ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு வேண்டாம்: கர்நாடக அரசுக்கு காங்கிரஸ் சட்டப் பிரிவு அறிவுரை

4 posters

Go down

 ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு வேண்டாம்: கர்நாடக அரசுக்கு காங்கிரஸ் சட்டப் பிரிவு அறிவுரை Empty ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு வேண்டாம்: கர்நாடக அரசுக்கு காங்கிரஸ் சட்டப் பிரிவு அறிவுரை

Post by ayyasamy ram Mon May 25, 2015 6:25 pm

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டாம் என்று கர்நாடக அரசுக்கு அம்மாநில காங்கிரஸ் கட்சியின் சட்டப் பிரிவு அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் சட்டம் மற்றும் மனித உரிமைகள் துறைத் தலைமையகம், "சொத்துக் குவிப்பு வழக்கைப் பொருத்தவரை கர்நாடக அரசின் பங்கு என்பது நிர்வாக ரீதியானதே தவிர சட்டப்பூர்வமானது அல்ல.

மேலும், இவ்வழக்கில் கர்நாடக அரசு சம்பந்தப்பட்ட 4 பேரால் கர்நாடக அரசு நேரடியாக பாதிக்கப்படவில்லை. எனவே, கர்நாடக உயர் நீதிமன்றம் ஜெயலலிதா உட்பட 4 பேரை விடுவித்ததில் தலையிடத் தேவையில்லை என கர்நாடக அரசுக்கு அறிவுறுத்தப்படுகிறது" எனத் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கர்நாடக முதல்வர் சித்தரமையாவை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் சட்டம் மற்றும் மனித உரிமைகள் துறைத் தலைவர் சி.எம்.தனஞ்சய விளக்கம் அளித்தார்.

அப்போது, "உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பில் கர்நாடக அரசுக்கு எந்த விருப்பு, வெறுப்பும் இல்லை எனத் தெரிவித்துள்ளது.

எனவே, இப்போது இந்த வழக்கில் கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யுமானால் அது அந்த வழக்கு முன்னேற்றத்தில் கர்நாடக அரசு கவனம் செலுத்தி வந்ததாகிவிடும். மேலும் நீதிமன்றத்தை அவமதித்ததாகிவிடும்.

கர்நாடக அரசு இந்த வழக்கில் மேல் முறையீட்டுக்குச் செல்வது தகுந்தது அல்ல என்பது எனது கருத்து. இதையே நான் முதல்வரிடம் கூறினேன். அவர் இது குறித்து பரிசீலித்து அரசு சரியான முடிவு எடுக்கும் என அவர் எனக்கு உறுதியளித்துள்ளார்" என்றார் அவர்.
=

தமிழ் தி இந்து காம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு வேண்டாம்: கர்நாடக அரசுக்கு காங்கிரஸ் சட்டப் பிரிவு அறிவுரை Empty Re: ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு வேண்டாம்: கர்நாடக அரசுக்கு காங்கிரஸ் சட்டப் பிரிவு அறிவுரை

Post by சிவா Mon May 25, 2015 6:49 pm

கோடிக்கணக்கான பணபலத்தால் இந்த வழக்கின் தீர்ப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது, எனவே இனிமேல் இந்த வழக்கு பற்றி பேசினாலே அவதூறு வழக்கு போடுவார்கள் போலிருக்கிறது!

இதுதான் இந்தியாவின் நிலை! பணம் இருந்தால் எப்படியும் வாழலாம் என்பதற்கு இந்த தீர்ப்பு ஒரு உதாரணம்!


 ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு வேண்டாம்: கர்நாடக அரசுக்கு காங்கிரஸ் சட்டப் பிரிவு அறிவுரை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு வேண்டாம்: கர்நாடக அரசுக்கு காங்கிரஸ் சட்டப் பிரிவு அறிவுரை Empty Re: ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு வேண்டாம்: கர்நாடக அரசுக்கு காங்கிரஸ் சட்டப் பிரிவு அறிவுரை

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Mon May 25, 2015 7:10 pm

சிவா wrote:கோடிக்கணக்கான பணபலத்தால் இந்த வழக்கின் தீர்ப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது, எனவே இனிமேல் இந்த வழக்கு பற்றி பேசினாலே அவதூறு வழக்கு போடுவார்கள் போலிருக்கிறது!

இதுதான் இந்தியாவின் நிலை! பணம் இருந்தால் எப்படியும் வாழலாம் என்பதற்கு இந்த தீர்ப்பு ஒரு உதாரணம்!
மேற்கோள் செய்த பதிவு: 1138577
அடப்பாவிகளா அதிர்ச்சி என்ன கொடுமை சார் இது
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

 ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு வேண்டாம்: கர்நாடக அரசுக்கு காங்கிரஸ் சட்டப் பிரிவு அறிவுரை Empty Re: ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு வேண்டாம்: கர்நாடக அரசுக்கு காங்கிரஸ் சட்டப் பிரிவு அறிவுரை

Post by நவீன் Mon May 25, 2015 7:17 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

 ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு வேண்டாம்: கர்நாடக அரசுக்கு காங்கிரஸ் சட்டப் பிரிவு அறிவுரை Empty Re: ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு வேண்டாம்: கர்நாடக அரசுக்கு காங்கிரஸ் சட்டப் பிரிவு அறிவுரை

Post by ayyasamy ram Mon May 25, 2015 10:39 pm

பெங்களூரு: ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் மேல்முறையீடு செய்வது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கர்நாடக அமைச்சரவை கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு துவங்கி, இரவு 8 மணி வரை நடந்தது.
-
இந்த கூட்டத்தில் 28 அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் 26வது அம்சமாக, ஜெ., மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், கர்நாடக ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து விவாதிக்கப்படுவதாக இருந்தது. இந்நிலையில், அமைச்சரவை கூட்டத்திற்குப் பின் நிருபர்களிடம் பேசிய கர்நாடக சட்டத்துறை அமைச்சர் ஜெயச்சந்திரா, 'தீர்ப்பு குறித்த சில சட்டரீதியான சந்தேகங்கள் தொடர்பாக, அட்வகேட் ஜெனரலிடம் ஆலோசிக்க வேண்டியிருப்பதால், மேல்முறையீடு குறித்து தற்போது விவாதிக்க வேண்டாம் என அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
-
அட்வகேட் ஜெனரல் தற்போது வெளியூரில் இருப்பதால், அவரிடம் ஆலோசனை பெற்ற பின், ஜெ., வழக்கில் மேல்முறையீடு செய்வது குறித்து முடிவெடுக்கப்படும். இவ்வாறு ஜெயச்சந்திரா தெரிவித்தார்.
-
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு வேண்டாம்: கர்நாடக அரசுக்கு காங்கிரஸ் சட்டப் பிரிவு அறிவுரை Empty Re: ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு வேண்டாம்: கர்நாடக அரசுக்கு காங்கிரஸ் சட்டப் பிரிவு அறிவுரை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பெண்களுக்கு இரவு பணி வேண்டாம்: கர்நாடக அரசுக்கு சட்டப்பேரவைக் குழு பரிந்துரை
» ஜெயலலிதா வழக்கில் தீர்ப்புக்கு தடை கோர வலியுறுத்தி கர்நாடக முதல்வர் சித்தராமையாவுடன் பாமகவினர் சந்திப்பு
» கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தல்
» உத்தரவுகளை மதிக்காத கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை
» ஜெயலலிதா புகழை காங்கிரஸ் கெடுக்கிறது: உங்கள் (ஜெயலலிதா) காலடியில் நான்...: சீமான் ஆவேசம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum