ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனித உடலில் சந்திரனின் பாதிப்பு - ஏகாதசி உபவாசம்.

+2
T.N.Balasubramanian
சரவணன்
6 posters

Go down

மனித உடலில் சந்திரனின் பாதிப்பு - ஏகாதசி உபவாசம். Empty மனித உடலில் சந்திரனின் பாதிப்பு - ஏகாதசி உபவாசம்.

Post by சரவணன் Fri May 22, 2015 7:20 pm

மனித உடலில் சந்திரனின் பாதிப்பு - ஏகாதசி உபவாசம். Aristarchus-2

-ஏகாதசி தினம் சந்திரன், சூரியன், பூமி ஆகியவை ஒரு முக்கோண நிலையை அடையும் போது சந்திரனின் ஈர்ப்பு சக்தியால் பூமியில் உள்ள ஜல வர்கத்தின் மீது பாதிப்பு உண்டாக துவங்குகிறது. மனித உடலில் 70% நீர்  உள்ளதால் ஏகாதசி அன்று மனித உடலும் சந்திரனின் ஆகர்ஷன  சக்தியால் பாதிக்கப்பட்டு ஜீரண உறுப்புகள் சரிவர வேலை செய்யாது. அப்போது உணவருந்தினால் ஜீரணம் ஆவதும் கடினம். சந்திரனின் ஆகர்ஷன சக்தியால் சமுத்திரம் பொங்கி எழுந்து அலைக்கழிக்கப் படுவதை போல மனித உடலிலும் உள்ள நீரில் பாதிப்பு உண்டாகிறது. அதனால் ஜீரண சக்தியை இழந்து விடுகிறது உடல். மாதம் இருமுறை வரும் ஏகாதசி தினத்தில் தொடர்ந்து உணவை உண்டு வரும் மனிதர்களுக்கு அஜீரணம் உண்டாகலாம். அஜீரணம் வந்தவுடன் மருந்து உட்கொள்வதும் பலவந்தமாக உணவை ஜீரணிக்க முயற்சி செய்வதும் இயற்கைக்கு விரோதமான செயலாகும்.  இதன் விளைவு முதலில் சிறிய சிறிய நோய்கள் பிறகு நிரந்தரமான நோய்கள் (chronic diseases) உண்டாகிறது. இது இன்றைய நவநாகரீக உலகத்தில் நாம் அனுபவித்துக் கொண்டிருப்பது.........

- மூலம் ஏகாதசி உபவாசம் - யோகி சிவானந்த பரமஹம்சா.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

மனித உடலில் சந்திரனின் பாதிப்பு - ஏகாதசி உபவாசம். Empty Re: மனித உடலில் சந்திரனின் பாதிப்பு - ஏகாதசி உபவாசம்.

Post by T.N.Balasubramanian Fri May 22, 2015 7:28 pm

நல்லத் தகவல் .
நன்றி

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மனித உடலில் சந்திரனின் பாதிப்பு - ஏகாதசி உபவாசம். Empty Re: மனித உடலில் சந்திரனின் பாதிப்பு - ஏகாதசி உபவாசம்.

Post by சரவணன் Fri May 22, 2015 7:37 pm

T.N.Balasubramanian wrote:நல்லத் தகவல் .
நன்றி

ரமணியன்
நன்றிகள்............


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

மனித உடலில் சந்திரனின் பாதிப்பு - ஏகாதசி உபவாசம். Empty Re: மனித உடலில் சந்திரனின் பாதிப்பு - ஏகாதசி உபவாசம்.

Post by krishnaamma Fri May 22, 2015 8:58 pm

ம்....ரொம்ப சரி புன்னகை ......நல்ல பகிர்வு சரவணன் ..................... சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மனித உடலில் சந்திரனின் பாதிப்பு - ஏகாதசி உபவாசம். Empty Re: மனித உடலில் சந்திரனின் பாதிப்பு - ஏகாதசி உபவாசம்.

Post by சரவணன் Fri May 22, 2015 9:00 pm

krishnaamma wrote:ம்....ரொம்ப சரி புன்னகை ......நல்ல பகிர்வு சரவணன் ..................... சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1138077
நன்றி அம்மா..
உங்களுக்கு தெரியுது....இந்த ஜனங்களுக்கு தெரியலையே!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

மனித உடலில் சந்திரனின் பாதிப்பு - ஏகாதசி உபவாசம். Empty Re: மனித உடலில் சந்திரனின் பாதிப்பு - ஏகாதசி உபவாசம்.

Post by விமந்தனி Sat May 23, 2015 12:20 am

மனித உடலில் சந்திரனின் பாதிப்பு - ஏகாதசி உபவாசம். 103459460 மனித உடலில் சந்திரனின் பாதிப்பு - ஏகாதசி உபவாசம். 1571444738


மனித உடலில் சந்திரனின் பாதிப்பு - ஏகாதசி உபவாசம். EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமனித உடலில் சந்திரனின் பாதிப்பு - ஏகாதசி உபவாசம். L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மனித உடலில் சந்திரனின் பாதிப்பு - ஏகாதசி உபவாசம். EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

மனித உடலில் சந்திரனின் பாதிப்பு - ஏகாதசி உபவாசம். Empty Re: மனித உடலில் சந்திரனின் பாதிப்பு - ஏகாதசி உபவாசம்.

Post by vseenu Fri Jul 31, 2015 1:47 am

பயனுள்ள தகவல். நன்றி
vseenu
vseenu
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 17
இணைந்தது : 30/07/2015

Back to top Go down

மனித உடலில் சந்திரனின் பாதிப்பு - ஏகாதசி உபவாசம். Empty Re: மனித உடலில் சந்திரனின் பாதிப்பு - ஏகாதசி உபவாசம்.

Post by shobana sahas Fri Jul 31, 2015 2:21 am

நல்ல பதிவு சரா . எப்படி இருக்கீங்க ?
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

மனித உடலில் சந்திரனின் பாதிப்பு - ஏகாதசி உபவாசம். Empty Re: மனித உடலில் சந்திரனின் பாதிப்பு - ஏகாதசி உபவாசம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum