புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்த்துகள் தனிஷ்க் ஆபிரகாம்[ I_vote_lcapவாழ்த்துகள் தனிஷ்க் ஆபிரகாம்[ I_voting_barவாழ்த்துகள் தனிஷ்க் ஆபிரகாம்[ I_vote_rcap 
56 Posts - 73%
heezulia
வாழ்த்துகள் தனிஷ்க் ஆபிரகாம்[ I_vote_lcapவாழ்த்துகள் தனிஷ்க் ஆபிரகாம்[ I_voting_barவாழ்த்துகள் தனிஷ்க் ஆபிரகாம்[ I_vote_rcap 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
வாழ்த்துகள் தனிஷ்க் ஆபிரகாம்[ I_vote_lcapவாழ்த்துகள் தனிஷ்க் ஆபிரகாம்[ I_voting_barவாழ்த்துகள் தனிஷ்க் ஆபிரகாம்[ I_vote_rcap 
8 Posts - 10%
mohamed nizamudeen
வாழ்த்துகள் தனிஷ்க் ஆபிரகாம்[ I_vote_lcapவாழ்த்துகள் தனிஷ்க் ஆபிரகாம்[ I_voting_barவாழ்த்துகள் தனிஷ்க் ஆபிரகாம்[ I_vote_rcap 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்த்துகள் தனிஷ்க் ஆபிரகாம்[ I_vote_lcapவாழ்த்துகள் தனிஷ்க் ஆபிரகாம்[ I_voting_barவாழ்த்துகள் தனிஷ்க் ஆபிரகாம்[ I_vote_rcap 
221 Posts - 75%
heezulia
வாழ்த்துகள் தனிஷ்க் ஆபிரகாம்[ I_vote_lcapவாழ்த்துகள் தனிஷ்க் ஆபிரகாம்[ I_voting_barவாழ்த்துகள் தனிஷ்க் ஆபிரகாம்[ I_vote_rcap 
37 Posts - 13%
mohamed nizamudeen
வாழ்த்துகள் தனிஷ்க் ஆபிரகாம்[ I_vote_lcapவாழ்த்துகள் தனிஷ்க் ஆபிரகாம்[ I_voting_barவாழ்த்துகள் தனிஷ்க் ஆபிரகாம்[ I_vote_rcap 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
வாழ்த்துகள் தனிஷ்க் ஆபிரகாம்[ I_vote_lcapவாழ்த்துகள் தனிஷ்க் ஆபிரகாம்[ I_voting_barவாழ்த்துகள் தனிஷ்க் ஆபிரகாம்[ I_vote_rcap 
8 Posts - 3%
prajai
வாழ்த்துகள் தனிஷ்க் ஆபிரகாம்[ I_vote_lcapவாழ்த்துகள் தனிஷ்க் ஆபிரகாம்[ I_voting_barவாழ்த்துகள் தனிஷ்க் ஆபிரகாம்[ I_vote_rcap 
5 Posts - 2%
Balaurushya
வாழ்த்துகள் தனிஷ்க் ஆபிரகாம்[ I_vote_lcapவாழ்த்துகள் தனிஷ்க் ஆபிரகாம்[ I_voting_barவாழ்த்துகள் தனிஷ்க் ஆபிரகாம்[ I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வாழ்த்துகள் தனிஷ்க் ஆபிரகாம்[ I_vote_lcapவாழ்த்துகள் தனிஷ்க் ஆபிரகாம்[ I_voting_barவாழ்த்துகள் தனிஷ்க் ஆபிரகாம்[ I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
வாழ்த்துகள் தனிஷ்க் ஆபிரகாம்[ I_vote_lcapவாழ்த்துகள் தனிஷ்க் ஆபிரகாம்[ I_voting_barவாழ்த்துகள் தனிஷ்க் ஆபிரகாம்[ I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
வாழ்த்துகள் தனிஷ்க் ஆபிரகாம்[ I_vote_lcapவாழ்த்துகள் தனிஷ்க் ஆபிரகாம்[ I_voting_barவாழ்த்துகள் தனிஷ்க் ஆபிரகாம்[ I_vote_rcap 
2 Posts - 1%
Shivanya
வாழ்த்துகள் தனிஷ்க் ஆபிரகாம்[ I_vote_lcapவாழ்த்துகள் தனிஷ்க் ஆபிரகாம்[ I_voting_barவாழ்த்துகள் தனிஷ்க் ஆபிரகாம்[ I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்த்துகள் தனிஷ்க் ஆபிரகாம்[


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun May 24, 2015 6:57 pm

வாழ்த்துகள் தனிஷ்க் ஆபிரகாம்

கலிபோர்னியா: அமெரிக்காவில், இந்திய வம்சாவளியை சேர்ந்த, தனிஷ்க் ஆபிரகாம் என்ற, 11வயது சிறுவன், மூன்று பட்டங்கள் பெற்று, இந்தாண்டின் மிகக்குறைந்த வயது பட்டதாரி என்ற பெருமையை பெற்றுள்ளான்.அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின், சாக்ரமென்டோ நகரில் வசிக்கும் ஆபிரகாமுக்கு, பிறவியிலேயே வயதுக்கு மீறிய அறிவாற்றல் இருந்துள்ளது.


வியக்க வைத்தனர்:

அதனால், நான்கு வயதிலேயே அதிக அறிவாற்றல் கொண்டோருக்கான, 'மென்சா - ஐக்யூ'
என்ற அமைப்பில் உறுப்பினராக சேர்ந்தான். அவனின், தங்கை தாராவும், அதே வயதில் அந்த அமைப்பில் இடம்பெற்றாள். இதையடுத்து, மிகக்குறைந்த வயதில் அந்த அமைப்பில்
உறுப்பினரானோர் என்ற சிறப்பை இருவரும் பெற்றனர். இந்த அமைப்பு நடத்தும் தேர்வில், 98 சதவீதம் எடுத்தால் மட்டுமே, உறுப்பினராக சேர்த்துக் கொள்ளப்படுவர். ஆனால், ஆபிரகாமும், தாராவும், 99 சதவீதம் எடுத்து, அந்த அமைப்பை ஆச்சரியப்பட வைத்தனர். ஐந்து வயதில், ஸ்டான்போர்டு பல்கலையின் கணித பாடத்திட்டத்தில் தேர்ச்சி பெற்ற ஆபிரகாம், ஆறு
வயதில், ஆன்லைன் மூலம் உயர்நிலைக் கல்வி பயின்றான். ஏழு வயதில், அமெரிக்கன் ரிவர் கல்லூரியின் பட்டப்படிப்பில் சேர்ந்த ஆபிரகாம், கணிதம், அறிவியல், பிறமொழியியல்
ஆகியவற்றில் மூன்று துணை பட்டங்களுடன் பட்டதாரியாக தேர்வு பெற்றுள்ளான்.


குறைந்த வயதில்...:

''இந்த வயதில் இப்படியொரு சாதனையை யாரும் செய்ததில்லை என, கருதுகிறேன்; இதை
உறுதிப்படுத்தும் ஆவணங்கள் தற்போது எங்களிடம் இல்லை என்ற போதிலும், இந்த
ஆண்டின் மிகக்குறைந்த வயது பட்டதாரி என்ற சிறப்பு ஆபிரகாமுக்கு கிடைத்துள்ளது,'' என,
அமெரிக்கன் ரிவர் கல்லூரி செய்தி தொடர்பாளர் ஸ்காட் குரோ தெரிவித்துள்ளார்.


பாராட்டு கடிதம்:

அமெரிக்காவில் ஆபிரகாம், தாராவை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அதிபர்
ஒபாமா, கடந்தாண்டு ஆபிரகாமின் திறமைகளை பாராட்டி கடிதம் அனுப்பியுள்ளார். தொலைக்காட்சி பேட்டி ஒன்றில், 'எனக்கு அமெரிக்க அதிபராக ஆசை' என, ஆபிரகாம் தெரிவித்திருந்தான். இது போதாதா ஊடகங்களுக்கு... '2040ல், இந்திய வம்சாவளியை சேர்ந்த முதல் அமெரிக்க அதிபர் ஆபிரகாம்' என, அவை இப்போதே எழுதத் துவங்கிவிட்டன.


நன்றி : தினமலர்

ரமணியன்

பாராட்டுகள் , ஆபிரகாம்
ர...ன்





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 24, 2015 7:29 pm

வாவ்! அருமையான குழந்தைகள் புன்னகை..................பாராட்டுகள் ஆபிரகாம்............... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி பாராட்டுகள் தாரா................. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sun May 24, 2015 8:20 pm

சூப்பர் . வாழ்க . வளர்க. அபிரகாம். வாழ்த்துகள் தனிஷ்க் ஆபிரகாம்[ 3838410834 வாழ்த்துகள் தனிஷ்க் ஆபிரகாம்[ 103459460 வாழ்த்துகள் தனிஷ்க் ஆபிரகாம்[ 1571444738 அருமையிருக்கு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 24, 2015 9:18 pm

இளம் வயது பட்டதாரிக்கு வாழ்த்துகள்!





வாழ்த்துகள் தனிஷ்க் ஆபிரகாம்[ Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun May 24, 2015 9:23 pm

வாழ்த்துகள்!



வாழ்த்துகள் தனிஷ்க் ஆபிரகாம்[ Aவாழ்த்துகள் தனிஷ்க் ஆபிரகாம்[ Aவாழ்த்துகள் தனிஷ்க் ஆபிரகாம்[ Tவாழ்த்துகள் தனிஷ்க் ஆபிரகாம்[ Hவாழ்த்துகள் தனிஷ்க் ஆபிரகாம்[ Iவாழ்த்துகள் தனிஷ்க் ஆபிரகாம்[ Rவாழ்த்துகள் தனிஷ்க் ஆபிரகாம்[ Aவாழ்த்துகள் தனிஷ்க் ஆபிரகாம்[ Empty
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Mon May 25, 2015 8:11 pm

வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக