புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்ரீசம்மோஹன கிருஷ்ணர்  I_vote_lcapஸ்ரீசம்மோஹன கிருஷ்ணர்  I_voting_barஸ்ரீசம்மோஹன கிருஷ்ணர்  I_vote_rcap 
37 Posts - 40%
heezulia
ஸ்ரீசம்மோஹன கிருஷ்ணர்  I_vote_lcapஸ்ரீசம்மோஹன கிருஷ்ணர்  I_voting_barஸ்ரீசம்மோஹன கிருஷ்ணர்  I_vote_rcap 
30 Posts - 32%
Dr.S.Soundarapandian
ஸ்ரீசம்மோஹன கிருஷ்ணர்  I_vote_lcapஸ்ரீசம்மோஹன கிருஷ்ணர்  I_voting_barஸ்ரீசம்மோஹன கிருஷ்ணர்  I_vote_rcap 
12 Posts - 13%
Rathinavelu
ஸ்ரீசம்மோஹன கிருஷ்ணர்  I_vote_lcapஸ்ரீசம்மோஹன கிருஷ்ணர்  I_voting_barஸ்ரீசம்மோஹன கிருஷ்ணர்  I_vote_rcap 
7 Posts - 8%
mohamed nizamudeen
ஸ்ரீசம்மோஹன கிருஷ்ணர்  I_vote_lcapஸ்ரீசம்மோஹன கிருஷ்ணர்  I_voting_barஸ்ரீசம்மோஹன கிருஷ்ணர்  I_vote_rcap 
4 Posts - 4%
Guna.D
ஸ்ரீசம்மோஹன கிருஷ்ணர்  I_vote_lcapஸ்ரீசம்மோஹன கிருஷ்ணர்  I_voting_barஸ்ரீசம்மோஹன கிருஷ்ணர்  I_vote_rcap 
1 Post - 1%
mruthun
ஸ்ரீசம்மோஹன கிருஷ்ணர்  I_vote_lcapஸ்ரீசம்மோஹன கிருஷ்ணர்  I_voting_barஸ்ரீசம்மோஹன கிருஷ்ணர்  I_vote_rcap 
1 Post - 1%
Sindhuja Mathankumar
ஸ்ரீசம்மோஹன கிருஷ்ணர்  I_vote_lcapஸ்ரீசம்மோஹன கிருஷ்ணர்  I_voting_barஸ்ரீசம்மோஹன கிருஷ்ணர்  I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஸ்ரீசம்மோஹன கிருஷ்ணர்  I_vote_lcapஸ்ரீசம்மோஹன கிருஷ்ணர்  I_voting_barஸ்ரீசம்மோஹன கிருஷ்ணர்  I_vote_rcap 
105 Posts - 45%
ayyasamy ram
ஸ்ரீசம்மோஹன கிருஷ்ணர்  I_vote_lcapஸ்ரீசம்மோஹன கிருஷ்ணர்  I_voting_barஸ்ரீசம்மோஹன கிருஷ்ணர்  I_vote_rcap 
82 Posts - 35%
Dr.S.Soundarapandian
ஸ்ரீசம்மோஹன கிருஷ்ணர்  I_vote_lcapஸ்ரீசம்மோஹன கிருஷ்ணர்  I_voting_barஸ்ரீசம்மோஹன கிருஷ்ணர்  I_vote_rcap 
16 Posts - 7%
mohamed nizamudeen
ஸ்ரீசம்மோஹன கிருஷ்ணர்  I_vote_lcapஸ்ரீசம்மோஹன கிருஷ்ணர்  I_voting_barஸ்ரீசம்மோஹன கிருஷ்ணர்  I_vote_rcap 
12 Posts - 5%
Rathinavelu
ஸ்ரீசம்மோஹன கிருஷ்ணர்  I_vote_lcapஸ்ரீசம்மோஹன கிருஷ்ணர்  I_voting_barஸ்ரீசம்மோஹன கிருஷ்ணர்  I_vote_rcap 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ஸ்ரீசம்மோஹன கிருஷ்ணர்  I_vote_lcapஸ்ரீசம்மோஹன கிருஷ்ணர்  I_voting_barஸ்ரீசம்மோஹன கிருஷ்ணர்  I_vote_rcap 
3 Posts - 1%
Karthikakulanthaivel
ஸ்ரீசம்மோஹன கிருஷ்ணர்  I_vote_lcapஸ்ரீசம்மோஹன கிருஷ்ணர்  I_voting_barஸ்ரீசம்மோஹன கிருஷ்ணர்  I_vote_rcap 
3 Posts - 1%
மொஹமட்
ஸ்ரீசம்மோஹன கிருஷ்ணர்  I_vote_lcapஸ்ரீசம்மோஹன கிருஷ்ணர்  I_voting_barஸ்ரீசம்மோஹன கிருஷ்ணர்  I_vote_rcap 
2 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்ரீசம்மோஹன கிருஷ்ணர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 26, 2015 11:37 am

ஸ்ரீசம்மோஹன கிருஷ்ணர்  3ia3itV2Tom2QQhKnJgk+unnamed
-
ஸ்ரீ சம்மோஹன கிருஷ்ணர்
குறித்து விபரம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 26, 2015 11:48 am

அர்த்த நாரீஸ்வரர் போல இப்படி ஒரு கிருஷ்ணரை நான் பார்த்ததே இல்லை ராம் அண்ணா புன்னகை...............ஆச்சர்யமாய் இருக்கு !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 26, 2015 11:50 am

தினமலரில் கிடைத்த  விவரங்கள் ராம் அண்ணா புன்னகை

ஸ்ரீகிருஷ்ணபகவானின் திருவுருவத்தில் வலப்புறம் சியாமள வர்ணனான ஸ்ரீகிருஷ்ணபகவானும். இடப்புறம் ஆண்டாள் திருமேனியும் ஐக்கிய பாவத்தில் இணைந்த அழகிய அர்த்தநாரி உருவமாக விளங்கும் ஸ்ரீசம்மோஹன கிருஷ்ணர் திருவுருவத்தை வழிபடுவதன் மூலம் தாம்பத்ய வாழ்வில் நெருக்கமும் இனிமையும் ஏற்படும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இந்த அழகிய திருமேனியை அதற்குரிய துதியைக் கூறி வழிபடுவது சமீப ஆண்டுகளில் மிகப் பிரபலமாகி வருகிறது.

திவ்யாபரண பூஷிதராக, காண்போரைப் பரவச மடைய வைக்கும் (சம்மோஹன) இந்த ஸ்ரீசம்மோஹன கிருஷ்ணர் திருவுருவத்தில் சிரசின் வலப்புறம் ஸ்ரீகிருஷ்ணருக்குரிய மயிற்பீலியும், இடப்புறம் ஆண்டாளுக்குரிய கொண்டையும். நீண்ட அழகிய பின்னலும் காட்டப்பட்டுள்ளன. வலது செவியில் ஸ்ரீகிருஷ்ணருக்குரிய மகர நெடுங்குழையும் இடது செவியில் தேவிக்குரிய காதணியும் ஒளிர்கின்றன. மேலும் அஷ்ட ஐஸ்வர்யங்களைக் குறிக்கின்ற வகையில் ஸ்ரீசம்மோஹன கிருஷ்ணருக்கு எட்டு கரங்கள் காட்டப்பட்டுள்ளன.

இவற்றில் முன்னிரு கரங்களில் பக்தர்களின் அனைத்துக் கவலைகளையும் மறக்கச் செய்யும் இனிய இசையைப் பொழியும் புல்லாங்குழலை ஏந்தியுள்ளார். மேலிரு கரங்களில் திருமாலுக்குரிய சங்கு. சக்கரம், அதன் கீழ் கரங்களில் இடப்புறம் திருமகளுக்குரிய தாமரை மலர், வலப்புறம் அங்குசம், அடுத்த இரண்டு கரங்களில் மன்மதனுக்குரிய வில், புஷ்ப பாணங்கள் திவ்ய ஆயுதங்களாக காட்சி தருகின்றன. வலப்புறம் கிருஷ்ணபகவானுக்குரிய சியாமள வண்ணத்தோடு, பீதாம்பரம் அணிந்தும் இட்பபுறம் ஆண்டாளுக்குரிய பொன் வண்ணத்தோடு பட்டாடை அணிந்தும், சர்வாலங்கார பூஷிதராக ஸ்ரீசம்மோஹன கிருஷ்ணர் அருள்பலிக்கிறார்.

குறிப்பாக, மணப்பேறு, மகப்பேறு, செல்வளம் மற்றும் தம்பதியரிடையே இல்லற இனிமை மேலோங்க, ஸ்ரீசம்மோஹன கிருஷ்ணர் படத்தை பூஜை அறையில் வைத்து தினந்தோறும் கீழ்க்கண்ட துதியை பக்தியுடன் சொல்லி வழிபட அனைத்து நலன்களும் பலன்களும் கிட்டும் என்பது உறுதி.

சுலோகம் தினமலரில் போடலை...........இது வேறு ஒரு ப்ளாக் லிருந்து எடுத்தேன் புன்னகை...
நன்றி :gowthameswarar.com

ஸ்ரீ க்ருஷ்ணம் கமலபத்ராட்சம் திவ்ய ஆபரண பூஷிதம் |
த்ரிபங்கி லலிதாகாரம் அதிசுந்தர மோகனம் ||

பாகம் தட்சிணம் புருஜம் அந்யத் ஸ்திரீடூபிணம் ததா |
சங்கம் சக்ரம் சாங்குசஞ்ச புஷ்பபாணம் ச பங்கஷம் ||

இட்சீ சாபம் வேணு வாத்யம் ச தாரயந்தம் புஷாஷ்டகை |
ஸ்வேத கந்தானு லிப்தாங்கம் புஷ்ப வஸ்த்ர த்ரகுஜ்வலம் ||

ஸர்வ காமார்த்த சித்யர்த்தம் மோஹனம் ஸ்ரீ க்ருஷ்ண மாஸ்ரயே

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 26, 2015 11:58 am

தாம்பத்திய தோஷம் போக்கும் ஸ்ரீ சம்மோஹன கோபாலன்!

அன்னியோன்ய தாம்பத்தியத்திற்கு ஜாதகத்தில் 2, 5, 7, 8-ம் இடப் பொருத்தங்கள் எத்தனை அவசியமானவை என்பதை ஜோதிட சாஸ்திரங்கள் விவரித்துள்ளன. தாம்பத் திய சுகம், மனரீதியில் பரஸ்பர ஈடுபாடு ஆகியவற்றின் அவசியத்தைக் கிரகநிலைகளின் அடிப்படையில் ஜோதிட சாஸ்திரங்கள் தெளிவாகக் கூறியுள்ளன.

எம்பெருமானான ஸ்ரீமந் நாராயணன் ஸ்ரீ கண்ணனாகவும், ஸ்ரீமகாலட்சுமி அம்சமாக ஸ்ரீராதையாகவும் அவதரித்து ஓர் ஈடிணையற்ற அன்னியோன்ய பாவத்தைக் குறிக்கும் ‘சம்மோஹன கோபாலனாக’ ஆயர்பாடி மங்கையர்க்குத் தரிசனமளித்தருளினான். இதனை மகரிஷிகள் ‘ஏக ஸ்வரூபம்’ (இருவரும் ஒன்றே) என்பதைக் குறிக்கும் திருக்கோலம் என்று பக்தியுடன் பூஜித் தனர். திருமகளுடன் சேர்ந்து இருப்பதே ஸ்ரீமந் நாராயணனுக்குப் பெருமை என்பதை ‘‘அகிலகில்லேன் இறையும் என்று அலர்மேல்மங்கை உறைமார்பா’’ என்று ஆழ்வாராதிகளும் போற்றியுள்ளனர். வேதம் நாராயணனை விவரித்த இடங்களிலெல்லாம் லட்சுமியையும் சேர்த்தே விவரித்து, பகவான் அவதரித்தபோது திருமகளும் அவதரித்தாள் என்பதை ‘‘ராகவத்வே பவத் சீதா, ருக்மிணி கிருஷ்ண ஜன்மநி’’ என்று விஷ்ணு புராணம் குறிப்பிடுகின்றது.

ஜாதகத்தில் பூர்வ புண்ணியம், சயனம், புத்திரம், அஷ்டமம் மற்றும் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் ஸ்ரீசம்மோஹன கோபாலனைப் பூஜித்து தோஷ நிவர்த்தியை நிச்சயமாய் பெறமுடியும். தற்போது திருக்கோயிலில தியான ஸ்லோகத்துடன் கூடிய திருப்படம் பக்தர்களுக்குக் கிடைக்கிறது.

ஸ்ரீசம்மோஹன கிருஷ்ணனுக்கு விரைவில் அழகான தனிச்சந்நிதியும் அமைய உள்ளது, இத்திருக்கோயிலில்!

'ஹிந்து ச்பிருச்சுவல்' இல் இப்படி போட்டிருக்கிறார்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 26, 2015 12:06 pm

ஸ்ரீக்ருஷ்ணம் கமலபத்ராட்சம் திவ்ய ஆபரண பூஷிதம்
த்ரிபங்கி லலிதாகாரம் அதிசுந்தர மோகனம்

பாகம் தட்சிணம் புருஷம் அந்ய ஸ்திரீரூபிணம் ததா
சங்கம் சக்ரம் சாங்கு சஞ்ச புஷ்ப பாணம் ச பங்கஜம்

இட்சீ சாபம் வேணு வாத்யம்ச தாரயந்தம் புஜாஷ்டகை
ஸ்வேத கந்தானு லிப்தாங்கம் புஷ்ப வஸ்த்ர த்ரகுஜ்வலம்

ஸர்வ காமார்த்த சித்யர்த்தம் மோஹனம் ஸ்ரீக்ருஷ்ண மாஸ்ரயே

பொருள்: வலப்புறம் புருஷ உருவமும், இடப்புறம் ஸ்த்ரீ உருவமும் கொண்டு, சங்கம், சக்ரம், அங்குசம், தாமரை, மலர், கரும்பு வில், மலரம்புகள். வேணு என்ற புல்லாங்குழல் ஆகியவற்றை ஏந்திய எட்டு கரங்களோடு, அழகான தாமரைக் கண்களும், திவ்ய ஆபரணங்களும் அணிந்து, த்ரிபங்க நிலையில், வெண்சந்தனம் பூசி மனதை மயக்கும் மிக அழகிய திருவுருவத்தைக் கொண்ட ஸ்ரீசம்மோஹன கிருஷ்ணரை எனது அனைத்து ஆசைகளும் நிறைவேறும் பொருட்டு வழிபடுகிறேன்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 26, 2015 3:27 pm

ஸ்ரீசம்மோஹன கிருஷ்ணர்  103459460 ஸ்ரீசம்மோஹன கிருஷ்ணர்  3838410834
-
ஸ்ரீசம்மோஹன கிருஷ்ணர் குறித்த விவரங்களை
தேடி பதிவு செய்தமைக்கு அன்புத் தங்கைக்கு
பாராட்டுகள்...
-
Shri A.M.Rajagopalan (AMR) குமுதம் ஜோதிடம்
அவர்கள் ஸ்ரீசம்மோஹன கிருஷ்ணர்
குறித்து அழகுபட கூறியிருந்தார்....
-
அவரது விளக்கங்கள் , அனைத்தும் உங்கள்
பதிவிலும் உள்ளன.
-
சம்மோஹன கிருஷ்ணர்
தியான ஸ்லோகம்!
-
மரிசீ மகரிஷி அருளியுள்ளவை ஆகும்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 26, 2015 3:39 pm

ayyasamy ram wrote:ஸ்ரீசம்மோஹன கிருஷ்ணர்  103459460 ஸ்ரீசம்மோஹன கிருஷ்ணர்  3838410834
-
ஸ்ரீசம்மோஹன கிருஷ்ணர் குறித்த விவரங்களை
தேடி பதிவு செய்தமைக்கு அன்புத் தங்கைக்கு
பாராட்டுகள்...
-
Shri A.M.Rajagopalan (AMR) குமுதம் ஜோதிடம்
அவர்கள் ஸ்ரீசம்மோஹன கிருஷ்ணர்
குறித்து அழகுபட கூறியிருந்தார்....
-
அவரது விளக்கங்கள் , அனைத்தும் உங்கள்
பதிவிலும் உள்ளன.
-
சம்மோஹன கிருஷ்ணர்
தியான ஸ்லோகம்!
-
மரிசீ மகரிஷி அருளியுள்ளவை ஆகும்
மேற்கோள் செய்த பதிவு: 1138753

நன்றி ராம் அண்ணா.... ஆனால் இப்படி ஒரு கிருஷ்ணர் இருக்கார் என்று காண்பித்தமைக்கு
ரொம்ப ரொம்ப நன்றி ! நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Tue May 26, 2015 7:27 pm

இதுவரை அறியாத கிருஷ்ணரை அறிய வைத்தமைக்கு மிக்க நன்றி அய்யா!
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue May 26, 2015 8:11 pm

அழகோ அழகு இந்த கிருஷ்ணர். இவரை பற்றி எனக்கு தெரியாது. நல்ல தகவல். ஸ்ரீசம்மோஹன கிருஷ்ணர்  103459460 மகிழ்ச்சி ஸ்ரீசம்மோஹன கிருஷ்ணர்  3838410834 ஸ்ரீசம்மோஹன கிருஷ்ணர்  1571444738

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக