புதிய பதிவுகள்
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 14:46

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 14:09

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 0:36

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 22:38

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:23

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:05

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 12:53

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 8:01

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமையல் காஸ் சிலிண்டருக்கு மானியம் வேண்டாம் Poll_c10சமையல் காஸ் சிலிண்டருக்கு மானியம் வேண்டாம் Poll_m10சமையல் காஸ் சிலிண்டருக்கு மானியம் வேண்டாம் Poll_c10 
163 Posts - 79%
heezulia

19 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

6 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 0%
Guna.D

prajai

Pampu

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமையல் காஸ் சிலிண்டருக்கு மானியம் வேண்டாம் Poll_c10சமையல் காஸ் சிலிண்டருக்கு மானியம் வேண்டாம் Poll_m10சமையல் காஸ் சிலிண்டருக்கு மானியம் வேண்டாம் Poll_c10 
328 Posts - 78%

46 Posts - 11%
mohamed nizamudeen
சமையல் காஸ் சிலிண்டருக்கு மானியம் வேண்டாம் Poll_c10சமையல் காஸ் சிலிண்டருக்கு மானியம் வேண்டாம் Poll_m10சமையல் காஸ் சிலிண்டருக்கு மானியம் வேண்டாம் Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
சமையல் காஸ் சிலிண்டருக்கு மானியம் வேண்டாம் Poll_c10சமையல் காஸ் சிலிண்டருக்கு மானியம் வேண்டாம் Poll_m10சமையல் காஸ் சிலிண்டருக்கு மானியம் வேண்டாம் Poll_c10 
8 Posts - 2%

6 Posts - 1%

4 Posts - 1%
Balaurushya

ஜாஹீதாபானு

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமையல் காஸ் சிலிண்டருக்கு மானியம் வேண்டாம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu 28 May 2015 - 23:14

சமையல் காஸ் சிலிண்டருக்கு மானியம் வேண்டாம்

தமிழகத்தில், 'சமையல் காஸ் சிலிண்டருக்கு மானியம் வேண்டாம்' என, 21,300 பேர், தாமாக முன் வந்து, எண்ணெய் நிறுவனங்களிடம், விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனால், மானியத்தை விட்டுக் கொடுக்க, லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் அரசியல்வாதிகள் மற்றும் நடிகர்கள் மவுனம் காத்து வருகின்றனர்.

இந்தியாவின் முன்னேற்றத்திற்காக, காஸ் மானியத்தை விட்டுக் கொடுங்கள்' என, பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து, 'காஸ் சிலிண்டருக்கு மானியம் வேண்டாம்' என, விரும்புபவர்கள், தங்கள் காஸ் ஏஜென்சி மூலம், ஒப்புதல் கடிதம், எஸ்.எம்.எஸ்., இணைய தளம் உள்ளிட்ட ஏதேனும் ஒன்றின் வாயிலாக, எண்ணெய் நிறுவனங்களிடம் தெரிவிக்கலாம். அதன்படி, தற்போது, நாடு முழுவதும், 2.10 லட்சம் வாடிக்கையாளர்கள், 'காஸ் சிலிண்டருக்கு மானியம் வேண்டாம்' என, தெரிவித்துள்ளனர். குறிப்பாக, தமிழகத்தில் மட்டும், 21,300 பேர், காஸ் சிலிண்டர் மானியத்தை விட்டுக் கொடுத்துள்ளனர்.

ஆனால், அ.தி.மு.க., - தி.மு.க., - தே.மு.தி.க., - பா.ஜ., - காங்., - பா.ம.க., உள்ளிட்ட அரசியல் கட்சிகளில் இருக்கும் வசதி படைத்த பலர், நடிகர், நடிகைகள், காஸ் சிலிண்டர் மானியத்தை விட்டுக் கொடுக்க தயக்கம் காட்டி வருகின்றனர்.
இதுகுறித்து, எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகளில் பலர், சமையல் காஸ் இணைப்பை தங்கள் மனைவி பெயரில், பெற்றுள்ளனர்.
இதனால், அவர்கள், 'மானியம் வேண்டாம்' எனக் கூறினாலும், அதை அடையாளம் காண்பது
கடினமாக உள்ளது. இருப்பினும், பிரபலமாக உள்ளவர்கள், மனைவி பெயரில் காஸ் இணைப்பு வைத்திருந்து, 'மானியம் வேண்டாம்' எனக் கூறினால், அவர்களை கவுரவிக்கும் வகையில், அவர்களின் பெயரை விளம்பரப்படுத்த தயாராக உள்ளோம். ஆனால், தமிழக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்களில், பலர், மானியம் வேண்டாம் என, இதுவரை கூறாததால், பெயர்
பட்டியலை வெளியிடவில்லை.இவ்வாறு, அவர் கூறினார்.

நன்றி : தினமலர்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu 28 May 2015 - 23:20

தீவிரமாக விசாரித்ததில் , இந்த அரசியல் வாதிகள் /நடிகர்கள் எல்லாம் மிகவும் ஏழ்மையில்
இருப்பதாக தெரிகிறது .
அம்மா உணவகத்தில் தான் தினமும் காலை, (breakfast )காலை உணவு ஆகிறதாம் .
சில சமயம் விசிறிகள்/தொண்டர்கள் தான் பணமும் கொடுக்கிறார்களாம் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக