புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு வேண்டாம்: கர்நாடக அரசுக்கு காங்கிரஸ் சட்டப் பிரிவு அறிவுரை
Page 1 of 1 •
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டாம் என்று கர்நாடக அரசுக்கு அம்மாநில காங்கிரஸ் கட்சியின் சட்டப் பிரிவு அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் சட்டம் மற்றும் மனித உரிமைகள் துறைத் தலைமையகம், "சொத்துக் குவிப்பு வழக்கைப் பொருத்தவரை கர்நாடக அரசின் பங்கு என்பது நிர்வாக ரீதியானதே தவிர சட்டப்பூர்வமானது அல்ல.
மேலும், இவ்வழக்கில் கர்நாடக அரசு சம்பந்தப்பட்ட 4 பேரால் கர்நாடக அரசு நேரடியாக பாதிக்கப்படவில்லை. எனவே, கர்நாடக உயர் நீதிமன்றம் ஜெயலலிதா உட்பட 4 பேரை விடுவித்ததில் தலையிடத் தேவையில்லை என கர்நாடக அரசுக்கு அறிவுறுத்தப்படுகிறது" எனத் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கர்நாடக முதல்வர் சித்தரமையாவை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் சட்டம் மற்றும் மனித உரிமைகள் துறைத் தலைவர் சி.எம்.தனஞ்சய விளக்கம் அளித்தார்.
அப்போது, "உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பில் கர்நாடக அரசுக்கு எந்த விருப்பு, வெறுப்பும் இல்லை எனத் தெரிவித்துள்ளது.
எனவே, இப்போது இந்த வழக்கில் கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யுமானால் அது அந்த வழக்கு முன்னேற்றத்தில் கர்நாடக அரசு கவனம் செலுத்தி வந்ததாகிவிடும். மேலும் நீதிமன்றத்தை அவமதித்ததாகிவிடும்.
கர்நாடக அரசு இந்த வழக்கில் மேல் முறையீட்டுக்குச் செல்வது தகுந்தது அல்ல என்பது எனது கருத்து. இதையே நான் முதல்வரிடம் கூறினேன். அவர் இது குறித்து பரிசீலித்து அரசு சரியான முடிவு எடுக்கும் என அவர் எனக்கு உறுதியளித்துள்ளார்" என்றார் அவர்.
=
தமிழ் தி இந்து காம்

Re: ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு வேண்டாம்: கர்நாடக அரசுக்கு காங்கிரஸ் சட்டப் பிரிவு அறிவுரை
#1138577கோடிக்கணக்கான பணபலத்தால் இந்த வழக்கின் தீர்ப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது, எனவே இனிமேல் இந்த வழக்கு பற்றி பேசினாலே அவதூறு வழக்கு போடுவார்கள் போலிருக்கிறது!
இதுதான் இந்தியாவின் நிலை! பணம் இருந்தால் எப்படியும் வாழலாம் என்பதற்கு இந்த தீர்ப்பு ஒரு உதாரணம்!
இதுதான் இந்தியாவின் நிலை! பணம் இருந்தால் எப்படியும் வாழலாம் என்பதற்கு இந்த தீர்ப்பு ஒரு உதாரணம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு வேண்டாம்: கர்நாடக அரசுக்கு காங்கிரஸ் சட்டப் பிரிவு அறிவுரை
#1138579- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மேற்கோள் செய்த பதிவு: 1138577சிவா wrote:கோடிக்கணக்கான பணபலத்தால் இந்த வழக்கின் தீர்ப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது, எனவே இனிமேல் இந்த வழக்கு பற்றி பேசினாலே அவதூறு வழக்கு போடுவார்கள் போலிருக்கிறது!
இதுதான் இந்தியாவின் நிலை! பணம் இருந்தால் எப்படியும் வாழலாம் என்பதற்கு இந்த தீர்ப்பு ஒரு உதாரணம்!
அடப்பாவிகளா
Re: ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு வேண்டாம்: கர்நாடக அரசுக்கு காங்கிரஸ் சட்டப் பிரிவு அறிவுரை
#1138580- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
Re: ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு வேண்டாம்: கர்நாடக அரசுக்கு காங்கிரஸ் சட்டப் பிரிவு அறிவுரை
#1138658பெங்களூரு: ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் மேல்முறையீடு செய்வது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கர்நாடக அமைச்சரவை கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு துவங்கி, இரவு 8 மணி வரை நடந்தது.
-
இந்த கூட்டத்தில் 28 அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் 26வது அம்சமாக, ஜெ., மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், கர்நாடக ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து விவாதிக்கப்படுவதாக இருந்தது. இந்நிலையில், அமைச்சரவை கூட்டத்திற்குப் பின் நிருபர்களிடம் பேசிய கர்நாடக சட்டத்துறை அமைச்சர் ஜெயச்சந்திரா, 'தீர்ப்பு குறித்த சில சட்டரீதியான சந்தேகங்கள் தொடர்பாக, அட்வகேட் ஜெனரலிடம் ஆலோசிக்க வேண்டியிருப்பதால், மேல்முறையீடு குறித்து தற்போது விவாதிக்க வேண்டாம் என அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
-
அட்வகேட் ஜெனரல் தற்போது வெளியூரில் இருப்பதால், அவரிடம் ஆலோசனை பெற்ற பின், ஜெ., வழக்கில் மேல்முறையீடு செய்வது குறித்து முடிவெடுக்கப்படும். இவ்வாறு ஜெயச்சந்திரா தெரிவித்தார்.
-
தினமலர்

- Sponsored content
Similar topics
» பெண்களுக்கு இரவு பணி வேண்டாம்: கர்நாடக அரசுக்கு சட்டப்பேரவைக் குழு பரிந்துரை
» ஜெயலலிதா வழக்கில் தீர்ப்புக்கு தடை கோர வலியுறுத்தி கர்நாடக முதல்வர் சித்தராமையாவுடன் பாமகவினர் சந்திப்பு
» கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தல்
» உத்தரவுகளை மதிக்காத கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை
» ஜெயலலிதா புகழை காங்கிரஸ் கெடுக்கிறது: உங்கள் (ஜெயலலிதா) காலடியில் நான்...: சீமான் ஆவேசம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1