ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முகேஷ் அம்பானியின் சொகுசு கார்: வாகன பதிவு செலவு ரூ.1.60 கோடி!

+4
நவீன்
சரவணன்
T.N.Balasubramanian
krishnaamma
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

முகேஷ் அம்பானியின் சொகுசு கார்: வாகன பதிவு செலவு ரூ.1.60 கோடி! Empty முகேஷ் அம்பானியின் சொகுசு கார்: வாகன பதிவு செலவு ரூ.1.60 கோடி!

Post by krishnaamma Thu May 21, 2015 10:42 am

முகேஷ் அம்பானியின் சொகுசு கார்: வாகன பதிவு செலவு ரூ.1.60 கோடி!

மும்பை: 'ரிலையன்ஸ்' குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, தன் புதிய, 'பி.எம்.டபிள்யு., - 760ஐ' சொகுசு காருக்கு, 1.60 கோடி ரூபாய் பதிவு கட்டணம் செலுத்தியுள்ளார்.

முகேஷ் அம்பானியின் சொகுசு கார்: வாகன பதிவு செலவு ரூ.1.60 கோடி! PgjVNuWoQC2F1zFBkxMh+Tamil_News_large_125761520150521014700

அச்சுறுத்தல் காரணமாக, முகேஷ் அம்பானிக்கு, 2013 முதல், 'இசட்' பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இதற்காக அரசு செய்யும் செலவை, முகேஷ், திரும்ப அளித்து விடுகிறார். இந்நிலையில், அவரின் பாதுகாப்புக்கு, குண்டு துளைக்காத, நவீன வசதிகளுடன் கூடிய, பி.எம்.டபிள்யு., காரை வாங்க அவர் முடிவு செய்தார்.

இதற்காக, ஜெர்மனியில் விசேஷ பாதுகாப்பு அம்சங்களுடன் தயாரிக்கப்பட்ட, பி.எம்.டபிள்யு கார், சமீபத்தில் இறக்குமதி செய்யப்பட்டது. இவ்வகை கார்களுக்கு, 300 சதவீத சுங்க வரி விதிக்கப்படுகிறது. இதை சேர்த்து, முகேஷ் காரின் விலை, 8.5 கோடி ரூபாய் ஆனது. வாகன விலையில், 20 சதவீதம், அதாவது, 1.60 கோடி ரூபாய் பதிவு கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படும் பி.எம்.டபிள்யு., - 760ஐ காரின் விலை, 1.90 கோடி ரூபாய்.

தினமலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

முகேஷ் அம்பானியின் சொகுசு கார்: வாகன பதிவு செலவு ரூ.1.60 கோடி! Empty Re: முகேஷ் அம்பானியின் சொகுசு கார்: வாகன பதிவு செலவு ரூ.1.60 கோடி!

Post by T.N.Balasubramanian Thu May 21, 2015 10:25 pm

பணம் இருந்தால் எதுவேணாலும் செய்யலாம் .
எப்பிடியோ , அரசுக்கு பணம் வரவு !
import duty போடவில்லையா ?

ரமணியன்

(பிகு)
பார்க்கவில்லையா ?


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

முகேஷ் அம்பானியின் சொகுசு கார்: வாகன பதிவு செலவு ரூ.1.60 கோடி! Empty Re: முகேஷ் அம்பானியின் சொகுசு கார்: வாகன பதிவு செலவு ரூ.1.60 கோடி!

Post by சரவணன் Fri May 22, 2015 3:04 pm

இதே காரை இங்கேயே செய்தா என்ன? செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்ப முடியுது இது முடியாதா?


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

முகேஷ் அம்பானியின் சொகுசு கார்: வாகன பதிவு செலவு ரூ.1.60 கோடி! Empty Re: முகேஷ் அம்பானியின் சொகுசு கார்: வாகன பதிவு செலவு ரூ.1.60 கோடி!

Post by நவீன் Mon May 25, 2015 11:01 am

முகேஷ் அம்பானியின் சொகுசு கார்: வாகன பதிவு செலவு ரூ.1.60 கோடி! 9En39RTRomVMVsJQYv1y+Hyundais-Veloster-Zombie-Survival-Machine



இங்கு செய்யும் கார் ( குண்டு நுழையாது ஆனால் நுழையும் )
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

முகேஷ் அம்பானியின் சொகுசு கார்: வாகன பதிவு செலவு ரூ.1.60 கோடி! Empty Re: முகேஷ் அம்பானியின் சொகுசு கார்: வாகன பதிவு செலவு ரூ.1.60 கோடி!

Post by சிவா Mon May 25, 2015 3:16 pm

சம்பாதிக்கிறான், செலவு செய்கிறான்! இதில் தலையிட நமக்கு என்ன உரிமை உள்ளது?

நமக்கு ஹீரோ சைக்கிள் தான்!


முகேஷ் அம்பானியின் சொகுசு கார்: வாகன பதிவு செலவு ரூ.1.60 கோடி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

முகேஷ் அம்பானியின் சொகுசு கார்: வாகன பதிவு செலவு ரூ.1.60 கோடி! Empty Re: முகேஷ் அம்பானியின் சொகுசு கார்: வாகன பதிவு செலவு ரூ.1.60 கோடி!

Post by பாலாஜி Mon May 25, 2015 4:03 pm

சிவா wrote:சம்பாதிக்கிறான், செலவு செய்கிறான்! இதில் தலையிட நமக்கு என்ன உரிமை உள்ளது?

நமக்கு ஹீரோ சைக்கிள் தான்!
மேற்கோள் செய்த பதிவு: 1138543

ஆமோதித்தல் ஆமோதித்தல்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

முகேஷ் அம்பானியின் சொகுசு கார்: வாகன பதிவு செலவு ரூ.1.60 கோடி! Empty Re: முகேஷ் அம்பானியின் சொகுசு கார்: வாகன பதிவு செலவு ரூ.1.60 கோடி!

Post by ayyasamy ram Mon May 25, 2015 6:28 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

முகேஷ் அம்பானியின் சொகுசு கார்: வாகன பதிவு செலவு ரூ.1.60 கோடி! Empty Re: முகேஷ் அம்பானியின் சொகுசு கார்: வாகன பதிவு செலவு ரூ.1.60 கோடி!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Tue May 26, 2015 2:53 pm

சரவணன் wrote:இதே காரை இங்கேயே செய்தா என்ன? செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்ப முடியுது இது முடியாதா?
மேற்கோள் செய்த பதிவு: 1138027
தாராளமாக முடியும் ....ஆனால் சில நேரங்களில் தவறுதலாக குண்டு துளைக்கும் !
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

முகேஷ் அம்பானியின் சொகுசு கார்: வாகன பதிவு செலவு ரூ.1.60 கோடி! Empty Re: முகேஷ் அம்பானியின் சொகுசு கார்: வாகன பதிவு செலவு ரூ.1.60 கோடி!

Post by krishnaamma Tue May 26, 2015 3:46 pm

T.N.Balasubramanian wrote:பணம் இருந்தால் எதுவேணாலும் செய்யலாம் .
எப்பிடியோ , அரசுக்கு பணம் வரவு !
import duty போடவில்லையா ?

ரமணியன்

(பிகு)
பார்க்கவில்லையா ?

இதுவரை பார்க்கலை, இப்போ பார்த்துட்டேன் ஐயா புன்னகை.......சூப்பர் இல்ல? .....எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள், அதை அவங்களும் காசாக்கறாங்க பாருங்களேன் !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

முகேஷ் அம்பானியின் சொகுசு கார்: வாகன பதிவு செலவு ரூ.1.60 கோடி! Empty Re: முகேஷ் அம்பானியின் சொகுசு கார்: வாகன பதிவு செலவு ரூ.1.60 கோடி!

Post by krishnaamma Tue May 26, 2015 3:47 pm

சரவணன் wrote:இதே காரை இங்கேயே செய்தா என்ன? செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்ப முடியுது இது முடியாதா?

செய்யலாமே, தாராளமா செய்யலாம், செய்துவிட்டு நம்மை விட குட்டி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவிடலாம்.......அங்கிருப்பவனும் மனிதன் தானே, foreign car என்று வாங்கிப்பர்கள் ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

முகேஷ் அம்பானியின் சொகுசு கார்: வாகன பதிவு செலவு ரூ.1.60 கோடி! Empty Re: முகேஷ் அம்பானியின் சொகுசு கார்: வாகன பதிவு செலவு ரூ.1.60 கோடி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» முகேஷ் அம்பானியின் கார் டிரைவர் சம்பளம் எவ்வளவு தெரியுமா? வாய் பிளக்க வைக்கும் செலக்ஷன் பிராசஸ்!
» ரூ 9,000 கோடி சொகுசு வீட்டில் குடியேறும் முகேஷ் அம்பானி
» தேர்தல் ஊழலின் பிறப்பிடமாகி விட்டது: ரூ.2 கோடி செலவு செய்து ரூ.10 கோடி சம்பாதிக்கின்றனர்
» முகேஷ் அம்பானியின் அரண்மனை வீட்டின் முதல் மாத கரன்ட் பில் ரூ. 70 லட்சம்
»  உலகின் விலையுயர்ந்த வீடுகளின் பட்டியலில் முகேஷ் அம்பானியின் வீடு முதலிடம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum