புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உரம் விழுதல் என்றால் என்ன?
Page 1 of 1 •
சில நேரங்களில் கைக்குழந்தை எதற்கு அழுகிறது என்றே தெரியாது. பெரிய பிரச்னை என்று நினைப்போம். எறும்புதான் கடித்திருக்கும். ஒன்றும் இருக்காது என நினைக்கையிலோ விஷயம் விபரீதமாகி விடும்.“பச்சிளம் குழந்தைகளின் அழுகைக்கான காரணத்தை தெரிந்து கொண்டு, அதை உடனடியாக கவனிக்காமல் இருந்துவிடக்கூடாது. அதனால் உண்டாகும் பின்விளைவுகள் எதிர்பாராத நேரத்தில் ஆபத்தான கட்டத்துக்குப் போகலாம்’’ என்கிறார் எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனை முன்னாள் இயக்குநர் டாக்டர் ரெக்ஸ் சற்குணம். பச்சிளம் குழந்தைகளுக்கு உரம் விழுவதும் இதற்கு ஒரு காரணம் என்கிறவர், உரம் விழுதல் என்றால் என்ன, அதை குணப்படுத்தும் சிகிச்சைகள் போன்றவற்றைப் பற்றிப் பேசுகிறார்.
‘‘பச்சிளம் குழந்தைகளுக்கு கழுத்தின் Sternomastoid தசையில் கட்டி ஏற்படும். இந்தக் கட்டியினால் பச்சிளம் குழந்தைகளுக்கு சதை ஒரு பக்கமாக அழுத்திக் கொள்கிறது. அதன் வெளிப்பாடாக, பச்சிளம் குழந்தைகளுக்கு தலை ஒரு பக்கமாகவும், தாடை மற்றொரு பக்கமாகவும் திரும்பிக் கொள்கிறது. அதன் காரணமாக இவர்களுக்கு டார்டிகோலிஸ் (Torticollis) என்ற ‘உரம் விழுதல்’ பிரச்னை ஏற்படுகிறது. வேறு பிரச்னை காரணமாகவும் இவர்களுக்கு உரம் விழுதல் ஏற்படலாம். இந்தப் பிரச்னை பச்சிளம் குழந்தை தொடங்கி 12 வயது வரை உள்ள எல்லாக் குழந்தைகளுக்கும் வரலாம்.
தேர்ச்சி பெற்ற நிபுணர்களைக் கொண்டு டிராக்ஷன், ஸ்ட்ரெச்சிங் செய்வதன் மூலம் இதை குணப்படுத்தி விடலாம். அரிதாக, ஏதாவது ஒரு குழந்தைக்குத்தான் அறுவை சிகிச்சை தேவைப்படும். கழுத்து எலும்பில் பிரச்னை இருந்தால், எலும்பு முறிவு மருத்துவரிடம் காட்டி உரிய சிகிச்சை பெற வேண்டும். உரம் விழுதல் பாதிப்பு குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ளதை அறிய பல அறிகுறிகள் உள்ளன. குறிப்பாக, உரம் விழுதலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குத் தாடை ஒரு பக்கமாகவும் பின்னந்தலை இன்னொரு பக்கமாகவும் சாய்ந்து காணப்படும். இரு கண்களாலும் ஒரே திசையில் கோர்வையாக பார்க்க முடியாது. உடல் வளர்ச்சி, மற்றும் பரிணாம வளர்ச்சி பாதிப்புக்கு உள்ளாகும். அதேவேளையில் குழந்தைகளின் மூளை வளர்ச்சி எவ்வித பாதிப்பும் இல்லாமல் நன்றாக இருக்கும்.
தாயின் வயிற்றில் குழந்தை இருக்கும்போதே, அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் மூலம் கழுத்தில் ஏதேனும் சிறிய பிரச்னை இருப்பது தெரிந்தால், பிரசவத்தை கவனமாக கையாள வேண்டும். அதற்குப் பிறகும் பச்சிளம் குழந்தையின் கழுத்தில் ஏதேனும் குறைபாடு காணப்பட்டால், முதலில் எலும்பு முறிவு மருத்துவரிடம் குழந்தையைக் கொண்டு செல்ல வேண்டும். அவருடைய ஆலோசனைப்படி பிசியோதெரபிஸ்ட்டிடம் காட்டி முறையான சிகிச்சை பெற வேண்டும்.
அப்படியும் உரம் விழுதல் பச்சிளம் குழந்தைகளுக்கு குணமாகவில்லை என்றால் குழந்தைகளுக்கான அறுவை சிகிச்சை நிபுணரிடம் குழந்தையை அழைத்துச் சென்று அதற்குரிய மருந்துகள் கொடுக்க வேண்டும். கழுத்தில் உரம் விழுவதற்கும், உணவுக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. உரம் விழுதலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு எல்லாவிதமான உணவுகளையும் தொடர்ந்து கொடுக்கலாம். சுளுக்கு எடுப்பது, ஒத்தடம் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்...’’

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ம்... உரம் விழுந்து விட்டால் ரொம்ப கஷ்டம் தான்..நினைக்கவே பயமாய் இருக்கு
உறவுகளை மறந்த நகரத்து concrete காடுகளில் வசிக்கும் micro / nano family களுக்கு பயனுள்ள செய்தி.
நம்ம கிராமத்து பகுதிகளில் இது போல் குழந்தைகளுக்கு உரம் விழுந்தால் தொடர்ந்து அழுதுகொண்டு பால் குடிக்காமல் இருக்கும் , ஆனையில் (அம்மாவின் புடவையை வீட்டு உத்தரத்தில் கட்டி குழந்தை தூங்க வைக்க பயன்படுத்துவது) குழந்தையை படுக்கவைத்து லேசாக பக்கவாட்டில் ஆட்டுவார்கள். அவ்வளவு தான் சிறிது நேரத்தில் குழந்தை அழகாக சிரிக்க ஆரம்பித்துவிடும்
- Preethika Chandrakumarஇளையநிலா
- பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1