புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மேலக்குப்பம் டவுன் பஸ்....!! Poll_c10மேலக்குப்பம் டவுன் பஸ்....!! Poll_m10மேலக்குப்பம் டவுன் பஸ்....!! Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
மேலக்குப்பம் டவுன் பஸ்....!! Poll_c10மேலக்குப்பம் டவுன் பஸ்....!! Poll_m10மேலக்குப்பம் டவுன் பஸ்....!! Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
மேலக்குப்பம் டவுன் பஸ்....!! Poll_c10மேலக்குப்பம் டவுன் பஸ்....!! Poll_m10மேலக்குப்பம் டவுன் பஸ்....!! Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
மேலக்குப்பம் டவுன் பஸ்....!! Poll_c10மேலக்குப்பம் டவுன் பஸ்....!! Poll_m10மேலக்குப்பம் டவுன் பஸ்....!! Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மேலக்குப்பம் டவுன் பஸ்....!! Poll_c10மேலக்குப்பம் டவுன் பஸ்....!! Poll_m10மேலக்குப்பம் டவுன் பஸ்....!! Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
மேலக்குப்பம் டவுன் பஸ்....!! Poll_c10மேலக்குப்பம் டவுன் பஸ்....!! Poll_m10மேலக்குப்பம் டவுன் பஸ்....!! Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
மேலக்குப்பம் டவுன் பஸ்....!! Poll_c10மேலக்குப்பம் டவுன் பஸ்....!! Poll_m10மேலக்குப்பம் டவுன் பஸ்....!! Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
மேலக்குப்பம் டவுன் பஸ்....!! Poll_c10மேலக்குப்பம் டவுன் பஸ்....!! Poll_m10மேலக்குப்பம் டவுன் பஸ்....!! Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மேலக்குப்பம் டவுன் பஸ்....!!


   
   
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Fri May 29, 2015 8:41 am


*
கிராமத்து நடுத்தரப் பெண்மணிகள் காய்கறிகளை விற்றுவிட்டு வெறும் கூடையுடன் டவுன் பஸ்ஸில் ஏறி வீடு திரும்பிக் கொண்டிருந்தனர் சீட்டில் அமர்ந்தவர்கள் மடியில் கூடை. வழியிலும் கூடைகள். குசும்பும் குறும்பும் கலந்த ஒயா.தக் கிராமத்துப் பேச்சின் சத்தம். நிற்கின்ற நடுத்தர ஆண்கள் உதடு விரியாமல் சிரிக்கின்றார்கள். இளைஞர்கள் குறுகுறுவெனப் பார்த்துச் சிரிக்கின்றார்கள். அப்பேச்சினைக் கேட்டுப் பழகி விட்ட இளம்பெண்கள் வெட்கப்படாமல் செல்போனில் பாடல்கேட்டு நிற்கின்றார்கள்.
அவர்களின் கூத்தெல்லாம் பார்த்துக் கேட்டுச் சலித்தப்போன, அந்த ரூட்டில் பல வருசமாய்’ பணியாற்றி வரும் கண்டக்டர் தெமேவென டிக்கெட் கொடுத்துவிட்டு நகர்ந்து்க கொண்டிருந்தார். டிரைவர் பக்கத்தில் உட்கார்ந்திருந்தப் பெண், அடிக்கடி அவரைப் பார்த்துப் பேசிக் கொண்டிருந்தாள். டிரைவரும் பதிலுக்கு நகைச்சுவையாக ஏதோ சொல்ல கொள்ளென்று சிரித்தாள். என்னடீ…, சிரி்ப்பு பொங்குது. நாளைக்கும் கொஞ்சம் வச்சிரு என்றாள் பக்கத்திலிருந்தப் பெண். யாரோ ஒருத்தி நிறுத்துங்க…நிறுத்துங்க… என்று கத்தவே டிரைவர் பிரேக் அடிக்க பயணிகள் பலரும் ஒருவர் மீது ஒருவர் மோதியணைத்துக் கொண்டார்கள். பஸ்ஸிலிருந்தவர்களின் பேச்சும் சிரிப்பும் கொஞ்ச நேரம் அடங்கியது.
*


சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri May 29, 2015 8:49 am

இந்த மாதிரி பொண்ணுங்க(பெண்கள்) கிட்ட பேசிகிட்டே வண்டி ஓட்ட வேண்டியது. அப்பறம் பேசஞ்சரோட பஸ்ஸ கொண்டு போயி கம்மாகுல்ல கவுக்க வேண்டியது...... சோகம்



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Fri May 29, 2015 8:54 am

சரவணன் wrote:இந்த மாதிரி பொண்ணுங்க(பெண்கள்) கிட்ட பேசிகிட்டே வண்டி ஓட்ட வேண்டியது. அப்பறம் பேசஞ்சரோட பஸ்ஸ கொண்டு போயி கம்மாகுல்ல கவுக்க வேண்டியது...... சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1139494
அவர் இன்னும் முடிகலன்னு நெனைக்கிறேன். அதுக்குள்ளயுமா...

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri May 29, 2015 8:56 am

shobana sahas wrote:
சரவணன் wrote:இந்த மாதிரி பொண்ணுங்க(பெண்கள்) கிட்ட பேசிகிட்டே வண்டி ஓட்ட வேண்டியது. அப்பறம் பேசஞ்சரோட பஸ்ஸ கொண்டு போயி கம்மாகுல்ல கவுக்க வேண்டியது...... சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1139494
அவர் இன்னும் முடிகலன்னு நெனைக்கிறேன். அதுக்குள்ளயுமா...
அவரோட பதிவு எல்லாமே அப்படி தான் இருக்கும்.. புன்னகை முடிக்காத மாதிரி இருக்கும் ஆனா முடிச்சிருப்பார். அதை நீங்க படிச்சீங்கன்னா புரிஞ்ச மாதிரி இருக்கும் ஆனா புரியாது.............புன்னகை



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Fri May 29, 2015 3:51 pm

பஸ் தினமும் போய்வருகிறது, அதனாலே சம்பவம் நடந்துக்கி்ட்டே இருக்குங்க...

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri May 29, 2015 4:53 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக