ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
துப்­பாக்கி ரவை­யி­லி­ருந்து நபரின் உயிரை காப்­பாற்­றிய ஐபோன் கைய­டக்­கத்­தொ­லை­பேசி - Page 2 Poll_c10துப்­பாக்கி ரவை­யி­லி­ருந்து நபரின் உயிரை காப்­பாற்­றிய ஐபோன் கைய­டக்­கத்­தொ­லை­பேசி - Page 2 Poll_m10துப்­பாக்கி ரவை­யி­லி­ருந்து நபரின் உயிரை காப்­பாற்­றிய ஐபோன் கைய­டக்­கத்­தொ­லை­பேசி - Page 2 Poll_c10 
Dr.S.Soundarapandian

heezulia

i6appar

Jenila

நிகழ்நிலை நிர்வாகிகள்

துப்­பாக்கி ரவை­யி­லி­ருந்து நபரின் உயிரை காப்­பாற்­றிய ஐபோன் கைய­டக்­கத்­தொ­லை­பேசி

+6
krishnaamma
ஜாஹீதாபானு
T.N.Balasubramanian
அருண்
சரவணன்
இஹ்ஷான்
10 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

துப்­பாக்கி ரவை­யி­லி­ருந்து நபரின் உயிரை காப்­பாற்­றிய ஐபோன் கைய­டக்­கத்­தொ­லை­பேசி - Page 2 Empty துப்­பாக்கி ரவை­யி­லி­ருந்து நபரின் உயிரை காப்­பாற்­றிய ஐபோன் கைய­டக்­கத்­தொ­லை­பேசி

Post by இஹ்ஷான் Sat May 23, 2015 12:17 pm

First topic message reminder :

துப்­பாக்கிப் பிர­யோ­க­மொன்றின் போது நப­ரொ­ரு­வரின் மார்பை நோக்கி வந்த துப்­பாக்கி ரவை, சட்டைப் பையி­லி­ருந்த ஐபோன் கைய­டக்கத் தொலை­பே­சியால் தடுக்­கப்­பட்­டதால் அவர் உயிர் தப்­பிய சம்­பவம் பிரித்­தா­னி­யாவில் இடம்­பெற்­றுள்­ளது.

செஷி­யரைச் சேர்ந்த டானியல் கென்­னடி என்ற 25 வயது நபரே இவ்­வாறு ஐபோன் கைய­டக்கத் தொலை­பே­சியால் உயிர்­தப்­பி­யுள்ளார்.

துப்­பாக்கி ரவை­யி­லி­ருந்து நபரின் உயிரை காப்­பாற்­றிய ஐபோன் கைய­டக்­கத்­தொ­லை­பேசி - Page 2 VKlZJwNSqSe82cu9x5YQ+showImageInStory

உள்ளூர் நீர் விநி­யோ­கத்தை குறும்­பாக நிறுத்­திய இளை­ஞர்­க­ளு­ட­னான வாக்­கு­வா­தத்தின் போதே கென்­னடி மீது துப்­பாக்கிப் பிர­யோகம் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

சுமார் 5 அடி தூரத்­தி­லி­ருந்து மேற்­கொள்­ளப்­பட்ட இந்தத் துப்­பாக்கிப் பிர­யோ­கத்தின் போது துப்­பாக்கி ரவை கென்­ன­டியின் சட்டைப் பையி­லி­ருந்த ஐபோன் கைய­டக்கத் தொலை­பே­சியில் பாய்ந்­துள்­ளது.

இதனால் அந்தக் கைய­டக்கத் தொலை­பேசி கடும் சேதத்­திற்­குள்ளா­கி­யுள்­ளது.

எனினும் அந்தக் கைய­டக்கத் தொலை­பேசி அவ­ரது மார்­பினுள் துப்­பாக்கி ரவை ஊடு­ரு­வாது பாது­காத்­துள்­ளது.

துப்­பாக்கி ரவை­யி­லி­ருந்து நபரின் உயிரை காப்­பாற்­றிய ஐபோன் கைய­டக்­கத்­தொ­லை­பேசி - Page 2 UGHl3mdYQo23f85iV4hO+jhk

இந்­நி­லையில் அவர் மீது துப்­பாக்கிச் சூட்டை நடத்­திய ரேயன் டக்கன் என்ற 19 வயது இளை­ஞரை பொலிஸார் கைது­செய்­துள்­ளனர்.

செஸ்டர் கிறவுண் நீதிமன்றத்தில் நிறுத் தப்பட்ட அந்த இளைஞர் மீது படுகொலை முயற்சி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இஹ்ஷான்
இஹ்ஷான்
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 13/09/2014

Back to top Go down

துப்­பாக்கி ரவை­யி­லி­ருந்து நபரின் உயிரை காப்­பாற்­றிய ஐபோன் கைய­டக்­கத்­தொ­லை­பேசி - Page 2 Empty Re: துப்­பாக்கி ரவை­யி­லி­ருந்து நபரின் உயிரை காப்­பாற்­றிய ஐபோன் கைய­டக்­கத்­தொ­லை­பேசி

Post by இஹ்ஷான் Sat May 23, 2015 5:13 pm

ஜாஹீதாபானு wrote:
இஹ்ஷான் wrote:
ஜாஹீதாபானு wrote:அருமையிருக்கு
மேற்கோள் செய்த பதிவு: 1138174

டானியல் மட்டும் இத பாத்தான்
அவனே தானா சூசைடு பண்ணிப்பான்
மேற்கோள் செய்த பதிவு: 1138188

அவன் தப்பித்ததுக்கு தான் அருமை சொன்னேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1138207

துப்­பாக்கி ரவை­யி­லி­ருந்து நபரின் உயிரை காப்­பாற்­றிய ஐபோன் கைய­டக்­கத்­தொ­லை­பேசி - Page 2 3838410834
இஹ்ஷான்
இஹ்ஷான்
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 13/09/2014

Back to top Go down

துப்­பாக்கி ரவை­யி­லி­ருந்து நபரின் உயிரை காப்­பாற்­றிய ஐபோன் கைய­டக்­கத்­தொ­லை­பேசி - Page 2 Empty Re: துப்­பாக்கி ரவை­யி­லி­ருந்து நபரின் உயிரை காப்­பாற்­றிய ஐபோன் கைய­டக்­கத்­தொ­லை­பேசி

Post by krishnaamma Sun May 24, 2015 1:15 am

'கென்­னடி' யை எத்தனை தடவப்பா சுடுவீங்க என்று போன் தடுத்து விட்டதோ? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

துப்­பாக்கி ரவை­யி­லி­ருந்து நபரின் உயிரை காப்­பாற்­றிய ஐபோன் கைய­டக்­கத்­தொ­லை­பேசி - Page 2 Empty Re: துப்­பாக்கி ரவை­யி­லி­ருந்து நபரின் உயிரை காப்­பாற்­றிய ஐபோன் கைய­டக்­கத்­தொ­லை­பேசி

Post by ayyasamy ram Sun May 24, 2015 8:08 am

புன்னகை புன்னகை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

துப்­பாக்கி ரவை­யி­லி­ருந்து நபரின் உயிரை காப்­பாற்­றிய ஐபோன் கைய­டக்­கத்­தொ­லை­பேசி - Page 2 Empty Re: துப்­பாக்கி ரவை­யி­லி­ருந்து நபரின் உயிரை காப்­பாற்­றிய ஐபோன் கைய­டக்­கத்­தொ­லை­பேசி

Post by இஹ்ஷான் Thu May 28, 2015 1:15 pm

இஹ்ஷான்
இஹ்ஷான்
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 13/09/2014

Back to top Go down

துப்­பாக்கி ரவை­யி­லி­ருந்து நபரின் உயிரை காப்­பாற்­றிய ஐபோன் கைய­டக்­கத்­தொ­லை­பேசி - Page 2 Empty Re: துப்­பாக்கி ரவை­யி­லி­ருந்து நபரின் உயிரை காப்­பாற்­றிய ஐபோன் கைய­டக்­கத்­தொ­லை­பேசி

Post by balakarthik Thu May 28, 2015 1:27 pm

போன் பார்த்தா சுட்டாமாதிரி தெரியலையே கடலை போட்டு கருகிநாமாதிரில இருக்கு

ஈகரை தமிழ் களஞ்சியம் துப்­பாக்கி ரவை­யி­லி­ருந்து நபரின் உயிரை காப்­பாற்­றிய ஐபோன் கைய­டக்­கத்­தொ­லை­பேசி - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

துப்­பாக்கி ரவை­யி­லி­ருந்து நபரின் உயிரை காப்­பாற்­றிய ஐபோன் கைய­டக்­கத்­தொ­லை­பேசி - Page 2 Empty Re: துப்­பாக்கி ரவை­யி­லி­ருந்து நபரின் உயிரை காப்­பாற்­றிய ஐபோன் கைய­டக்­கத்­தொ­லை­பேசி

Post by balakarthik Thu May 28, 2015 1:29 pm

இதே நம்மூரா இருந்தா போன் காப்பாத்த குண்ட நெஞ்சுலையே வாங்கிருப்பாங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் துப்­பாக்கி ரவை­யி­லி­ருந்து நபரின் உயிரை காப்­பாற்­றிய ஐபோன் கைய­டக்­கத்­தொ­லை­பேசி - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

துப்­பாக்கி ரவை­யி­லி­ருந்து நபரின் உயிரை காப்­பாற்­றிய ஐபோன் கைய­டக்­கத்­தொ­லை­பேசி - Page 2 Empty Re: துப்­பாக்கி ரவை­யி­லி­ருந்து நபரின் உயிரை காப்­பாற்­றிய ஐபோன் கைய­டக்­கத்­தொ­லை­பேசி

Post by இஹ்ஷான் Thu May 28, 2015 1:55 pm

balakarthik wrote:போன் பார்த்தா சுட்டாமாதிரி தெரியலையே கடலை போட்டு கருகிநாமாதிரில இருக்கு
மேற்கோள் செய்த பதிவு: 1139242

தட் இதேதான் அந்த டெய்லரும் சொன்னான் மொமண்ட்
இஹ்ஷான்
இஹ்ஷான்
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 13/09/2014

Back to top Go down

துப்­பாக்கி ரவை­யி­லி­ருந்து நபரின் உயிரை காப்­பாற்­றிய ஐபோன் கைய­டக்­கத்­தொ­லை­பேசி - Page 2 Empty Re: துப்­பாக்கி ரவை­யி­லி­ருந்து நபரின் உயிரை காப்­பாற்­றிய ஐபோன் கைய­டக்­கத்­தொ­லை­பேசி

Post by balakarthik Thu May 28, 2015 1:58 pm

இஹ்ஷான் wrote:தட் இதேதான் அந்த டெய்லரும் சொன்னான் மொமண்ட்

எந்த டெய்லர் எலிசெத்துபோச் டெய்லரா

ஈகரை தமிழ் களஞ்சியம் துப்­பாக்கி ரவை­யி­லி­ருந்து நபரின் உயிரை காப்­பாற்­றிய ஐபோன் கைய­டக்­கத்­தொ­லை­பேசி - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

துப்­பாக்கி ரவை­யி­லி­ருந்து நபரின் உயிரை காப்­பாற்­றிய ஐபோன் கைய­டக்­கத்­தொ­லை­பேசி - Page 2 Empty Re: துப்­பாக்கி ரவை­யி­லி­ருந்து நபரின் உயிரை காப்­பாற்­றிய ஐபோன் கைய­டக்­கத்­தொ­லை­பேசி

Post by சரவணன் Thu May 28, 2015 2:11 pm

ரவைய வச்சி உப்புமா தான் கிண்டுவாங்க எங்க ஊர்ல.. இது எந்த ஊர்ல தும்பாக்கில போட்டு சுடுறாங்க?

ஆமா(ன்) ...அது வறுத்த ரவாவா? வறுக்காத ரவாவா?......... அய்யோ, நான் இல்லை

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

துப்­பாக்கி ரவை­யி­லி­ருந்து நபரின் உயிரை காப்­பாற்­றிய ஐபோன் கைய­டக்­கத்­தொ­லை­பேசி - Page 2 Empty Re: துப்­பாக்கி ரவை­யி­லி­ருந்து நபரின் உயிரை காப்­பாற்­றிய ஐபோன் கைய­டக்­கத்­தொ­லை­பேசி

Post by balakarthik Thu May 28, 2015 2:13 pm

சரவணன் wrote: அது வறுத்த ரவாவா? வறுக்காத ரவாவா?......... அய்யோ, நான் இல்லை

சம்பா ரவா சுட்டா சம்போ மகாதேவா

ஈகரை தமிழ் களஞ்சியம் துப்­பாக்கி ரவை­யி­லி­ருந்து நபரின் உயிரை காப்­பாற்­றிய ஐபோன் கைய­டக்­கத்­தொ­லை­பேசி - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

துப்­பாக்கி ரவை­யி­லி­ருந்து நபரின் உயிரை காப்­பாற்­றிய ஐபோன் கைய­டக்­கத்­தொ­லை­பேசி - Page 2 Empty Re: துப்­பாக்கி ரவை­யி­லி­ருந்து நபரின் உயிரை காப்­பாற்­றிய ஐபோன் கைய­டக்­கத்­தொ­லை­பேசி

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics
» ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 பிளஸ்-ஐ அறிமுகப்படுத்தியது ஆப்பிள் நிறுவனம்
» ஐபோன் 6, ஐபோன் 6 ப்ளஸ்: அறியவேண்டிய அறிமுகத் தகவல்கள்
» சவுதி நபரின் தலையை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றம்
» சிங்கப்பூர்: பால்கனியில் சிக்கிய குழந்தையை துணிச்சலுடன் மீட்ட தமிழ்த் தொழிலாளர்
» கற்பழிக்க முயன்ற நபரின் நாக்கை கடித்து துண்டாக்கிய பெண் டாக்டர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum