புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அருணின் அற்புத 'விதை' Poll_c10அருணின் அற்புத 'விதை' Poll_m10அருணின் அற்புத 'விதை' Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
அருணின் அற்புத 'விதை' Poll_c10அருணின் அற்புத 'விதை' Poll_m10அருணின் அற்புத 'விதை' Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
அருணின் அற்புத 'விதை' Poll_c10அருணின் அற்புத 'விதை' Poll_m10அருணின் அற்புத 'விதை' Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
அருணின் அற்புத 'விதை' Poll_c10அருணின் அற்புத 'விதை' Poll_m10அருணின் அற்புத 'விதை' Poll_c10 
21 Posts - 4%
prajai
அருணின் அற்புத 'விதை' Poll_c10அருணின் அற்புத 'விதை' Poll_m10அருணின் அற்புத 'விதை' Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
அருணின் அற்புத 'விதை' Poll_c10அருணின் அற்புத 'விதை' Poll_m10அருணின் அற்புத 'விதை' Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
அருணின் அற்புத 'விதை' Poll_c10அருணின் அற்புத 'விதை' Poll_m10அருணின் அற்புத 'விதை' Poll_c10 
8 Posts - 2%
Guna.D
அருணின் அற்புத 'விதை' Poll_c10அருணின் அற்புத 'விதை' Poll_m10அருணின் அற்புத 'விதை' Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அருணின் அற்புத 'விதை' Poll_c10அருணின் அற்புத 'விதை' Poll_m10அருணின் அற்புத 'விதை' Poll_c10 
7 Posts - 1%
mruthun
அருணின் அற்புத 'விதை' Poll_c10அருணின் அற்புத 'விதை' Poll_m10அருணின் அற்புத 'விதை' Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அருணின் அற்புத 'விதை'


   
   
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu May 28, 2015 5:40 pm

அருண் சென்னையைச் சேர்ந்தவர் உலகின் மிகச்சிறந்த மென்பொருள் நிறுவனத்தில் கைநிறைய சம்பளம் வாங்கியவர்.
இவரது எட்டு ஆண்டு பணியை மெச்சி இவரை மாதம் இரண்டு லட்சம் ரூபாய் சம்பளத்தில் அமெரிக்காவிற்கு மாற்றல் கிடைத்தது. மனைவியோடு போய் செட்டிலாகிவிடுவார் என்று அனைவரும் நினைத்துக் கொண்டு இருக்கும்போது, அந்த வேலை வேண்டாம் என்று விட்டுவிட்டு 'விதை' இயற்கை அங்காடியை தொடங்கியவர் இவர்.அனைவரும் இவரை ஏன் இப்படி என்று பார்த்தபோது, அப்படித்தான், இது என் ஐந்தாண்டு கால கனவு என்று பதில் தந்திருக்கிறார்.

அருணின் அற்புத 'விதை' Gallerye_162528787_894785

மறைந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரை பெரிதும் நேசித்த அருண் அவர் கூற்றின்படி ஆரோக்கியமான சமுதாயம் அமைய மேற்கொண்ட முதல்படியே தமது விதை இயற்கை அங்காடி என்கிறார்.இவரது விதை அங்காடியில் தினை, சாமை, வரகு, குதிரைவாலி போன்ற சிறு தானியங்களும் அவற்றால் செய்யப்பட்ட மாவும் கிடைக்கிறது. இந்த மாவில் இட்லி, தோசை, பணியாரம் உள்ளிட்ட பலகாரங்கள் செய்து சாப்பிடலாம். இது போக சோளமாவு, பசுநெய், தேன், நல்ல எண்ணெய் போன்றவைகளும் மற்றும் 'ஆர்கானிக்' என்று இன்று பெரிதாக பேசப்படும் இயற்கை உரங்களால் விளைவிக்கப்பட்ட அரிசி போன்ற பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன.பொதுவாக இது போன்ற இயற்கை அங்காடிகள் ஒரு நாட்டு மருந்துக்கடை போல முதியோர் மட்டுமே 'முடியாமல்' வந்து போகும் இடம் போல இருக்கும், ஆனால் விதை இயற்கை அங்காடி அப்படி இல்லாமல் சிறுவயது முதல் பெரியவர்கள் வரை ஆர்வத்துடன் வந்து வாங்கிப்போகும் படியான நவீனத்துடன் அமைந்துள்ளது. அது மட்டுமல்ல இங்குள்ள பொருட்களும் எல்லா வயதினரும் பயன்படுத்தும்படியான வடிவத்தில் காணப்படுகின்றது. உண்மையை சொல்லப் போனால் இந்த அங்காடியில் பார்த்தபிறகுதான் இயற்கை விவசாயத்தில் இத்தனை பொருட்கள் இருக்கிறது என்பதையே அறிந்து கொள்ளமுடிகிறது.

இந்த பொருட்களுக்கு கொஞ்சம் விலை கூடுதல் என்றாலும் சத்தான உணவை சாப்பிடும் திருப்தி நிச்சயம் இருக்கும், மேலும் எதிர்காலத்தில் மருத்துவர்களுக்கு தரப்போகும் பெரும் தொகை இப்போதிருந்தே மிச்சப்படும்.நூறு சதவீதம் தரமான இயற்கை வழி விளைந்த பொருள்தானா என்று சோதித்து பார்த்த பிறகுதான் எந்த பொருளையும் அங்காடிக்குள் அனுமதிக்கிறார், இதற்காக தென்னிந்தியா முழுவதுமே இவரது தேடல் தொடர்கிறது.தமிழ் ஸ்டூடியோ, படிமை, பேசாமொழி பதிப்பகம் என்று இவரது பன்முகப் பயணத்தில் விதை இயற்கை அங்காடி என்பது நனவான ஒரு இனிய இயற்கை கனவு என்பதால் இதில் எந்த தொய்வும் வந்துவிடக்கூடாது என்பதற்காக தினேஷ் என்பவரை இந்த இயற்கை அங்காடியின் பொறுப்பாளராக நியமித்துள்ளார்.

வாழ்க்கைக்கு பொருள் ஒரு ஆதாரமே தவிர பொருள் மட்டுமே ஆதாரம் இல்லை. மழையில் நனையாமல் ஒதுங்குவது என்பது அனைவருக்கும் இயல்பானதுதான் ஆனால் மழைதரும் அனுபவம், அதுதரும் பேரானந்தம், அதில் நனைவதனால் ஏற்படும் சுகம், அந்த துளிகள் தரும் பரவச அனுபவம் என்பது மகத்தானது, ஆகவே மழையில் நனையாவிட்டாலும் நனைய முன் வருபவர்களை ஆதரிக்கவேண்டும். அச்சடித்த காகிதங்களின் (பணத்தின்) பின்னால் பயணித்தால் முடிவில் ஒரு சராசரி உயிரினமாக மட்டுமே எஞ்சி நிற்கமுடியும் ஆனால் வாழ்க்கையின் அனுபவத்தை, அதுதரும் பரவசத்தை, இனிய பயணத்தை அந்த பயணம் தரும் பரவச தருணங்களை இழக்கவேண்டி நேரிடும் என்பது இவரது கருத்து.இவரது பேச்சிலும் மூச்சிலும் இருக்கும் தரமும் ஆரோக்கியமும் சென்னை அடையாறில் உள்ள இவரது விதை அங்காடி முழுவதும் நிரம்பியிருக்கிறது.விதை இயற்கை அங்காடி பற்றி மேலும் விவரத்திற்கு தொடர்பு கொள்ள: 9840698236.

நன்றி: தினமலர் நாளிதழ்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu May 28, 2015 5:45 pm

வாழ்வதற்கு பொருள் வேண்டும் வாழ்வதற்கும் பொருள் வேண்டும் என்று கேட்டிருக்கிறேன் இன்று கண்டேன் நன்று



ஈகரை தமிழ் களஞ்சியம் அருணின் அற்புத 'விதை' 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 28, 2015 5:55 pm

உங்களுக்கும் 'விடை' /'விதை' கிடைத்து விட்டதா சரவணன்? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu May 28, 2015 6:26 pm

krishnaamma wrote:உங்களுக்கும் 'விடை' /'விதை' கிடைத்து விட்டதா சரவணன்? புன்னகை

உங்கள் பதிவை படித்த நேரம் எனக்கு விதை கிடைத்து விட்டது. திருச்சி அருகிலேயே ஒருவர் இருக்கிறார் அவரிடம் அனைத்து பாரம்பரிய மற்றும் நட்டு விதைகள் உள்ளனவாம். திங்கள் கிழமை வர சொல்லியிருக்கிறார்....... ஜாலி



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக