புதிய பதிவுகள்
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am

» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வள்ளுவர் - வாசுகி பற்றி ................ - Page 2 Poll_c10வள்ளுவர் - வாசுகி பற்றி ................ - Page 2 Poll_m10வள்ளுவர் - வாசுகி பற்றி ................ - Page 2 Poll_c10 
69 Posts - 41%
heezulia
வள்ளுவர் - வாசுகி பற்றி ................ - Page 2 Poll_c10வள்ளுவர் - வாசுகி பற்றி ................ - Page 2 Poll_m10வள்ளுவர் - வாசுகி பற்றி ................ - Page 2 Poll_c10 
48 Posts - 28%
Dr.S.Soundarapandian
வள்ளுவர் - வாசுகி பற்றி ................ - Page 2 Poll_c10வள்ளுவர் - வாசுகி பற்றி ................ - Page 2 Poll_m10வள்ளுவர் - வாசுகி பற்றி ................ - Page 2 Poll_c10 
31 Posts - 18%
T.N.Balasubramanian
வள்ளுவர் - வாசுகி பற்றி ................ - Page 2 Poll_c10வள்ளுவர் - வாசுகி பற்றி ................ - Page 2 Poll_m10வள்ளுவர் - வாசுகி பற்றி ................ - Page 2 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
வள்ளுவர் - வாசுகி பற்றி ................ - Page 2 Poll_c10வள்ளுவர் - வாசுகி பற்றி ................ - Page 2 Poll_m10வள்ளுவர் - வாசுகி பற்றி ................ - Page 2 Poll_c10 
4 Posts - 2%
ayyamperumal
வள்ளுவர் - வாசுகி பற்றி ................ - Page 2 Poll_c10வள்ளுவர் - வாசுகி பற்றி ................ - Page 2 Poll_m10வள்ளுவர் - வாசுகி பற்றி ................ - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
வள்ளுவர் - வாசுகி பற்றி ................ - Page 2 Poll_c10வள்ளுவர் - வாசுகி பற்றி ................ - Page 2 Poll_m10வள்ளுவர் - வாசுகி பற்றி ................ - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
வள்ளுவர் - வாசுகி பற்றி ................ - Page 2 Poll_c10வள்ளுவர் - வாசுகி பற்றி ................ - Page 2 Poll_m10வள்ளுவர் - வாசுகி பற்றி ................ - Page 2 Poll_c10 
2 Posts - 1%
manikavi
வள்ளுவர் - வாசுகி பற்றி ................ - Page 2 Poll_c10வள்ளுவர் - வாசுகி பற்றி ................ - Page 2 Poll_m10வள்ளுவர் - வாசுகி பற்றி ................ - Page 2 Poll_c10 
2 Posts - 1%
prajai
வள்ளுவர் - வாசுகி பற்றி ................ - Page 2 Poll_c10வள்ளுவர் - வாசுகி பற்றி ................ - Page 2 Poll_m10வள்ளுவர் - வாசுகி பற்றி ................ - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வள்ளுவர் - வாசுகி பற்றி ................ - Page 2 Poll_c10வள்ளுவர் - வாசுகி பற்றி ................ - Page 2 Poll_m10வள்ளுவர் - வாசுகி பற்றி ................ - Page 2 Poll_c10 
320 Posts - 50%
heezulia
வள்ளுவர் - வாசுகி பற்றி ................ - Page 2 Poll_c10வள்ளுவர் - வாசுகி பற்றி ................ - Page 2 Poll_m10வள்ளுவர் - வாசுகி பற்றி ................ - Page 2 Poll_c10 
195 Posts - 30%
Dr.S.Soundarapandian
வள்ளுவர் - வாசுகி பற்றி ................ - Page 2 Poll_c10வள்ளுவர் - வாசுகி பற்றி ................ - Page 2 Poll_m10வள்ளுவர் - வாசுகி பற்றி ................ - Page 2 Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
வள்ளுவர் - வாசுகி பற்றி ................ - Page 2 Poll_c10வள்ளுவர் - வாசுகி பற்றி ................ - Page 2 Poll_m10வள்ளுவர் - வாசுகி பற்றி ................ - Page 2 Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
வள்ளுவர் - வாசுகி பற்றி ................ - Page 2 Poll_c10வள்ளுவர் - வாசுகி பற்றி ................ - Page 2 Poll_m10வள்ளுவர் - வாசுகி பற்றி ................ - Page 2 Poll_c10 
22 Posts - 3%
prajai
வள்ளுவர் - வாசுகி பற்றி ................ - Page 2 Poll_c10வள்ளுவர் - வாசுகி பற்றி ................ - Page 2 Poll_m10வள்ளுவர் - வாசுகி பற்றி ................ - Page 2 Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
வள்ளுவர் - வாசுகி பற்றி ................ - Page 2 Poll_c10வள்ளுவர் - வாசுகி பற்றி ................ - Page 2 Poll_m10வள்ளுவர் - வாசுகி பற்றி ................ - Page 2 Poll_c10 
3 Posts - 0%
manikavi
வள்ளுவர் - வாசுகி பற்றி ................ - Page 2 Poll_c10வள்ளுவர் - வாசுகி பற்றி ................ - Page 2 Poll_m10வள்ளுவர் - வாசுகி பற்றி ................ - Page 2 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR

நிகழ்நிலை நிர்வாகிகள்

வள்ளுவர் - வாசுகி பற்றி ................

Page 2 of 2 Previous  1, 2

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 24, 2015 8:13 pm

First topic message reminder :

'
" கொங்கண முனி ரொம்பவும் கோபக்கார முனிவர். பிச்சை எடுத்து சாப்பிடுவதுதான் அவரோட தொழில். ஒருசமயம் தெருவழியே போய்க்கிட்டு இருந்தார். அப்போது வானத்துல பறந்துகிட்டு இருந்த ஒரு கொக்கு அவர்மேல எச்சம் போட்டது. முனிவருக்குக் கடுங்கோபம் வந்திருச்சி! அந்தக் கொக்கை முறைச்சுப் பாத்தார்; அவ்வளவுதான்; கொக்கு நடுவானத்துலேயே பஸ்பமாயிடுச்சி! அந்தக் கோபத்தோட அவர் வள்ளுவர் வீட்டுக்குப் பிச்சையெடுக்கப் போனார். வாசலில் நின்றுகொண்டு பிச்சை கேட்டார். அந்த சமயத்துல வாசுகி அம்மையார் கணவருக்குப் பணிவிடை செய்துகிட்டு இருந்தாங்க. உடனடியா வந்து பிச்சை போட முடியல. கொஞ்ச நேரம் கழிச்சி பிச்சைபோட வாசலுக்கு வந்தார். அந்தக் கொஞ்ச நேரத்தைக்கூட கொங்கண முனிவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. வாசுகி அம்மையாரை எரித்துவிடும் நோக்கத்தில் கண்களில் கனல்தெறிக்கப் பார்த்தார்.வழியில் நடந்ததைத் தன் கற்பின் திறத்தால் உணர்ந்த வாசுகி அம்மையார் முனிவரை நோக்கி,
" கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா?" என்று கேட்டார். இதைக்கேட்ட முனிவர் திடுக்கிட்டார். அம்மையாரை வணங்கி அவர் இட்ட பிச்சை ஏற்றுக்கொண்டார்.'

இந்த வரிகளை நம் நண்பர் ஜகதீசன் அவர்களின் கதைகள் பகுதி இல் இருந்து எடுத்து போட்டிருக்கேன்.....நன்றி ஜகதீசன் புன்னகை

வெகுநாளாய் நான் கேட்க நினைத்த கேள்வி இது, இந்த கதையை படித்ததும் உடனே கேட்க தோன்றியது. இது 'விதண்டா வாதமா' என்று எனக்கு தெரியலை...............என் கேள்வி இது தான்  நண்பர்களே!........

அதாவது, யாரோ ஒரு முனிவர் காட்டில் செய்ததை கற்பின் திறத்தால் உணர்ந்த வாசுகி அம்மையார் , " கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா?" என்று கேட்டாரே, அதே போல தன கணவன் தினமும் சாப்பிடும்போது எதற்கு ஒரு ஊசியும்  ஒரு சின்ன கிண்ணத்தில் தண்ணியும் வைக்க சொன்னார் என்று குறிப்பால் உணர முடியாதா என்ன  ..அவரும் தான் ஆகட்டும், 1 நாள் சரி, 2 நாள் சரி தன் பெண்டாட்டி சிந்தாமல் சாதம் போடுகிறாள் என்று தெரிந்ததும் நிறுத்தி இருக்கலாமே ? ஜன்மம் பூராவுமா வைக்க சொல்வார்? அநியாயம் அநியாயம் அநியாயம்
.
.
.
என்ன நான் சொல்லறது? ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jun 14, 2015 12:04 am

சிவா wrote:இது சாதம் போடும் பொழுது சிந்துவதை எடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த ஊசி அல்ல, திருவள்ளுவர் சாப்பிடும்பொழுது சிந்தும் சாதத்தை எடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த ஊசி என்பதை புரிந்து கொள்ள வேண்டும்!

ஆனால் அவர் சாப்பிடும்பொழுது ஊசி வைத்திருந்ததாக எந்தக் குறளிலும் குறிப்பிடவில்லை! எந்த நூலிலும் இது இல்லை. சிறுபிள்ளைகள் சிந்தாமல் சாப்பிட வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட கதை மட்டுமே!
மேற்கோள் செய்த பதிவு: 1138463

நல்லது, அப்போ வாசுகி அம்மையாரின் பிற கதைகளும் பெண்களை கட்டுக்குள் வைக்க ஆண்களால் புனையப்பட்டது தானா? புன்னகை...............உதாரணத்துக்கு, தண்ணீர் சேந்தும்போது, அந்த அம்மாவை வள்ளுவர் கூப்பிட, அவங்க அதை அப்படியே விட்டு விட்டு வந்தாங்களாம், வள்ளுவர் சொன்ன வேலை யை செய்து விட்டு வரும் வரை குடம் அந்தரத்திலேயே  நின்றதாம்  புன்னகை...............இதுபோல பல? .............புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jun 14, 2015 7:52 am

krishnaamma wrote:
சிவா wrote:இது சாதம் போடும் பொழுது சிந்துவதை எடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த ஊசி அல்ல, திருவள்ளுவர் சாப்பிடும்பொழுது சிந்தும் சாதத்தை எடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த ஊசி என்பதை புரிந்து கொள்ள வேண்டும்!

ஆனால் அவர் சாப்பிடும்பொழுது ஊசி வைத்திருந்ததாக எந்தக் குறளிலும் குறிப்பிடவில்லை! எந்த நூலிலும் இது இல்லை. சிறுபிள்ளைகள் சிந்தாமல் சாப்பிட வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட கதை மட்டுமே!
மேற்கோள் செய்த பதிவு: 1138463

நல்லது, அப்போ வாசுகி அம்மையாரின் பிற கதைகளும் பெண்களை கட்டுக்குள் வைக்க ஆண்களால் புனையப்பட்டது தானா? புன்னகை...............உதாரணத்துக்கு, தண்ணீர் சேந்தும்போது, அந்த அம்மாவை வள்ளுவர் கூப்பிட, அவங்க அதை அப்படியே விட்டு விட்டு வந்தாங்களாம், வள்ளுவர் சொன்ன வேலை யை செய்து விட்டு வரும் வரை குடம் அந்தரத்திலேயே  நின்றதாம்  புன்னகை...............இதுபோல பல? .............புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1144959

அறிவியல் முறைப்படி இது சாத்தியமே ! முற்காலத்தில் பெண்கள் தண்ணீர் சேந்தும்போது , கயிற்றைக் கிணற்றுக்குள் விடுவார்கள் . ஒரு கட்டத்தில் கயிற்றின் எடையும் , நீருடன் கூடிய வாளியின் எடையும் சமநிலை பெறும் . அப்போது கயிற்றை விட்டுவிட்டால் , வாளி அப்படியே அந்தரத்தில் நிற்கும் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jun 14, 2015 4:38 pm

jagadeesan wrote:அறிவியல் முறைப்படி இது சாத்தியமே ! முற்காலத்தில் பெண்கள் தண்ணீர் சேந்தும்போது , கயிற்றைக் கிணற்றுக்குள் விடுவார்கள் . ஒரு கட்டத்தில் கயிற்றின் எடையும் , நீருடன் கூடிய வாளியின் எடையும் சமநிலை பெறும் . அப்போது கயிற்றை விட்டுவிட்டால் , வாளி அப்படியே அந்தரத்தில் நிற்கும்

அந்த காலத்தில் , கிணற்றில் இருந்து நீர் சேந்தும் போது , சுலபமாக நீர் வாளி, மேலே வருவதற்காக
பிடி கயிற்றின் ,மறுமுனையில் , ஒரு பளுவை தொங்க விட்டு இருப்பார்கள் . நீருடன் கூடிய வாளியின்   எடை --பளுவின் எடை போக ,நிகர எடைக்கு வேண்டிய சிறிய அளவு சக்தியை வெளிபடுத்தினால் போதுமானது .
குறிப்பிட்ட தூரத்தில் நீருடன் கூடிய வாளியின் எடையும் ,பளுவின் எடையும் சமமாக இருக்கும்
பக்ஷத்தில் ,வாளி அந்தரத்தில் நிற்கும் சாத்யக்கூறுகள் உண்டு .
கயிற்றின் எடை மட்டுமே போதாது என நினைக்கிறேன்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82629
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jun 14, 2015 4:48 pm

இதெல்லாம் நிலாவிலே ஒரு பாட்டி வடை
சுடுகிறாள் என்று அந்தக்கால பாட்டிகள்
கதை சொன்னபோது எதிர்த்து கேட்காம
ஊம் கொட்டிய காலத்தில் சொன்னவைகள்...!!
-
இப்போ இருக்கிற குழந்தைகிட்டே நிலாவிலே
பாட்டி வடை சுட்டுக்கொண்டிருக்கிறாள் என்று
சொல்ல ஆரம்பித்தால் அக்குழந்தை சொல்லும்:-
-
போ பாட்டி...உனக்கு கதையே சொல்லத் தெரியலை...!
நிலாவிலே ஆக்ஸிஷன் இல்லை...
அங்கு மனிதர் யாரும் வாழ முடியாது என்று...!!
-

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 16, 2015 12:25 am

இரண்டு ஐயாக்களுக்கும் :...................புன்னகை......சைன்ஸ் ஐ விடுங்கள், நான் கேட்டது அந்த கதைகள் ஆணாதிக்க வாதிகளால் சொல்லப்பட்டது தானே?.................புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 16, 2015 12:26 am

ayyasamy ram wrote:இதெல்லாம் நிலாவிலே ஒரு பாட்டி வடை
சுடுகிறாள் என்று அந்தக்கால பாட்டிகள்
கதை சொன்னபோது எதிர்த்து கேட்காம
ஊம் கொட்டிய காலத்தில் சொன்னவைகள்...!!
-
இப்போ இருக்கிற குழந்தைகிட்டே நிலாவிலே
பாட்டி வடை சுட்டுக்கொண்டிருக்கிறாள் என்று
சொல்ல ஆரம்பித்தால் அக்குழந்தை சொல்லும்:-
-
போ பாட்டி...உனக்கு கதையே சொல்லத் தெரியலை...!
நிலாவிலே ஆக்ஸிஷன் இல்லை...
அங்கு மனிதர் யாரும் வாழ முடியாது என்று...!!
-

நிஜம் ராம் அண்ணா, ...............இந்த காலத்துக் குழந்தைகளிடம் நாம் சில திருத்தங்கள் செய்து தான் அந்தக்கால கதைகள் சொல்லணும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sankaran Nsk
Sankaran Nsk
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 16/06/2015

PostSankaran Nsk Tue Jun 16, 2015 7:20 am

ஐயா...அது வாசுகிக்காய் வைக்கப்பட்டதில்லை.தான் சிந்திவிட்டால் பயன்படுத்த வள்ளுவனார் வைத்துக்கொண்டது.நன்றி.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 16, 2015 1:25 pm

krishnaammaa wrote:இரண்டு ஐயாக்களுக்கும் :...................புன்னகை......சைன்ஸ் ஐ விடுங்கள், நான் கேட்டது அந்த கதைகள் ஆணாதிக்க வாதிகளால் சொல்லப்பட்டது தானே?.................புன்னகை
வள்ளுவர் வாசுகி கதை .
குழந்தைகள் மத்தியில் ஒரு  ஒழுங்குமுறையை ஏற்படுத்துவதற்காக , புனையப்பட்டக் அந்தக் காலத்து கதை யாக இருக்கலாம் . சிறு வயதிலே ,சொல்ல சொல்ல , அது அவர்கள் மனதில் ஆழபதிந்து ,பிற்காலத்திற்கு ஒரு டிசிப்ளின் உண்டாக்கட்டும் என்ற  நல்லெண்ணம் .நெறிமுறை வகுத்த கதைகள் .  தற்கால குழந்தைகளுக்கு ஏற்காது . இப்போதைய குழந்தைகள் IQ அதிகம் .

இதன் ஆசிரியர் யார் என்று யாருக்குமே தெரியாது .ஆணாகவும் இருக்கலாம் பெண்ணாகவும் இருக்கலாம்
எந்தன் பாட்டி ,தனது பாட்டியிடம் கேட்ட ,எள்ளுப் பாட்டியின் கதையாக இருக்கலாம் அல்லது
உங்கள் தாத்தா ,தனது தாத்தாவிடம் கேட்ட ,முப்பாட்டனுடைய கதையாகவும் இருக்கலாம் .
கர்ண பரம்பரை கதை . ஆணாதிக்கம் என்ற phrase இக்கு அப்பாற்பட்டது .

கொக்கு கதை : அதில் பெண்ணின் கற்பைப்பற்றி /மகத்துவத்தை கூறுகின்ற கதை .
ஆணாதிக்கம் இங்கு இல்லவே இல்லை.

வாசுகி கதை கூறும் போது , ஒரு அறிவியல் காரணத்தைக் கூறினார், ஜெகதீசன் .
அதை மேலும் சிறிது விரிவு படுத்தினேன் .  பழைய விஷயம் பேசும் போது , அதில் கலந்துள்ள
அறிவியலை துக்கடாவாக தெளிக்கப்பட்டது .
இதே வாசுகி கதையை ,இன்றைய சிறுவர் /சிறுமியரிடம் கூறும்போது , அவர்களே இந்த அறிவியல் காரணத்தைக் கூறி ,நம்மை  ஆச்சர்யப்பட வைத்தாலும் ,அதிசயமில்லை .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 17, 2015 2:35 pm

Sankaran Nsk wrote:ஐயா...அது வாசுகிக்காய் வைக்கப்பட்டதில்லை.தான் சிந்திவிட்டால் பயன்படுத்த வள்ளுவனார் வைத்துக்கொண்டது.நன்றி.
மேற்கோள் செய்த பதிவு: 1145548

ம்ம்... அதத்தான் மேலே சிவாவும் குறிப்பிட்டு இருக்கிறார் புன்னகை........நீங்கள் அறிமுகம் பகுதிக்கு போய் உங்களை அறிமுகம் செய்து கொள்ளுங்களேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 17, 2015 2:35 pm

விளக்கத்துக்கு நன்றி ஐயா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக