ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
துப்­பாக்கி ரவை­யி­லி­ருந்து நபரின் உயிரை காப்­பாற்­றிய ஐபோன் கைய­டக்­கத்­தொ­லை­பேசி - Page 3 Poll_c10துப்­பாக்கி ரவை­யி­லி­ருந்து நபரின் உயிரை காப்­பாற்­றிய ஐபோன் கைய­டக்­கத்­தொ­லை­பேசி - Page 3 Poll_m10துப்­பாக்கி ரவை­யி­லி­ருந்து நபரின் உயிரை காப்­பாற்­றிய ஐபோன் கைய­டக்­கத்­தொ­லை­பேசி - Page 3 Poll_c10 
Dr.S.Soundarapandian

heezulia

i6appar

Jenila

நிகழ்நிலை நிர்வாகிகள்

துப்­பாக்கி ரவை­யி­லி­ருந்து நபரின் உயிரை காப்­பாற்­றிய ஐபோன் கைய­டக்­கத்­தொ­லை­பேசி

+6
krishnaamma
ஜாஹீதாபானு
T.N.Balasubramanian
அருண்
சரவணன்
இஹ்ஷான்
10 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

துப்­பாக்கி ரவை­யி­லி­ருந்து நபரின் உயிரை காப்­பாற்­றிய ஐபோன் கைய­டக்­கத்­தொ­லை­பேசி - Page 3 Empty துப்­பாக்கி ரவை­யி­லி­ருந்து நபரின் உயிரை காப்­பாற்­றிய ஐபோன் கைய­டக்­கத்­தொ­லை­பேசி

Post by இஹ்ஷான் Sat May 23, 2015 12:17 pm

First topic message reminder :

துப்­பாக்கிப் பிர­யோ­க­மொன்றின் போது நப­ரொ­ரு­வரின் மார்பை நோக்கி வந்த துப்­பாக்கி ரவை, சட்டைப் பையி­லி­ருந்த ஐபோன் கைய­டக்கத் தொலை­பே­சியால் தடுக்­கப்­பட்­டதால் அவர் உயிர் தப்­பிய சம்­பவம் பிரித்­தா­னி­யாவில் இடம்­பெற்­றுள்­ளது.

செஷி­யரைச் சேர்ந்த டானியல் கென்­னடி என்ற 25 வயது நபரே இவ்­வாறு ஐபோன் கைய­டக்கத் தொலை­பே­சியால் உயிர்­தப்­பி­யுள்ளார்.

துப்­பாக்கி ரவை­யி­லி­ருந்து நபரின் உயிரை காப்­பாற்­றிய ஐபோன் கைய­டக்­கத்­தொ­லை­பேசி - Page 3 VKlZJwNSqSe82cu9x5YQ+showImageInStory

உள்ளூர் நீர் விநி­யோ­கத்தை குறும்­பாக நிறுத்­திய இளை­ஞர்­க­ளு­ட­னான வாக்­கு­வா­தத்தின் போதே கென்­னடி மீது துப்­பாக்கிப் பிர­யோகம் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

சுமார் 5 அடி தூரத்­தி­லி­ருந்து மேற்­கொள்­ளப்­பட்ட இந்தத் துப்­பாக்கிப் பிர­யோ­கத்தின் போது துப்­பாக்கி ரவை கென்­ன­டியின் சட்டைப் பையி­லி­ருந்த ஐபோன் கைய­டக்கத் தொலை­பே­சியில் பாய்ந்­துள்­ளது.

இதனால் அந்தக் கைய­டக்கத் தொலை­பேசி கடும் சேதத்­திற்­குள்ளா­கி­யுள்­ளது.

எனினும் அந்தக் கைய­டக்கத் தொலை­பேசி அவ­ரது மார்­பினுள் துப்­பாக்கி ரவை ஊடு­ரு­வாது பாது­காத்­துள்­ளது.

துப்­பாக்கி ரவை­யி­லி­ருந்து நபரின் உயிரை காப்­பாற்­றிய ஐபோன் கைய­டக்­கத்­தொ­லை­பேசி - Page 3 UGHl3mdYQo23f85iV4hO+jhk

இந்­நி­லையில் அவர் மீது துப்­பாக்கிச் சூட்டை நடத்­திய ரேயன் டக்கன் என்ற 19 வயது இளை­ஞரை பொலிஸார் கைது­செய்­துள்­ளனர்.

செஸ்டர் கிறவுண் நீதிமன்றத்தில் நிறுத் தப்பட்ட அந்த இளைஞர் மீது படுகொலை முயற்சி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இஹ்ஷான்
இஹ்ஷான்
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 13/09/2014

Back to top Go down

துப்­பாக்கி ரவை­யி­லி­ருந்து நபரின் உயிரை காப்­பாற்­றிய ஐபோன் கைய­டக்­கத்­தொ­லை­பேசி - Page 3 Empty Re: துப்­பாக்கி ரவை­யி­லி­ருந்து நபரின் உயிரை காப்­பாற்­றிய ஐபோன் கைய­டக்­கத்­தொ­லை­பேசி

Post by சரவணன் Thu May 28, 2015 2:22 pm

balakarthik wrote:
சரவணன் wrote: அது வறுத்த ரவாவா? வறுக்காத ரவாவா?......... அய்யோ, நான் இல்லை

சம்பா ரவா சுட்டா சம்போ மகாதேவா

துப்­பாக்கி ரவை­யி­லி­ருந்து நபரின் உயிரை காப்­பாற்­றிய ஐபோன் கைய­டக்­கத்­தொ­லை­பேசி - Page 3 Images?q=tbn:ANd9GcQg6Wa7I0mi7WA1H6U7IMQV5ex9sbaFGWO0vsgMASCsdEyfikhl
சம்பா நு பேரு வச்சதுக்கு பதிலா ரம்பான்னு பேரு வச்சிருந்தா ஆசையா  வறுத்து பொங்கி திங்கலாமய்யா!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

துப்­பாக்கி ரவை­யி­லி­ருந்து நபரின் உயிரை காப்­பாற்­றிய ஐபோன் கைய­டக்­கத்­தொ­லை­பேசி - Page 3 Empty Re: துப்­பாக்கி ரவை­யி­லி­ருந்து நபரின் உயிரை காப்­பாற்­றிய ஐபோன் கைய­டக்­கத்­தொ­லை­பேசி

Post by balakarthik Thu May 28, 2015 2:30 pm

உங்க அவா புரியுது ஆனா அது பழைய ரவா புதுவ(ரவா) பாருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் துப்­பாக்கி ரவை­யி­லி­ருந்து நபரின் உயிரை காப்­பாற்­றிய ஐபோன் கைய­டக்­கத்­தொ­லை­பேசி - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

துப்­பாக்கி ரவை­யி­லி­ருந்து நபரின் உயிரை காப்­பாற்­றிய ஐபோன் கைய­டக்­கத்­தொ­லை­பேசி - Page 3 Empty Re: துப்­பாக்கி ரவை­யி­லி­ருந்து நபரின் உயிரை காப்­பாற்­றிய ஐபோன் கைய­டக்­கத்­தொ­லை­பேசி

Post by ராஜா Fri May 29, 2015 12:13 am

balakarthik wrote:உங்க அவா புரியுது ஆனா அது பழைய ரவா புதுவ(ரவா) பாருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1139256 எல்லாம் சரி தான் ... நீங்க இத்தனை நாள் ஆள் அட்ரஸ்சே இல்லாமல் மறைந்திருந்ததுக்கு தகுந்த காரணம் சொல்லவில்லையெனில் நானா அனைவரும் உங்க பேச்சு காய் என்பதை உறுதியுடன் சொல்லிகொள்கிறோம் புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

துப்­பாக்கி ரவை­யி­லி­ருந்து நபரின் உயிரை காப்­பாற்­றிய ஐபோன் கைய­டக்­கத்­தொ­லை­பேசி - Page 3 Empty Re: துப்­பாக்கி ரவை­யி­லி­ருந்து நபரின் உயிரை காப்­பாற்­றிய ஐபோன் கைய­டக்­கத்­தொ­லை­பேசி

Post by balakarthik Sat May 30, 2015 1:06 pm

ராஜா wrote: எல்லாம் சரி தான் ... நீங்க இத்தனை நாள் ஆள் அட்ரஸ்சே இல்லாமல் மறைந்திருந்ததுக்கு தகுந்த காரணம் சொல்லவில்லையெனில் நானா அனைவரும் உங்க பேச்சு காய் என்பதை உறுதியுடன் சொல்லிகொள்கிறோம் புன்னகை

ஒரு காரணம் கிடைக்கலே நிறையா இருக்கு எல்லாத்தையும் சொன்னா ஆதிமுக அமைச்சர்கள் பதவி பிரமாணம் ய்டுக்கும்போழுது அழுதாமாதிரி உலகமே அழும் அதான் சொல்லல

ஈகரை தமிழ் களஞ்சியம் துப்­பாக்கி ரவை­யி­லி­ருந்து நபரின் உயிரை காப்­பாற்­றிய ஐபோன் கைய­டக்­கத்­தொ­லை­பேசி - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

துப்­பாக்கி ரவை­யி­லி­ருந்து நபரின் உயிரை காப்­பாற்­றிய ஐபோன் கைய­டக்­கத்­தொ­லை­பேசி - Page 3 Empty Re: துப்­பாக்கி ரவை­யி­லி­ருந்து நபரின் உயிரை காப்­பாற்­றிய ஐபோன் கைய­டக்­கத்­தொ­லை­பேசி

Post by ராஜா Sat May 30, 2015 10:22 pm

balakarthik wrote:
ராஜா wrote: எல்லாம் சரி தான் ... நீங்க இத்தனை நாள் ஆள் அட்ரஸ்சே இல்லாமல் மறைந்திருந்ததுக்கு தகுந்த காரணம் சொல்லவில்லையெனில் நானா அனைவரும் உங்க பேச்சு காய் என்பதை உறுதியுடன் சொல்லிகொள்கிறோம் புன்னகை

ஒரு காரணம் கிடைக்கலே நிறையா இருக்கு எல்லாத்தையும் சொன்னா ஆதிமுக அமைச்சர்கள் பதவி பிரமாணம் ய்டுக்கும்போழுது அழுதாமாதிரி உலகமே அழும் அதான் சொல்லல
மேற்கோள் செய்த பதிவு: 1139737அடடா ... நான் கூட ஒரு விசயமாக போன மாதம் உங்களை தொந்தரவு செய்யலாம் என்று இருந்தேன் , இங்கும் உங்களை பார்க்க முடியவில்லை கைப்பேசி எண்ணும் இல்லாததால் தொடர்பு கொள்ளமுடியவில்லை . அப்புறம் பிரச்சினை தானாக சரியாகிவிட்டது புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

துப்­பாக்கி ரவை­யி­லி­ருந்து நபரின் உயிரை காப்­பாற்­றிய ஐபோன் கைய­டக்­கத்­தொ­லை­பேசி - Page 3 Empty Re: துப்­பாக்கி ரவை­யி­லி­ருந்து நபரின் உயிரை காப்­பாற்­றிய ஐபோன் கைய­டக்­கத்­தொ­லை­பேசி

Post by Aathira Sat May 30, 2015 10:52 pm

balakarthik wrote:இதே நம்மூரா இருந்தா போன் காப்பாத்த குண்ட நெஞ்சுலையே வாங்கிருப்பாங்க
மேற்கோள் செய்த பதிவு: 1139244
யார் இவர்? எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கூஊஊஊஊஊஊ

துப்­பாக்கி ரவை­யி­லி­ருந்து நபரின் உயிரை காப்­பாற்­றிய ஐபோன் கைய­டக்­கத்­தொ­லை­பேசி - Page 3 Aதுப்­பாக்கி ரவை­யி­லி­ருந்து நபரின் உயிரை காப்­பாற்­றிய ஐபோன் கைய­டக்­கத்­தொ­லை­பேசி - Page 3 Aதுப்­பாக்கி ரவை­யி­லி­ருந்து நபரின் உயிரை காப்­பாற்­றிய ஐபோன் கைய­டக்­கத்­தொ­லை­பேசி - Page 3 Tதுப்­பாக்கி ரவை­யி­லி­ருந்து நபரின் உயிரை காப்­பாற்­றிய ஐபோன் கைய­டக்­கத்­தொ­லை­பேசி - Page 3 Hதுப்­பாக்கி ரவை­யி­லி­ருந்து நபரின் உயிரை காப்­பாற்­றிய ஐபோன் கைய­டக்­கத்­தொ­லை­பேசி - Page 3 Iதுப்­பாக்கி ரவை­யி­லி­ருந்து நபரின் உயிரை காப்­பாற்­றிய ஐபோன் கைய­டக்­கத்­தொ­லை­பேசி - Page 3 Rதுப்­பாக்கி ரவை­யி­லி­ருந்து நபரின் உயிரை காப்­பாற்­றிய ஐபோன் கைய­டக்­கத்­தொ­லை­பேசி - Page 3 Aதுப்­பாக்கி ரவை­யி­லி­ருந்து நபரின் உயிரை காப்­பாற்­றிய ஐபோன் கைய­டக்­கத்­தொ­லை­பேசி - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

துப்­பாக்கி ரவை­யி­லி­ருந்து நபரின் உயிரை காப்­பாற்­றிய ஐபோன் கைய­டக்­கத்­தொ­லை­பேசி - Page 3 Empty Re: துப்­பாக்கி ரவை­யி­லி­ருந்து நபரின் உயிரை காப்­பாற்­றிய ஐபோன் கைய­டக்­கத்­தொ­லை­பேசி

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics
» ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 பிளஸ்-ஐ அறிமுகப்படுத்தியது ஆப்பிள் நிறுவனம்
» ஐபோன் 6, ஐபோன் 6 ப்ளஸ்: அறியவேண்டிய அறிமுகத் தகவல்கள்
» சவுதி நபரின் தலையை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றம்
» சிங்கப்பூர்: பால்கனியில் சிக்கிய குழந்தையை துணிச்சலுடன் மீட்ட தமிழ்த் தொழிலாளர்
» கற்பழிக்க முயன்ற நபரின் நாக்கை கடித்து துண்டாக்கிய பெண் டாக்டர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum