புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
புங்­கு­டு­தீவு மாணவி படு­கொ­லை­யா­ளி­க­ளுக்கு மக்கள் முன்­னி­லையில் மரண ­தண்­டனை நிறை­வேற்­ற­வேண்டும் : சபையில் பிரதியமைச்சர் விஜ­ய­கலா I_vote_lcapபுங்­கு­டு­தீவு மாணவி படு­கொ­லை­யா­ளி­க­ளுக்கு மக்கள் முன்­னி­லையில் மரண ­தண்­டனை நிறை­வேற்­ற­வேண்டும் : சபையில் பிரதியமைச்சர் விஜ­ய­கலா I_voting_barபுங்­கு­டு­தீவு மாணவி படு­கொ­லை­யா­ளி­க­ளுக்கு மக்கள் முன்­னி­லையில் மரண ­தண்­டனை நிறை­வேற்­ற­வேண்டும் : சபையில் பிரதியமைச்சர் விஜ­ய­கலா I_vote_rcap 
26 Posts - 36%
ayyasamy ram

21 Posts - 29%
Dr.S.Soundarapandian

12 Posts - 17%
Rathinavelu

7 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%
Guna.D

1 Post - 1%
mruthun

Sindhuja Mathankumar

இந்த மாத அதிக பதிவர்கள்

101 Posts - 47%

66 Posts - 31%

16 Posts - 8%

11 Posts - 5%

7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்

3 Posts - 1%
Karthikakulanthaivel

manikavi

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புங்­கு­டு­தீவு மாணவி படு­கொ­லை­யா­ளி­க­ளுக்கு மக்கள் முன்­னி­லையில் மரண ­தண்­டனை நிறை­வேற்­ற­வேண்டும் : சபையில் பிரதியமைச்சர் விஜ­ய­கலா

இஹ்ஷான்
இஹ்ஷான்
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 13/09/2014

Postஇஹ்ஷான் Thu May 21, 2015 10:09 am

புங்­கு­டு­தீவு மாணவி மீதான பாலியல் வல்­லு­றவு படு­கொலை ஆகி­ய­வற்­றுடன் தொடர்­பு­டைய பத்­துப் ­பே­ருக்கும் பொது மக்கள் முன்­னி­லையில் மர­ண­தண்­டனை நிறை­வேற்ற வேண்டும் என்று பிர­தி­ய­மைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வரன் நேற்று பாரா­ளு­மன்­றத்தில் ஜனா­தி­ப­தி­யி­டமும் பிர­த­ம­ரி­டமும் ஆவே­ச­மாக வேண்­டுகோள் விடுத்தார்.

புங்­கு­டு­தீவு மாணவி படு­கொ­லை­யா­ளி­க­ளுக்கு மக்கள் முன்­னி­லையில் மரண ­தண்­டனை நிறை­வேற்­ற­வேண்டும் : சபையில் பிரதியமைச்சர் விஜ­ய­கலா 8GjTFaZT968xQo6W26vA+Vijayakala-Maheswaran_0

மாண­வியின் படு­கொலை தொடர்பில் குடா­நாட்டில் ஏற்­பட்­டுள்ள குழப்­ப­க­ர­மான நிலையின் பின்­ன­ணியின் ஆயு­தக்­கு­ழுவே செயற்­பட்­டு­வ­ரு­கி­றது.

இத­னைக் ­கட்­டுப்­ப­டுத்­து­வதில் பொலி­ஸாரும் அச­மந்­தப்­போக்கை கடைப்­பி­டித்து வரு­கின்­றனர். புலி­களின் காலத்தில் இத்­த­கைய பாலியல் வல்­லு­று­வுகள் இடம்­பெற்­ற­தில்லை. அப்­படி நடந்தால் 24 மணித்­தி­யா­லத்தில் தண்­டனை வழங்­கி­வி­டுவர் என்றும் அவர் கூறினார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை இடம்­பெற்ற அமர்வில் கலந்துகொண்டு கையில் கறுப்பட்டி அணிந்த நிலையில் உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

பிர­தி­ய­மைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வரன் இங்கு தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்;

புங்­கு­டு­தீவு மாணவி பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தப்­பட்டு படு­கொலை செய்­யப்­பட்­டி­ருப்­பது தொடர்பில் இந்­தப் ­பா­ரா­ளு­மன்­றத்தில் எனது துக்­கத்தை வெளிப்­ப­டுத்­து­கிறேன்.
மேற்­படி மாணவி படு­கொலை செய்­யப்­பட்டு இன்­றுடன் (நேற்­றுடன்) 7 தினங்கள் ஆகின்­றன. இதனால் இன்று வட­மா­காணம் துய­ரத்தில் ஆழ்ந்­துள்­ளது. அது­மட்­டு­மல்­லாது யாழ்ப்­பா­ணத்தின் இயல்பு நிலையும் பாதிக்­கப்­பட்­டுள்­ளது.

குறித்த மாணவி கடத்­தப்­பட்ட மறு­தினம் அதி­காலை 6.00 மணி­ய­ளவில் அவ­ரது சடலம் கண்­டு­பி­டிக்­கப்­பட்டு பொலி­ஸா­ருக்கு அறி­வித்த போதும் பொலிஸார் 9.00 மணிக்கே வருகை தந்­தனர். முன்­ன­தாக பொலிஸ் நிலை­யத்தில் முறை­யி­டச்­சென்ற தாயார் நான்கு மணித்­தி­யா­லங்­க­ளாக விசா­ர­ணைக்கு உற்­ப­டுத்­தப்­பட்­டுள்ளார். இது தேவை­யற்ற விட­ய­மாகும். அது­மாத்­தி­ர­மின்றி குறித்த மாணவி சிநே­கி­த­னுடன் சென்­றி­ருக்­கலாம் எனக்­ கூ­றி­யுள்­ள­துடன் மறுநாள் வந்து முறை­யி­டு­மாறு பொறுப்­பின்­றிய நிலையில் அசட்­டை­யீ­ன­மாக செயற்­பட்­டுள்­ளனர்.
மாணவி மீதான பாலியல் வல்­லு­றவு மற்றும் படு­கொலை ஆகி­ய­வற்­றுடன் 10 பேருக்கு தொடர்­புள்­ளது. இதில் வேலணை பிர­தேச சபையின் உறுப்­பினர் ஒரு­வரும் அடங்­கு­கிறார்.

கடந்த காலங்­க­ளிலும் இப்­பி­ர­தே­சங்­களில் தொடர்ச்­சி­யான பாலியல் வல்­லு­ற­வுகள், படு­கொ­லைகள், சிறு­மி­களை பாலியல் வல்­ல­ற­வுக்­குட்­ப­டுத்தல் போன்ற குற்­றச்­செ­யல்கள் இடம்­பெற்­றன. அங்கு இயங்கி வரு­கின்ற ஆயு­தக்­கு­ழுக்­க­ளா­லேயே இந்தக் குற்­றச்­செ­யல்கள் மேற்­கொள்­ளப்­பட்­டன. சிறு­மி­களை, யுவ­தி­களை பெண்­களை படு­கொலை செய்து கிண­று­களில் போட்டு புதைத்­ததும் இந்த ஆயு­தக்­கு­ழுக்­களே ஆகும்.

இன்று வடக்கில் குழப்­ப­ர­மான நிலை ஏற்­பட்­டுள்­ளது. இதன் பின்­னணியில் அங்கு இயங்­கு­கின்ற ஆயு­தக்­கு­ழுவே இருக்­கின்­றது. இத­னைக்­கட்­டுப்­ப­டுத்­து­வதில் பொலி­ஸாரும் அசட்­டை­யாக இருக்­கின்­றனர்.

மேற்­படி ஆயு­தக்­கு­ழுக்கள் இன்று பல­வந்­த­மாக பொது மக்­க­ளுக்கு சொந்­த­மான வீடு­க­ளையும் உடை­மை­க­ளையும் பறித்து அலு­வ­ல­கங்­களை நடத்தி வரு­கின்­றனர். எனவே வடக்கில் இருக்கின்ற ஆயுதக்குழுக்களை முற்றாக ஒழித்துக்கட்டுவதற்கு ஜனாதிபதியும் பிரதமரும் நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் புங்குடுதீவு மாணவியின் படுகொலையுடன் தொடர்புடைய சகலரையும் பொதுமக்களின் முன்னிலையில் மரணதண்டனைக்கு உட்படுத்தவேண்டும்.

மேலும் இவ்விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளத்தவறிய அனைத்து பொலிஸ் அதிகாரிகளையும் உடனடியாக பதவி விலக்கவேண்டும் என்றார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக