ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெயலலிதா விடுதலை: 5000 பேருடன் மொட்டை போட்டு அக்னிச்சட்டி ஏந்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் !

+7
யினியவன்
T.N.Balasubramanian
ayyasamy ram
balakarthik
krishnaamma
சரவணன்
சிவா
11 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

 ஜெயலலிதா விடுதலை: 5000 பேருடன் மொட்டை போட்டு அக்னிச்சட்டி ஏந்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் ! - Page 2 Empty ஜெயலலிதா விடுதலை: 5000 பேருடன் மொட்டை போட்டு அக்னிச்சட்டி ஏந்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் !

Post by சிவா Wed May 27, 2015 6:29 pm

First topic message reminder :

 ஜெயலலிதா விடுதலை: 5000 பேருடன் மொட்டை போட்டு அக்னிச்சட்டி ஏந்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் ! - Page 2 11215861_877982372274861_8143661700277522797_n

ஜெயலலிதா விடுதலையானதை அடுத்து தமிழகப் போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, 5000 பேருடன் மொட்டை போட்டு கரூர் மாரியம்மனுக்கு அக்னிச்சட்டி ஏந்தி சாமி தரிசம் செய்துள்ளார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறை சென்ற நாள் முதல் அவரது விடுதலைக்காக அதிமுகவினர் கோவில் கோவிலாகச் சென்று வேண்டிக்கொண்டனர். இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை ஆனார்.

அவர் மீண்டும் முதல்வராகக் கடந்த 23-ஆம் தேதி பதவியேற்றார். இதையடுத்துப் பல்வேறு கோயில்களிலும் அதிமுகவினர் மொட்டை அடித்துத் தங்களது பிரார்த்தனைகளை நிறைவேற்றி வருகின்றனர்.

இந்த வேளையில், போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஜெயலலிதா சிறைக்குச் சென்றபோது கோவில் வழிபாடு, சிறப்புப் பூஜை, யாகம், ரத்ததானம், காவடி தூக்குதல், அக்னிச் சட்டி எடுத்தல், பிரமாண்ட விளக்குப் பூஜை என அடுத்தடுத்து செய்து வந்தார்.

இந்நிலையில், ஜெயலலிதா மீண்டும் பதவி ஏற்றுக் கொண்டதை அடுத்து கரூர் மாரியம்மன் கோயிலில் செந்தில்பாலாஜி, தலைமையில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் திரண்டு, கரூர் அமராவதி ஆற்றில் மொட்டை அடித்துக் கொண்டனர்.

பின்னர் கரூர் அமராவதி நதியில் இருந்து சண்டமேளங்கள் முழங்க ஆரவாரத்துடன் புடை சூழ, கையில் தீச்சட்டி ஏந்தி ஊர்வலமாகச் சென்றுள்ளனர்.

அமைச்சர்கள் அனைவரும் மொட்டை போட்டு வருவதால் இனி மொட்டை அமைச்சர்களை மட்டுமே சில மாதங்களுக்குக் காணமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


 ஜெயலலிதா விடுதலை: 5000 பேருடன் மொட்டை போட்டு அக்னிச்சட்டி ஏந்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் ! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


 ஜெயலலிதா விடுதலை: 5000 பேருடன் மொட்டை போட்டு அக்னிச்சட்டி ஏந்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் ! - Page 2 Empty Re: ஜெயலலிதா விடுதலை: 5000 பேருடன் மொட்டை போட்டு அக்னிச்சட்டி ஏந்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் !

Post by யினியவன் Thu May 28, 2015 6:03 pm

இவ்ளோ நாளும் இவங்கள பொட்டை பசங்க ன்னு கிண்டல் பண்ணினாங்க
அதான் இப்ப மொட்டை பசங்க ன்னு நிரூபிச்சுட்டாங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

 ஜெயலலிதா விடுதலை: 5000 பேருடன் மொட்டை போட்டு அக்னிச்சட்டி ஏந்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் ! - Page 2 Empty Re: ஜெயலலிதா விடுதலை: 5000 பேருடன் மொட்டை போட்டு அக்னிச்சட்டி ஏந்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் !

Post by T.N.Balasubramanian Thu May 28, 2015 6:11 pm

யினியவன் wrote:இவ்ளோ நாளும் இவங்கள பொட்டை பசங்க ன்னு கிண்டல் பண்ணினாங்க
அதான் இப்ப மொட்டை பசங்க ன்னு நிரூபிச்சுட்டாங்க
மேற்கோள் செய்த பதிவு: 1139330

வாங்க யினியவன், நலம்தானா ?
பாலா கார்த்திக்கை கூட்டிகிட்டு வரேன் என்று போனதால் சில நாள்
வரமுடியவில்லை என்பதை அறிந்தேன் .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 ஜெயலலிதா விடுதலை: 5000 பேருடன் மொட்டை போட்டு அக்னிச்சட்டி ஏந்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் ! - Page 2 Empty Re: ஜெயலலிதா விடுதலை: 5000 பேருடன் மொட்டை போட்டு அக்னிச்சட்டி ஏந்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் !

Post by balakarthik Thu May 28, 2015 6:13 pm

அவரு குமாரசாமிகூட பிசியா இருந்தாருன்னு கேள்விபட்டேனே


ஈகரை தமிழ் களஞ்சியம்  ஜெயலலிதா விடுதலை: 5000 பேருடன் மொட்டை போட்டு அக்னிச்சட்டி ஏந்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் ! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

 ஜெயலலிதா விடுதலை: 5000 பேருடன் மொட்டை போட்டு அக்னிச்சட்டி ஏந்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் ! - Page 2 Empty Re: ஜெயலலிதா விடுதலை: 5000 பேருடன் மொட்டை போட்டு அக்னிச்சட்டி ஏந்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் !

Post by T.N.Balasubramanian Thu May 28, 2015 6:16 pm

balakarthik wrote:அவரு குமாரசாமிகூட பிசியா இருந்தாருன்னு கேள்விபட்டேனே
மேற்கோள் செய்த பதிவு: 1139336

நீங்க சொன்னா அப்பீலே கிடையாது !
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 ஜெயலலிதா விடுதலை: 5000 பேருடன் மொட்டை போட்டு அக்னிச்சட்டி ஏந்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் ! - Page 2 Empty Re: ஜெயலலிதா விடுதலை: 5000 பேருடன் மொட்டை போட்டு அக்னிச்சட்டி ஏந்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் !

Post by balakarthik Thu May 28, 2015 6:17 pm

அப்பீல் இல்லேனாலும் அவரு பீல் பண்ணாம இருக்கணும்


ஈகரை தமிழ் களஞ்சியம்  ஜெயலலிதா விடுதலை: 5000 பேருடன் மொட்டை போட்டு அக்னிச்சட்டி ஏந்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் ! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

 ஜெயலலிதா விடுதலை: 5000 பேருடன் மொட்டை போட்டு அக்னிச்சட்டி ஏந்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் ! - Page 2 Empty Re: ஜெயலலிதா விடுதலை: 5000 பேருடன் மொட்டை போட்டு அக்னிச்சட்டி ஏந்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் !

Post by T.N.Balasubramanian Thu May 28, 2015 8:56 pm

அதுவும் உண்மைதான் . (பீல் பண்ணறது என்றால் உரித்தெடுத்தல்தானே)

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 ஜெயலலிதா விடுதலை: 5000 பேருடன் மொட்டை போட்டு அக்னிச்சட்டி ஏந்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் ! - Page 2 Empty Re: ஜெயலலிதா விடுதலை: 5000 பேருடன் மொட்டை போட்டு அக்னிச்சட்டி ஏந்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் !

Post by மாணிக்கம் நடேசன் Fri May 29, 2015 10:02 am

மூளை இல்லாத முட்டாள் அமைச்சர்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

 ஜெயலலிதா விடுதலை: 5000 பேருடன் மொட்டை போட்டு அக்னிச்சட்டி ஏந்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் ! - Page 2 Empty Re: ஜெயலலிதா விடுதலை: 5000 பேருடன் மொட்டை போட்டு அக்னிச்சட்டி ஏந்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் !

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Fri May 29, 2015 10:16 am

மொட்டை போட்டால் முடிந்துவிட்டது என்று எடுத்துகொள்ளலாமா ?!
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

 ஜெயலலிதா விடுதலை: 5000 பேருடன் மொட்டை போட்டு அக்னிச்சட்டி ஏந்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் ! - Page 2 Empty Re: ஜெயலலிதா விடுதலை: 5000 பேருடன் மொட்டை போட்டு அக்னிச்சட்டி ஏந்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் !

Post by M.Jagadeesan Fri May 29, 2015 11:49 am

2016 பொதுத் தேர்தலுக்கு முன்பாகவே , பன்னீர்செல்வம் மீண்டும் முதல்வர் ஆகக் கூடிய வாய்ப்பு

இருக்கிறது  என்பதை அமைச்சர் மறந்துவிட்டார் போலும் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

 ஜெயலலிதா விடுதலை: 5000 பேருடன் மொட்டை போட்டு அக்னிச்சட்டி ஏந்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் ! - Page 2 Empty Re: ஜெயலலிதா விடுதலை: 5000 பேருடன் மொட்டை போட்டு அக்னிச்சட்டி ஏந்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் !

Post by M.M.SENTHIL Fri May 29, 2015 12:47 pm

 ஜெயலலிதா விடுதலை: 5000 பேருடன் மொட்டை போட்டு அக்னிச்சட்டி ஏந்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் ! - Page 2 HLtF2zZrTwyjpuPSxeGQ+vijaysethupathi11-726468


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

 ஜெயலலிதா விடுதலை: 5000 பேருடன் மொட்டை போட்டு அக்னிச்சட்டி ஏந்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் ! - Page 2 Empty Re: ஜெயலலிதா விடுதலை: 5000 பேருடன் மொட்டை போட்டு அக்னிச்சட்டி ஏந்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum