Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடத்தலில் மங்காத தங்கம்: இந்த ஆண்டு 'டாப்' : ரூ.1000 கோடியை தாண்டியது1
3 posters
Page 1 of 1
கடத்தலில் மங்காத தங்கம்: இந்த ஆண்டு 'டாப்' : ரூ.1000 கோடியை தாண்டியது1
புதுடில்லி : இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக சட்டவிரோதமாக வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்கத்தின் அளவு பல மடங்கு அதிகரித்துள்ளது. 2014-15 நிதியாண்டில் மட்டும் ரூ.1000 கோடி மதிப்பிலான சுமார் 3500 கிலோ தங்கம் இந்தியாவிற்கு கடத்தி வரப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு கடத்தி வரப்படும் தங்கத்தின் அளவு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. கடந்த ஓராண்டில் மட்டும் இது ஒரேஅடியாக அதிகரித்துள்ளது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
2012-2013ம் நிதியாண்டில் சுங்கவரி அதிகாரிகள், போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள் ஆகியோர் கைப்பற்றிய கடத்தல் தங்கத்தின் அளவு 350 கிலோ. இவற்றின் மதிப்பு ரூ.100 கோடி மட்டுமே. வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்படும் தங்கத்தின் மீதான வரியை அரசு 10 சதவீதம் உயர்த்திய பிறகு கடத்தல் தங்கத்தின் அளவு 900 சதவீதமாக அதிகரித்துள்ளது.
பல ஆண்டுகளாக துபாய், தாய்லாந்து, சீனா ஆகிய நாடுகளில் இருந்து கடத்தி வரப்படும் தங்கத்தின் சொர்க்கபுரியாக நேபாளம் இருந்து வந்தது. ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக நேபாளத்தில் அவ்வப்போது ஏற்பட்டு வரும் நிலநடுக்கங்களால் அங்கு கடத்தி வரப்படும் தங்கத்தின் அளவும் குறைந்து விட்டதாக கூறப்படுகிறது. சமீபத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கங்களால், நேபாளத்தில் பதுக்கி வைக்கப்பட்ட தங்கங்கள் அண்டை நாடான இந்தியாவிற்கு வர்த்தகம் செய்ய கொண்டு வரப்பட்டதாலேயே தங்கம் கடத்தலில் இந்தியா முன்னணிக்கு வந்ததற்கு காரணம் என கூறப்படுகிறது.
நேபாள நிலநடுக்கத்திற்கு முன்பு வரை அங்கிருந்து இந்தியாவிற்கு வரும் கடத்தல் தங்கத்தின் அளவு 40 கிலோவாக மட்டுமே இருந்தது. ஆனால் நிலநடுக்கத்திற்கு பிறகு எந்தெந்த வழிகளில் எல்லாம் இந்தியாவிற்குள் தங்கத்தை கொண்டு வர முடியுமோ அத்தனை வழிகளிலும் கடத்தல்காரர்கள் கொண்டு வந்துள்ளனர். குறிப்பாக மணிப்பூர், வங்கதேசம், மேற்குவங்கம் ஆகியவற்றின் எல்லை பகுதிகள் வழியாகவே அதிக அளவில் தங்கம் இந்தியாவிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இலங்கையில் இருந்து சென்னை துறைமுகங்கள் மூலமாகவும், துபாய் மற்றும் தாய்லாந்தில் இருந்து தங்கங்கள் விமான நிலையங்கள் மூலமும் கடத்தப்படுவதாக கூறப்படுகிறது.
கடத்தல் தங்கங்களை கொண்டு செல்ல பெரும்பாலும் கூரியர் பர்சல் வழிகளையே கடத்தல்காரர்கள் பயன்படுத்துகிறார்களாம். அவற்றில் டார்ச் லைட், டிரான்சிஸ்டர் ஆகியவற்றிற்குள் பேட்டரி வடிவத்திலும், தகடுகள் வடிவத்திலும் தங்கம் வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்படுகிறதாம். சமீபத்தில் டில்லி விமான நிலையத்தில் இருந்து கூரியர் மூலம் கடத்தப்பட இருந்த 60 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.
தினமலர்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: கடத்தலில் மங்காத தங்கம்: இந்த ஆண்டு 'டாப்' : ரூ.1000 கோடியை தாண்டியது1
எப்படியோ தங்கம் நம் நாட்டுக்கு தானே வருது!
தங்கத்தை எவ்வளவு கஷ்ட்டப்பட்டு கடத்தல் காரர்கள் கடத்தி வந்தாலும், சுங்கத்துறை அலுவலர்கள் மிக எளிதில் அதை தட்டிச்சென்று விடுகின்றனர்....
தங்கத்தை எவ்வளவு கஷ்ட்டப்பட்டு கடத்தல் காரர்கள் கடத்தி வந்தாலும், சுங்கத்துறை அலுவலர்கள் மிக எளிதில் அதை தட்டிச்சென்று விடுகின்றனர்....
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: கடத்தலில் மங்காத தங்கம்: இந்த ஆண்டு 'டாப்' : ரூ.1000 கோடியை தாண்டியது1
மேற்கோள் செய்த பதிவு: 1139418சரவணன் wrote:எப்படியோ தங்கம் நம் நாட்டுக்கு தானே வருது!
தங்கத்தை எவ்வளவு கஷ்ட்டப்பட்டு கடத்தல் காரர்கள் கடத்தி வந்தாலும், சுங்கத்துறை அலுவலர்கள் மிக எளிதில் அதை தட்டிச்சென்று விடுகின்றனர்....
அதானே
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» சீனாவில் இந்த ஆண்டு திருமணமே நடக்காது புலி ஆண்டு புருஷனுக்கு ஆகாதாம்
» காமன்வெல்த் போட்டியில் வேலூர் வீரர் தங்கம்: 8 ஆண்டு பயிற்சிக்கு கிடைத்த வெற்றி
» தங்கம் விலை இன்றும் பவுனுக்கு ரூ.448 குறைந்தது: 2 நாளில் ரூ.1000 சரிவு
» தஞ்சை பெரியகோவில் 1000 ஆண்டு-செப்டம்பரில் பிரமாண்ட நிறைவு விழா
» இலவச, 'லேப் - டாப்' இந்த ஆண்டும் இல்லை!
» காமன்வெல்த் போட்டியில் வேலூர் வீரர் தங்கம்: 8 ஆண்டு பயிற்சிக்கு கிடைத்த வெற்றி
» தங்கம் விலை இன்றும் பவுனுக்கு ரூ.448 குறைந்தது: 2 நாளில் ரூ.1000 சரிவு
» தஞ்சை பெரியகோவில் 1000 ஆண்டு-செப்டம்பரில் பிரமாண்ட நிறைவு விழா
» இலவச, 'லேப் - டாப்' இந்த ஆண்டும் இல்லை!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|