ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

D .கே. பட்டம்மாள் பாடிய 'என்ன தவம் செய்தனை யசோதா' பாடல் கிடைக்குமா நண்பர்களே!

+4
ayyasamy ram
T.N.Balasubramanian
மாணிக்கம் நடேசன்
krishnaamma
8 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

D .கே. பட்டம்மாள் பாடிய 'என்ன தவம் செய்தனை யசோதா' பாடல் கிடைக்குமா நண்பர்களே!  - Page 3 Empty D .கே. பட்டம்மாள் பாடிய 'என்ன தவம் செய்தனை யசோதா' பாடல் கிடைக்குமா நண்பர்களே!

Post by krishnaamma Wed May 27, 2015 10:56 am

First topic message reminder :

D .கே. பட்டம்மாள் பாடிய 'என்ன தவம் செய்தனை யசோதா' பாடல் கிடைக்குமா நண்பர்களே....நிறைய தேடிட்டேன் .............எனக்கு கிடைக்கலை ;(


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


D .கே. பட்டம்மாள் பாடிய 'என்ன தவம் செய்தனை யசோதா' பாடல் கிடைக்குமா நண்பர்களே!  - Page 3 Empty Re: D .கே. பட்டம்மாள் பாடிய 'என்ன தவம் செய்தனை யசோதா' பாடல் கிடைக்குமா நண்பர்களே!

Post by மாணிக்கம் நடேசன் Fri May 29, 2015 9:15 am

இது போன்ற பாடல்களின் புதையில் நம்ம மருத்துவர் பாசமிகு சாந்தராம் ஐயா அவர்களிடம்
இருக்குமென நம்புகிறேன். ஐயா அவர்கள் முயற்சிப்பார்கள் என நம்புகிறேன்..
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

D .கே. பட்டம்மாள் பாடிய 'என்ன தவம் செய்தனை யசோதா' பாடல் கிடைக்குமா நண்பர்களே!  - Page 3 Empty Re: D .கே. பட்டம்மாள் பாடிய 'என்ன தவம் செய்தனை யசோதா' பாடல் கிடைக்குமா நண்பர்களே!

Post by krishnaamma Sat May 30, 2015 11:30 am

யினியவன் wrote:
balakarthik wrote:ஒருநாள் பூரா ஒரே ஒரு கச்சேரியா கேட்டிங்க அவ்வுளவு நேரம் பாடினவங்களுக்கு வாய் கிழிஞ்சு போயிருக்குமே

அம்மா உக்காந்து கேட்ட பாயும் கிழிஞ்சு போச்சாம்

உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ ................... நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

D .கே. பட்டம்மாள் பாடிய 'என்ன தவம் செய்தனை யசோதா' பாடல் கிடைக்குமா நண்பர்களே!  - Page 3 Empty Re: D .கே. பட்டம்மாள் பாடிய 'என்ன தவம் செய்தனை யசோதா' பாடல் கிடைக்குமா நண்பர்களே!

Post by krishnaamma Sat May 30, 2015 11:35 am

மாணிக்கம் நடேசன் wrote:இது போன்ற பாடல்களின் புதையில் நம்ம மருத்துவர் பாசமிகு சாந்தராம் ஐயா அவர்களிடம்
இருக்குமென நம்புகிறேன். ஐயா அவர்கள் முயற்சிப்பார்கள் என நம்புகிறேன்..
மேற்கோள் செய்த பதிவு: 1139505

காத்திருப்போம் ஐயா, நீங்கள் கொடுத்த லிங்க் களிலும் பார்க்கிறேன் புன்னகை...............நாளை தான் பார்க்கணும், இன்றும் 'இவருக்கு' விடுமுறை ஆச்சே புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

D .கே. பட்டம்மாள் பாடிய 'என்ன தவம் செய்தனை யசோதா' பாடல் கிடைக்குமா நண்பர்களே!  - Page 3 Empty Re: D .கே. பட்டம்மாள் பாடிய 'என்ன தவம் செய்தனை யசோதா' பாடல் கிடைக்குமா நண்பர்களே!

Post by krishnaamma Sat May 30, 2015 11:40 am

இதோ அந்த மொத்த பாடலும் புன்னகை

D .கே. பட்டம்மாள் பாடிய 'என்ன தவம் செய்தனை யசோதா' பாடல் கிடைக்குமா நண்பர்களே!  - Page 3 K14fOBBHRk2l8h8MFmQF+damodara

என்ன தவம் செய்தனை யசோதா
என்ன தவம் செய்தனை யசோதா
என்ன தவம் செய்தனை
எங்கும் நிறை பரப்ரம்மம் - அம்மா வென்றழைக்க(என்ன தவம்)

பல்லவி
என்ன தவம் செய்தனை யசோதா
எங்கும் நிறை பரப்ரம்மம் அம்மா (வெ/)என்றழைக்க

அனுபல்லவி
ஈரேழு புவனங்கள் படைத்தவனை
கையில் ஏந்தி சீராட்டி பாலூட்டி தாலாட்ட, நீ

சரணம் 1
ப்ரம்மனும்(/பிரமனும்) இந்திரனும் மனதில் பொறாமை கொள்ள
உரலில் கட்டி வாய் பொத்தி நிற்கவைத்தாய் , தாயே

சரணம் 2
சனக்காதியர் தவ யோகம் செய்து வருந்திச்
சாதித்ததை புனித மாதே எளிதில் பெற, நீ..............

குறிப்பு: யாரைப்பார்த்து குச்சியை ஒங்கரா பாருங்கோ, அதுக்கு அவரும் இடுப்பை வளைத்துக்கொண்டு ஓடுகிறார்.................எவ்வளவு இனிமையான காட்சி................. அழுகை அழுகை அழுகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

D .கே. பட்டம்மாள் பாடிய 'என்ன தவம் செய்தனை யசோதா' பாடல் கிடைக்குமா நண்பர்களே!  - Page 3 Empty Re: D .கே. பட்டம்மாள் பாடிய 'என்ன தவம் செய்தனை யசோதா' பாடல் கிடைக்குமா நண்பர்களே!

Post by krishnaamma Sat May 30, 2015 11:45 am

ayyasamy ram wrote:D .கே. பட்டம்மாள் பாடிய 'என்ன தவம் செய்தனை யசோதா' பாடல் கிடைக்குமா நண்பர்களே!  - Page 3 TlamJT2DQNGAWTOQPCjm+krishna-mortar
-
என்ன தவம் செய்தனை யசோதா
என்ன தவம் செய்தனை யசோதா
என்ன தவம் செய்தனை
எங்கும் நிறை பரப்ரம்மம் - அம்மா வென்றழைக்க(என்ன தவம்)

[color:1d90= #009900]
ஈரேழு புவனங்கள் படைத்தவனைக் - கையில்
ஏந்திச் சீராட்டி பாலூட்டி தாலாட்ட - நீ (என்ன தவம்)


பிரமனும் இந்தரனும் மனதில் பொறாமை கொள்ள - உரலில்
கட்டி வாய் பொத்திக் கெஞ்ச வைத் தாயே - நீ(என்ன தவம்)

[color:1d90= #006600]
சனகாதியர் தவ யோகம் செய்து வருந்திச் சாதித்ததை
புனித மாதே எளிதில் பெற - நீ (என்ன தவம்)
-----------------

நன்றி ராம் அண்ணா புன்னகை.........நானும் போட்டுவிட்டேன் ................. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

D .கே. பட்டம்மாள் பாடிய 'என்ன தவம் செய்தனை யசோதா' பாடல் கிடைக்குமா நண்பர்களே!  - Page 3 Empty Re: D .கே. பட்டம்மாள் பாடிய 'என்ன தவம் செய்தனை யசோதா' பாடல் கிடைக்குமா நண்பர்களே!

Post by M.Jagadeesan Sat May 30, 2015 10:05 pm

krishnaamma wrote:இதோ அந்த மொத்த பாடலும் புன்னகை

D .கே. பட்டம்மாள் பாடிய 'என்ன தவம் செய்தனை யசோதா' பாடல் கிடைக்குமா நண்பர்களே!  - Page 3 K14fOBBHRk2l8h8MFmQF+damodara

என்ன தவம் செய்தனை யசோதா
என்ன தவம் செய்தனை யசோதா
என்ன தவம் செய்தனை
எங்கும் நிறை பரப்ரம்மம் - அம்மா வென்றழைக்க(என்ன தவம்)

பல்லவி
என்ன தவம் செய்தனை யசோதா
எங்கும் நிறை பரப்ரம்மம் அம்மா (வெ/)என்றழைக்க

அனுபல்லவி
ஈரேழு புவனங்கள் படைத்தவனை
கையில் ஏந்தி சீராட்டி பாலூட்டி தாலாட்ட, நீ

சரணம் 1
ப்ரம்மனும்(/பிரமனும்) இந்திரனும் மனதில் பொறாமை கொள்ள
உரலில் கட்டி வாய் பொத்தி நிற்கவைத்தாய் , தாயே

சரணம் 2
சனக்காதியர் தவ யோகம் செய்து வருந்திச்
சாதித்ததை புனித மாதே எளிதில் பெற, நீ..............

குறிப்பு: யாரைப்பார்த்து குச்சியை ஒங்கரா பாருங்கோ, அதுக்கு அவரும் இடுப்பை வளைத்துக்கொண்டு ஓடுகிறார்.................எவ்வளவு இனிமையான காட்சி................. அழுகை அழுகை அழுகை
[url=http://www.eegarai.net/t121232p15-d#1139698]மேற்கோள் செய்த பதிவு: 1139698[/உர

உரலில் கட்டி  வாய்பொத்தி கெஞ்ச வைத்தாய் ! தாயே !

என்று இருக்கவேண்டும் .
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

D .கே. பட்டம்மாள் பாடிய 'என்ன தவம் செய்தனை யசோதா' பாடல் கிடைக்குமா நண்பர்களே!  - Page 3 Empty Re: D .கே. பட்டம்மாள் பாடிய 'என்ன தவம் செய்தனை யசோதா' பாடல் கிடைக்குமா நண்பர்களே!

Post by krishnaamma Sun Jun 21, 2015 3:36 pm

M.Jagadeesan wrote:
krishnaamma wrote:இதோ அந்த மொத்த பாடலும் புன்னகை

D .கே. பட்டம்மாள் பாடிய 'என்ன தவம் செய்தனை யசோதா' பாடல் கிடைக்குமா நண்பர்களே!  - Page 3 K14fOBBHRk2l8h8MFmQF+damodara

என்ன தவம் செய்தனை யசோதா
என்ன தவம் செய்தனை யசோதா
என்ன தவம் செய்தனை
எங்கும் நிறை பரப்ரம்மம் - அம்மா வென்றழைக்க(என்ன தவம்)

பல்லவி
என்ன தவம் செய்தனை யசோதா
எங்கும் நிறை பரப்ரம்மம் அம்மா (வெ/)என்றழைக்க

அனுபல்லவி
ஈரேழு புவனங்கள் படைத்தவனை
கையில் ஏந்தி சீராட்டி பாலூட்டி தாலாட்ட, நீ

சரணம் 1
ப்ரம்மனும்(/பிரமனும்) இந்திரனும் மனதில் பொறாமை கொள்ள
உரலில் கட்டி வாய் பொத்தி நிற்கவைத்தாய் , தாயே

சரணம் 2
சனக்காதியர் தவ யோகம் செய்து வருந்திச்
சாதித்ததை புனித மாதே எளிதில் பெற, நீ..............

குறிப்பு: யாரைப்பார்த்து குச்சியை ஒங்கரா பாருங்கோ, அதுக்கு அவரும் இடுப்பை வளைத்துக்கொண்டு ஓடுகிறார்.................எவ்வளவு இனிமையான காட்சி................. அழுகை அழுகை அழுகை
[url=http://www.eegarai.net/t121232p15-d#1139698]மேற்கோள் செய்த பதிவு: 1139698[/உர

உரலில் கட்டி  வாய்பொத்தி கெஞ்ச வைத்தாய் ! தாயே !

என்று இருக்கவேண்டும் .

இல்லை ஐயா, இந்த பாட்டை கேட்டுப் பாருங்கள் , நான் எழுதியது போலத் தான் பி . லீலா பாடி இருக்காங்க புன்னகை

http://www.eegarai.net/t117765p15-topic

வாயை பொத்தினா பிறகு எப்படி ஐயா கெஞ்ச முடியும் புன்னகை ?.......அதற்காகத்தன் இத்தனை நாள் பதில் போடாமல் காத்திருந்தேன்...ஏன் என்றால் நான் எப்போதோ கேட்ட பாட்டை நினைவில் irundhadhai வைத்து எழுதி விட்டேன்..............இப்போ miindum கேட்டதும் சரியாகத்தான் சொல்லி இருக்கேன் என்று இப்போ பதில் போடுகிறேன் ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

D .கே. பட்டம்மாள் பாடிய 'என்ன தவம் செய்தனை யசோதா' பாடல் கிடைக்குமா நண்பர்களே!  - Page 3 Empty Re: D .கே. பட்டம்மாள் பாடிய 'என்ன தவம் செய்தனை யசோதா' பாடல் கிடைக்குமா நண்பர்களே!

Post by krishnaamma Sun Jun 21, 2015 3:41 pm

பாடலை கொடுத்து உதவிய சாந்தாராம்  அண்ணாவுக்கு ரொம்ப ரொம்ப நன்றி புன்னகை நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

D .கே. பட்டம்மாள் பாடிய 'என்ன தவம் செய்தனை யசோதா' பாடல் கிடைக்குமா நண்பர்களே!  - Page 3 Empty Re: D .கே. பட்டம்மாள் பாடிய 'என்ன தவம் செய்தனை யசோதா' பாடல் கிடைக்குமா நண்பர்களே!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum