஆயுதம். இதை உணர்ந்து பல இடங்களில் பாரம்பரிய விதைகள் குறித்து கண்காட்சியும், விழாக்களும் நடந்து வருகின்றன. இதன் ஒரு அங்கமாக சென்னை, தி.நகரில் பாரம்பரிய விதை திருவிழா நடைபெற்றது.

விழாவில், மரபணு மாற்று விதைகள் பற்றியும், அதன் தீமைகள் பற்றியும் புகைப்படங்கள் வைக்கப்பட்டு இருந்தன. நாட்டு ரக நெல் விதைகள் அனைத்தும் புகைப்படங்களாகவும், மாதிரிகளாகவும் வைக்கப்பட்டு இருந்தன. கூட்டரங்குக்கு நுழையும் இடத்தில் 30க்கும் மேற்பட்ட மூலிகைகள் வைக்கப்பட்டு இருந்தன.

பால் பெருக்கி, சண்டிக்கீரை, அதலிக்காய், ஆதண்டை, பொடுதலை பாம்பு, களாக்காய், பழம்பாசி, வெண் கொழுஞ்சி, தவசு முருங்கை, கடுக்காய் வெட்பாலை, திருநீற்று பச்சிலை, கீழாநெல்லி ஆகிய மூலிகைகளை திருச்சி மாவட்டம், துறையூரிலிருந்து கொண்டு வந்திருந்தார் விவசாயி மோகனகிருஷ்ணன்.

.......................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 28, 2015 12:46 am

இயற்கை விவசாயம்...பாரம்பரிய விதை...நம்பிக்கையளிக்கும் இளைஞர்கள்! F7TFnkiQAa9A2mxc9y4z+chennaifarmar02

பஞ்சாப் விவசாயிகள் 80க்கும் மேற்பட்ட அரிசி மற்றும் தானிய விதைகளையும் பார்வைக்கு வைத்திருந்தனர். இதில் பொன்னி, மைசூர்சன்னா, டெல்லி போகா, நவலிசலி கிச்சடி சம்பா, ராகி, கொள்ளு, உளுந்து, கோதுமை விதைகளும் பிரித்து வைக்கப்பட்டு இருந்தது.

இயற்கை தானிய பயிர்களான கொள்ளு, மிளகு, வால்மிளகு, சுண்டல், கம்பு, சோளம், சிவப்பு அவல் மற்றும் பீன்ஸ், தட்டைப் பயிறு, முள்ளங்கி, கொடி அவரை, பப்பாளி, அவரைப் பட்டை, குண்டு அரை, கொடி கடிகார மணி, கத்தரிக்காய், கண்டங்கத்தரி, சுண்டைக்காய் ஆகிய காய்கறி விதைகளையும் அடுக்கி வைத்திருந்தனர்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 28, 2015 12:47 am

இயற்கை விவசாயம்...பாரம்பரிய விதை...நம்பிக்கையளிக்கும் இளைஞர்கள்! G55ZJgd3TXe2cJi7VlGb+chennaifarmar03

உணவரங்கில் ஆர்கானிக் தோசை, மாப்பிள்ளை சம்பா தோசை வகைகளையும், உளுந்து களி, வெந்தயக்களி ஆகிய உணவுகளும், மூலிகை தேனீர், பானகம், பருத்திப் பால், பாயசம், தூதுவளை சூப் மற்றும் துளசி கரும்பு ஜூஸ் என வகை வகையாகவும், பனியாரம் அதிலும் எள்ளுப் பணியாரம், கொள்ளுப் பணியாரம் என இரண்டு வகைகளையும் வைத்து முழுக்க முழுக்க கிராமத்து சமையலை மணம் வீசி கொண்டிருந்தார்கள். இதோடு இயற்கை மாம்பழங்கள், வாழைப்பழங்கள் என அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 28, 2015 12:47 am

இயற்கை விவசாயம்...பாரம்பரிய விதை...நம்பிக்கையளிக்கும் இளைஞர்கள்! SVW6IvGARxihB3HlbbFB+chennaifarmar04

பாதுகாப்பு உணவுக்கான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அனந்து நம்மிடம் பேசினார்.

"விதைகள், விவசாயிகள் கையில் இருக்க வேண்டும். கார்ப்பரேட் கைகளில் ஒருபோதும் இருக்க கூடாது. அவர்கள் மரபணு மாற்று விதைகளை திணித்து வருகிறார்கள். அதை தடுப்பதற்காக விதை பண்ணைகளை அமைத்திருக்கிறோம். மூலிகைகள், விதைகள், 200க்கும் மேற்பட்ட பாரம்பரிய விதைகள், 80 வகையான பழம், பருப்பு விதைகள் ஆகியவை இங்கு உள்ளன.

எங்களுக்கு தேவையான அனைத்துமே இளைஞர்கள் செய்து தருகிறார்கள். இது பார்வையாளர்களுக்கு வியப்பாக இருக்கிறது. எப்படி இளைஞர்கள் இவ்வளவு ஆர்வமுடன் பங்கேற்கிறார்கள் என்று. இதுதான் இயற்கையின் வெற்றி" என்று பெருமிதத்துடன் சொன்னார்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 28, 2015 12:49 am

இயற்கை விவசாயம்...பாரம்பரிய விதை...நம்பிக்கையளிக்கும் இளைஞர்கள்! DfNgekzdQmmBAi7W9LJU+chennaifarmar05

கிரீன் பீஸ்' அமைப்பின் மண்டல மேலாளர் செபஸ்டினுடன் பேசினோம்.

"மரபணு மாற்று விதைகள் உடலுக்கு ஏற்றதல்ல. இங்கே அதன் தீமைகளையும் எடுத்துச் சொல்கிறோம். மரபணு மாற்று விதைகள் வெளிச்சந்தையில் கிடைக்கிறது. அதன் விலையும் அதிகம். ஆஸ்திரேலியா, சீனா நாடுகளில் மரபணு மாற்று விதைகளுக்கு தடை உள்ளது. மரபணு மாற்று விதைகளுக்கு விலையை நிர்ணயிப்பவர்கள் கார்ப்பரேட்கள் தான்.

ஆனால், அந்த விதைகள் சுற்று சூழலுக்கும், நிலத்தடி நீருக்கும் தீங்கு விளைவிக்கிறது. நாட்டு விதைகள் அனைத்து சூழலுக்கும் ஏற்றது. அதனை வெளிப்படுத்தும் விதமாகத்தான் இங்கு புகைப்படத்தை வைத்து விழிப்புணர்வை ஏற்படுத்திட்டு இருக்கோம்" என்றார்.

விதை திருவிழாவுக்கு சிறப்பு கூட்டும் விதமாக நடிகர் கிஷோர், பசுபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 28, 2015 12:51 am

இயற்கை விவசாயம்...பாரம்பரிய விதை...நம்பிக்கையளிக்கும் இளைஞர்கள்! Y979PiHXTzulhqGPVVBL+chennaifarmar07

பார்வையாளர்களின் கருத்துக்கள்:

திருவள்ளூரை சேர்ந்த இயற்கை விவசாயி பாரதியிடம் பேசினோம். "பாரம்பரிய விதைகள் வெளியில் எங்கும் எளிதில் கிடைக்காது. பாரம்பரியத்தை பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட, இயற்கை விவசாயிகள் இணைந்து விதை திருவிழாவை நடத்தி கொண்டு இருக்கிறார்கள். ஆனால், இங்கே இயற்கை விவசாய திருவிழா போல நடப்பது, மனதிற்கு மிகுந்த நிறைவைத் தருகிறது" என்றார்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 28, 2015 12:52 am

இயற்கை விவசாயம்...பாரம்பரிய விதை...நம்பிக்கையளிக்கும் இளைஞர்கள்! SajC2zZQDyiYZJqqXfNv+chennaifarmar06

ஐ.டி. துறையில் பணிபுரியும் சுவாமிநாதனிடம் பேசினோம். "எங்க குடும்பம் வாழையடி வாழையாக விவசாயம் செய்து வருகிறது. ஐ.டி. துறையில் 15 வருடங்கள் வேலை செய்து விட்டேன். இனி விவசாயம் பார்க்கலாம்னு இருக்கேன். எனக்கும் சொந்தமாக விவசாய நிலம் இருக்கு, அதில் இயற்கை விவசாயம் செய்வதற்கான வழிகளை இங்கே கற்றுகொண்டேன். இன்னும் நிறைய கற்றுக்கொண்டு, நானும் ஒரு விவசாயியாக மாற வேண்டும்" என்று உறுதியுடன் சொன்னார்.

சென்னையைச் சேர்ந்த சிவசக்தி-ஜெயந்தி தம்பதியிடம் பேசினோம். "நம் பாட்டன் காலத்து வாழ்க்கை முறை, நம் வாழ்வியலுக்கு மிகவும் ஏற்றது. நம் வாழ்வியலும் இதுதான். வெளியே கம்மங்கூழ் தவிர எதையும் பார்த்திருக்க மாட்டோம். ஆனால், இங்கே வரகு, சாமை உணவுகளை பார்க்கிறேன். அதுமட்டுமல்லாமல் முடக்கத்தான் சூப், வரகு சோறு, பானகம், மூலிகை தேனீர், இதெல்லாம் சாதாரண மக்களுக்கு தெரியாது. என் பையனுக்கு ஒரு வயது ஆகிறது. பிறந்த நாளிலிருந்து இயற்கை உணவுதான் கொடுத்து வருகிறோம்" என்றார்கள்.

விழாவின் முடிவாக கலை நிகழ்ச்சிகளும், விழிப்புணர்வு நாடகங்களும் நடைபெற்றன. கலை நிகழ்ச்சிகளில் தப்பு சத்தத்திலும், பார்வையாளர்களின் கரவொலியிலும் அரங்கமே அதிர்ந்தது.

துரை.நாகராஜன்,

படங்கள்: ப.சரவணகுமார்

நன்றி விகடன்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 28, 2015 12:57 am

இது தொடர்ந்தால் நாட்டுக்கு, நாட்டு மக்களுக்கு நல்லது புன்னகை .................... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu May 28, 2015 2:10 am

krishnaamma wrote:இது தொடர்ந்தால் நாட்டுக்கு, நாட்டு மக்களுக்கு நல்லது புன்னகை .................... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1139099
கண்டிப்பாக. நல்ல உணவு கிடைக்க குடுத்து வைத்திருக்க வேண்டும். காலம் மாறி வருகிறது. It வேலையை விட்டு விவசாயம் பார்க்க போவதற்கு பெரிய , பேராசை இல்லாத மனம்வரவேண்டும் . வாழ்த்துக்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu May 28, 2015 9:04 am

பாரம்பரிய நெல்விதைகள் எங்கு கிடைக்கும் ,?!

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக