Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 8:18 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
முகேஷ் அம்பானியின் சொகுசு கார்: வாகன பதிவு செலவு ரூ.1.60 கோடி!
+4
நவீன்
சரவணன்
T.N.Balasubramanian
krishnaamma
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
முகேஷ் அம்பானியின் சொகுசு கார்: வாகன பதிவு செலவு ரூ.1.60 கோடி!
முகேஷ் அம்பானியின் சொகுசு கார்: வாகன பதிவு செலவு ரூ.1.60 கோடி!
மும்பை: 'ரிலையன்ஸ்' குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, தன் புதிய, 'பி.எம்.டபிள்யு., - 760ஐ' சொகுசு காருக்கு, 1.60 கோடி ரூபாய் பதிவு கட்டணம் செலுத்தியுள்ளார்.
அச்சுறுத்தல் காரணமாக, முகேஷ் அம்பானிக்கு, 2013 முதல், 'இசட்' பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இதற்காக அரசு செய்யும் செலவை, முகேஷ், திரும்ப அளித்து விடுகிறார். இந்நிலையில், அவரின் பாதுகாப்புக்கு, குண்டு துளைக்காத, நவீன வசதிகளுடன் கூடிய, பி.எம்.டபிள்யு., காரை வாங்க அவர் முடிவு செய்தார்.
இதற்காக, ஜெர்மனியில் விசேஷ பாதுகாப்பு அம்சங்களுடன் தயாரிக்கப்பட்ட, பி.எம்.டபிள்யு கார், சமீபத்தில் இறக்குமதி செய்யப்பட்டது. இவ்வகை கார்களுக்கு, 300 சதவீத சுங்க வரி விதிக்கப்படுகிறது. இதை சேர்த்து, முகேஷ் காரின் விலை, 8.5 கோடி ரூபாய் ஆனது. வாகன விலையில், 20 சதவீதம், அதாவது, 1.60 கோடி ரூபாய் பதிவு கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படும் பி.எம்.டபிள்யு., - 760ஐ காரின் விலை, 1.90 கோடி ரூபாய்.
தினமலர்

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: முகேஷ் அம்பானியின் சொகுசு கார்: வாகன பதிவு செலவு ரூ.1.60 கோடி!
பணம் இருந்தால் எதுவேணாலும் செய்யலாம் .
எப்பிடியோ , அரசுக்கு பணம் வரவு !
import duty போடவில்லையா ?
ரமணியன்
(பிகு)
பார்க்கவில்லையா ?
எப்பிடியோ , அரசுக்கு பணம் வரவு !
import duty போடவில்லையா ?
ரமணியன்
(பிகு)
பார்க்கவில்லையா ?
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
Re: முகேஷ் அம்பானியின் சொகுசு கார்: வாகன பதிவு செலவு ரூ.1.60 கோடி!
இதே காரை இங்கேயே செய்தா என்ன? செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்ப முடியுது இது முடியாதா?
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: முகேஷ் அம்பானியின் சொகுசு கார்: வாகன பதிவு செலவு ரூ.1.60 கோடி!
இங்கு செய்யும் கார் ( குண்டு நுழையாது ஆனால் நுழையும் )
நவீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
Re: முகேஷ் அம்பானியின் சொகுசு கார்: வாகன பதிவு செலவு ரூ.1.60 கோடி!
சம்பாதிக்கிறான், செலவு செய்கிறான்! இதில் தலையிட நமக்கு என்ன உரிமை உள்ளது?
நமக்கு ஹீரோ சைக்கிள் தான்!
நமக்கு ஹீரோ சைக்கிள் தான்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: முகேஷ் அம்பானியின் சொகுசு கார்: வாகன பதிவு செலவு ரூ.1.60 கோடி!
மேற்கோள் செய்த பதிவு: 1138543சிவா wrote:சம்பாதிக்கிறான், செலவு செய்கிறான்! இதில் தலையிட நமக்கு என்ன உரிமை உள்ளது?
நமக்கு ஹீரோ சைக்கிள் தான்!
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: முகேஷ் அம்பானியின் சொகுசு கார்: வாகன பதிவு செலவு ரூ.1.60 கோடி!
மேற்கோள் செய்த பதிவு: 1138027சரவணன் wrote:இதே காரை இங்கேயே செய்தா என்ன? செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்ப முடியுது இது முடியாதா?
தாராளமாக முடியும் ....ஆனால் சில நேரங்களில் தவறுதலாக குண்டு துளைக்கும் !
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: முகேஷ் அம்பானியின் சொகுசு கார்: வாகன பதிவு செலவு ரூ.1.60 கோடி!
T.N.Balasubramanian wrote:பணம் இருந்தால் எதுவேணாலும் செய்யலாம் .
எப்பிடியோ , அரசுக்கு பணம் வரவு !
import duty போடவில்லையா ?
ரமணியன்
(பிகு)
பார்க்கவில்லையா ?
இதுவரை பார்க்கலை, இப்போ பார்த்துட்டேன் ஐயா .......சூப்பர் இல்ல? .....எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள், அதை அவங்களும் காசாக்கறாங்க பாருங்களேன் !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: முகேஷ் அம்பானியின் சொகுசு கார்: வாகன பதிவு செலவு ரூ.1.60 கோடி!
சரவணன் wrote:இதே காரை இங்கேயே செய்தா என்ன? செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்ப முடியுது இது முடியாதா?
செய்யலாமே, தாராளமா செய்யலாம், செய்துவிட்டு நம்மை விட குட்டி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவிடலாம்.......அங்கிருப்பவனும் மனிதன் தானே, foreign car என்று வாங்கிப்பர்கள்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» முகேஷ் அம்பானியின் கார் டிரைவர் சம்பளம் எவ்வளவு தெரியுமா? வாய் பிளக்க வைக்கும் செலக்ஷன் பிராசஸ்!
» ரூ 9,000 கோடி சொகுசு வீட்டில் குடியேறும் முகேஷ் அம்பானி
» தேர்தல் ஊழலின் பிறப்பிடமாகி விட்டது: ரூ.2 கோடி செலவு செய்து ரூ.10 கோடி சம்பாதிக்கின்றனர்
» முகேஷ் அம்பானியின் அரண்மனை வீட்டின் முதல் மாத கரன்ட் பில் ரூ. 70 லட்சம்
» உலகின் விலையுயர்ந்த வீடுகளின் பட்டியலில் முகேஷ் அம்பானியின் வீடு முதலிடம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|