ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வள்ளுவர் - வாசுகி பற்றி ................

+8
shobana sahas
குழலோன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Preethika Chandrakumar
ராஜா
Aathira
சிவா
krishnaamma
12 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

வள்ளுவர் - வாசுகி பற்றி ................ Empty வள்ளுவர் - வாசுகி பற்றி ................

Post by krishnaamma Sun May 24, 2015 8:13 pm

'
" கொங்கண முனி ரொம்பவும் கோபக்கார முனிவர். பிச்சை எடுத்து சாப்பிடுவதுதான் அவரோட தொழில். ஒருசமயம் தெருவழியே போய்க்கிட்டு இருந்தார். அப்போது வானத்துல பறந்துகிட்டு இருந்த ஒரு கொக்கு அவர்மேல எச்சம் போட்டது. முனிவருக்குக் கடுங்கோபம் வந்திருச்சி! அந்தக் கொக்கை முறைச்சுப் பாத்தார்; அவ்வளவுதான்; கொக்கு நடுவானத்துலேயே பஸ்பமாயிடுச்சி! அந்தக் கோபத்தோட அவர் வள்ளுவர் வீட்டுக்குப் பிச்சையெடுக்கப் போனார். வாசலில் நின்றுகொண்டு பிச்சை கேட்டார். அந்த சமயத்துல வாசுகி அம்மையார் கணவருக்குப் பணிவிடை செய்துகிட்டு இருந்தாங்க. உடனடியா வந்து பிச்சை போட முடியல. கொஞ்ச நேரம் கழிச்சி பிச்சைபோட வாசலுக்கு வந்தார். அந்தக் கொஞ்ச நேரத்தைக்கூட கொங்கண முனிவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. வாசுகி அம்மையாரை எரித்துவிடும் நோக்கத்தில் கண்களில் கனல்தெறிக்கப் பார்த்தார்.வழியில் நடந்ததைத் தன் கற்பின் திறத்தால் உணர்ந்த வாசுகி அம்மையார் முனிவரை நோக்கி,
" கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா?" என்று கேட்டார். இதைக்கேட்ட முனிவர் திடுக்கிட்டார். அம்மையாரை வணங்கி அவர் இட்ட பிச்சை ஏற்றுக்கொண்டார்.'

இந்த வரிகளை நம் நண்பர் ஜகதீசன் அவர்களின் கதைகள் பகுதி இல் இருந்து எடுத்து போட்டிருக்கேன்.....நன்றி ஜகதீசன் புன்னகை

வெகுநாளாய் நான் கேட்க நினைத்த கேள்வி இது, இந்த கதையை படித்ததும் உடனே கேட்க தோன்றியது. இது 'விதண்டா வாதமா' என்று எனக்கு தெரியலை...............என் கேள்வி இது தான்  நண்பர்களே!........

அதாவது, யாரோ ஒரு முனிவர் காட்டில் செய்ததை கற்பின் திறத்தால் உணர்ந்த வாசுகி அம்மையார் , " கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா?" என்று கேட்டாரே, அதே போல தன கணவன் தினமும் சாப்பிடும்போது எதற்கு ஒரு ஊசியும்  ஒரு சின்ன கிண்ணத்தில் தண்ணியும் வைக்க சொன்னார் என்று குறிப்பால் உணர முடியாதா என்ன  ..அவரும் தான் ஆகட்டும், 1 நாள் சரி, 2 நாள் சரி தன் பெண்டாட்டி சிந்தாமல் சாதம் போடுகிறாள் என்று தெரிந்ததும் நிறுத்தி இருக்கலாமே ? ஜன்மம் பூராவுமா வைக்க சொல்வார்? அநியாயம் அநியாயம் அநியாயம்
.
.
.
என்ன நான் சொல்லறது? ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வள்ளுவர் - வாசுகி பற்றி ................ Empty Re: வள்ளுவர் - வாசுகி பற்றி ................

Post by சிவா Sun May 24, 2015 9:22 pm

இது சாதம் போடும் பொழுது சிந்துவதை எடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த ஊசி அல்ல, திருவள்ளுவர் சாப்பிடும்பொழுது சிந்தும் சாதத்தை எடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த ஊசி என்பதை புரிந்து கொள்ள வேண்டும்!

ஆனால் அவர் சாப்பிடும்பொழுது ஊசி வைத்திருந்ததாக எந்தக் குறளிலும் குறிப்பிடவில்லை! எந்த நூலிலும் இது இல்லை. சிறுபிள்ளைகள் சிந்தாமல் சாப்பிட வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட கதை மட்டுமே!

Last edited by சிவா on Sun May 24, 2015 10:08 pm; edited 1 time in total

வள்ளுவர் - வாசுகி பற்றி ................ Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வள்ளுவர் - வாசுகி பற்றி ................ Empty Re: வள்ளுவர் - வாசுகி பற்றி ................

Post by Aathira Sun May 24, 2015 9:56 pm

[quote="சிவா"]இது சாதம் போடும் பொழுது சிந்துவதை எடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த ஊசி அல்ல, திருவள்ளுவர் சாப்பிடும்பொழுது சிந்தும் சாதத்தை எடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த ஊசி என்பதை புரிந்து கொள்ள வேண்டும்!

ஆனால் அவர் சாப்பிடும்பொழுது ஊசி வைத்திருந்ததாக எந்தக் குறளிலும் குறிப்பிடவில்லை! எந்த நூலிலும் இது இல்லை. சிறுபிள்ளைகள் சிந்தாமல் சாபிட வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட கதை மட்டுமே![/quote] மேற்கோள் செய்த பதிவு: 1138463
அறிவுப் பூர்வமான பதில்

வள்ளுவர் - வாசுகி பற்றி ................ Aவள்ளுவர் - வாசுகி பற்றி ................ Aவள்ளுவர் - வாசுகி பற்றி ................ Tவள்ளுவர் - வாசுகி பற்றி ................ Hவள்ளுவர் - வாசுகி பற்றி ................ Iவள்ளுவர் - வாசுகி பற்றி ................ Rவள்ளுவர் - வாசுகி பற்றி ................ Aவள்ளுவர் - வாசுகி பற்றி ................ Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

வள்ளுவர் - வாசுகி பற்றி ................ Empty Re: வள்ளுவர் - வாசுகி பற்றி ................

Post by krishnaamma Sun May 24, 2015 10:07 pm

விளக்கத்துக்கு நன்றி சிவா, நன்றி ஆதிரா புன்னகை

Last edited by krishnaamma on Mon May 25, 2015 12:22 am; edited 1 time in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வள்ளுவர் - வாசுகி பற்றி ................ Empty Re: வள்ளுவர் - வாசுகி பற்றி ................

Post by ராஜா Mon May 25, 2015 12:18 am

சிவா wrote:இது சாதம் போடும் பொழுது சிந்துவதை எடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த ஊசி அல்ல, திருவள்ளுவர் சாப்பிடும்பொழுது சிந்தும் சாதத்தை எடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த ஊசி என்பதை புரிந்து கொள்ள வேண்டும்!

ஆனால் அவர் சாப்பிடும்பொழுது ஊசி வைத்திருந்ததாக எந்தக் குறளிலும் குறிப்பிடவில்லை! எந்த நூலிலும் இது இல்லை. சிறுபிள்ளைகள் சிந்தாமல் சாப்பிட வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட கதை மட்டுமே!
மேற்கோள் செய்த பதிவு: 1138463 வள்ளுவர் - வாசுகி பற்றி ................ 3838410834 வள்ளுவர் - வாசுகி பற்றி ................ 3838410834
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வள்ளுவர் - வாசுகி பற்றி ................ Empty Re: வள்ளுவர் - வாசுகி பற்றி ................

Post by Preethika Chandrakumar Mon May 25, 2015 6:40 pm

சிவா wrote:இது சாதம் போடும் பொழுது சிந்துவதை எடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த ஊசி அல்ல, திருவள்ளுவர் சாப்பிடும்பொழுது சிந்தும் சாதத்தை எடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த ஊசி என்பதை புரிந்து கொள்ள வேண்டும்!

ஆனால் அவர் சாப்பிடும்பொழுது ஊசி வைத்திருந்ததாக எந்தக் குறளிலும் குறிப்பிடவில்லை! எந்த நூலிலும் இது இல்லை. சிறுபிள்ளைகள் சிந்தாமல் சாப்பிட வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட கதை மட்டுமே!
மேற்கோள் செய்த பதிவு: 1138463
வள்ளுவர் - வாசுகி பற்றி ................ 103459460 வள்ளுவர் - வாசுகி பற்றி ................ 3838410834 சூப்பருங்க
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

Back to top Go down

வள்ளுவர் - வாசுகி பற்றி ................ Empty Re: வள்ளுவர் - வாசுகி பற்றி ................

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Tue May 26, 2015 7:17 pm

சிவா wrote:இது சாதம் போடும் பொழுது சிந்துவதை எடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த ஊசி அல்ல, திருவள்ளுவர் சாப்பிடும்பொழுது சிந்தும் சாதத்தை எடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த ஊசி என்பதை புரிந்து கொள்ள வேண்டும்!

ஆனால் அவர் சாப்பிடும்பொழுது ஊசி வைத்திருந்ததாக எந்தக் குறளிலும் குறிப்பிடவில்லை! எந்த நூலிலும் இது இல்லை. சிறுபிள்ளைகள் சிந்தாமல் சாப்பிட வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட கதை மட்டுமே!
மேற்கோள் செய்த பதிவு: 1138463
மிகவும் உண்மை ....சிவா
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

வள்ளுவர் - வாசுகி பற்றி ................ Empty வள்ளுவத்தைப் படியுங்கள்!!

Post by குழலோன் Fri May 29, 2015 8:30 am

திருவள்ளுவரைப் பற்றிப் பரம்பரை கதைகள் நிறையக் கட்டிவிட்டிருக்கிறார்கள்! திருக்குறள் உலகப் பொதுமறை. ஈட்டில்லாப் பண்பாட்டுப் பெட்டகம்! தமிழுக்குக் கிடைத்திட்ட அருமருந்து. உலகில் வாழ்க்கைக்கு இலக்கணம் சொன்ன ஒரே மொழி தமிழ் மட்டுமே! இதில் வருத்தத்திற்குரிய செய்தி என்னவெனில், தமிழன் வள்ளுவதை விட்டுவிட்டு வள்ளுவரை ஆராய்ந்து கொண்டிருப்பதே! வள்ளுவர், வாசுகி பற்றிக் கதைகட்டிவிட்டவர்களின் நோக்கம் என்னவாக இருந்திருக்கும்? இதை வள்ளுவரே ஒப்புவாரா? தம் பெயரோ மற்றச் செய்தியோ தெரியக்கூடாது என்றே அவர் தம்மைப்பற்றி எந்த விவரத்தையும் திருக்குறளில் சேர்க்கவில்லை! அதுவே அதன் சிறப்புகளில் ஒன்று.
இனியாவது, நாம் வள்ளுவரை விட்டுவிட்டு, வள்ளுவத்தைப் படிப்போம்! பயன்பட வாழ்வோம்!

அன்புடன்.
குழலோன்
குழலோன்
பண்பாளர்

பதிவுகள் : 66
இணைந்தது : 21/10/2013

Back to top Go down

வள்ளுவர் - வாசுகி பற்றி ................ Empty Re: வள்ளுவர் - வாசுகி பற்றி ................

Post by shobana sahas Fri May 29, 2015 8:34 am

குழலோன் wrote:திருவள்ளுவரைப் பற்றிப் பரம்பரை கதைகள் நிறையக் கட்டிவிட்டிருக்கிறார்கள்! திருக்குறள் உலகப் பொதுமறை. ஈட்டில்லாப் பண்பாட்டுப் பெட்டகம்! தமிழுக்குக் கிடைத்திட்ட அருமருந்து. உலகில் வாழ்க்கைக்கு இலக்கணம் சொன்ன ஒரே மொழி தமிழ் மட்டுமே! இதில் வருத்தத்திற்குரிய செய்தி என்னவெனில், தமிழன் வள்ளுவதை விட்டுவிட்டு வள்ளுவரை ஆராய்ந்து கொண்டிருப்பதே! வள்ளுவர், வாசுகி பற்றிக் கதைகட்டிவிட்டவர்களின் நோக்கம் என்னவாக இருந்திருக்கும்? இதை வள்ளுவரே ஒப்புவாரா? தம் பெயரோ மற்றச் செய்தியோ தெரியக்கூடாது என்றே அவர் தம்மைப்பற்றி எந்த விவரத்தையும் திருக்குறளில் சேர்க்கவில்லை! அதுவே அதன் சிறப்புகளில் ஒன்று.
இனியாவது, நாம் வள்ளுவரை விட்டுவிட்டு, வள்ளுவத்தைப் படிப்போம்! பயன்பட வாழ்வோம்!

அன்புடன்.
மேற்கோள் செய்த பதிவு: 1139482
மிகவும் சரி அய்யா.
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

வள்ளுவர் - வாசுகி பற்றி ................ Empty Re: வள்ளுவர் - வாசுகி பற்றி ................

Post by krishnaamma Sun Jun 14, 2015 12:01 am

குழலோன் wrote:திருவள்ளுவரைப் பற்றிப் பரம்பரை கதைகள் நிறையக் கட்டிவிட்டிருக்கிறார்கள்!  திருக்குறள் உலகப் பொதுமறை.  ஈட்டில்லாப் பண்பாட்டுப் பெட்டகம்! தமிழுக்குக் கிடைத்திட்ட அருமருந்து.  உலகில் வாழ்க்கைக்கு இலக்கணம் சொன்ன ஒரே மொழி தமிழ் மட்டுமே! இதில் வருத்தத்திற்குரிய செய்தி என்னவெனில், தமிழன் வள்ளுவதை விட்டுவிட்டு வள்ளுவரை ஆராய்ந்து கொண்டிருப்பதே!  வள்ளுவர், வாசுகி பற்றிக் கதைகட்டிவிட்டவர்களின் நோக்கம் என்னவாக இருந்திருக்கும்? இதை வள்ளுவரே ஒப்புவாரா?  தம் பெயரோ மற்றச் செய்தியோ தெரியக்கூடாது என்றே அவர் தம்மைப்பற்றி எந்த விவரத்தையும் திருக்குறளில் சேர்க்கவில்லை! அதுவே அதன் சிறப்புகளில் ஒன்று.
இனியாவது, நாம் வள்ளுவரை விட்டுவிட்டு, வள்ளுவத்தைப் படிப்போம்! பயன்பட வாழ்வோம்!

அன்புடன்.

நிஜம் , குறளுக்கு முக்கியத்துவம் தரவேண்டும், அதனால் தான் அவரே தன்னைப்பற்றி தெரியவேண்டாம் என்று தான், தன்னைப்பற்றிய விவரம் தெரிவிக்க வில்லை என்று சொல்கிறீர்கள், ஆனால் இன்று நடப்பது என்ன, அந்த மகான் அவ்வாறு நடந்து காட்டியும் பிரயோஜனம் இல்லாமல் ஒரு எட்டணாவுக்கு மதிப்பில்லாத ஆட்கள் கூட, தன்னைத்தானே படமெடுத்து, பெருமை பீற்றிக்கொள்கிறார்கள்............சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வள்ளுவர் - வாசுகி பற்றி ................ Empty Re: வள்ளுவர் - வாசுகி பற்றி ................

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum