புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூன்று வகை உபவாசம்:  I_vote_lcapமூன்று வகை உபவாசம்:  I_voting_barமூன்று வகை உபவாசம்:  I_vote_rcap 
37 Posts - 40%
heezulia
மூன்று வகை உபவாசம்:  I_vote_lcapமூன்று வகை உபவாசம்:  I_voting_barமூன்று வகை உபவாசம்:  I_vote_rcap 
30 Posts - 32%
Dr.S.Soundarapandian
மூன்று வகை உபவாசம்:  I_vote_lcapமூன்று வகை உபவாசம்:  I_voting_barமூன்று வகை உபவாசம்:  I_vote_rcap 
12 Posts - 13%
Rathinavelu
மூன்று வகை உபவாசம்:  I_vote_lcapமூன்று வகை உபவாசம்:  I_voting_barமூன்று வகை உபவாசம்:  I_vote_rcap 
7 Posts - 8%
mohamed nizamudeen
மூன்று வகை உபவாசம்:  I_vote_lcapமூன்று வகை உபவாசம்:  I_voting_barமூன்று வகை உபவாசம்:  I_vote_rcap 
4 Posts - 4%
Guna.D
மூன்று வகை உபவாசம்:  I_vote_lcapமூன்று வகை உபவாசம்:  I_voting_barமூன்று வகை உபவாசம்:  I_vote_rcap 
1 Post - 1%
mruthun
மூன்று வகை உபவாசம்:  I_vote_lcapமூன்று வகை உபவாசம்:  I_voting_barமூன்று வகை உபவாசம்:  I_vote_rcap 
1 Post - 1%
Sindhuja Mathankumar
மூன்று வகை உபவாசம்:  I_vote_lcapமூன்று வகை உபவாசம்:  I_voting_barமூன்று வகை உபவாசம்:  I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மூன்று வகை உபவாசம்:  I_vote_lcapமூன்று வகை உபவாசம்:  I_voting_barமூன்று வகை உபவாசம்:  I_vote_rcap 
105 Posts - 45%
ayyasamy ram
மூன்று வகை உபவாசம்:  I_vote_lcapமூன்று வகை உபவாசம்:  I_voting_barமூன்று வகை உபவாசம்:  I_vote_rcap 
82 Posts - 35%
Dr.S.Soundarapandian
மூன்று வகை உபவாசம்:  I_vote_lcapமூன்று வகை உபவாசம்:  I_voting_barமூன்று வகை உபவாசம்:  I_vote_rcap 
16 Posts - 7%
mohamed nizamudeen
மூன்று வகை உபவாசம்:  I_vote_lcapமூன்று வகை உபவாசம்:  I_voting_barமூன்று வகை உபவாசம்:  I_vote_rcap 
12 Posts - 5%
Rathinavelu
மூன்று வகை உபவாசம்:  I_vote_lcapமூன்று வகை உபவாசம்:  I_voting_barமூன்று வகை உபவாசம்:  I_vote_rcap 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
மூன்று வகை உபவாசம்:  I_vote_lcapமூன்று வகை உபவாசம்:  I_voting_barமூன்று வகை உபவாசம்:  I_vote_rcap 
3 Posts - 1%
Karthikakulanthaivel
மூன்று வகை உபவாசம்:  I_vote_lcapமூன்று வகை உபவாசம்:  I_voting_barமூன்று வகை உபவாசம்:  I_vote_rcap 
3 Posts - 1%
மொஹமட்
மூன்று வகை உபவாசம்:  I_vote_lcapமூன்று வகை உபவாசம்:  I_voting_barமூன்று வகை உபவாசம்:  I_vote_rcap 
2 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூன்று வகை உபவாசம்:

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri May 22, 2015 7:35 pm

மூன்று வகை உபவாசம்: -

முதல் வகை:  ஒரு சொட்டு நீரையும் கூட பருகாமல் இருக்கும் உண்ணா விரதம் சுத்த உபவாசம். இந்த முறை நல்ல தேக ஆரோக்கியம், மனோபலம் உள்ளவர்களுக்கு சிறந்தது.

இரண்டாம் வகை: நிறைய அளவு நீரை மட்டும் பருகி விரதம் இருப்பது இந்த வகையாகும். இந்த முறையை எல்லாரும் மேற்கொள்ளலாம்.

மூன்றாம் வகை: பருவ காலத்திற்கு தக்கவாறு கிடைக்கும் பழங்கள் மற்றும் இளநீரை ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு முறை பருகி விரதம் இருப்பது. இந்த முறை சிறுவர்கள், வயதானவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு ஏற்றது.

மேற்சொன்ன மூன்று உபவாச முறைகளில் அவரவர் உடல் நிலை, மன நிலைக்கு ஏற்ப எதாவது ஒரு முறையை ஏகாதசி அன்று கடை பிடிக்கலாம். ஏகாதசி உபவாசம் இருப்பவர்கள் அதற்கு முந்தய தினமான தசமி அன்று பழங்களை மட்டும் சாப்பிடுவது நல்லது. இதனால் மறுநாள் உபவாசத்தின் போது உடலில் உள்ள கழிவுகள் விரைவாக வெளியேறும்.

உபவாசத்தை முடித்தவுடன் ஜீரணமாவதற்கு கடினமான உணவுகளை உட்கொள்ள கூடாது. உபவசதின் போது சுருங்கிப் போன குடலை இயங்கச்செய்ய முதலில் பழ வகைகளையும், எளிதில் ஜீரமாகும் உணவுகளையும் உட்கொண்டு  இரண்டு மூன்று வேளைக்கு பிறகு அன்றாட உணவு நிலைக்கு திரும்பலாம்...

- மூலம் ஏகாதசி உபவாசம்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 22, 2015 8:56 pm

//உபவாசத்தை முடித்தவுடன் ஜீரணமாவதற்கு கடினமான உணவுகளை உட்கொள்ள கூடாது. உபவசதின் போது சுருங்கிப் போன குடலை இயங்கச்செய்ய முதலில் பழ வகைகளையும், எளிதில் ஜீரமாகும் உணவுகளையும் உட்கொண்டு இரண்டு மூன்று வேளைக்கு பிறகு அன்றாட உணவு நிலைக்கு திரும்பலாம்...//

அதனால் தான் 'துவாதசி பாரணைக்கு', நெல்லிக்காய் தயிர் பச்சடியும், அகத்திக்கீரை கறியமுதும் செய்வார்கள். காலை இல் பாரணையை - சாப்பாட்டை சீக்கிரம் முடிக்கணும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri May 22, 2015 9:02 pm

மூன்று வகை உபவாசம்:  3838410834 மூன்று வகை உபவாசம்:  103459460 மூன்று வகை உபவாசம்:  1571444738

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri May 22, 2015 9:09 pm

krishnaamma wrote://உபவாசத்தை முடித்தவுடன் ஜீரணமாவதற்கு கடினமான உணவுகளை உட்கொள்ள கூடாது. உபவசதின் போது சுருங்கிப் போன குடலை இயங்கச்செய்ய முதலில் பழ வகைகளையும், எளிதில் ஜீரமாகும் உணவுகளையும் உட்கொண்டு இரண்டு மூன்று வேளைக்கு பிறகு அன்றாட உணவு நிலைக்கு திரும்பலாம்...//

அதனால் தான் 'துவாதசி பாரணைக்கு', நெல்லிக்காய் தயிர் பச்சடியும், அகத்திக்கீரை கறியமுதும் செய்வார்கள். காலை இல் பாரணையை - சாப்பாட்டை சீக்கிரம் முடிக்கணும் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1138075

அது எல்லாம் உங்களை மாதிரி மனுஷா (உங்கவா) கடைபிடிக்கிற சாஸ்திர சம்பிரதாயம்....
நாங்கல்லாம் மீனை புடிச்சி அடிச்சி கொன்னு கொலபன்னி கருவாடாக்கி சாப்பிடுவோம். எகாதசியாவது,, துவாதசியாவது...நாங்க ஒன்னும் கடைபிடிக்கிறது கிடையாது அதனாலேயே நோய் வந்து சீக்ரம் போயி சேந்துடுவோம்.......

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 22, 2015 9:13 pm

சரவணன் wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1138086

ஹா...ஹா.ஹா.....நீங்க மேலே போட்டுள்ள சூரியனும் சந்திரனும் கடலின் ஆக்கர்ஷன சக்தியும் எல்லோருக்கும் பாதகம் விளைவிக்கும் தானே சரவணன் ? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri May 22, 2015 9:16 pm

ஆமாம் பாதகம் தான்....படிச்சு பாருங்களேன்..........அந்த புத்தகத்தை முழுதும் படித்துவிட்டேன் எனினும் அலுவலக நேரங்களில் ஏகாதசி என்று வருகிறது என்று தெரியவில்லை...கவனிக்க மறந்து விடுகிறோம்..மேலும் நாங்கள் அதிகமான நாட்களில் வேலை பாலுவின் காரணமாக உபவாசத்தில் தான் இருப்போம் புன்னகை

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 24, 2015 1:26 am

சரவணன் wrote:ஆமாம் பாதகம் தான்....படிச்சு பாருங்களேன்..........அந்த புத்தகத்தை முழுதும் படித்துவிட்டேன் எனினும் அலுவலக நேரங்களில் ஏகாதசி என்று வருகிறது என்று தெரியவில்லை...கவனிக்க மறந்து விடுகிறோம்..மேலும் நாங்கள் அதிகமான நாட்களில் வேலை பாலுவின் காரணமாக உபவாசத்தில் தான் இருப்போம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1138089

அந்த புத்தகம் கிடைக்குமா சரவணன்? pdf இல் ? ....நான் வேண்டுமானால் ஏகாதசிக்கு முன் நாளே அதாவது 'தசமி' அன்றே உங்களுக்கு சொல்லிடறேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Sun May 24, 2015 12:50 pm

மூன்று வகை உபவாசம்:  3838410834 மூன்று வகை உபவாசம்:  103459460 மூன்று வகை உபவாசம்:  1571444738

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக