ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 2:46 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 2:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 2:42 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 2:40 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 2:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 2:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 2:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 2:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 2:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 2:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 2:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 2:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 4:56 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 4:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 4:29 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:37 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 12:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:28 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:12 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 11:03 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:02 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:40 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:27 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:18 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:43 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:22 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 5:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 3:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 3:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 3:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 3:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 3:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 3:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 3:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 1:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 1:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 11:49 am

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:15 am

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:05 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

முகேஷ் அம்பானியின் சொகுசு கார்: வாகன பதிவு செலவு ரூ.1.60 கோடி!

+4
நவீன்
சரவணன்
T.N.Balasubramanian
krishnaamma
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

முகேஷ் அம்பானியின் சொகுசு கார்: வாகன பதிவு செலவு ரூ.1.60 கோடி! - Page 2 Empty முகேஷ் அம்பானியின் சொகுசு கார்: வாகன பதிவு செலவு ரூ.1.60 கோடி!

Post by krishnaamma Thu May 21, 2015 5:12 am

First topic message reminder :

முகேஷ் அம்பானியின் சொகுசு கார்: வாகன பதிவு செலவு ரூ.1.60 கோடி!

மும்பை: 'ரிலையன்ஸ்' குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, தன் புதிய, 'பி.எம்.டபிள்யு., - 760ஐ' சொகுசு காருக்கு, 1.60 கோடி ரூபாய் பதிவு கட்டணம் செலுத்தியுள்ளார்.

முகேஷ் அம்பானியின் சொகுசு கார்: வாகன பதிவு செலவு ரூ.1.60 கோடி! - Page 2 PgjVNuWoQC2F1zFBkxMh+Tamil_News_large_125761520150521014700

அச்சுறுத்தல் காரணமாக, முகேஷ் அம்பானிக்கு, 2013 முதல், 'இசட்' பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இதற்காக அரசு செய்யும் செலவை, முகேஷ், திரும்ப அளித்து விடுகிறார். இந்நிலையில், அவரின் பாதுகாப்புக்கு, குண்டு துளைக்காத, நவீன வசதிகளுடன் கூடிய, பி.எம்.டபிள்யு., காரை வாங்க அவர் முடிவு செய்தார்.

இதற்காக, ஜெர்மனியில் விசேஷ பாதுகாப்பு அம்சங்களுடன் தயாரிக்கப்பட்ட, பி.எம்.டபிள்யு கார், சமீபத்தில் இறக்குமதி செய்யப்பட்டது. இவ்வகை கார்களுக்கு, 300 சதவீத சுங்க வரி விதிக்கப்படுகிறது. இதை சேர்த்து, முகேஷ் காரின் விலை, 8.5 கோடி ரூபாய் ஆனது. வாகன விலையில், 20 சதவீதம், அதாவது, 1.60 கோடி ரூபாய் பதிவு கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படும் பி.எம்.டபிள்யு., - 760ஐ காரின் விலை, 1.90 கோடி ரூபாய்.

தினமலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


முகேஷ் அம்பானியின் சொகுசு கார்: வாகன பதிவு செலவு ரூ.1.60 கோடி! - Page 2 Empty Re: முகேஷ் அம்பானியின் சொகுசு கார்: வாகன பதிவு செலவு ரூ.1.60 கோடி!

Post by krishnaamma Tue May 26, 2015 10:18 am

நவீன் wrote:முகேஷ் அம்பானியின் சொகுசு கார்: வாகன பதிவு செலவு ரூ.1.60 கோடி! - Page 2 9En39RTRomVMVsJQYv1y+Hyundais-Veloster-Zombie-Survival-Machine



இங்கு செய்யும் கார் ( குண்டு நுழையாது  ஆனால் நுழையும் )


சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது நாமே நுழைய முடியாது போல இருக்கே நவீன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

முகேஷ் அம்பானியின் சொகுசு கார்: வாகன பதிவு செலவு ரூ.1.60 கோடி! - Page 2 Empty Re: முகேஷ் அம்பானியின் சொகுசு கார்: வாகன பதிவு செலவு ரூ.1.60 கோடி!

Post by krishnaamma Tue May 26, 2015 10:19 am

சிவா wrote:சம்பாதிக்கிறான், செலவு செய்கிறான்! இதில் தலையிட நமக்கு என்ன உரிமை உள்ளது?

நமக்கு ஹீரோ சைக்கிள் தான்!

அதச்சொல்லுங்கோ புன்னகை .....................அதுக்கு நாம ஹீரோ, நமக்கு அது ஹீரோ !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

முகேஷ் அம்பானியின் சொகுசு கார்: வாகன பதிவு செலவு ரூ.1.60 கோடி! - Page 2 Empty Re: முகேஷ் அம்பானியின் சொகுசு கார்: வாகன பதிவு செலவு ரூ.1.60 கோடி!

Post by krishnaamma Tue May 26, 2015 10:20 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
சரவணன் wrote:இதே காரை இங்கேயே செய்தா என்ன? செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்ப முடியுது இது முடியாதா?
மேற்கோள் செய்த பதிவு: 1138027
தாராளமாக முடியும் ....ஆனால் சில நேரங்களில் தவறுதலாக குண்டு துளைக்கும் !
மேற்கோள் செய்த பதிவு: 1138750

அது தான் ஐயா பிரச்சனையே ! புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

முகேஷ் அம்பானியின் சொகுசு கார்: வாகன பதிவு செலவு ரூ.1.60 கோடி! - Page 2 Empty Re: முகேஷ் அம்பானியின் சொகுசு கார்: வாகன பதிவு செலவு ரூ.1.60 கோடி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» முகேஷ் அம்பானியின் கார் டிரைவர் சம்பளம் எவ்வளவு தெரியுமா? வாய் பிளக்க வைக்கும் செலக்ஷன் பிராசஸ்!
» ரூ 9,000 கோடி சொகுசு வீட்டில் குடியேறும் முகேஷ் அம்பானி
» தேர்தல் ஊழலின் பிறப்பிடமாகி விட்டது: ரூ.2 கோடி செலவு செய்து ரூ.10 கோடி சம்பாதிக்கின்றனர்
» முகேஷ் அம்பானியின் அரண்மனை வீட்டின் முதல் மாத கரன்ட் பில் ரூ. 70 லட்சம்
»  உலகின் விலையுயர்ந்த வீடுகளின் பட்டியலில் முகேஷ் அம்பானியின் வீடு முதலிடம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum