ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெயலலிதா விடுதலை: 5000 பேருடன் மொட்டை போட்டு அக்னிச்சட்டி ஏந்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் !

+7
யினியவன்
T.N.Balasubramanian
ayyasamy ram
balakarthik
krishnaamma
சரவணன்
சிவா
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

 ஜெயலலிதா விடுதலை: 5000 பேருடன் மொட்டை போட்டு அக்னிச்சட்டி ஏந்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் ! Empty ஜெயலலிதா விடுதலை: 5000 பேருடன் மொட்டை போட்டு அக்னிச்சட்டி ஏந்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் !

Post by சிவா Wed May 27, 2015 6:29 pm

 ஜெயலலிதா விடுதலை: 5000 பேருடன் மொட்டை போட்டு அக்னிச்சட்டி ஏந்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் ! 11215861_877982372274861_8143661700277522797_n

ஜெயலலிதா விடுதலையானதை அடுத்து தமிழகப் போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, 5000 பேருடன் மொட்டை போட்டு கரூர் மாரியம்மனுக்கு அக்னிச்சட்டி ஏந்தி சாமி தரிசம் செய்துள்ளார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறை சென்ற நாள் முதல் அவரது விடுதலைக்காக அதிமுகவினர் கோவில் கோவிலாகச் சென்று வேண்டிக்கொண்டனர். இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை ஆனார்.

அவர் மீண்டும் முதல்வராகக் கடந்த 23-ஆம் தேதி பதவியேற்றார். இதையடுத்துப் பல்வேறு கோயில்களிலும் அதிமுகவினர் மொட்டை அடித்துத் தங்களது பிரார்த்தனைகளை நிறைவேற்றி வருகின்றனர்.

இந்த வேளையில், போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஜெயலலிதா சிறைக்குச் சென்றபோது கோவில் வழிபாடு, சிறப்புப் பூஜை, யாகம், ரத்ததானம், காவடி தூக்குதல், அக்னிச் சட்டி எடுத்தல், பிரமாண்ட விளக்குப் பூஜை என அடுத்தடுத்து செய்து வந்தார்.

இந்நிலையில், ஜெயலலிதா மீண்டும் பதவி ஏற்றுக் கொண்டதை அடுத்து கரூர் மாரியம்மன் கோயிலில் செந்தில்பாலாஜி, தலைமையில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் திரண்டு, கரூர் அமராவதி ஆற்றில் மொட்டை அடித்துக் கொண்டனர்.

பின்னர் கரூர் அமராவதி நதியில் இருந்து சண்டமேளங்கள் முழங்க ஆரவாரத்துடன் புடை சூழ, கையில் தீச்சட்டி ஏந்தி ஊர்வலமாகச் சென்றுள்ளனர்.

அமைச்சர்கள் அனைவரும் மொட்டை போட்டு வருவதால் இனி மொட்டை அமைச்சர்களை மட்டுமே சில மாதங்களுக்குக் காணமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


 ஜெயலலிதா விடுதலை: 5000 பேருடன் மொட்டை போட்டு அக்னிச்சட்டி ஏந்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 ஜெயலலிதா விடுதலை: 5000 பேருடன் மொட்டை போட்டு அக்னிச்சட்டி ஏந்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் ! Empty Re: ஜெயலலிதா விடுதலை: 5000 பேருடன் மொட்டை போட்டு அக்னிச்சட்டி ஏந்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் !

Post by சிவா Wed May 27, 2015 6:34 pm

 ஜெயலலிதா விடுதலை: 5000 பேருடன் மொட்டை போட்டு அக்னிச்சட்டி ஏந்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் ! 549383_877982392274859_4080755055683348720_n


 ஜெயலலிதா விடுதலை: 5000 பேருடன் மொட்டை போட்டு அக்னிச்சட்டி ஏந்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 ஜெயலலிதா விடுதலை: 5000 பேருடன் மொட்டை போட்டு அக்னிச்சட்டி ஏந்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் ! Empty Re: ஜெயலலிதா விடுதலை: 5000 பேருடன் மொட்டை போட்டு அக்னிச்சட்டி ஏந்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் !

Post by சரவணன் Thu May 28, 2015 4:37 pm

அடா டா டா பின்னிட்டீங்க போங்க?
உங்களுக்கு பெரிய பதவி காத்திருக்கிறது
Spoiler:


Last edited by சரவணன் on Thu May 28, 2015 4:48 pm; edited 1 time in total


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

 ஜெயலலிதா விடுதலை: 5000 பேருடன் மொட்டை போட்டு அக்னிச்சட்டி ஏந்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் ! Empty Re: ஜெயலலிதா விடுதலை: 5000 பேருடன் மொட்டை போட்டு அக்னிச்சட்டி ஏந்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் !

Post by krishnaamma Thu May 28, 2015 4:47 pm

ஏதோ ஜெ பேரில் புண்ணிய காரியங்கள் செய்கிறார்கள் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 ஜெயலலிதா விடுதலை: 5000 பேருடன் மொட்டை போட்டு அக்னிச்சட்டி ஏந்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் ! Empty Re: ஜெயலலிதா விடுதலை: 5000 பேருடன் மொட்டை போட்டு அக்னிச்சட்டி ஏந்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் !

Post by balakarthik Thu May 28, 2015 5:06 pm

எதிர்காலத்துல தமிழ்நாட்டோட நிலையை சிம்பாலிக்க சொல்லுறாங்களோ


ஈகரை தமிழ் களஞ்சியம்  ஜெயலலிதா விடுதலை: 5000 பேருடன் மொட்டை போட்டு அக்னிச்சட்டி ஏந்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் ! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

 ஜெயலலிதா விடுதலை: 5000 பேருடன் மொட்டை போட்டு அக்னிச்சட்டி ஏந்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் ! Empty Re: ஜெயலலிதா விடுதலை: 5000 பேருடன் மொட்டை போட்டு அக்னிச்சட்டி ஏந்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் !

Post by ayyasamy ram Thu May 28, 2015 5:11 pm

கின்னஸ் ரிக்கார்டுல போட்டிருக்கலாம்...!
-
புன்னகை புன்னகை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 ஜெயலலிதா விடுதலை: 5000 பேருடன் மொட்டை போட்டு அக்னிச்சட்டி ஏந்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் ! Empty Re: ஜெயலலிதா விடுதலை: 5000 பேருடன் மொட்டை போட்டு அக்னிச்சட்டி ஏந்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் !

Post by balakarthik Thu May 28, 2015 5:13 pm

ayyasamy ram wrote:கின்னஸ் ரிக்கார்டுல போட்டிருக்கலாம்...!
-
புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1139291

அதுல மொட்டை போட்டா புக்கு கிழிஞ்சிடுமே


ஈகரை தமிழ் களஞ்சியம்  ஜெயலலிதா விடுதலை: 5000 பேருடன் மொட்டை போட்டு அக்னிச்சட்டி ஏந்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் ! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

 ஜெயலலிதா விடுதலை: 5000 பேருடன் மொட்டை போட்டு அக்னிச்சட்டி ஏந்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் ! Empty Re: ஜெயலலிதா விடுதலை: 5000 பேருடன் மொட்டை போட்டு அக்னிச்சட்டி ஏந்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் !

Post by T.N.Balasubramanian Thu May 28, 2015 5:45 pm

balakarthik wrote:
ayyasamy ram wrote:கின்னஸ் ரிக்கார்டுல போட்டிருக்கலாம்...!
-
புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1139291

அதுல மொட்டை போட்டா புக்கு கிழிஞ்சிடுமே
மேற்கோள் செய்த பதிவு: 1139293
[quote="balakarthik"][quote="ayyasamy ram"]கின்னஸ் ரிக்கார்டுல போட்டிருக்கலாம்...!
-


வாங்க ஓமன் நாட்டின் தலைமையே !
நலம்தானா ? :நல்வரவு:

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Thu May 28, 2015 5:47 pm; edited 1 time in total


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 ஜெயலலிதா விடுதலை: 5000 பேருடன் மொட்டை போட்டு அக்னிச்சட்டி ஏந்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் ! Empty Re: ஜெயலலிதா விடுதலை: 5000 பேருடன் மொட்டை போட்டு அக்னிச்சட்டி ஏந்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் !

Post by balakarthik Thu May 28, 2015 5:47 pm

தலையில் மை பூசும் அளவிற்கு நலம் ஐயா


ஈகரை தமிழ் களஞ்சியம்  ஜெயலலிதா விடுதலை: 5000 பேருடன் மொட்டை போட்டு அக்னிச்சட்டி ஏந்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் ! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

 ஜெயலலிதா விடுதலை: 5000 பேருடன் மொட்டை போட்டு அக்னிச்சட்டி ஏந்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் ! Empty Re: ஜெயலலிதா விடுதலை: 5000 பேருடன் மொட்டை போட்டு அக்னிச்சட்டி ஏந்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் !

Post by balakarthik Thu May 28, 2015 5:51 pm

T.N.Balasubramanian wrote:வெண்மையான உண்மை புன்னகை புன்னகை


 ஜெயலலிதா விடுதலை: 5000 பேருடன் மொட்டை போட்டு அக்னிச்சட்டி ஏந்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் ! 3838410834  ஜெயலலிதா விடுதலை: 5000 பேருடன் மொட்டை போட்டு அக்னிச்சட்டி ஏந்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் ! 3838410834 :வணக்கம்:



ஈகரை தமிழ் களஞ்சியம்  ஜெயலலிதா விடுதலை: 5000 பேருடன் மொட்டை போட்டு அக்னிச்சட்டி ஏந்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் ! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

 ஜெயலலிதா விடுதலை: 5000 பேருடன் மொட்டை போட்டு அக்னிச்சட்டி ஏந்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் ! Empty Re: ஜெயலலிதா விடுதலை: 5000 பேருடன் மொட்டை போட்டு அக்னிச்சட்டி ஏந்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum